டிஇடி ரத்து செய்யக்கோரி ஆசிரியர் குடியிருப்புக்கு வெடிகுண்டு மிரட்டல் கொல்லிமலையில் பரபரப்பு - தினகரன்


நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செம்மேட்டில் தமிழக அரசின் உண்டு உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. கலைவாணி என்பவர் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அருகில் உள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று தலைமை ஆசிரியையின் பெயருக்கு ஒரு தபால் வந்தது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பழைய முறைப்படி சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும். இல்லையெனில், ஆசிரியர் குடியிருப்புக்கு வெடிகுண்டு வைக்கப்படும். மேலும், சேந்தமங்கலத்தில் உள்ள அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் குண்டு வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிகமான எழுத்து பிழைகளுடன், கிறுக்கலாக அந்த கடிதம் காணப்பட்டது. தலைமை ஆசிரியை கலைவாணி, கொடுத்த புகாரின் பேரில், வாழவந்தி நாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Post a Comment

63 Comments


  1. நாளை நல்ல பொழுதாக நமக்கு விடியும் நண்பர்களே உத்வேகத்தோடு தயாராகுங்கள் உங்களின் ஆசிரியர் அறப் பணிக்கு

    ReplyDelete
    Replies
    1. எதிர்பாராமல் நடக்கும் சில விஷயங்கள் மிகப் பெரிய சந்தோஷத்தை கொடுக்கும்..

      Friends... Daily Case Hearing Varum nu think pani yemanthu poanom... Inaiku varathu nu think panitu amaithiya irunga..
      Case epo vanthalum theerpu namma pakkam than...
      Don't Worry My Dear Friends... Be Happy Always...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. கைப்புள்ளைய காவல் துறை தேடுகின்றது

      Delete
    4. மணியரசன் கல்விச் செய்தியில் போராட்டக்காரர்கள் கூவி கூவி போராட்டத்துக்கு வாங்க வாங்கன்னு அவங்க வலை மனை பக்கம் வாங்கனு விளம்பரம் செய்றாங்க.போராட்டக்காரர்களின் முன்னுக்குப்பின் முரணான கோரிக்கைகளை வெளியிட்டு அவர்களை உண்மை நிறத்தை வெளி உலகுக்கு காட்டுங்கள்.இவர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து பணத்தை பறிகொடுக்க யாரும் போராட்டத்திற்கு போகாமல் தடுங்கள்.இவர்களின் வெயிடேஜ் முறையை ரத்து செய்யும் போராட்டத்திற்கு அதரவு தரும் தலைவர்களும் புரிந்துகொண்டு இவர்களை புறக்கணிப்பார்கள்.

      Delete
    5. why cant those people in Chennai understand that they are playing with the life of all selected candidates....... by any method the govt may choose teachers either weightage or TET or seniority ... may be by any method .. only 12447 candidates will get selected and other 65000 will be remaining... pl leave us to live!

      Delete
    6. Mr.Indian.R அப்படியென்றால் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை வெளியிடுங்களேன்.உடனே வெயிடேஜ் முறையை ரத்து செய்வதென்று சொல்லவேண்டாம்.இது ஊரை ஏமாற்ற சொல்லும் காரணம்.மற்ற கோரிக்கைகளையும் பாருங்கள்.அப்போது உண்மை புரியும்.

      Delete
    7. That's good news
      So I I'll hope to u Indian
      I'll help u Indian

      Delete
    8. வரும் திங்கள் கிழமைக்குள் ஆசிரியர் நியமனம்.. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு..
      Source: TAMIL HINDHU
      Page No: 5

      Delete
  2. Good morning friends true effort will give good results always be calm

    ReplyDelete
  3. காலைவணக்கம்
    இன்றையபொழுது ஏமாற்றாமல் பணிநியதடை உடைய இறைவனிடம் கையேந்துவோம்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. போராட்டம் நடத்தும் குழுவினருக்கு பின்னால் அரசியல் தலைவர்கள் இருபது தெரியவந்துள்ளது, அவர்கள் குடுக்கும் பணத்தில்தான் இவ்வளவு நாட்களாக போராடம் நடைபெறுகிறது நீங்கள் அரசியல் பண்ண எங்கள் பட்டதாரி ஆசிரியர்கள்தான் கிடைத்தார்களா ?

    ReplyDelete
    Replies
    1. கைப்பள்ளைய காவல் துறை தேடுகின்றது

      Delete
  6. This is true...
    New weightage method is better than old Weightage method... Bcz New weightage shows our originality... Many of them missed their jop due to cast wise list...... We must consider about students life.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அப்படி மாறினாலும் உன் பொன்டாட்டிக்கு வேலை கிடைக்காது

      Delete
    2. இறைவா நாங்கள் தேர்வு பெற்று கலந்தாய்வில் கலந்தும் எங்களுக்கு போராட்டகாரர்களால் இழைக்கப்படும் ஆநீதிக்கு குரல் கொடுக்க யாரும் இல்லையே??????!!!

      எப்போது தீரும் எங்களின் வேதனை............

      ஐயகோ!!!!!
      ஐயகோ!!!!!
      ஐயகோ!!!!!
      ஐயகோ!!!!!
      ஐயகோ!!!!!

      எங்களின் உரிமையை பரிக்க நினைக்கும் சுயநல போராட்டக்காரர்களை கேட்க எவரேனும் உலர்............

      இறைவா

      ஆதியும் நீயே அந்தமும் நீயே

      எங்களை காப்பாற்றுவாயாக உன் திருவடிகளை வணங்கி கேட்டுக் கொள்கிறேன்...

      Delete
    3. yen bayam amma namma pakkam

      Delete
  8. இந்த போராட்டத்தை நடத்தும் கைப்பள்ளைக்கு எதிர்கட்சியை சேர்ந்த ஒருவர் ரூபாய் 2 லட்சம் தந்துள்ளார் மேலும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த இதை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் ஆகும் செலவை தான் ஏற்பதாகவும் உறுதி, ஆகவே தான் அந்த ஊடகம் மற்றும் நாளேடுகளில் இந்த 35 பேரின் நாடகத்தை மிகை படுத்துகின்றனர்

    ReplyDelete
  9. தர்மத்தின் வாழ்வுதனை கவ்வி விடும் தூரத்தில் தான் இருப்பதாய் சூது எக்காளமிடுகிறது.தடையாணை உடைக்கப்படும்.நீதி நிலை நிறுத்தப்படும்.கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவரும் விரைவில் பணியில் இணைவர்

    ReplyDelete
  10. போராட்ட குழு தலைவரின் அறிக்கை ..
    நீதியை வென்றெடுக்க... படிக்காமல் சரித்திரம் படைக்க ...
    வாருங்கள் தோழர்களே ..
    நமது இன்றய போராட்ட களம் கண்ணம்மா பேட்டை நோக்கி ...

    ReplyDelete
    Replies
    1. super super apdiye pongada athu thanda ungaluku vela

      Delete
  11. வெய்ட்டேஜ் முறை சிறந்த ஒன்றாகவே தோன்றுகிறது.கலந்தாய்வில் கலந்து கொண்ட போது அனைத்து தரப்பினரையும் கண் கூடாக காண நேர்ந்தது

    ReplyDelete
  12. தே பய கைப்புள்ள ஒழிக

    ReplyDelete
  13. வணக்கம் நண்பர்களே

    பேசுவோர் 1000 பேசட்டும் தடைஆணை விரைவில் உடையும்
    தரமான கல்வியை மாணவர்களுக்கு தர தரமான ஆசிாியர்களை கோர்ட் சொன்ன முறைபடிதான் தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது

    போராடுபவர்கள் வெய்டேஜ் க்கு எதிராக போராடுகிறோம் என கூறுகின்றனர் அதை மாற்றியமைத்தால் எத்தனைபேர் உள்ளே வரமுடியும்?
    அடுத்த முறை முன்னுரிமை தாருங்கள் என கேட்பது மட்டுமே இதற்கு சாியான தீர்வாக அனைவருக்கும் அமையும்
    தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்ககூடாது என நினைத்தால்
    தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்

    ReplyDelete
    Replies
    1. Sriyaga sonner nanbare..........

      Delete
    2. 1,நீதிமன்ற உத்தரவு எதிர்நோக்கி தயார் நிலையில ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

      2 ,ஆசிரியர் பணிநியமன தடையாணைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கு இன்று (வியாழன்) விசாரணை இல்லை...

      விவரங்களுக்கு

      http://unselectedcandidates.blogspot.in என்ற தளம் விரைவில் குருகுலம்.காம் என்ற பெயரில் வரவுள்ளது அதுவரை பழைய முகவரியில் வருகை தரவும் தற்போது புது பொழிவுடன்

      Delete
    3. Indian R நண்பரே உங்களின் விளம்பரத்தை ஏன் இங்கு செய்கிறீர்கள்
      இத்தளம் கலந்தாய்வில் பங்கேற்று தற்காலிகமாக காத்திருப்பவர்களுக்கான தளம்
      உங்கள் தளத்திற்கு வருகைபுரியும் பார்வையாளர்களை விட இங்கு பார்வையிடுபவர்கள் அதிகம் என உங்களுக்கே தொிகிறது அதனால் தானே நண்பரே இங்கு வந்து விளம்பரம் செய்கிறீர்கள்?
      கலந்தாய்வில் பங்கேற்ற நாங்கள் அனைவரும் உங்களுக்கு எதிராக செயல்படவில்லை ஆனால் நீங்களோ (ஒரு சிலர்) தவறான தகவலை தந்து எங்களை மேலும் காயபடுத்தி கொண்டு இருக்கிறீர்கள் அவர்களுக்கு தற்காலிக மகிழ்ச்சி கிடைக்கலாமே தவிர தடையாணை உடைக்கப்பட்டால் நிரந்திர மகிழ்ச்சி எங்களுக்கு தான் நண்பரே அதையும் மறந்துவிட வேண்டாம்
      இனி வரும் தேர்வுக்காக உங்கள் தளம் பயன்பட்டால் மிக்க மகிழ்ச்சியே

      Delete
    4. Good Reply Ramesh..............
      I appreciate u...........

      Delete
  14. Good morning to all selected candidates...

    ReplyDelete
  15. காலை வணக்கம் நண்பர்களே அமைதியாக இருந்து ஆர்பாட்டம் இல்லாமல் வெல்வோம். வெற்றி பெற்ற பிறகும் அமைதியாக பணிக்கு செல்வோம். திங்களன்று எல்லாம் முடி வுபெறும். வாழ்க கடின உழைப்பு...வீழ்க வஞ்சக பிழைப்பு..வாகை சூட மட்டுமே தலை வணங்குவோம்..

    ReplyDelete
  16. Gud morning to selected candidates

    ReplyDelete
  17. NENGA TEACHER POST PODUNDA PODAMA PONGA ANA WEIGHTAGE MATTITHU PODUNGA. NANA VAITHANA TEACHERKUKAKA KEKARAM IPPA BED PADIKARA STUDENTKAGA KEKARAM PLUS TWO KA KAMMI MARK VANGA PORA VILLAGE STUDENTKAKA KEKARUM MARRIAGE PIRAKU BED PADIKIRA PADITHU MIDUCHA SISTER KAKA KEKARAM. NENGA WEIGHTAGE CANCEL PANNALINA NANGA INTHA NATTA VITTA POYUDIVAM - BOSS PANDY

    ReplyDelete
    Replies
    1. கைப்புள்ளைய தேடுகிறது காவல் துறை

      Delete
  18. Thirupathy elumalai venkatesa..un arul anaivarukum...

    ReplyDelete
  19. CURRENT BED & DTED STUDENTS COLLECTOR KITTA MANU KIDUNGA PORADUNGA. IPPA PORATTUM PANNA VILLA INNA FUTURELA TEACHER JOB KIDHAIKATHU. CURRENT KNOWLEDGE TET EXAM BASED SELECT PANNUNGA. WEIGTAGE VENAM PORATTAM PANUNGA.

    ReplyDelete
  20. மணியரசன் கல்விச் செய்தியில் போராட்டக்காரர்கள் கூவி கூவி போராட்டத்துக்கு வாங்க வாங்கன்னு அவங்க வலை மனை பக்கம் வாங்கனு விளம்பரம் செய்றாங்க.போராட்டக்காரர்களின் முன்னுக்குப்பின் முரணான கோரிக்கைகளை வெளியிட்டு அவர்களை உண்மை நிறத்தை வெளி உலகுக்கு காட்டுங்கள்.இவர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து பணத்தை பறிகொடுக்க யாரும் போராட்டத்திற்கு போகாமல் தடுங்கள்.இவர்களின் வெயிடேஜ் முறையை ரத்து செய்யும் போராட்டத்திற்கு ஆதரவு தரும் தலைவர்களும் புரிந்துகொண்டு இவர்களை புறக்கணிப்பார்கள்.

    ReplyDelete
  21. Stay order broke aguma? Agatha? Reply me frnds i pray to god for broke the stay order..

    ReplyDelete
    Replies
    1. குருகுலம்.காம் வலைதளம் ஆரம்பம்
      27000 பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்துள்ளது http://unselectedcandidates.blogspot.in/ குருகுலம் வளைதளம்(gurugulam.com) என்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது குலம் Kulam வராது Gulam என வரும் எனவே அனைவரும் எங்களுக்கு தங்களின் மேலான ஆதரவை தொடர்ந்து தாருங்கள்

      Delete
    2. டே நாய எல்லார் எதிர் காலத்தையும் குழி தோண்டி பொதச்சிட்டு ஆசிரியர் எதிர் காலம் னா பேர் வச்சிருக்க பொட்ட நாய இங்க வந்து யாண்டா குலைக்கற போய் சாவுடா செருப்பால அடிப்பன்

      Delete
  22. why cant those people in Chennai understand that they are playing with the life of all selected candidates....... by any method the govt may choose teachers either weightage or TET or seniority ... may be by any method .. only 12447 candidates will get selected and other 65000 will be remaining... pl leave us to live!

    ReplyDelete
  23. திரு ராஜலிங்கம் அவர்களே உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்துடாதே உன் சுயரூபம் தெரியாமல் உன்னுடன் போரட்டகாரர்கள் துன்பத்திற்கு ஆளாகின்றனர். நீ பாய்ச்சிய அம்பு உன் சுயநலத்துகாக மட்டுமே அந்த அம்பு திரும்பி குத்துவதற்கு உனக்கு நாட்கள் நெருங்கி விட்டன. உன்னை பற்றிய உன்மைகள் தெரிந்தால் உன்னை மாய்த்து விடுவார். நீ பணம் ஈட்டுவதற்ககு மற்றவர் வேதனைதான் உனக்கு கிடைத்ததா?நீ ஆசிரியன் அல்லன் நீ ஒரு அன்னியன்

    ReplyDelete
  24. ===========
    இறைவா !!
    ===========

    17-08-2013 / 18-08-2013

    (EXAM DATES)

    QUESTION (1).
    ============

    WHY WERE THEY SILENT ON 17/18

    AGUST 2013?

    QUESTION (2).
    ============

    WHY THERE WAS NO AGITATION

    BEFORE 17/08/2013 AND 18/08/2013 ?

    அப்போது அமைதியாக இருந்து !!

    இப்போது ?

    1). எதிர்கட்சி

    2). போராட்டக்காரர்கள்

    3). SENIORS.

    ReplyDelete
  25. திரு ராஜலிங்கம் அவர்களே உங்களால் பி.எட். முடித்த 7 லட்ச ஆசிரியர்களில் 6 லட்சம் பேர் உங்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். உங்களால் நல்ல தீர்ப்பு கிடைக்க என்ற நம்பிக்கையில் 6 லட்ச குடும்பங்களை சார்ந்த ஆசிரயர் குடும்பங்கள் நம்பியிருக்கிறௌம். உங்கள் முயற்சிகளை முறியடிக்க சிலர் உங்களை பற்றி அவதூறு பரப்பி கொண்டே தான் இருப்பார். ஆனாலும் தீர்ப்பு வரும் போது நீதி நிலை நிறுத்தப்படும். உங்கள் போராட்டம் தப்பு என்று யாராலும் செல்ல முடியாது. அரசின் அரசானை தான் தவறு. என்று அனைவருக்கும் தெரியூம் செலகட் ஆன ஆசிரியர்களுக்கும் தெரியூம் அதில் சில ஆசிரியர்கள் அரசானை மாறினால் 20 சதவீதம் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். ஆகையால் செலக்ட் ஆன நன்பர்கள் உண்மைக்கு குரல் கொடுக்க வேண்டும். போராட்ட குழுவைபோன்று தற்போது பி.எட் படித்துக் கொண்டிருக்கும் படித்து முடித்து டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். டெட் தேர்வூ அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க போராட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Dai poramboku naya 1% sathavitham bathicha kuda ne sethada

      Delete
    2. NEE ELLAM TEACHER POST NOT SELECT AGDIVA ILLAYINA VELAI KIDACHA PINNALA SUSBAND PANNIDUVANGA UNNAI.

      Delete
  26. இதன்பின் சில ஆண்டுகள் கழித்து அரசே இத்திட்டத்தை ஏற்று நடத்திவரும் நிலையில், சிஎஸ்ஐ மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 20 ஆண்டுகளாக இயலாக் குழந்தைகளுக்காக பணியாற்றிவரும் ஆசிரியை சுகுணாவுக்கு 2009-ம் ஆண்டு அக்டோபருக்குப் பிறகு ஊதியம் வழங்கப்படவில்லை. 2014-ம் ஆண்டு செப்டம்பருடன் 5 ஆண்டு களாகிவிட்ட நிலையிலும் இங்கு பயிலும் மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் தொடர்ந்து ஊதியமின்றி தன் பணியை செய்துவருகிறார் சுகுணா.

    ReplyDelete
    Replies
    1. சிறப்பாசிரியை சுகுணா..........
      I salute u mam...........
      U R Really Great.......

      Delete
  27. இந்த போராட்டத்தை நடத்தும் கைப்பள்ளைக்கு எதிர்கட்சியை சேர்ந்த ஒருவர் ரூபாய் 2 லட்சம் தந்துள்ளார் மேலும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த இதை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் ஆகும் செலவை தான் ஏற்பதாகவும் உறுதி, ஆகவே தான் அந்த ஊடகம் மற்றும் நாளேடுகளில் இந்த 35 பேரின் நாடகத்தை மிகை படுத்துகின்றனர்

    ReplyDelete
  28. Great victory for poratam persons 500 la irunthu 300achi ipam 35 only next ? Naria person therinchi othinkitanka

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் 10000 பேர் உள்ளனர். அவர்களில் மனசாட்சி பிறகு அரசாணை தவறு என்று தெரிந்து எத்தனையோ ஆசிரியர்கள் செலட் ஆகியூம் எதிலும் போராடாமல் உள்ளனர். சிலர் மட்டும் அரசாணை மாற்றினால் நாம் எல்லாம் எப்போதும் வேலைக்கு போக முடியாது என்பதற்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் 35 பேர் மட்டும் தான் என்றாலும் பி.எட் படித்து முடித்து ஒரு காலத்தில் வேலைவாய்ப்பு மூலமாக பணி கிடைக்கும் என்று காத்திருந்த ஆசிரியர்களுக்கும் இது புரியூம். பி.எட் முடிவூ வந்தவூடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதல் நாள் இரவூலிருந்து குடும்பத்துடன் தூங்காமல் காத்திருந்து பதிவூ செய்து ஆசிரியர்களுக்கு புரியூம். இந்த அரசாணை தவறு என்று.

      Delete
    2. ஐயோ கடவுளே

      கப்பாற்றுவீரா இல்லை காயபடுத்துவீரா

      பிடிவாதமாக இருக்கும் அரசாங்கமே உனக்கு எண்களின் வேதனை புரியலையா

      உங்களின் பிடிவாதத்தால் எத்தனையோ ஆசிரியர்களின் வாழ்கையை துன்பத்துக்கு ஆளாக்குகிறீர்கள்

      இந்தமுறை இல்லை அடுத்தமுறை வேலை கிடைத்துவிடும் என்றால் பரவாஇல்லை
      இனி எப்பொழுதுமே வேலை கிடைக்காது என்பதால் தான் போராடுகிறோம்

      தீவிரவாதம் இல்லாத தமிழகத்தில் படித்த தீவிரவாதி உருவாக காரணமாக இருக்காதீர்

      கிராமப்புற மாணவனுக்கு கல்லூரி சென்ற உடன்தான் நிறைய கற்றுகொள்கிறான்

      இந்த WEIGHTAGE மதிப்பெண் அவனுடைய வாழ்க்கையை பாதிக்கிறது
      ஏன்
      உங்களுக்கு புரியவில்லையா இல்லை புரியாமல் இருப்பது போல் இருக்கிறாயா

      ஆம் தூங்குபவனை எழுப்பி விடலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவனை எப்படி எழுப்புவது

      வருகாலம் உங்களை வாழ்த்தவேண்டுமா இல்லை தூற்றவேண்டுமா
      முடிவு செய்துகொள்ளுங்கள்

      அவசரத்தில் எடுக்கும் முடிவு அபாயத்தில் தான் முடியும்

      ஜூனியர் சீனியர் என்று நான் பிரிக்கவில்லை


      WEIGHTAGE முறையில் மாற்றம் கொண்டுவாருங்கள்

      TET = 90%
      BED =5%
      டிகிரி=5%

      Delete
    3. Naan 1 to 12 govt school.,,,B.A, Govt Arts college ,,,,,B.Ed ,Orathanadu Govt college,,,TET La my wige 63.5 ,,, Gel Qu selected ..... I am Nagappattiam Dst la oru village ...innum enga urla oru mini bus kuda vidala ...3 K.M Nadathuthaan poganum ....enakay intha weightage murai O.K......Enga ippa solluga intha system village students kum and Govt la padichavangalukum set aagalanu....yara eamathuriga entha court la venumnalum vanthu solla naan Ready pogalama?

      Delete
    4. Yes sir......I am University Gold medal ......Merit la thaan B.Ed pannen.

      Delete
  29. SUPER COMEDY NEENGA ELLAM TEACHER ANA MANAVARVAL KETTI POVARKAL. SATHIYAMA UNKAL KEEL THARMANA KARUTHUKU UNKAKALUKU VELAI KIDAIKADU SAMY

    ReplyDelete
    Replies
    1. ,M.A, M.Ed panniruken ....5 years Aided school la SOCIAL la 100% Resalt kuduthuruken....Naan oru vivasaya kudumbathai sarthaval.....but now I am in chennai......ellaraiyum ungala mathiri nenaikathiga sir.......engala comment panna kuda ungaluku Thaguthi illai....o.k.....

      Delete
    2. TET = 90% MARKS
      DEGREE = 4% MARKS
      B.ED = 4% MARKS
      EXPERIENCE = 2% MARKS
      SOLLUNGA MAGESH CORRETA CORRECTA

      Delete
    3. BAD NEWS TEACHERS ARE TWO GROUPS
      ONE IS SELECTEDCANDIDATES.BLOGSPOT.IN
      SECOND ONE IS UNSELECTEDCANDIDATES.BLOGSPOT.IN
      COMMON WEBSITELA EPPADI COMMENT PANNANUM KUDA
      THERIYA NEENGA ELLAM ORU TEACHERA.

      EPPADI SIR EPPAVA NEENGALA SANDAI POTTUKERANGA

      NEENAG ELLAM EPPADI PASANGALAKU SOLLU KODUKA PORINGOLA

      SCHOOL LA KANDIPA GROUP FORM AGUM 90 % VANGANAVANGA ORU GROUP

      82-89% VANGANVANGA ORU GROUP

      UNGA GROUP FIGHT LA STUDENTS PATHIPAGAL

      OUR HUMBLE REQUEST TO CM

      ALL THE SELECTION LIST IS CANCELLED AND 75-81% MARK VANGINA TEACHERS POTTA SCHOOL NALLA NADAKUM

      Delete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..