முத்தான மூன்று கேள்விகள் :

* பிளஸ் 2 வில் பாடத்திட்டங்கள் மாறிவிட்டன..அப்போது மதிப்பெண் வழங்குவதில்லை..இப்போது வாரி வாரி வழங்குகின்றனர்..
நாங்கள் அப்போதே 900 பெற்றோம் நாங்கள் தான் திறமைசாலிகள் என்று கூறுகிறிர்கள்...அப்படியானால் எங்களை விட டி.யி.டி யில் குறைந்தபட்சம் 10 மதிப்பெண் கூடுதலாகவாங்களாமே? நீங்கள் தான் திறமைசாலிகள் அல்லவா?

* பிளஸ் 2 வில் என்னதான் குறைவாக மதிப்பெண் பெற்றாலும்,நீங்கள் 110 எடுத்துள்ள பட்சத்தில் அந்தக் குறையை அது சரிசெய்து விடும்...அப்படியிருந்தும் ஏன் உங்களுக்கு தேர்வு பட்டியலில் இடம் இல்லை?

* பணி அனுபவத்திற்கு மதிப்பெண் அளிக்க வேண்டும் என்று கூறுகிறீர்கள்..சரி உங்களுக்கு எவ்வாறு பணிஅனுபவம் கிடைத்தது பள்ளிப்பாட புத்தகங்களை நடத்திதானே..அப்படி 10,15 ஆண்டுகளாக அப்புத்தகங்க‌ளை கரைத்து குடித்து அனுபவம் பெற்று இருக்கும் நீங்கள் அதிலிருந்து வினாக்கள் கேட்கப்படும் டி.யி.டி யில் ஏன்  110 கூட தாண்டவில்லை..எளிதாக 130 மதிப்பெண்க்கு மேலே பெற்று முதல் ஆளாக தேர்வுப்பட்டியலில் இடம் பெற்றிருக்கலாமே! ஏன் செய்யவில்லை?

Post a Comment

148 Comments

  1. 07/09/2014

    TET 2013 குறித்த பிரச்சினை முடிந்த பிறகே, புதிய டெட் குறித்த அறிவிப்பு

             கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும் தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.

          இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது.


    என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. நடப்பு ஆண்டில், இதுவரை, புதிய டி.இ.டி., தேர்வு நடத்தவில்லை.நடப்பு ஆண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பை, குறைந்தது, இரு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும். அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதாக இருந்தால், தற்போது, அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.

    சிக்கல்:


    கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, கடந்த மாதம் தான், டி.ஆர்.பி., வெளியிட்டது. தற்போது, பணி நியமனம் துவக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக, பணி நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இடைக்கால தடை விதித்ததால், இன்றுவரை சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில்,'ஏற்கனவே நடந்த தேர்வு பிரச்னையே, இன்னும் தீரவில்லை. இதனால், புதிய தேர்வு குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, தெரிவித்தனர்.இதனால், புதிய தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பட்டதாரிகள்:

    இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:ஆண்டுக்கு, ஒரு டி.இ.டி., தேர்வையாவது, கண்டிப்பாக நடத்த வேண்டும். பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் வேலையில் சேர, டி.இ.டி., தேர்வு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்

    ReplyDelete
    Replies
    1. மேலே உள்ள கேள்விகள் அனைத்தும் சிரிப்பை வரவழைக்கின்றது.....
      ஏன் என்றால்
      டெட் அனைவரும் ஒரே நேரத்தில் எழுதியது. அதில் நீங்கள் 90 எடுத்தால் நாங்கள் 91 எடுத்தால் போதாதா...இன்னும் 130க்கு மேல் எடுக்க வேண்டுமா...
      முட்டாள் தனமாக உள்ளது......
      மேலும் ப்ளஸ்2 மதிப்பெண் பற்றி நிறைய சொல்லி அழுத்துவிட்டது....
      அதை நீதிமன்றம் பாா்த்துகொள்ளும்.....
      அதேமாதிரியே UG BEd மதிப்பெண்பற்றியும்....
      நாளை விசாரணைக்கு வருகிறது....
      பாா்ப்போம் இதேமாதிரி பொருப்பில்லாமல்... அரசு தரப்பு பெசுகிறதா என.......

      Delete
    2. Superaga sonneergal mr.vijay tv gopinath

      Delete
    3. 91 and 131 are same 91 எடுத்தா குடுக்கனும் 131 எடுத்தா குடுக்ககுடாது...

      Delete
    4. mr கோபிநாத் நீங்க பிளஸ் டு பத்தி என்ன சொன்னீங்க திரும்ப ஒருமுர அதையே சொல்லுங்களே

      Delete
    5. I THINK THIS BLOG IS FOR SELECTED CANDIIDATES IF COMMENTS GIVEN BY SANTOSH P CONTINUES THERE WILL BE ANOTHER FIGHT HERE

      SO ADMIN PLS CENSOR COMMENTS

      LET THEM START A NEW BLOG AND PUT THEIR COMMENTS THERE

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. ஆசிரியர்7 September 2014 10:45
      என்கிட்ட 10நிமிடம் பேச முடியல போராடி எப்படி ஜெய்க்க போரீங்க....
      எல்லாத்தையும் எதிா் நோக்க வேண்டியிருக்கும்......

      Delete
    8. தேர்வு பெற்றோர் மாணவர்களுக்கு கற்ப்பிக்கும் குறள்;

      கற்க கசடற கற்ப‌வை கற்றபின்
      நிற்க அதற்கு தக...

      தேர்வு பெறாதோர் மாணவர்களுக்கு கற்ப்பிக்கும் குறள்;

      எடுக்க மார்க் கம்மியாஎடுக்க எடுத்தபின்
      ஸ்டே வாங்குகஅதற்கு தக....

      Delete
    9. கோபிநாத் நீங்க எந்த ஆண்டு +2 படிச்சீங்க
      ப்ளஸ்2 மதிப்பெண் பற்றி நிறைய சொல்லி அழுத்துவிட்டது.... என்றீர்கள் அதில்லென்ன உங்களுக்கு பிரச்சினை...

      Delete
    10. ஸ்ரீ சார் நீங்களுமா?ஏன் இப்படி மாறி விட்டீர்கள்.

      Delete
    11. ஸ்ரீ சார் உங்களின் வயது என்ன?

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
    13. Anonymous7 September 2014 11:01
      லிஸ்ட்ல் உள்ள 14700 பேரும் அப்படித்தான்....இதில் ஸ்ரீ சார் மட்டும் என்ன விதிவிலக்கா........

      மேலும் ஸ்ரீ சார் நான் 10வகுப்பில் 439 அதனால் என் தலைமை ஆசிரியா் 1குருப் பயலஜி கொடுத்து விட்டாா்......
      நான் செய்த தவறு 10ல் 439 எடுத்தது தான்...
      இல்லை என்றால் 12வில் ஆா்ட்ஸ் அல்லது ஒக்கேசன் எடுத்து பிராக்டிகல் 400வந்திருக்கும் இப்போ போராட தேவையில்லை...

      என்கூட 10 படித்த நண்பா் 275 அவா் லிஸ்ட்ல் இருக்கிறாா்......
      எனன நியாயம்.....
      12வில் மாா்க குறைந்தது 1குருப் பயாலஜி எடுத்தது மடடுமே கருதுகிறேன்......

      Delete
    14. சரி மீண்டும் நாளை சந்திப்போம்

      Delete
    15. 28?என்ன சார் 28

      Delete
    16. பயாலஜி படித்த நீங்கள் டாக்டர் ஆகி இருக்கலாமே

      Delete
    17. G.O 71 ரசிகர் மன்றம்7 September 2014 11:12
      அப்ப பிரைவேட் ஸ்கூல் ல கொடுக்கர மாதிரி கோச்சிங் இல்லை...
      அதனால் மாா்க குறைவு மெடிக்கல் கிடைக்கல....
      பணம் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்க காசு இல்லை.....
      என்ன பன்ன........
      இபப கூட பிரைவேட் ஸ்கூல் ல படிக்கிரவங்க தான் மெடிக்கல் கட்ஆப் வருது.....என்ன பன்னலாம்........

      Delete
    18. சந்தோஷ் அண்ணா.. ஏன் நீங்கள் அழுத்தி கேட்டிருக்கலாமே.. நானும் 431 எடுத்தேன். எனக்கு Bussiness Maths than vendum yenren.. முதலில் தரவில்லை. நான் வேறு பள்ளி எடுத்து கொள்கிறேன் என்ற உடன் தந்து விட்டனர்..
      Nam yethir kalathil yenna thuraiku sella vendumo athanai nam than mun kootiye titta mittu seyal pada vendun.. Appoluthu vittu vittu ipa kavalai paduvathil artam illai.. Na teacher aaganumnu 3rd group ketu vanginen 1098mark vanginen. Yenaku practical mark yellam taravillai.. anaithum nanaga yeluthi vangiyathu

      Delete
    19. jailani basha7 September 2014 11:25
      நான் ப்ளஸ்2வில் மதிப்பெண் விதிதயாசம் பற்றி பேசிவருகிறேன் ஆனால் நீங்கள் எனக்கு புத்தி சொல்றீங்க......

      என் பெற்றோா் கேட்கவில்லை சாா்.....

      என்கூட 10 படித்த நண்பா் 275 அவா் லிஸ்ட்ல் இருக்கிறாா்......
      எனன நியாயம்.....
      12வில் மாா்க குறைந்தது 1குருப் பயாலஜி எடுத்தது மடடுமே கருதுகிறேன்......
      இதற்கு உங்கள் பதில்.....
      உங்களிட்ம் நியாயமான பதில் இருக்கபோவதில்லை....
      ஆனால் நீதிமன்றம் நல்ல தீா்ப்பை தரும்.......

      Delete
    20. இவ்வளவு ஏன்.. என் நண்பன் ஒருவன் அவனது தந்தை தலைமையாசிரியர். பத்தாம் வகுப்பில் 475மதிப்பெண் எடுத்தான். DIET ல் சேர வேண்டும் என முடிவு செய்து இரண்டு ஆண்டுக்கு முன் கூட்டியே பிளான் செய்து VOCATIONAL GROUP எடுத்தான். அதும் சண்டையிட்டு, முடிவு செய்தபடியே படித்து 1175மதிப்பெண் பெற்று DIET ல் சேர்ந்தான்..
      Ippothu sollungal yar puthisali.. Nama future a nama than sir decide pananum..

      Delete
    21. Hello Mr.Santhosh.,
      Neenka sollura logic enakku comedya irukku. Athe biology la than naan padicha varusathula(2000) enka school1st 1184. Antha group la enakku therinchi yarum 900 kuraiva edukala... Appa thappu yaru mela irukkunu neenkale yosichinka. naan padichathu Govt School,Kayamozhi. So unkalaye neenka asinka paduthikathinka..

      Delete
    22. Raja7 September 2014 11:36
      நான் 1988 முதல் 2000 வரை சொல்றேன்.....
      புரியலையா

      Delete
    23. Raja7 September 2014 11:36
      அப்படியே நீங்கள் அரசுபள்ளியில் படித்தீரா......
      இருக்கவே இருக்க முடியாது ........

      Delete
    24. Neenga soalratha accept pannikuren sir...:-)
      But neenga onnu purinjukonga.. 10th' la first mark vanguna student +2la 1000kuda touch panrathu illa.. 10th la low mark vangunavanga +2la hard work pani above 1000 vanguvanga... itha neenga marukureengala sir.. un thambi 10th'la 478.. er aakanum'nu cs group eduka vachom 980 than edutan.. Ipo Bsc cs padikuran..

      Delete
    25. Mr.Santhosh.
      Enka school name si,ba,Adhithanar Govt,Hr,Sec.School, The Achieved girl name is Sithiraihana(BCM). You may come to check my dear friend.

      Delete
    26. Mr sandhosh nanum govt school la tha padichen ungala mari 10th la 440 12th la 1040 ninga sona 1st group tha..... ninga sariya padikkala adha 1st otthukonga pls suma suma group mela pazi podathinga poi next tet ku nalla padinga comedy panradha niruthunga.......

      Delete
  2. 4

    ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது..அது போல் வாழ்நாளில் ஆசிரியர் பணிக்கென படித்தவர்கள் ஆயிரம் இளைஞர்கள் அரசுப் பணிக்கு வரலாம்..ஆனால் ஒருவர்கூட அரசுப் பணிக்கு வராமலே இறந்தார் என்ற நிலைக்கு மட்டும் வரவே கூடாது ..எனவே அரசு அதன்படி செயல்பட வேண்டும்

    ReplyDelete
  3. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லசொலுங்கள் அவர்களை....பார்க்கலாம்;;;;????????????????????????????

    ReplyDelete
  4. Correct questions frnd.. Ithuku evanume answer solla mudiyathu.

    ReplyDelete
  5. semma ques....intha basic kuda yosikama epdi ivanga porattam panranga

    ReplyDelete
  6. Media matrum oru silarin thavarana piracharam than ithu thavaru enbathu pondra mayai ai uruvakki ullathu.

    105 il kidaikavillai enil intha varudam petra 126 mathipen or sendra varudam petra 143 muyarchi seiyungal.

    Vetri pera mudivillai enil vetri thalathai kurukki kolvathu niyayamalla.

    ReplyDelete
  7. Question?????ha ha ha

    ReplyDelete
  8. நண்பர்களே G.O 71 குறித்து விளக்கக் கட்டுரை வெளியிட வேண்டுமென்று நிறைய மின்னஞ்சல் அனுப்புகிறீர்கள்.selectedcandidates என்று தலைப்பு வைத்து G.O 71 குறித்து Article எழுத எழுதவில்லையென்றால் எப்படி?

    விரைவில் வரும் காத்திருங்கள்......நேரமில்லை அதுதான் காலதாமதத்திற்கு காரணம்.

    ReplyDelete
    Replies
    1. ADMIN PLS CHECK THAT SELECTED CANDIDATES ALONE COMMENT
      THIS MEANS THT I AM NOT AGAINST UNSELCTED THE COMMENTS WILL GO TO A VERY LOW LEVEL IF PEOPLE LIKE KAIPULLAI ENTERS HERE SO PLS CHK THAT COMMENTS GO IN A DECENT WAY

      Delete
    2. .நியாயமான முறையில் comment செய்தால் அவர்களும் comment செய்யலாம்.ஆனால் தவறான வார்த்தைகளை உபயோகிக்கும் பொழுது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில வழிமுறைகள் உள்ளது.

      Delete
    3. ANY HOW IF THIS BLOG CONTAINS DECENT COMMENTS IT GOOD NOT FOR THIS BLOG BUT THE SELECTED TEACHERS

      ALL SHOULD MAINTAIN THEIR DIGNITY

      Delete
  9. கலந்தாய்வில் அகவையில் இளையோர்,நடுத்தரத்தார்,மூத்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துக் கொண்டனர்.எனவே வெய்ட்டேஜ் முறை வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே#எனது இந்த பின்னூட்டத்தை அனுமதிக்க மறுக்கும் பாடசாலை போராட்டத்தில் கலந்து கொள்ள அலைபேசி எண்களை கொடுத்து அறைகூவல் விடுக்கும் போராட்டத்தை தூண்டுவோரின் பின்னூட்டங்களை வெளியிடுகிறதே

    ReplyDelete
  10. ஏழுபேருக்கு வழங்கியதன் வாயிலாக தேர்வுப்பட்டியலில் இடம்பெற்ற 14700 பேருக்கும் தான் பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார்.எனவே விரைவில் தடையாணை விலக்கிக் கொள்ளப்பட்டு கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவரும் பணியில் இணைவர்#இந்த பின்னூட்டத்தில் பாடசாலை வலைத்தளம் கண்ட வித்தியாசம் தான் என்ன.இனியும் பாடசாலை வலைத்தளம் தன்னை நடுநிலை என்று கூறிக் கொள்ள வேண்டாம்

    ReplyDelete
  11. Super ! Super! Super !
    110 vanginom nu solranga, 12th,ug, b.ed la average a 60% vangunave total weightage 70 above vandurukumey!
    namma pain a solrathuku kuda words illa!!!! GOD with us.......

    ReplyDelete
  12. ena qustn nu english la r thanglishla solunga pls tamil fond padika mudila frnds

    ReplyDelete
  13. Selected canditates matumdhan inge ans pannuvargal..so pls change the website name..ellorum ingu varavendum..so pls change the name TNTET CANDIDATES 2013

    ReplyDelete
    Replies
    1. anonymous frst neenga yaru....selected or unselected????

      Delete
  14. G.O. 71 patri Veliyidapadum virivana katturaiyai anaithu kalvi thalagaluku anupungal. Poratakarargaluku uthavum avai namakaga ithaiyachum veliyidatum

    ReplyDelete
  15. மக்கள் தீர்ப்பே அரசின் தீர்ப்பு...மக்கள் நினைப்பது என்னவென்று உங்களுக்கே தெரியுமே mr.selected candidates

    ReplyDelete
    Replies
    1. நல்லா சொன்ன நண்பா.மக்கள் , மீடியா,அரசியல் கட்சிகள்,சமூக ஆர்வலர்கள்,கல்வியாளர்கள் அனைவரின் ஆதரவும் யாருக்கென்று எல்லோருக்கும் தெரிந்ததே

      Delete
    2. மேலே உள்ள 3 கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு பணி நியமனம் கோருங்கள்.

      Delete
    3. தம்பி ஒருபக்க நியத்த மட்டும் கேட்டா அப்படி தாம்பா சொல்லுவாங்க
      இன்னொரு பக்கத்தையும் பாத்தா தான் அவங்களுக்கும் உண்மை புரியும்

      Delete
    4. உங்கள் நெம்பர் குடுங்கள் உங்கள் நியாத்தை நாங்கள் கேட்க தயாராக உள்ளோம்....

      Delete
  16. 2000 பேர் மக்களா?14000 பேர் மக்களா?

    ReplyDelete
    Replies
    1. மொத்தம் தோ்ச்சி பெற்றது 72000போ் என நினைக்கிறேன்...
      அப்புரம் எப்படி 2000 போ் என்ன கணக்கு புரியவிலை......

      Delete
    2. போராட்டம் செய்து எவரும் பணிக்கு செல்லக்கூடாது என நினைப்பவர்களை சொன்னேன்....இதே போல் எல்லாம் போராடிகொண்டே இருந்தால் அரசு தேர்வை ரத்து செய்து விட்டு யாருக்கும் வேலை போடாது.....

      Delete
    3. G.O 71 ரசிகர் மன்றம்7 September 2014 10:36
      போராட்டமே இவா்கள் தீா்ப்பு வருவதற்குள் லிஸ்ட் விடவும் தான் சாா்...........
      எத்தனை முறை சொல்வது.....

      நோட்டிபிசேன் ல போட்டிருக்கு சாா்....
      தீா்ப்பின் படி தான் வேலை என்று அப்புரம் எப்படி கவுன்ஸிலிங் வரை சென்றாா்கள்.......

      Delete
    4. ஜி.ஒ வந்ததுமே நீங்கள் போராடியிருக்கலாமே ஏன் போராடவில்லை...

      Delete
    5. அவர்களும் தேர்வாகிவிடுவார்கள் என்ற நப்பாசைதான்.இப்பொழுது தேர்வாகததால், தான் தேர்வாகவில்லை.எனவே தெரிவு செய்யப்பட்டவர்களும் பணிக்கு செல்லக் கூடாது என்ற மகா பொதுநல சிந்தனைதான்.

      Delete
    6. selected candidate7 September 2014 10:56
      ஜி.ஒ வந்ததுமே
      கேஸ் போட்டாச்சி கேஸ் முடிவு தெரிவதற்குள் ஏன் லிஸ்ட் கவுன்ஸ்லிங்........
      அதனால் போரட நோ்நதது...........

      Delete
  17. 7 லட்சம் பேரில் 14000 பேரை தவிர்த்தால் மீதமுள்ளவர்களே மக்கள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. ஓஓஓஓஓஓஓஒ.....அப்ப பெயில் ஆனவங்களுக்கும் வேலை கேக்கிறிங்க......தமிழனை மிஞ்ச தமிழந்தான்.....

      Delete
    2. .ha ha G.O 71 ரசிகர் மன்றம் sir.............., super..............

      Delete
    3. G.O 71 ரசிகர் மன்றம்7 September 2014 10:22
      போராடுரது வெய்டேஜ் மாறனும்......
      மாறினால் அடுத்தமுறை மூத்த ஆசிரியா்களுக்கு பிரச்சனை இல்லை.....

      இதே நிடித்தால் எப்போது வரமுடியாது அதனால் தான் அவா் 7லட்சம் போ் என குறிப்பிட்டாா்........
      நீங்கள் ஒன்னும் தவறாக நினைக்கவேண்டாம்

      Delete
  18. நீங்கள் கேட்கும் கேள்விகளில் நியாயம் இருந்தால் நீங்களும் போராடுங்கள்.உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.by unselected candidate

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சொல்படி வந்தால் கூட 17000 பேரு டெட்டுல பாஸ் அதுல 10000 சொச்சம் பேருதான் வேல வாங்க முடியும் மீதி 7000 பெரும் சும்மாதான் இருக்கணும் அப்பா இதுல என்னய்யா தப்பு

      தமிழ் ல 10000 பேரு இருக்காக அதுல 90 க்கு மேல வாங்கனது 4500 சொட்ச்சம் இதுல வேல கொடுக்கறது 700 சொச்சம் அதுலயும் 400 தான் cv 300 bv

      இந்த 400 அ ஒவ்வொரு ஜாதிக்கும் பிரிச்சா எவ்வளவு கிடைக்கும் எப்பா எவ்வளவு மீதி வேலகேடைக்காம இருப்பாங்க இத மட்டும் யோசிச்சிடுவே யோசிசிடாதீங்க கேள்வி மட்டு கேளுங்க
      by selected candidate

      Delete
    2. anonymous frst name mathunga pls

      Delete
  19. முத்தான 3 கேள்விகள்.
    கேள்வி 1: படிக்க வேண்டிய காலத்தில் சரியாக படிக்கவில்லை என ஒப்புக்கொள்ளுங்களேன்?
    கேள்வி2:இதுவரை பல போட்டி தேர்வு எழுதி எதிலுமே pass ஆகமுடியவில்லை என ஒப்புக்கொள்ளுங்களேன்?
    கேள்வி 3:wtg முறையில் எப்படியாவது பெயர் பட்டியலில் இடம்பெற்றுவிடும் என இருந்தேன், ஆனால் நடக்கவில்லை, போராடியாவது பணி வங்கிவிட முயற்சிக்கிறேன் என ஒப்புக்கொள்ளுங்களேன்?

    ReplyDelete
    Replies
    1. அது இல்லை
      எப்போது வெய்டேஜ் அறிமுக படுததி அதன் படிதான் வேலை என்றாா்களோ....
      அப்போதே கேஸ் போட்டாச்சி..
      டிஆா்பியும்...
      கேஸ்ன் தீர்ப்பின் படி வேலை என நோட்டிபிகேசன்ல போட்டிருக்காங்க...
      அப்புரம் எப்படி லிஸ்ட் அப்புரம் கவுன்ஸிலிங்.....சொல்லுங்க....

      Delete
    2. மாண்புமிகு7 September 2014 10:20
      கேள்வி 1: படிக்க வேண்டிய காலத்தில் சரியாக படிக்கவில்லை என ஒப்புக்கொள்ளுங்களேன்?

      அது எப்படி சாா் 1988 முதல் 2000 வரை யாருமே படிக்கலைன்னு சொல்றீங்களா.......எல்லாறும் முட்டாளா......
      இப்போது இருக்கும் முக்கியமான அதிகாரிகள் அனைவரும் அப்போது படித்தவா்கள் தான் லிஸ்ட் கொடுக்கவா......
      இப்ப 12வில் மாநில முதல மதிப்பெண் 1197
      14வருடத்திற்கு முன்.....?????????
      அதுவும் இதுவரை அரசு பள்ளியில் 12ல் மாநில முதல் மதிப்பெண் வந்ததில்லை....... மறைமுகமாக தனியாா் பள்ளியில் சோ்க்க ஆதரவு கொடுக்குது அரசாங்கம. அப்படிதானே...........

      Delete
    3. அப்படியா?சரி உங்கள் கேள்விகள் மீடியா வரை கொண்டு செல்லுங்கள்..அவர்கள் மக்களிடம் கொண்டு செல்லட்டும்...இப்படி கூட கேள்விகள் இருக்கிறது என்று அவர்களும் தெரிந்து கொள்ளட்டுமே

      Delete
    4. அப்ப நீங்க 130 மதிப்பெண் எடுக்க வேண்டியதானே? அப்ப நீங்க வேலைக்கு போனா 35 மார்க் எடுத்தா போதும் 90 எடுக்க வேண்டானுதான் சொல்விங்க,,,,

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Anonymous7 September 2014 10:38
      எல்லாம் கேஸ் டீட்ய்ல்ல இருக்கு சாா் மறுக்கவே முடியாது விசாரணைக்கு வருகிறது பாருங்கள்........
      டிஆா்பி மேல் மிக பெரிய தவறு இருக்கிறது...
      அதனால் தான் பிஜி தமிழுக்கு வேலை போட்டு முடிச்சிட்டாங்க....
      அதே மெத்தேட டெட்லயும் அப்ளை பன்ன பாா்கிறாங்க.......

      ஆனா போராட்டத்தின் விளைவு ஸ்டே கொடுத்து விட்டார்க்ள...
      இல்லை என்றால் எல்லாத்தையும் முடித்திருப்பாா்கள்....


      G.O 71 ரசிகர் மன்றம்7 September 2014 10:41
      நீங்க 90 எடுத்து வேலைக்கு போவீங்க நாங்க 130 எடுக்கனுமா கமெடிபன்னாதீங்க சாா்........

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. G.O 71 ரசிகர் மன்றம்7 September 2014 10:48
      மாா்க் கம்மியா ஸ்டே வங்கியாகள் அனைவரும் 100க்கு மேல் தெரியாத உங்களுக்கு.....
      லிஸ்ட் இருப்பவா்களில் எத்தனை போ் 90 க்கு கீழ் என நீங்கள்......
      போராடும் போது தெரியவரும்........

      Delete
    9. MR,SANTOSH STAY ORDER NOT GIVEN BECAUSE OF AGITATION OR SUICIDE DRAMA
      ONLY BECAUSE CASE WAS FILED ,
      DO YOU KNOW THE BASIC

      TRB JUST IMPLIES WHAT GOVT. SAYS ITS WORK FINISHED WHEN THE LIST WAS GIVEN AS PER GO 71 ,
      ONLY GOVT IS RESPONSIBLE THAT IS EDU, DEPT
      IF THEY ASK FOR ANOTHER LIST AS PER NEW DIRECTION FROM HIGH COURT THEY WILL DO '

      DO NOT PUT COMMENTS AS U KNOW ALL THING

      BLAME GOVT, NOT TRB IT IS A STATUARY BODY

      Delete
    10. தேர்வு பெற்றோர் மாணவர்களுக்கு கற்ப்பிக்கும் குறள்;

      கற்க கசடற கற்ப‌வை கற்றபின்
      நிற்க அதற்கு தக...

      தேர்வு பெறாதோர் மாணவர்களுக்கு கற்ப்பிக்கும் குறள்;

      எடுக்க மார்க் கம்மியாஎடுக்க எடுத்தபின்
      ஸ்டே வாங்குகஅதற்கு தக....

      Delete
    11. திரு சந்தோஷ் அவர்களே,

      சிறிது பொறுத்திருங்கள்.G.O71 குறித்து முழுமையான விளக்கம் தரும் Article வரும்.அப்பொழுது நீங்கள் வாதாடுங்கள்.

      Delete
    12. i'm waiting...............

      Delete
    13. Hello santosh sir how r u

      Delete
    14. ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற நபர்களில் சில...

      NAME---ROLL NO---WTG---TETMARK

      VIDHYASRI M--- 31217858 ---67.41---85
      MARGARET MERITTA M ---03204634 ---65.61--- 85
      JERISHA P M ---01202859 ---66.14---85
      THENMOZHI R ---49202644 ---66.12---86
      RAJARAJESHWARI V E--- 38205688 ---65.3 ---86
      NIVETHITHIYA S ---22204137 ---65.64---87
      JAYANTHI P ---59202961 ---65.66---87
      MALLIKA J ---31206744 ---66.58---87
      SANDHIYA R ---40204337 ---67.31---87
      NIVETHA A ---31209980 ---65.57---88
      RENUKADEVI V ---31211388 ---66.18---88
      ARIVAZHAGI P ---34207715--- 66.26 ---88
      ASHA J ---34207186 ---66.28---88
      MALATHI C --- 48201809 ---65.7---89
      KALAISELVI S --- 30201938 ---65.72---89
      CHANDRIKA S ---31202503 ---65.85---89
      THEERTHAGIRI M--- 34210765 ---65.94---89
      யார்மனதையும் புண் படுத்த இதை செய்யவில்லை,உண்மையைய் சொல்ல விரும்பினேன்.

      Delete
    15. hello santhosh..etho 1988 to 2000 la padichavangaluku than vela illa mathavanga than slct ana mari pesuringa....list pathingala illaya...pathiku pathi seniors than athula....neenga solratha patha youngsters yarume velaiku pogakudathunu solvinga pola...vitta athukum case poduvinga...nanga ithellam pathutu summa irukathala ungalukellam ilakarama aiducha..illa ungala pathu payanthu poi irukatha nenappa??

      Delete
  20. எந்த‌ வெய்டேஜ் முறை வ்ந்தலும் OC பிரிவில் இருபவர்கல் வேலை வாங்குவது கடினம்

    ReplyDelete
  21. Lots of difference of opinion from unselected candidates. Some 1 wants tet marks alone n some wants seniority alone n some 90 above alone some cancel alone 12th n some change wtg.they are not standing in single leg.

    ReplyDelete
  22. DEAR FRIENDS PLEASE GUIDE ME.
    I AM SELECTED BUT MY TNTET CERTIFICATE WASN'T UPLOADED WHAT TO DO? I MAILED TRB AND ATTACHED HALL TICKET CALL LETTER SELECTION LIST(INDIVIDUAL QUERY) BUT NO RESPONSE. TRIED TO CALL BUT NONE PICKED UP THE CALL. WHAT TO DO?

    ReplyDelete
  23. I Got 1118 in 12th science group before eleven years. Most of my diet friends have got similar marks.

    ReplyDelete
    Replies
    1. இதை கற்றல் குறைபாடு கொண்ட போராட்டம் செய்யும் மனிதர்களின் காதுகளுக்கு எட்டும் படி சொல்லுங்கள்.

      Delete
    2. ADMIN PLS AVOID COMMENTS FRM AGITATORS PLS BLOCK THEM IF NOT KAIPULLAI WILL ENTER AND DO ALL KOMALI SETTAI HERE LIKE HE DID IN KS

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. குறளில் சீர் மோனை அடி எதுகை தொடை எதுவும் சரியில்லை நண்பரே

      Delete
  25. அட...அட..சண்ட போடாதிங்க சார்ஸ்...by

    student

    ReplyDelete
  26. ஜி.ஒ வந்ததுமே நீங்கள் போராடியிருக்கலாமே ஏன் போராடவில்லை...

    ReplyDelete
    Replies
    1. DO YOU KNOW ONE THING GO 71 CAME BECAUSE OF THEM , BUT NOW THEY ARE FIGHTING AGIANST IT, IF ANOTHER GO COMES BECAUSE OF COURT ORDER THEN ALSO THEY WILL FIGHT AGAINST

      THEY ARE BORN TO FIGHT

      Delete
    2. Itharku pathil niraya time solliyachu

      Delete
  27. தேர்வு பெற்றோர் மாணவர்களுக்கு கற்ப்பிக்கும் குறள்;

    கற்க கசடற கற்ப‌வை கற்றபின்
    நிற்க அதற்கு தக...

    தேர்வு பெறாதோர் மாணவர்களுக்கு கற்ப்பிக்கும் குறள்;

    எடுக்க மார்க் கம்மியாஎடுக்க எடுத்தபின்
    ஸ்டே வாங்குகஅதற்கு தக....

    ReplyDelete
  28. SARIYAGA SONNEERGAL. 2012 IL POSTING PODUMPOTHE WEIGHTAGE MURAI ERUNTHATHU. APPOZHUTHELLAM ENGE PONARGAL ENTHA PORATTAM SEIBAVARGAL... SUYANALAVATHIGAL...

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற நபர்களில் சில...

      NAME---ROLL NO---WTG---TETMARK

      VIDHYASRI M--- 31217858 ---67.41---85
      MARGARET MERITTA M ---03204634 ---65.61--- 85
      JERISHA P M ---01202859 ---66.14---85
      THENMOZHI R ---49202644 ---66.12---86
      RAJARAJESHWARI V E--- 38205688 ---65.3 ---86
      NIVETHITHIYA S ---22204137 ---65.64---87
      JAYANTHI P ---59202961 ---65.66---87
      MALLIKA J ---31206744 ---66.58---87
      SANDHIYA R ---40204337 ---67.31---87
      NIVETHA A ---31209980 ---65.57---88
      RENUKADEVI V ---31211388 ---66.18---88
      ARIVAZHAGI P ---34207715--- 66.26 ---88
      ASHA J ---34207186 ---66.28---88
      MALATHI C --- 48201809 ---65.7---89
      KALAISELVI S --- 30201938 ---65.72---89
      CHANDRIKA S ---31202503 ---65.85---89
      THEERTHAGIRI M--- 34210765 ---65.94---89
      யார்மனதையும் புண் படுத்த இதை செய்யவில்லை,உண்மையைய் சொல்ல விரும்பினேன்.

      Delete
  29. தயவு செய்து select ஆகாதவர்களின் கமெண்ட்டுகளை நீக்கி உள்ளே வராமல் தடை செய்யயுங்கள் அவர்கள் வேண்டுமானால் notselectedcandidates.blogspot.in வலைதளம் உரவாக்கி கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே எங்களளை தொந்தரவு செய்யாதீர்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. மதியார் வாசல் மிதியாதே.
    மரியாதையாக உள்ளே வராதீர்கள். மறுத்ததால்,

    ReplyDelete
    Replies
    1. சாதித்தே தீருவோம்7 September 2014 10:59
      அப்படி சொல்றீங்களா.........
      நாங்க பளாக் ரெடி பன்னியாச்சி.....
      சிறிது மாற்றம் நடந்து வருகிறது.
      தேவைபட்டால் தொடங்குவோம்.......
      தெவைபடாது என நினைக்கிறேன்....
      போராட போவா்களுக்கு தான் தேவை படும்
      நாளை தீா்ப்பு வரட்டும்....

      எங்க இணைய முகவரி
      http://tnteachersnews.blogspot.in/

      Delete
  30. மகிழ்ச்சியான செய்தி
    புதன்கிழமை தயாராக இருங்கள் பணியில் சேருவதற்கு...........

    ReplyDelete
    Replies
    1. Sir counseling attend panavangaluku Ena vali sir.itha namba parthamey job um vitu kastama iruku sir

      Delete
    2. SURULI VEL SIR HOW U SAY IT SO CONFIDENTALLY

      Delete
  31. Sathosh p sir ungal karuthukkal arumai. Intha website la reply pani unga mariyathaiya keduthukatheenga sir.. Ivargal anaivarum selfish. Poradubavargal anaivarukum velai vendum nu poraduranga, but ivargal select anavangaluku mattume vendum nu pesuranga.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற நபர்களில் சில...

      NAME---ROLL NO---WTG---TETMARK

      VIDHYASRI M--- 31217858 ---67.41---85
      MARGARET MERITTA M ---03204634 ---65.61--- 85
      JERISHA P M ---01202859 ---66.14---85
      THENMOZHI R ---49202644 ---66.12---86
      RAJARAJESHWARI V E--- 38205688 ---65.3 ---86
      NIVETHITHIYA S ---22204137 ---65.64---87
      JAYANTHI P ---59202961 ---65.66---87
      MALLIKA J ---31206744 ---66.58---87
      SANDHIYA R ---40204337 ---67.31---87
      NIVETHA A ---31209980 ---65.57---88
      RENUKADEVI V ---31211388 ---66.18---88
      ARIVAZHAGI P ---34207715--- 66.26 ---88
      ASHA J ---34207186 ---66.28---88
      MALATHI C --- 48201809 ---65.7---89
      KALAISELVI S --- 30201938 ---65.72---89
      CHANDRIKA S ---31202503 ---65.85---89
      THEERTHAGIRI M--- 34210765 ---65.94---89
      யார்மனதையும் புண் படுத்த இதை செய்யவில்லை,உண்மையைய் சொல்ல விரும்பினேன்.

      Delete
  32. தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஜி .ஒ 71 ஐகோர்ட் பரிந்துரை செய்தது தான்.
    இது மிகவும் சரியான முறை தான்.

    பழையவர்களுக்காக சில கேள்விகள் 1988 ‍_ 2000 வரை (+2 பயின்ற வருடம்)

    1. உங்களுக்கு இந்த டெட் 2013 தான் முதல் தேர்வா?

    2. உங்களுக்கு அரசு எத்தனையோ டி ஆர் பி யும் டி என் பி எஸ்சி
    தேர்வுகளையும் நடத்தியுள்ளது இதில் ஏன் உங்களால் தேர்வாக
    முடியவில்லை?

    3. அப்போதெல்லாம் தேர்வாகாத போது ஏன் போராட வில்லை?
    காரணம் எதுவும் கிடைக்கவில்லையா?

    4. டெட் 2013 தேர்வுக்கு அப்ளை செய்யும் போதும் அதற்கு பிறகும்
    அதாவது தேர்வு எழுதுவதற்கு முன்பு சீனியாரிடிக்கும் பணி
    அனுபவத்திற்கும் முக்கியத்துவம் இல்லை என்பது உங்களுக்கு
    தெரியாதா?

    5 . உங்களுக்கு இது தெரியும் என்றால் டெட் தேர்வை எழுதாமல்
    ஏன் போராட்டம் நடத்தவில்லை?

    இன்னும் இதைப்போல ஆயிரம் கேள்விகள்
    ..........................................தொடரும்

    ReplyDelete
    Replies
    1. எல்லாத்துக்கு என்னிடம் நியாயமான பதில் உள்ளது.........

      Delete
    2. ஐயா மூத்த ஆசிரியர்களே இதுவரை எத்தனையோ போட்டித் தேர்வுகளை வீணடித்துவிட்டீர்கள் சென்ற டி இ டி யை கூட தவறவிட்டீர்கள் தற்போது திறமையை காட்டிவிட்டீர்கள் வாழ்த்துக்கள் ஆனால் தேர்வானவர்க்ளில் மூத்தோரும் உள்ளன்ர் மறந்து விடாதீர். தேர்ச்சிபெற்றவர் பட்டியல் வரும் முன்னாவது போராடியிருக்கலாம் பெயர் இல்லை என்றதும் கிலம்பிவிட்டீரே இது நியாயமா எந்த முடிவு வந்தாலும் யாராவது பாதிக்கப்ப்டுவது நிச்சயம் வாழ்க வளமுடன்.

      Delete
    3. Santhosh P,

      *******எல்லாத்துக்கு என்னிடம் நியாயமான பதில் உள்ளது.........*****
      என்று எழுதினால் மட்டும் போதாது. அந்த பதிலை எழுதுங்கள் நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.

      Delete
    4. Anonymous7 September 2014 12:00
      அய்யய்ய எத்தனை முறை இதே கேள்வி

      போராட்டமே இவா்கள் தீா்ப்பு வருவதற்குள் லிஸ்ட் விடவும் தான் சாா்...........
      எத்தனை முறை சொல்வது.....

      நோட்டிபிசேன் ல போட்டிருக்கு சாா்....
      தீா்ப்பின் படி தான் வேலை என்று அப்புரம் எப்படி கவுன்ஸிலிங் வரை சென்றாா்கள்.......

      Delete
    5. selected candidate7 September 2014 12:18
      1. உங்களுக்கு இந்த டெட் 2013 தான் முதல் தேர்வா?

      பதில் 3வது முறை
      2012 முதல் தடவை 83
      2013 இரண்டாம் முறை 87
      மூனமறாம் முறை 98

      Delete
    6. மேலும் 2012 ல் 5சதவீதம் தளா்வு கொடுத்திருந்தால் இப்போது போராட தேவையில்லை......

      Delete
    7. 2. உங்களுக்கு அரசு எத்தனையோ டி ஆர் பி யும் டி என் பி எஸ்சி
      தேர்வுகளையும் நடத்தியுள்ளது இதில் ஏன் உங்களால் தேர்வாக
      முடியவில்லை?

      முயற்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறோம்
      அதற்கு என் டெட் மதிப்பெண் உதரணமாக நான் எடுத்துக்கொள்கிறேன்......
      .
      BC ல் பிறந்து தொலச்சிட்டேன் இதே வேற பிரிவா இருந்தால் 6 வருடத்திற்கு முன்பே டிஎன்பிஸ்சில் போய்ருப்பேன்....
      இருந்தும் முயா்ச்சி செய்து கொண்டுதான் இருக்கிறேன்...
      இப்ப கடைசியாக குருப்2 வில் 162 கேள்வி சாியா பன்னியிருக்கேன்...

      விஏஓ வில் 165 சரியா பன்னியிருக்கேன்....
      இரண்டிலும் எனக்கு வாய்ப்பு உள்ளதாக கோச்சிங் செண்டா் சாா் சொன்னாா்கள்......

      இருந்தாலும் நான் ஆசைபட்டது ஆசிரியா் வேலை தான்.....
      கிடைக்கவில்லை என்றால் பிடைத்ததை எடுப்பேன்....

      அதற்காக இந்த வெய்டேஜ் முறை சாி ஆகாது.......
      எந்த வேலைக்கும் அகாடமிக் மதிப்பெண் கேட்பது இப்லை....
      என்சிடியி ல் கேட்பது ஏதாவது வெய்டேஜ் தான்....
      1 சீனியாா்ட்டி..
      2. பணி அனுபவம்..
      3. அகடமிக் பா்பாமன்ஸ் தான்...
      4. TET + UG TRB

      இதில் ஏன் 3வது எடுத்திருக்கிறாா்கள்...
      புரியவில்லை....
      எந்த மாநிலத்திலும் இப்படி இல்லை...

      கேரளாவில் 4. TET + UG TRB

      Delete
    8. 3. அப்போதெல்லாம் தேர்வாகாத போது ஏன் போராட வில்லை?
      காரணம் எதுவும் கிடைக்கவில்லையா?

      2012 ல் பாஸ் பன்னிய அனைவருக்கும் வேலை...
      இந்த மாதிரி வெய்டேஸ் முறை அப்போது இல்லை....

      Delete
    9. 4. டெட் 2013 தேர்வுக்கு அப்ளை செய்யும் போதும் அதற்கு பிறகும்
      அதாவது தேர்வு எழுதுவதற்கு முன்பு சீனியாரிடிக்கும் பணி
      அனுபவத்திற்கும் முக்கியத்துவம் இல்லை என்பது உங்களுக்கு
      தெரியாதா?

      என்சிடியி ல் கேட்பது ஏதாவது வெய்டேஜ் தான்....
      1 சீனியாா்ட்டி..
      2. பணி அனுபவம்..
      3. அகடமிக் பா்பாமன்ஸ்
      4. TET + UG TRB

      இதில் அகடமிக் பா்பாமன்ஸ் தவிர எது வந்தாலும் சரி ஆனால் இப்போது இருக்கும் முறை நடைமுறைக்கு ஒத்து வராது....
      அதுவும் தமிழகத்துக்கு கண்டிப்பா ஒத்து வராது.......

      ஏன் என்றால் நிறை யுனிவா்சிட்டி ஒவ்வொரு யுனிவா்சிட்டியிலும் ஒவ்வொரு மாதிரி மதிப்பெண் சிஸ்டம்....
      அதே மாதிரி பள்ளிகளிலும்.....

      அதனால் 3. அகடமிக் பா்பாமன்ஸ் கண்டிப்பாக நம் தமிழகத்துக்கு ஒத்து வராது.......
      எல்லாத்துக்கும் என்கிட்ட பேப்பா்ஸ் இருக்கு கோா்ட் ல கொடுத்திருக்கோம்.......

      Delete
    10. உங்களுக்கு இது தெரியும் என்றால் டெட் தேர்வை எழுதாமல்
      ஏன் போராட்டம் நடத்தவில்லை?

      2012 ல் 83 மற்றும் 87 எடுத்துவிட்டு
      இப்போது எப்படியாவது 90க்கு மேல் வாங்கி விடலாம் என்று நினைத்து பரிட்சை எழுதினோம்.....

      இப்ப வெய்டேஜ் மறிமுக படுத்தியதும் கேஸ் பைல் பன்னியாச்சி.....
      தீா்ப்பு வருவதற்குள் லிஸ்ட் மற்றும் கவுன்ஸ்லிங்...
      அதான் போராட்டம்.....

      இதே கேள்வி நிறையதடவை பதில் சொல்லிட்டேன்....
      ஏன் இதையே ஒரு கேள்வின்னு இதையே கேட்கிறீா்கள்....



      இன்னும் இதைப்போல ஆயிரம் கேள்விகள்
      ..........................................தொடரும்
      கேளுங்கள் என்னிடம் எல்லாத்துக்கும் பதில் உள்ளது....
      ஆனால் நாங்கள் கேட்கும் கேள்விக்கு அரசாங்க அட்வகேட் என்ன பதில் சொல்ல போகிறாா் பொருத்திருந்து பாா்ப்போம்........

      Delete
    11. Nan muthal thervile therchi petruviten nanum bc pirivil than ullen maximum pathickappatavarkal pathikkappada pogiravarkal ippirivil than kavalai vendan nethimanram than kadamaiyai seiyum

      Delete
    12. Santhosh P7 September 2014 12:43

      3. அப்போதெல்லாம் தேர்வாகாத போது ஏன் போராட வில்லை?
      காரணம் எதுவும் கிடைக்கவில்லையா?

      2012 ல் பாஸ் பன்னிய அனைவருக்கும் வேலை...
      இந்த மாதிரி வெய்டேஸ் முறை அப்போது இல்லை....


      தவறான பதில், 2012ல் wtg முறை இருந்தது ஆனால் அது யாரையும் பாதிக்கவில்லை

      Delete
    13. மிஸ்டர் சந்தோஷ் உங்கள் படத்தை அதாவது மிஸ்டர் கோபிநாத் படத்தை மாற்றுங்கள். ஏனென்றால் அவர் மிகவும் நேர்மையான நல்ல மனிதர் அவரின் படத்தை வைத்துக்கொண்டு இவ்வளவு சுயநலமாக பேசுகிறீர்கள்
      நான் மேலே உள்ள கமாண்டில் குறிப்பிட்டுள்ளது உங்களது சொந்த கதையை பற்றி அல்ல.
      பொதுவாக அனைவருக்கும் தான் .
      நீங்கள் கூறும் கருத்தை எப்படி அனைவருக்கும் எடுத்துக்கொள்ளமுடியும்.
      முதலில் தலைப்பையும் கேள்விகளையும் நன்றாக படிக்கவும்
      IT IS NOT ONLY FOR YOU

      Delete
    14. சுஷ்மிதாவிடம் ஒரு கேள்வி.....
      உங்களுக்கு கருத்துக்களூக்கு எதிராக பேசிய ஒரே காரணதினால் நீங்கள் சந்ததோஷ் ஐ குறை கூறாதீர்...
      முன் பின் தெரியாத கோபிநாத்துக்கு இவ்வளவு சப்பொட் பண்றிங்க அவர் என்ன உங்களுக்கு நெருங்கிய உறவா ?
      எப்படி பேசவேண்டும் என்று குட உனக்கு தெரியவிலை நீங்கள் எல்லம் என்ன பெண் ?

      Delete
    15. நான் ஆணா அல்லது பெண்ணா என்பது இருக்கட்டும் முதலில் நீ யார்
      நான் மேலே உள்ள கமாண்டில் மிஸ்டர் சந்தோஷ் அவர்களை மிகவும் மரியாதையாக தான் குறிப்பிட்டுள்ளேன் அவருடைய கமாண்டை தான் குறையாக சொன்னேன். இதை கூட புரிந்து கொள்ள தெரியாத நீயெல்லாம்



      ஒரு நல்ல மனிதரை பற்றி நல்லவர் என்பதை கூட தாங்கிக்கொள்ள முடியாத நீயெல்லாம் ஒரு

      Delete
  33. தேர்வாகாத நண்பர்களே தாரலமாக வலைதளம் உருவாக்கி பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுடன் கருத்ததுக்களை பகிர்ந்து கொள்ளவோ, அரிவுரையை கேட்கவோ, எங்ளுக்கு விருப்பமில்லை, தேர்வான நண்பர்களே நல்ல விளைநிலத்தில் ( selectedteachers.blogspot.in) களைகலை ஆரம்பத்திலேயே ஒன்றுபட்டு பிடுங்கியெறிவோம்.

    ReplyDelete
  34. Nice questions sushmi latha mam.... but avanga kit ithka answer irukathu, questions mattum than ketka therium......

    ReplyDelete
  35. Santhosh p sir they ( selected candidates) can't give correct answers for ur thoughts. Ketadhaie avargal again and again ketum sonadhaie again ad again solitum irupanga sir
    Y sir u r wasting ur Golden time to say d answers to this silly questions.

    ReplyDelete
  36. 12.09.2014 அன்று மாலை 07.00 மணிக்கு பணி நியமன ஆணை C.E.O அலுவலகத்தில் வழங்கப்படும்.. 13.09.2014 சனிக்கிழமை அன்று பணியில் சேர வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. Ramesh Karur7 September 2014 12:46

      மாலை 07.00 மணிக்கா சாா் நல்லது.....
      வாழ்த்துக்கள்......

      Delete
    2. santhosh sir i want your mail is pls mail me trbnanban@gmail.com

      Delete
  37. ஆசிரியர் அவர்களே தேர்வு பெற்றவர்களை கருத்து கூற மற்ற வலைதளங்கள் அனுமதிப்பதில்லை, நீங்களும் வயிற்றெரிச்சல் பிடித்த நயவஞ்சக நரிகளை உடனே தடை செய்யுங்கள்., நடுநிலை கண்டவர்கள் வழக்கு தொடரந்தும், போராடியும் நம் குடி யை கெடுத்திருக்க மாட்டார்கள், நாமும் நடுநிலையை மறந்து தடையை உடைத்தெறிவோம்.

    ReplyDelete
  38. Nanbarkale thozharkale ithuthan manitha manbukala thervu pattiyal vidumvarai onraga irunthom tharpothu irandagivittom thervanavarkal thervagathhavarkalai tholthi pesuvathum avarkal ungalai pesuvathum nagarigama namellam ore inam allava namidaiye sandaikal etharku nadapadu ellam nanmaike nalai namathe

    ReplyDelete
  39. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கல்வியியல் படிப்பு (பிஎட்) முடித்து பதிவு செய்த பதிவுமூப்பு மற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி மூப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பணிநியமனம் செய்ய வேண்டும்.
    அல்லது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன தேர்வு நடத்தி அத்துடன் பதிவு மூப்புக்கு மட்டும் உரிய வெயிட்டேஜ் மதிப்பெண்ணை வழங்கி பணிநியமனம் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  40. ஆசிரியர் அவர்களே., நாம் தொடுக்கப்போகும் வழக்கு விபரம், தேவையான நிதி, வங்கி கணக்கு எண்& பெயர்&கிளை, வக்கீல் பெயர் முழு விபரமும் தலைப்பு கட்டுரையாக வெளியிடுங்கள். உடன் எங்களால் இயன்ற நிதியை அளிக்க திருவாரூர் நண்பர்கள் வழங்க தயாராக உள்ளோம். நாளையே மனுதாக்கல் செய்வது உகந்தது, ஒரு வேலை நமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தாலும் வழக்கு தொடர்பான செலவு வீணாய்போனால் பரவாயில்லை, நண்பர்களே, அழுத பிள்ளை தான் பால் குடிக்கும், வருமுன் காப்போம், பொறுமை மடமை, நாளை நாளை எண்ணாதே, நாளை என்ன நேருமோ, விரைந்து உடன் வழக்கு தொடுப்பது உத்தமம், வெற்றி நமதே...

    ReplyDelete
  41. விரைந்து உடன் வழக்கு தொடுப்பது உத்தமம் endrall yaar thaan, thalaimai poruppai vagippathu, nirvaagigalai maavatta vaaraiyaaga porupperka seivom, piragu aalosanai seivom , kootaaga muyarchithaal vetri nichyayam.

    ReplyDelete
  42. டேய்& டீ,
    சீக்கிரமா போய் தொலைங்க நிறைய பர்சனலா பேசவேண்டியிருக்கு சத்தியமா நாங்க unselected வலைத்திற்கு வரமாட்டோம்நீங்களும் சூ,.. சு...னை. சோற்றில் உப்பு போட்டு திண்ணீங்கன்னா இங்க வராதீங்கடா & டீ

    ReplyDelete
    Replies
    1. எங்க பா உங்க அட்மின் ? இந்த தளம் எல்லோருக்கும் பொதுவானது நாகரிகமாக பேசவும் என்று சொலிவிட்டு இங்க ஒருவர் இப்படி பேசுராறே இது நியாயமா ? உங்க ஆளு அதனால அவர கண்டிக்கல அப்படி தான ?
      நீங்க நல்ல வருவீங்க சார்....

      Delete
    2. ஹ ஹ ஹ ஹ ஹ ஹ எங்க பா என் பதிவை காணோம் ?

      Delete
  43. Mr sandhosh nanum govt school la tha padichen ungala mari 10th la 440 12th la 1040 ninga sona 1st group tha..... ninga sariya padikkala adha 1st otthukonga pls suma suma group mela pazi podathinga poi next tet ku nalla padinga comedy panradha niruthunga.......

    ReplyDelete
  44. namba mudiyavillai..........................unselectedcandidates open ayiduchu??????????????

    ReplyDelete
  45. 2mrw case Ena agum

    ReplyDelete
  46. MANIDHAM KAAPOM..!
    Dear Selected Teachers! my best wishes to you all.
    oru silavatrai puriya vaika ninaikren.. this is not a common site.only for selected nu therium..but asiriyar pani purium anaivarum oru udharanam yepodhum piraruku. selected list il erukum anaivarum +2,UG il neraiya score pannavanga ella. tet mark, cut off check panni partha therium. lowest cut off kum vacancy adhiham eruka subjects la select ahirukanga. so please yarum yaraium kutra padutha vendam.. please sure GOD helps all of us. please yarum yaraium kurai pesama, argue panni, tension ahi health a spoil pannikama erunga. TEACHERS IS THE EAMPLE FOR THE GROWING KIDS. THANK YOU
    By,
    Simeha..

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..