FLASH NEWS
பெங்களுருவில் 40 நாட்களாக மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்றுடன் முடிவடைந்தது.எனவே இம்மாதம் இறுதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும்.தீர்ப்பு தேதி நாளை அறிவிக்கப்படுகிறது.மீண்டும் அரியணையில் மக்களின் முதல்வர் அமர்ந்தால் ஆசிரியர் பணிநியமனங்கள் விரைந்து நடைபெற வாய்ப்பு உள்ளது.