நாளை நாம் அனைவரும் எதிர்பார்க்கும் தீர்ப்பு வெளியாக இருக்கிறது
.இந்நிலையில் நீதிமன்றத் தீர்ப்பு சிலருக்கு சாதகமாக வராதவில்லையென்றால் தீக்குளிப்பு போராட்டம் நடத்த சிலர் திட்டமிட்டுருப்பதாக unknown எண்ணிலிருந்து செய்தி வந்துள்ளது.

இது சரியான வழிமுறையா?.

காவல்துறை மிக கவனமாக இருந்து அவர்கள் குற்ற செயலில்(தற்கொலை செய்தல்,தற்கொலைக்கு தூண்டுதல்) ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.