நண்பர்களே !

உச்சநிதிமன்ற வழக்கினால் பணியில் இருப்பவர்களுக்கு எவ்வித பாதிப்பும்

ஏற்பட போவதில்லை என்று உறுதியாக நம்பலாம்.

பணியில் சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு நினைத்தால் மட்டுமே ஆபத்து

வரலாம் (மக்கள் நல பணியாளர்கள்) எனவே கவலை வேண்டாம்.

வழக்கை தமிழக அரசு சிறப்பாக கையாளும்.