நாம் எந்த நேரத்தில் இந்த ஆசிரியர்
தகுதித் தேர்வு எழுதினோமோ? தெரியவில்லை.. இப்படி ஒரு சிக்கல்களையும்,
துன்பங்களையும் இதுவரை நான் சந்தித்ததே இல்லை...நீங்கள் பார்த்து உண்டா?
தேர்வுக்கு படித்ததை விட அதை பாஸ் செய்தபிறகு பட்ட வலிகள் தான் ஏராளம்!!!!18/08/2013 க்கு பிறகு இன்று வரை ஒருநாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை...
இருப்பினும் ஒரு நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்த்தால் இந்த தகுதித் தேர்வு நமக்கு ஏதொ ஒன்றை உணர்த்த வருவதாக மட்டும் புரிகிறது...அது தான் என்ன???
தகுதித்தேர்வு எழுதிய பிறகு நாம் எதிர்ப்பார்த்தவை....
தேர்வுக்கு படித்ததை விட அதை பாஸ் செய்தபிறகு பட்ட வலிகள் தான் ஏராளம்!!!!18/08/2013 க்கு பிறகு இன்று வரை ஒருநாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை...
இருப்பினும் ஒரு நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்த்தால் இந்த தகுதித் தேர்வு நமக்கு ஏதொ ஒன்றை உணர்த்த வருவதாக மட்டும் புரிகிறது...அது தான் என்ன???
தகுதித்தேர்வு எழுதிய பிறகு நாம் எதிர்ப்பார்த்தவை....
* உத்தேச விடைகள்
* திருத்தியமைக்கப்பட்ட உத்தேச விடைகள்.
* தேர்வு முடிவு
* திருத்தியமைக்கப்பட்ட தேர்வு முடிவு
* சான்றிதழ் சரிபார்ப்பு
* திருத்தியமைக்கப்பட்ட(இட ஒதுக்கீடு)சான்றிதழ் சரிபார்ப்பு.
* திருத்தியமைக்கப்பட்ட புதிய அரசானைக்கான தீர்ப்பு
* திருத்தியமைக்கப்பட்ட புதிய அரசாணை
* விடுப்பட்டோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு
* புதிய அரசாணை படி மதிப்பெண் பட்டியல்
* அதற்கான குறைதீர் முகாம்
* தேர்வுபட்டியலுக்கான அறிவிப்பு.
* பின்னினைப்பு அறிவிப்பு.
* தேர்வுப்பட்டியல் வெளியீடு,
* இரண்டாம் தேர்வுப்பட்டியலுக்கான அறிவிப்பு
* இரண்டாம் தேர்வுப்பட்டியல் வெளியீடு,
* விடுபட்ட காலிப்பணியிடங்களுக்கான (மாநகராட்சி மற்றும் நலத்துறை) தேர்வுப்பட்டியல்,(இன்னமும் வரவில்லை)
* பணிநியமன தேதி
* கலந்தாய்வு தேதி
* கலந்தாய்வில் நமக்கு கிடைக்கப்போகும் பள்ளி,
* தடையானைக்கான அரசு மேல்முறையீடு,
* வழக்குகள் விசாரனைக்கு வரும் நாள்
* தீர்ப்பு நாள்!!!!!!
* பணியில் சேரப்போகும் நாள்!!!!!!!!!!!
மேற்கூறப்பட்டவை அனைத்தும் அனைத்தும் இந்த தகுதித்தேர்வில் நாம் எதிர்பார்த்தவை மட்டும்... இவை அனைத்துமே நாம் எதிர்பார்த்த நேரத்தில் கிடைத்ததா??என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்று தான் நம் அனைவருடைய பதிலும் வரும்..... எதிர்பார்த்து, எதிர்பார்த்து போ வந்தால் வருகிறது வராமல் போகிறது என விடப்படும் நேரத்தில் தான் அனைத்துமே கிடைத்துள்ளது....
எதிர்பாராத நேரத்திலே எதிர்பார்த்தவை கிடைக்கும்.. இது இந்த தகுதித் தேர்வு நமக்கு கற்பிக்கும் உண்மையா????
உத்தேச விடைகள், திருத்தியமைக்கப்பட்ட உத்தேச விடைகள், தேர்வு முடிவு, திருத்தியமைக்கப்பட்ட தேர்வு முடிவு,சான்றிதழ் சரிபார்ப்பு, திருத்தியமைக்கப்பட்ட (இட ஒதுக்கீடு)சான்றிதழ் சரிபார்ப்பு, அரசாணை, திருத்தியமைக்கப்பட்ட புதிய அரசானைக்கான, இப்படி நீண்டுகொண்டுருக்கும் இந்த பட்டியல் தேர்வுப்பட்டியல், திருத்தியமைக்கப்பட்ட தேர்வுப்பட்டியல் வந்துவிடுமோ என உண்ணாமல் உறங்காமல் அச்சத்தில் நாம் ஒவ்வொருவரும் தினம் தினம் நரக வேதனை அனுபவித்துக்கொண்டுருக்கிறோம்... ஆனால் அவ்வாறு நடக்க கடவுள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என நினைக்கிறேன்.. அப்படி நடந்தால் நாம் இதுவரை பட்ட கஸ்டங்கள் அனைத்தும் பயனின்றி போய்விடும்... நாம் பட்ட இந்த தற்காலிக கஸ்டங்களுக்கு கடவுள் நிரந்தர நிம்மதியையும், சந்தோசத்தையும் அளிப்பார் என கடவுளை தினம் தினம் கண்ணீரோடு கை கூப்பி காத்திருக்கும்,
உங்களில் ஒருவன்,
prathapAN... மேற்கூறப்பட்டவை அனைத்தும் அனைத்தும் இந்த தகுதித்தேர்வில் நாம் எதிர்பார்த்தவை மட்டும்... இவை அனைத்துமே நாம் எதிர்பார்த்த நேரத்தில் கிடைத்ததா??என்று பார்த்தால் நிச்சயமாக இல்லை என்று தான் நம் அனைவருடைய பதிலும் வரும்..... எதிர்பார்த்து, எதிர்பார்த்து போ வந்தால் வருகிறது வராமல் போகிறது என விடப்படும் நேரத்தில் தான் அனைத்துமே கிடைத்துள்ளது....
எதிர்பாராத நேரத்திலே எதிர்பார்த்தவை கிடைக்கும்.. இது இந்த தகுதித் தேர்வு நமக்கு கற்பிக்கும் உண்மையா????
உத்தேச விடைகள், திருத்தியமைக்கப்பட்ட உத்தேச விடைகள், தேர்வு முடிவு, திருத்தியமைக்கப்பட்ட தேர்வு முடிவு,சான்றிதழ் சரிபார்ப்பு, திருத்தியமைக்கப்பட்ட (இட ஒதுக்கீடு)சான்றிதழ் சரிபார்ப்பு, அரசாணை, திருத்தியமைக்கப்பட்ட புதிய அரசானைக்கான, இப்படி நீண்டுகொண்டுருக்கும் இந்த பட்டியல் தேர்வுப்பட்டியல், திருத்தியமைக்கப்பட்ட தேர்வுப்பட்டியல் வந்துவிடுமோ என உண்ணாமல் உறங்காமல் அச்சத்தில் நாம் ஒவ்வொருவரும் தினம் தினம் நரக வேதனை அனுபவித்துக்கொண்டுருக்கிறோம்... ஆனால் அவ்வாறு நடக்க கடவுள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என நினைக்கிறேன்.. அப்படி நடந்தால் நாம் இதுவரை பட்ட கஸ்டங்கள் அனைத்தும் பயனின்றி போய்விடும்... நாம் பட்ட இந்த தற்காலிக கஸ்டங்களுக்கு கடவுள் நிரந்தர நிம்மதியையும், சந்தோசத்தையும் அளிப்பார் என கடவுளை தினம் தினம் கண்ணீரோடு கை கூப்பி காத்திருக்கும்,
உங்களில் ஒருவன்,
156 Comments
தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது?
ReplyDeleteதுரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக உள்ளனர். உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது.l இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ம வேண்டும். ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும். இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமுக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம். இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக்காவது பகிருங்கள்.தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குகளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களையும் பகிருங்கள் நண்பர்களே...!
nice information.. share like these type of information
Deleteசிறந்த மருத்துவ ஆலோசனை... இதனை எவ்வாறு பகிர்வது நண்பரே?
DeleteWe never faced like these regretful situations in our life.We learned a lesson. Anyhow we will get happiest moments very soon.So all selected candidates Be confident! Be happy!
ReplyDeleteநண்பர் விஜயகுமார் சென்னை அவர்களே.. வழக்கு நீதீமன்றத்தில் உள்ளது.எனவே, சட்டப்படி என்ன நடக்கும் என்பதை தற்போது இங்கே கூறமுடியாது.
ReplyDeleteஅப்படி கூறினால் அவை ஒரு குறிபிட்ட நண்பர்களை மிகவும் பாதிப்பதாக அமைந்துவிடும்
என்று கூறும் நீங்கள் ஏன் செவ்வாய் 16.09.2014
அன்று There may be slight changes in GO 71 என்று கூறியிருந்தீர்கள்.,குறிப்பிட்ட நண்பர்கள் என்பது Selected candidates தானே
ஏன் இந்த செய்தி Selected candidates
மனதை பாதிக்காதா,
கல்விசெய்தி & தங்களின் நடுநிலை இது தானா?
vidunga sir. god only knows paathuklam
Deleteஇனிய நண்பரே,
Deleteதங்களின் கற்பனைக்கு பதில்கூற நானும் மகானல்ல.
G.O.71 slightly may be changed என்பது எப்போது என்பதை நான் எந்த இடதத்திலும் குறிப்பிடவில்லை.
ஏனென்றால் அரசு கருதினால் எதிர்காலத்தில் இந்த முறையை மாற்றலாம் அல்லது இந்தமுறை சிறந்தது என்று கருதினால் இதைத்தொடரலாம்.எதிர்காலத்தில் அரசின் நிலைபாட்டை பொறுத்து அது அமையும் என அரசுத்தரப்பில் கூறப்பட்டது.
இதை மனுதாரர் சார்பில் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். எனவே, தீர்ப்பு வந்தால் தெரிந்துவிடும். ஆகவே தாங்களே ஏதாவது கற்பனை செய்துகொண்டு மற்ற நண்பர்களையும் வருத்தப்பட செய்யாதீர் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய சூழ்நிலை Admn.க்கு நன்கு தெரியும்.
வாழ்த்துக்கள்.
Vijay Kumar chennai sir.....thank you fr ur information sir
DeleteVijay sir you always gave us valuable information, so you no need to feel or give any explanation to anyone. We all selected - know your precious value and your valuable comments. While we were in home you were in court and gathered information and gave us in detail. we really longed to read your comments sir, I thank you for your hardwork. Some people do not know the value of gold, that why they speak. All the best for your work sir. May God be with your work sir. Dont get disappointed by the words of some people we, the selected candidates are always at your side.
Deletevijayakumar chennai sir sonnathu 100% correct.govt decided any changes in go71 it will applicaple next year only
Deletevery good explain Vijay sir,
Deleteஅவர் புரிந்துகொள்ளாமல் சொல்லிவிட்டார் உங்களது சேவையை எங்களுக்காக தொடருங்கள். நடுநிலை என்பது யாராலும் முடியாது ஆனால் அவ்வப்போது நீங்கள் தரும் உண்மையான செய்திதான் சிறந்தது...
"நடுநிலையோடு யாராலும் இருக்க முடியாது" என்பதற்கு சில வருடங்களுக்கு முன் எனது ஆசிரியர் எனக்கு கூறிய அறிவுரை இது... என்னை பார்த்து எனது ஆசிரியர் நடுநிலை என்று கூறும் உனக்கு சிறிய கேள்வி ஒன்று கேட்கிறேன் என்றார் நான் ஆர்வத்துடன் அந்த கேள்வியை கேட்டேன்....
ஒரு சுவரில் ஒரு பல்லி ஒன்று பல நாட்களாக உணவு இல்லாமல் உணவிற்கு ஏதாவது கிடைக்குமா? என்று எதிர்பார்ப்போடு உள்ளது. அப்போது ஒரு பாவமும் செய்யாத ஈசல் ஒன்று அங்கு வருகிறது அப்போது பல்லி வேகமாக ஈசலை பிடிக்க ஓடுகிறது அதனை நீ பார்த்து கொண்டு இருக்கிறாய் நடுநிலையோடு இருக்கிறேன் என்று கூறும் நீ அங்கு என்ன செய்வாய் என்று என்னை கேட்டார்
அந்த கேள்வியின் அர்த்தம் ஆழமானது
1) ஈசலை பல்லி பிடிக்கவிடாமல் தடுத்தால் பல்லிக்கு துரோகம் செய்கிறாய்
2) ஈசலை பல்லி படிக்கட்டும் என்று விட்டுவிட்டால் ஒரு பாவமும் அறியாத ஈசலை நீ காப்பாற்ற முடியாமல் ஈசலுக்கு துரோகம் செய்கிறாய் என்று அர்த்தம் என்றார்
அன்று முதல் நான் நடுநிலைமையோடு இருப்பேன் என்ற வார்த்தையையே விட்டுவிட்டேன் எது உண்மையோ அதைத்தான் செய்யவேண்டும் யாரும் நடுநிலைமை என்று இவ்வுலகில் இருக்க முடியாது அதுதான் உண்மை......
tiger dhayanithi sir
Deleteஇனி நடுநிலைமை என யார் சொன்னாலும் இதுதான் நினைவுக்கு வரும். அருமை
Mr.vijayakumar chennai sir neenga sonathu anaithum unmai ungaludaya sevai engaluku thevai we are all believe u sir... thak u & all the best sir.
DeleteVijayakumar Chennai sir we are all beleiving your valuable information only.thanks for your effort and dedicated work towards us.You please continue your work sir.Don't feel about some people's comments.We didn't find any mistake with you.We are all with you sir.They misunderstood you.keep going.all the best.
DeleteEEsalukku badhil vungaludaya viralai konjam vetti pallikku unavaga koduthu irundhal neengal nadunilaiyaaga irundhu irukkalame....
DeleteJUST kidding... never mind...
Realy a good story... !
மிக மிக அருமை சிறுகதை.. உங்களுக்கு கிடைத்த ஆசிரியரின் பெயர் அறிய ஆவல்.....
Deleteஇக்கதை நமது தமிழக அரசின் தற்போதைய நிலையினை எடுத்தியம்புவதாக எனது எண்ணம்...
நன்றி...
அவர் பெயரும் தயாநிதி MA,B.ED, M.ed ,MPHIL,M.PHD, தான் ஜெ.ஜெ அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் புதுக்கோட்டை யில் தமிழ் பேராசிரியர் பணி செய்து வருகிறார்
DeleteDear TNTET Selected Friends Very Good morning to all! Kindly Give ur valuable Clarification on My doubt. I have been selected From English Department! Yesterday i got news from here that 12th marks wil remove from Weightage system. If 12th mark will remove means vocational Group candidates going to affect or loose their job? Is it true news? Am also vocational Group Candidate. My TET Marks 99 in Paper2 English. 12th mark is 973= 81.08% , UG = 61.05%, B.Ed=72% my weightage mark is 67.67 with SCA Community. How wil be the drawback for me? Kindly reply me friends!
ReplyDeleteசில தினம் முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஇடி வழக்கு விசாரணையின்போது. மாண்புமிகு திரு நாகமுத்து ஐயா வழங்கிய GO 71மிக சிறந்த வெயிட்டேஐ் முறை என்று நீதியரசர்கள் கூறியுள்ளார்கள் அவ்வாறு உள்ளபோது GO71 மாற வாய்ப்பு இல்லை. இருப்பினும் இன்னும் தீர்ப்பு வரவில்லை வந்தால் மட்டுமே உண்மை தெரியவரும்
Deleteஅப்படியே 12 ம் வகுப்பு மதிப்பெண் நீக்கபட்டால் இப்போது பள்ளி தேர்ந்தெடுத்த 2013 டிஇடி ஆசிரியருக்கு இது பொருந்தாது என்றுதான் நீதிபதி கூறுவார்கள் என்று நினைக்கிறேன் அவ்வாறு மாறினாலும் இனி வரும் டிஇடி ஆண்டுகளில் மட்டுமே மாற வாய்ப்பு உள்ளன என்று நீதியரசர்கள் கூறலாம் இது எனது அனுமானம் மட்டுமே.
12ம் வகுப்பு நீக்கம் செய்தால்
டிஇடி 70
ug. 15
B.ed 15
என்று மாற்றம் வரலாம். பொருத்து இருந்து பார்ப்போம்... கவலை வேண்டாம்
எந்த மாற்றமும் வரப்போவதில்லை . ஒருவேளை வந்தாலும் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. தேவையற்ற குழப்பங்கள் வேண்டாம் ..
DeleteU r 100% right!!! God may be decided to teach us a valuable lesson... kashta padama kidaicha adhoda value theriadhu easy'ah marandhudum.... but ivlo kashtangaluku piragu nama vanga pora indha job oda worth lifelong nama ninaichu pakra mathri irukum....... we will not forget that..
ReplyDeleteIthuvum kadanthu povom.. Vidyal pirakapogirathu enra nambikaiudan..
ReplyDeleteRespecte Jayashankar sir,
ReplyDeleteWait and see, dont be stress, I have seen your comments since 2013. Surely god wil take care u. Me too pray to god for you. Be cool....
Indha time la change vara chance irukadhu sir. Changes tntet 2014 la irundhu than follow pannuvanga. Already relaxation kuduthutu adhu 2013 ku porundhum nu sonnadhala vandhadhu than ivlo problems. so govt again risk eduka matanga nu solranga. change pannuna g.o pass panni adhuku aprom vetify pannanum aprom selection list aprom counsiling. Half yearly exam mudinjudum. so changes indha time varave kudathu nu pray pannikuvom.
ReplyDeleteகலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் தேர்வு செய்திட்ட பள்ளிகளில் உடனடியாக பணியில் இணைய தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.ஒன்றே நினைத்திருப்போம்.அதுவும் நன்றே நினைத்திருப்போம்.நடப்பவை எல்லாம் நன்மைக்கே
ReplyDeleteDr slctd tchrs gd mrng, nan idhuvarai indha wbst il vandhadhu ilai, indru than varugiren, idhuvarai kalvisolai matrum kalvisethi il matume enoda cmnts i padhivo seithen, slct agadhavanga pannura cmnts i ellam parthu irupinga ninaikiren, ivargalin
ReplyDeletesuyanalathirkagavum, perasaikagavum
ivargal seidha velaigalum, solliya
vadhanhigalaum, ivalavo velaum
seidhu vitu neethi, nermai, niyayam
endru pesuradhi parthu enaku bp than
adhigamanadhu enala cntrl
pannamudiyama hlth than spoil anadhu, velaye venam endra alavirku vandhviten, inum ethanai natkalukuthan cmptr munbu dhavam irupadhu? eppadi manadhai sari paduthikolvadhu?
Hello sir hw r u? Nan ungaluku mail panen bt send agala sir....
DeleteAppadiya? ella mail um rcv agudhu unga mail mattum agalaye its k mam no prblm eppadi irukinga, oralavo cnfdnt vandhu vitadha job kidaikum endru? illa innamum bayam thana?
DeleteI am good sir... enga sir confident a iruka viduranga pudusu pudusa kelapi viduranga... enamo nadakradu nadakatumnu nan group 2 main exam Ku prepare panna start paniten sir...
DeleteCnfm postng mam, inum 1wk thana no doubt dntwry tk cr
Deleteநண்பர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் தீர்ந்துவிட்டன... இனி அனைத்தும் நலமே....
DeleteGood morning to all selected teachers....
ReplyDeleteVijaya Kumar ChennaiSeptember 16, 2014 at 5:04 PM
ReplyDeleteDear Tet friends,
Argument both side completed
All advocates to produce written argument with in this week
Within 10 working days judgement.
Weightage maybe slightly modified
Judge will decide
All the best friends
இன்று
Vijaya Kumar Chennai18 September 2014 08:47
இனிய நண்பரே,
தங்களின் கற்பனைக்கு பதில்கூற நானும் மகானல்ல.
G.O.71 slightly may be changed என்பது எப்போது என்பதை நான் எந்த இடதத்திலும் குறிப்பிடவில்லை.
நான் அவன் இல்லை
DeleteJudge will decide என்பதை தாங்கள் கவனிக்கவில்லை என கருதுகிறேன்.
DeleteMay be என்பது உறுதியாக கூறமுடியாது என பொருள்படும் என்பது ஆசிரியராகிய தங்களுக்கு நன்குதெரியும் என கருதுகிறேன். All the best.
Vijayakumar chennai sir you helped us with valuable and timely informations,,,, we dont forget your help. Thank you sir. What can we do sir. All is in the hands of honourable judge. Still I trust and expect your comments, thank you very much sir.
DeleteMr.vijakumar chennai sir thank u ur all information and neenga nadu nillamaiyodu ullirgal endru anaivarum ariveer so we want ur valuable info pls sir.
DeleteVijayakumar Chennai sir we are all beleiving your valuable information only.thanks for your effort and dedicated work towards us.You please continue your work sir.Don't feel about some people's comments.We didn't find any mistake with you.We are all with you sir.They misunderstood you.keep going.all the best.
Deleteplz leave this matter rightnow. vijay sir chennai is a good guy, he comes often when necessities arises . we like his pressence. no more talking further plz nan mahaan alla bro
DeleteGud mrng frnds
ReplyDeleteகீழ்க்காணும் பாடலில் பயின்றுள்ள அணியை விளக்குக.: (5,)
ReplyDeleteஎனக்கு பொறுமையையும்
தைரியத்தையும் கற்றுத்தந்த
கண்ணாளனே. (TNTET 2013)
சுயம்வரம் முடிந்தும் எந்தன் நினைவில்லையோ.!!
உன்னையே எண்ணித் தவிக்கும் ... என்னை
என்று நீ காண வருவாய்,..
உண்ணாமல் உறங்காமல் தவிக்கும் ... இந்த இராதைக்கு என்று நீ மாலையிடுவாய்....
கடைசி மூச்சை
கையில் பிடித்தபடி..
உந்தன் ஒற்றை மாலைக்காக......
yeduthukattu vuvamai aniiiiiii
Deleteஎதிரணி
Deleteதற்குறிப்பேற்றணி Or
Deleteஉருவக அணி
மணி சார் சொல்லுவாப்ல
GO 71 Sir super sir
DeleteUnga perukkaga neenga enna sonnalum ettrukkolvom GO 71 (kannan) sir
என் பெயர் உங்களுக்கு எப்படி தெரிந்தது நண்பா
DeleteMadurai prabhakar sir told friend.....anyway we like your
DeletePet name very much (Go71) than your real name
தற்குறிப்பேற்ற அணி.... இது சரியா? கூறவும்....
Deleteயாருக்கு தெரியும்
Deleteஎன் எண்ணத்திற்கு எழுத்து வடிவம் கொடுத்தேன்..
அதை கவிதை என்று கூறினால் கல்லாலயே அடிப்பீர்கள்.
அதான் இப்படி கொடுத்தேன். மணி சார் பதில் சொல்லுங்கள்
இப்பல்லாம் மணி பதில் சொல்ரதே இல்லப்பா
நன்றி.,
ReplyDeleteவிஜயகுமார் சென்னை சார்.
தங்கள் தகவலை மட்டுமே உண்மை & உறுதியான தகலென்று நம்பியிருக்கும் உள்ளங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, தங்கள் மனது புண்படும்படி பேசியிருந்தால் மன்னியுங்கள் நண்பரே, தங்கள் வருகை Selected candidates க்கு பெருமையளிக்கிறது. சண்டை போட்டால் தான் இங்கு நீங்கள் வருவீரென்றால் தினமும் சண்டையிடுவோம், நன்றி.
Right friend, don't forget his help. When we were dying for food, he gave us food. ( through his valuable comments and information) We should not forget his tireless hardwork and help. We should appreciate him not to hurt him. You realized that, its good. To err is human but to forgive is divine.
Deleteநன்றி நான் மகானல்ல சார்.
Deleteவிஜயகுமார் சார் வாருங்கள் நண்பரே. எங்களுக்கு உள்ள கஷ்டம் போதாதா. இதில் உங்களை வேறு பகைத்துக் கொள்வதா.
He will give comments only when he knows the information is sen% true. If he is unsure he won't give, he is not a person who unnecessarily give comments, because too much of speech makes a person bored.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉதவி (செய்யும்) ஆய்வாளரே
ReplyDeleteவிஜயகுமார் சார் continue sir
Yes. I know sub-inspector...
Deletesurilivel,nan mahan alla... loose pasangada neenga..
Deletewho is this ?
Deleteபொது வாழ்க்கைல இதெல்லாம் சகஜமப்பா
Deleterightu
DeleteVijaya Kumar sir, Selected Madurai Tet Sir, Prathap AN sir are all gems for us. Gold unless put in fire doesn't know its value. So friends, you people cheer up and do your work as before, we need you and won't forget you ever. Surely I am not buttering but the fact I feel from the bottom of my heart, I just want to show my reverence towards you SIRS. Thank you once again.
ReplyDeleteVIJAYA KUMAR CHENNAI SIR........தங்கள் வருகைக்கு
ReplyDeleteநன்றி...........
தாங்கள் மேலும்
ஒரு தகவலை
கொடுத்திள்ளீர்கள்...........தீர்ப்பு. ஒரு
சாரரர் வருந்தும் படி
இருக்கும் என்று .......
sir......இதற்கு மேல்
எங்களால் எந்த
வேதனையையும்
தாங்கும் சக்தி இல்லை........தேர்வு பெற்று ,,கலந்தாய்வில் கலந்து கொண்டு,
நாங்கள் பணியாற்றும் பள்ளியையும்
தேர்ந்தெடித்து,,
தற்போது நாங்கள்
பார்த்து வந்த வேலையையும்
இழந்து .......இன்று
உயிரற்ற உருவமாக
மனதில் சொல்ல
முடியாத வேதனைகளுடன்
வலம் வருகிறோம் ..
எதற்காக எங்களுக்கு
இவ்வளவு பெரிய
தண்டனை .........
நாங்கள் செய்த
தவறு தான் என்ன....
GO. ..மாற்றம் அடைந்தாலும்
62.000 பேருக்க வேதனை என்பது
இல்லாமல் போகபோகிறதா...
.
VIJAYA KUMAR CHENNAI SIR........தங்கள் வருகைக்கு
ReplyDeleteநன்றி...........
தாங்கள் மேலும்
ஒரு தகவலை
கொடுத்திள்ளீர்கள்...........தீர்ப்பு. ஒரு
சாரரர் வருந்தும் படி
இருக்கும் என்று .......
sir......இதற்கு மேல்
எங்களால் எந்த
வேதனையையும்
தாங்கும் சக்தி இல்லை........தேர்வு பெற்று ,,கலந்தாய்வில் கலந்து கொண்டு,
நாங்கள் பணியாற்றும் பள்ளியையும்
தேர்ந்தெடித்து,,
தற்போது நாங்கள்
பார்த்து வந்த வேலையையும்
இழந்து .......இன்று
உயிரற்ற உருவமாக
மனதில் சொல்ல
முடியாத வேதனைகளுடன்
வலம் வருகிறோம் ..
எதற்காக எங்களுக்கு
இவ்வளவு பெரிய
தண்டனை .........
நாங்கள் செய்த
தவறு தான் என்ன....
GO. ..மாற்றம் அடைந்தாலும்
62.000 பேருக்க வேதனை என்பது
இல்லாமல் போகபோகிறதா...
.
10 YEARS WORK PANNA COMPUTER TEACHER. COURT THAN WOOST PANNI IRUKANGA. ALL ARE NADAI PINAM ( 640 COMPUTER INSTRUCTOR)
ReplyDeleteநண்பரே, trb tet, அவங்களுக்கு qualification இல்லாத காரணத்தால் மட்டுமே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ReplyDeleteFriends in Kalvisolai opp side advocates told that there will be changes in weightage. How could they lie like this? I can't belive
ReplyDeleteசுமார் 10 ஆண்டுகாலமாக கணினி ஆசிரியராக பணிபுரிந்த நமது ஆசிரியர் பெருமக்களை நீதிமன்றம் ஒரு தீர்ப்பு மூலம் நடுரோட்டில் உட்கார வைத்து விட்டது. ஒவ்வொரு ஆசிரியரும் 30 ஆயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்கி கொண்டிருந்தனர். தற்போது அவர்களின் நிலை மிகவூம் பரிதாபத்திற்குரியது.
ReplyDeleteகணினி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பமும் மிகவூம் மணவேதனையில் உள்ளது. இந்த தீர்ப்பு சரியானது தானா? பத்து ஆண்டுகாலமாக அரசு பணியில் இருந்த கணனி ஆசிரியரை தமிழக அரசு காப்பாற்ற மறந்து விட்டது.
டி.என்.பி.எஸ்.சி குருப் 1 பணியாளர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அந்த அலுவலருக்கு ஆதரவாக தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. அதில் அவர்களுக்கு 40 வயதுக்கு மேல் ஆனவர்கள் என்றும் குறிப்பிட்டிருந்தது. அவர்களின் டிஸ்மிஸ் உத்திரவூக்கு இடைகால ஸ்டே பெற்றுள்ளது. இந்ந அரசு தான்.
யார் ஆட்சியில் வருகிறார்கள் என்பதை அப்போதைக்கு இருக்கும் அரசு கண்டிப்பாக பாரக்க கூடாது. அனைவரும் அப்போதை அரசுக்கு கீழ் பணிபுரியூம் பணியாளர்கள் தான்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியருக்கு இடம் மட்டும் தான் தேர்வூ செய்துள்ளோம். ஆனால் கணினி ஆசிரியர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த கணினி ஆசிரியர்களையூம் காப்பாற்ற நாம் எல்லாம் பாடுப்பட வேண்டும்.
I read an article posted in GURUGULAM.COM, and all the advocates who are taking place in the favor of opposite party CONFIRMED that, definitely GO 71 will be changed and this may be 80% for TET + 10% for B.Ed +10% for seniority. WHETHER IS IT TRUE SIR????????????
DeleteDon't get confused sir by the comments like these sir, Definitely there will not be any changes in the list who went for counselling.
Deleteகுருகுலம் தளத்தில் கூறியிருப்பது ஒரு தனி நபரின் கருத்துதான். அதை ஒரு பொறுட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.......... தீர்ப்பு வரும் வரைதான் இந்த கருத்துகனிப்புகள் தொடரும்......
Deletealready judge vivadathin pothe cross ques kettar illaya? then he also told court can give only suggestions for GO but it cannot interfere. so sure GO will not change. in addition to that judge told whatever the drawbacks for 12, and UG only 40% importance has been given. Friends dont loose your hope GO will not change
ReplyDeleteதீர்ப்பு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை......
ReplyDeleteஆகையால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆசிரியர் இனம்இ மதம் என்று பாகுபாடு இல்லாமல் தங்களிடம் பயிலும் அனைத்து மாணவர்களையூம் நல்வழிப்படுத்தி அவர்களுக்கு சிறந்த ஒரு ஆசானாக திகழ வேண்டுமாய் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய வாரத்தைகளை இதுவரை யாரையாவது புண்படுத்தி இருந்தால் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
என்னுடைய சிறு அன்பு போதனை : தேர்ந்தெடுக்கப்பட்டவர்இ தேர்ந்தெடுக்கப்பாடதவர்கள் அனைவரும் மரியாதைக்குரிய ஆசிரியர் பெருமக்கள் தான். இனி வரும் காலங்களில் யாரும் நம்முடைய விறுப்பு வெறுப்பு அனைத்தையூம் இந்த மாதிரியான பொது வலைதளத்தில் பதிவூ செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டு சந்திப்போம் தீர்ப்பு நாள் அன்று என்னுடைய வாழ்த்துகளை சொல்ல ..
நன்றி மீண்டும் சந்திப்போம்.
Thank You Sir. Nadri Welcome
DeleteVALTHU YARUKU SIR?
DeleteUNSELECTED TEACHERS (10%) TO SELECTED TEACHERS
SELECTED TEACHERS (10%) - UNSELECTED TEACHERS
trb tet sir
Deleteநன்றி............நன்றி............நன்றி............நன்றி............
TRB TET Sir kaalam ondru thaan ungal gaayathai aarthum kavalai
Deletevendaam all the best.
This comment has been removed by the author.
ReplyDeleteஆசிாியா்களுக்கு மற்றுமொரு செய்தி அடுத்த வாரம் தான் மதுரை உயா்நீதிமன்றத்தில் இருந்து இறுதி தீா்பபு வருகிறது என நம்பத்தகுந்த தகவல் மேலும் ஒருவேளை நாளை பணிநியமண தடையாணை வழக்கு நீதிமன்றத்துக்கு வந்தால் உடைக்கபடும் எனவும் அன்றே பணிநியமனம் வழங்கப்படும் எனவும் எமது நண்பா் காலை அலைபேசியில் தொடா்பு கொண்டு இதனை தொிவித்தாா்
ReplyDeletecallme prabhakaran
Delete9788855419 surulivel
Deleteunga commentla
Delete2 option koduthu irukinga.....
valgha valamudan
நன்றி பிரபாகரன் சார்.........
Deleteநீங்கள் சொன்னபடி நடக்க வேண்டும்.
nalla koluthi podunga eriyura aduppula" PRABHAKARAN"
ReplyDeleteActually i have one doubt..i like to know in which bank we have to open account..sry guys i know very well this s not the right time to ask this..anyhow what can i do i have this doubt for a long time..
ReplyDeleteSBI madam.
Deleteஉங்களைப் போல் நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளவரை நமக்கு அழிவே இல்லை...STATE BANK OF INDIA ONLY
DeleteThank u so much frnd...
Deleteஆவதும், அழிவதும் இயற்கையின் நியதியே என் உயிர் நண்பரே!
DeletePrathap sir Confidence boss confidence...
DeleteSBI bst but knjm ovr ah panuvanga, avargal than elorukum chief mathiri
DeleteIf suppose appointment order tharanganna apove account details kodukanuma illa we take sum time a ...
DeleteApnmnt odr kodukumbodhelam cnfm ah ketkamatanga, neenga join panna piragu andha school stf kita ketu kuda panunga elorukum main brnch ethu endru kettu. Avasaram illai
DeleteIpa oru wrk panunga mam, PAN crd aply panunga kandipaga thevai padum, ippa aply panna than crct ah irukum, 1wk to 20 dys varai agum namaku kidaika
DeleteOk thank u jai sir ...for ur valuable information...actually i m so blank with all of these formalities..
DeleteAndha pan card same district la dhan apply pannanuma illa other dist um pannalama
DeleteBrwsng cntr etc etc plc la aply panuvanga parunga, 10th mrk sht xrx, any id prf vtr id r rtn crd xrx 2pp sz photo nd 110 rs pais, aply panunga 1wk la courier il veetuku vandhu vidum
DeleteThank u jai sir
DeleteThank u jai sir
Deleteமேடம் கலக்குறீங்க..... அருமை.... PAN CARD தேவைப்படுமா?
DeleteJairam sir SBI account enda branch la irundalum acceptable dane already iruku sir... pudusa open pana theve ilala...
DeleteVendam madam, unga acnt ah irundha ok than jnt acnt ah irukakudathu soluranga, no prblm andha acnt podhum
DeleteEnga vendumanalum aply pannalam but courier il than dlvry agum apo matum than namba nrst courier cntr chk pannanum, adhu bludrt courier la than max dlvry agum, idhelam cr panikadhinga endha dstct la venumnalum aply panalam no prblm mam
Deletethank u sir
DeleteSBI madam.
ReplyDeleteAnd also i like to know what s that SR record...where we have to buy this...
ReplyDeleteService Register will be available in bookshops. Two photos may be needed. Physical Fitness certificate from Govt. Doctor is also needed.
DeleteThis comment has been removed by the author.
DeleteYes, We can buy it from District Treasury Office also. may be bound one with lot of pages.
DeleteYou
DeleteCan
buy this
at any
stationa
ry
shop..b
ut you
have to
buy a
big one
( having
more
no.of.p
ages)
Again thank u so much frnds...
DeleteAgain thank u so much frnds...
DeleteI really appreciate the selected candidates and in future selected candidates be calm up to few days dont loose your confident be happy
ReplyDeleteFAKE NEWS, DONT HAPPY SELECTED TEACHERS, ITS NOT TRUE. NEXT WEEK JUDGEMENT. BUT SMALL CHANGES IN WEIGHTAGE. REVISED ALL THE TET WEIGHTAGE MARKS.
ReplyDeleteSO NEW COUNCSELLING WILL BE ON NEXT FRIDAY AND SATURDAY.
JOINING DATE IS MONDAY.
THAT IS TRUE.
That monday leave. Suma vodathinga.
DeleteWELCOME TO NEW COUNSELLING DATE.
ReplyDeleteJUDGEMENT WILL COME ON MONDAY OR TUESDAY.
TRB WEIGHTAGE MODIFACATION WORK ON WEDNESDAY.
LIST ANNOUNC3ED WEDNESDAY NIGHT.
COUNSELLING ANNOUNCMENT THRUSDAY.
COUNSELLING CONDUCT FRIDAY AND SATURDAY.
TEACHER JOINING DATE MONDAY........
ALL THE BEST
Sunday enna pavam sir panniyadhu, andha naalaium poorthi seidhuvidungal
DeleteJai sir ungaluku mail anupiruken.
DeleteInum mail chk pannala mam, chk panadhum rply panuren
Deleteok...sir......
Deletemail rcv agala mam chk panunga
Deletethambi poi tea sollupa, yarm illatha kadaila ethuku eeeee otra po, thoongu
DeleteDr fds nan oru qstn ketkiren mudindhal answr panunga, sivan kovil il oru saami ya namba kaithati kumbiduvom, chinnavayasula kaithati kumbitu
ReplyDeleteirupinga neengalum, andha saami
peyaru enna, avaroda velai enna, avarai naam ean kaithatti kumbitom, appadi seivadhu sariya sollunga parkalam
தக்ஷ்ஷிணா மூர்த்தி ... அவர் தியானத்தில் இருப்பதால் அவ்வாறு கைதட்டிக் வணங்குகிறோம்.... சரியா?
DeleteThavaru sir, mageshwari mam sonadhu than crct answr
DeleteOh ok sir, Thank you sir...
Deleteகிளப்பி விடுங்கள் நல்லா பொழுது போகட்டும்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGOVERNMENT AND OPPOSITE LAWER SUBMIT OUR DRAFT TODAY EVENING.
ReplyDeleteNeenga soldra information govt kum court kum theriuma Mr anonymous
ReplyDeleteGovernment Always win in 40 Seats. Excepts 3 Seats.
ReplyDeleteGovertment GO 71 Changes Defentialy with slighthly changes. (above 3 seats) Matri
Namba oneu Ninaipom Adu Onu Nadakum.
All of the Gods Grace.
Enna Sir Ippova Kanna Kattudu? Baiyama Iruku Sir?
ReplyDelete3 Seat Jaika Mudilaya, adu Matri Namma List la 3% Changes Varuma Sir?
Intha Matter Unmaiya? Yaravadu Sollunga Please?
Oh this s our new rumour....appa thanga mudiyala
ReplyDeleteஅனைத்து செலேச்டேத் ஆனா ஆசிர்யர்களுகும் வணக்கம், இப்போது தமிழ்நாடில் இடைதேர்தல் நடத்து கொண்டு இருப்பதால் வரும் திங்கள் அன்று முடிவு அறிவிக்கபடும் . அதன் பின் நமது பிரச்னைகள் அனைத்து முடிவு புதன் அல்லது வெள்ளி அன்று முடிவுபெறும் எனைவ அனைவரும் தங்கள் செலக்ட் பண்ணிய பள்ளிக்கு பொவதைபத்தி அணைத்து தகவல்களையும், செஹரித்து கொள்ளுகள் . இப்படிக்கு ஆசிரியர் தேர்வு நடத்தது முதல் இன்று வரை அணைத்து தகவல்லுகளும் உண்மையன்னதை...
ReplyDeletewait and see
ReplyDeleteNew counselling for the in future select ed candidates only
ReplyDeleteAlready selectedcandidates don't worry it is 100 percent true conformation received from authorised person
ReplyDeleteSure? Sister
DeleteYes brother
Deleteஅனைவரும் தங்கள் பள்ளியை பற்றி அறிய, Near By Railway Station,Near By places,பற்றி அறிய visit tetsolai.blogspot.com
ReplyDeleteதொடங்கி வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரம் இல்லை,,,,,,,,,,,
ReplyDeleteமுடித்து வைக்கும் கடவுளிடம்
Deleteபொறுமை காட்டும் மனம் மனிதனுக்கில்லை
சார் , 1 வருடம் 1மாதம் பொறுமை போதாதா சார்... எத்தனை குடும்பங்கள் வேலை இன்றி பசியுடனும் வறுமையோடும் வசிக்கிறது, பசிக்கு பொறுமை தெரியாது சார்,
Deleteஈரமுள்ள கிளைகளில் இலைகள் உதிர்வதில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் வீழ்வதில்லை. சகோதரி
Deleteநானும் வருமையின் விளிம்பில் வாழ்பவன்.
Sivan koil sothu edum nama kondu pogalanu dhan kai thatrom viboodhi kuda koil lerndu kondu pogalanu artham but enaku andha sami per ninaivila
ReplyDeleteசண்டிகேஸ்வரர்
DeleteSaruthi nd mageshwari crct answr but kai thattakudadham, sarumathi, neenga soluradhu crct than anal kaiya thudaithu kaattanumam, thattakoodadham, elorum thudaithukattivitu than povangalam apo pinnadi oru sevidan vandhu irukan avan, munadi irupavar kaiya thudaipadhai thattuvadhaga ninaithu thatinanam, adhil irundhu elorum kaithati kumida arambithu irukirargal idhu thavaram, avan kaadhu ketkama panna velai ippadi elorum flw panurom ini nam kuzandhaigalukavadhu sariyaga solli tharuvom
Deleteசரி சார்.
Deleteஓம் நம சிவாய
என
காதில் உச்சரிக்க வேண்டுமாம்.
Iam 37 year old...I got selected in BC GT...I scored less marks in HSC and in B.Ed...bt I scored hundred in TET...nw I got selected...one must luk at nly the talent...nt d age..I feel really sorry 4 those who r not selected...b confident..work hard 4 d next time..
ReplyDeleteThose who r against wtg system pls enter ur tet reg no. And then give ur valuable comments. Otherwise.. Stop ur ...
ReplyDeleteFor d next TET..dis weightage should be changed..bt now they should select d teachers with d notification they released already...11,000 teachers are there by resigning their job
ReplyDeleteNow what do you say, sir?
DeleteGovernment should appoint d selected teachers immediately wid out ny delay
Deletevillupuram dist la kandachipuram, puthu karuvachi places pthi therinjavanga inform pannunga,,
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAll selected teachers dontworry namayellam teachers aida58 vayasuvaraikkum work pannitte irukkanumla rest venumla Nathan judge 10 days leave vitturukkaru avalavuthan sariya
ReplyDelete.
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..