கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வு பிரச்னையே, இன்னும் தீராத நிலையில் இருப்பதால், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்துவது குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் தெரிவித்தது. இதுவரை, புதிய தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது, பட்டதாரிகளை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது.
என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. நடப்பு ஆண்டில், இதுவரை, புதிய டி.இ.டி., தேர்வு நடத்தவில்லை.நடப்பு ஆண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பை, குறைந்தது, இரு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும். அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதாக இருந்தால், தற்போது, அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
சிக்கல்:
கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, கடந்த மாதம் தான், டி.ஆர்.பி., வெளியிட்டது. தற்போது, பணி நியமனம் துவக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக, பணி நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இடைக்கால தடை விதித்ததால், இன்றுவரை சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில்,'ஏற்கனவே நடந்த தேர்வு பிரச்னையே, இன்னும் தீரவில்லை. இதனால், புதிய தேர்வு குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, தெரிவித்தனர்.இதனால், புதிய தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பட்டதாரிகள்:
இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:ஆண்டுக்கு, ஒரு டி.இ.டி., தேர்வையாவது, கண்டிப்பாக நடத்த வேண்டும். பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் வேலையில் சேர, டி.இ.டி., தேர்வு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்ட விதிமுறைகளை, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,) கொண்டு வந்தது. 2009ல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. 2011ல், தமிழக அரசு, விதிமுறைகளை வெளியிட்டது.
என்.சி.டி.இ., விதிமுறையில், 'ஆசிரியர் தகுதி தேர்வை, ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்த வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 2012, ஜூலையில், முதல் டி.இ.டி., தேர்வு நடந்தது.அதில், 2,500 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால், அதே ஆண்டு அக்டோபரில், மறுதேர்வு நடத்தப்பட்டது. பின், கடந்த 2013, ஆகஸ்ட்டில், மூன்றாவது டி.இ.டி., தேர்வு நடந்தது. நடப்பு ஆண்டில், இதுவரை, புதிய டி.இ.டி., தேர்வு நடத்தவில்லை.நடப்பு ஆண்டு முடிய, இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பை, குறைந்தது, இரு மாதங்களுக்கு முன் வெளியிட வேண்டும். அதன்படி, அக்டோபர், நவம்பர் மாதத்தில் தேர்வு நடத்துவதாக இருந்தால், தற்போது, அறிவிப்பு வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
சிக்கல்:
கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலை, கடந்த மாதம் தான், டி.ஆர்.பி., வெளியிட்டது. தற்போது, பணி நியமனம் துவக்கப்பட்ட நிலையில், பல்வேறு வழக்குகள் காரணமாக, பணி நியமனத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இடைக்கால தடை விதித்ததால், இன்றுவரை சிக்கல் தொடர்கிறது. இந்நிலையில், நடப்பு ஆண்டில், மேலும் ஒரு புதிய டி.இ.டி., தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை என, கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரத்தில்,'ஏற்கனவே நடந்த தேர்வு பிரச்னையே, இன்னும் தீரவில்லை. இதனால், புதிய தேர்வு குறித்து, இதுவரை சிந்திக்கவில்லை' என, தெரிவித்தனர்.இதனால், புதிய தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் பட்டதாரிகள், ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பட்டதாரிகள்:
இதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலர், பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:ஆண்டுக்கு, ஒரு டி.இ.டி., தேர்வையாவது, கண்டிப்பாக நடத்த வேண்டும். பல ஆயிரக்கணக்கான பட்டதாரிகள், வேலையின்றி உள்ளனர். அவர்களுக்கு, அரசு பள்ளிகளில் வேலை வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், தனியார் பள்ளிகளில் வேலையில் சேர, டி.இ.டி., தேர்வு உதவும்.இவ்வாறு, அவர் கூறினார்.
88 Comments
Good mrg friends..
ReplyDeleteAdmin sir prepare an article with the details we r affecting
*
உரக்க சொல்வது உண்மை ஆகிவிடாது.
tet 4 mark- 1.6
hsc 180 mark- 1.5
deg 400 mark- 1.5
b.ed 220 mark- 1.5 இதற்கு பதில் கூற ஆளில்லை
*
we have to get ready for tomoro judgement
Gud mrng frnds.2mrw case ena agum.Orey tension ah iruku
DeleteManju Rangaraju7 September 2014 06:36
DeleteAdmin sir prepare an article with the details we r affecting
*
உரக்க சொல்வது உண்மை ஆகிவிடாது.
tet 4 mark- 1.6
hsc 180 mark- 1.5
deg 400 mark- 1.5
b.ed 220 mark- 1.5
TET அனைவராலும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் எழுதபட்ட பரிட்சை..
அது பிரச்சனை இல்லை...
ஆனல் மற்றவை அப்படி இல்லை......
0.01 ல் வேலை மிஸ் பன்னியிருக்காஙக
படித்து பத்து ஆண்டுகள் கடந்து விட்டது என்பது ஆசிரியர் ஆவதற்கு ஒரு தகுதியா?
DeleteSanthosh P7 September 2014 07:49 நீங்கள் எந்தவருடத்தில் +2 படிச்சீங்க...
Deleteஎந்த வருடம் bed முடிசீங்க...
7 வருட பிஎட் சீனியா்ட்டி
Delete4 வருட பணி அனுபவம் .........
சந்தோஷ் அண்ணே,
Delete7 வருடங்களாக எந்த போட்டித் தேர்விலும் நீங்கள் கலந்து கொள்ளவில்லையா..??
நான் முடித்து இரண்டு வருடமே ஆகிறது. தெரிவு செய்யப்பட்டேன். தாங்களால் ஏன் முடியவில்லை..
Vettai Mannan7 September 2014 08:28
Deleteவாழ்த்துக்கள்.......
5சதவிகித தளா்வில் தானே வந்தீா்கள்....
இந்த தளா்லவை 2012 ல் கொடுத்திருந்தால்...
2முறை செலெடக்ட் ஆகியிருப்பேன்....
முதல் தடவை 83
இரண்டாம் முறை87
மேலும் போராட்டத்தில் அணைத்து மேஜர் ஆசிரியர்களும் சமமாக உள்ளனரா???
Deleteஎங்கே ராஜலிங்கத்திடம் கேட்டு சொல்லுங்கள் பார்ப்போம்.. பெரும்பான்மை தமிழ் மேஜர் மட்டுமே.. எப்படி வெய்டேஜ் வந்தாலும் 90% பேருக்கு பணியில்லை..
Rajalingatirku kandipaga pani illai.. Bcoz avan than B.Ed padikave illaye..
Ok sir. Next time neenga relaxation la vanthu select agalam la... Yen mudiyatha... illa tet la 5mark extra yedutu select aagalam la.. athum mudiyatha...
DeleteVettai Mannan7 September 2014 08:35
Deleteஅதற்கு பெயா் தான் பொதுநலம்...
தனக்கு வேலை கிடைக்காது என தெரிந்தும் போராடுவது...
அடுத்த தடவையாவது வரலாம் என...
ஆனால் இந்த வெய்டேஜ்முறை இருந்தால் எப்போதும் மூத்த ஆசிரியா்களால் வரமுடியாது....
Neenga thane anne sonninga... September 20 posting increase pana poranganu.. athu varaikum wait pani pakalamla..
DeleteNext week parunga engaloda paeraniya... Chumma Athira Poguthu...
Vettai Mannan7 September 2014 08:42
Deleteகண்டிப்பா பன்னுங்க அப்பவாவது ஒருமுடிவு தெரியட்டும்.....
TET அனைவராலும் ஒரே நேரத்தில் எழுதப்பட்டது ஆனால் அனைவரும் ஒரே நேரத்தில் B.ED முடிக்கவில்லையே அனைவரும் ஒரே நேரத்தில் தனியார் பள்ளியில் சேரவில்லையே பிறகு எப்படி ஒரே மாதிரியான seniority ஒரே மரதிரியான பணி அனுபவம் இருக்கும் அப்படியானால் சந்தோஷ்அவர்கள் experience, seniority இரண்டையும் எதிர்ப்பவரா?
Deleteprakash gopinath7 September 2014 08:45
Deleteசிரிப்பு வருகிறது என்ன புரிஞ்சிகிட்டீங்க......
போன வருடம் பிஎட் முடித்தவா்கள் 4 வருடம் கழித்து
4வருட எக்பீரியன்ஸ் ம் 4வருட சீனியாா்ட்டியும் கிடைக்க போகுது....
ஆனால் இப்போது இருக்கும் முறை இன்னும் 5வருட்ம் வெய்ட் பன்னினாலும்... அதே மாா்க் தான் வெய்டேஜ் மதிப்பை கூட்டமுடியாது
""பொதுநலம்"" அந்த வார்த்தையை உச்சரிக்கும் போதே இனிமையா இருக்கு அண்ணே..
DeleteUnmailaye neenga poathunalavathy na next exam la munnirimai ketkalam..
Unmailaye neenga poathunalavathy na intha year vacant a increase pana sollalam..
Unmailaye neenga poathunalavathy na september 15 exam start saga poguthu students akarai la care edutu job poda sollalam..
Unmailaye neenga poathunalavathy na selected candidate a ipdi kasta pada vaikama irukalam..
நியாயமாக பதில் அளிக்க வேண்டும் சந்தோஷ் seniority and experience க்கு மதிப்பெண் வழங்கப்பட்டால் இளைய சமுதாயத்தினர் பாதிக்கப்பட மாட்டார்களா!!! இரண்டிற்குமே அவர்களுக்கு ஒரு மதிப்பெண் கூட கிடைக்காதே!!! இது தான் உங்கள் நடுநிலைமையா?
Delete4 வருடம் கழித்து எது வேண்டுமானாலும் நடக்கலாம் இன்றைய நிலையில் பதிலை கூறுங்கள்
Deleteprakash gopinath7 September 2014 08:52
Deleteஅப்படின்னா வாங்க சாா்..........
TNTET 50% + BT Assitant 50%
OK வா சாா் புல் மெரிட்
இந்த மாதிரி கொண்டுவர வாங்க ஒன்னா போராடலாம் கண்டிப்பா 2நாளில் வெற்றி அடையலாம் நான் ரெடி........
எந்த சமுதாயத்தையும் பாதிக்காது.............
இப்போதைய முறையில் நன்கு முயற்சி செய்து TET 130 எடுத்தால் மதிப்பெண் உயராதா? 90 மதிப்பெண் பெற்றவருக்கு 40 மதிப்பெண் கூடாதா? Weightage 16 மதிப்பெண் கூடாதா? வாய்ப்பே இல்லை என்று தாங்கள் கூறுவது அறியாமையா?? இயலாமையா??
DeleteBT assistant 50% என்றால் என்ன என்று புரியவில்லை சந்தோஷ் ஐயா
Deleteprakash gopinath7 September 2014 09:04
Deleteமாநில டெட் முதல் மதிப்பெண் இந்தமுறை 124 ஆனால் எங்களை 130க்கு முயற்ச்சி செய் என்கிறீா்கள் இது நியாயமா?
போன வருடம் பிஎட் முடித்தவா்கள் குறைந்த மதிப்பபெண் எடுத்து வேலைக்கு செல்வாா்கள் நாங்கள் 140 க்கு மேல் முயற்ச்சி செய்ய வேண்டும்.....இது அநியாயம்
TNTET 50% + BT Assitant 50%
புல் மெரிட்
இந்த முறையில் உங்களுக்கு என்ன பிரச்சனை...
Santhosh Anne... Neenga solrathu correct than.. but ipa iruka situation la ithu shatiyam illa.. next exam la irunthu intha follow panangana nalla irukum.. yerkanave 1year wait paniyachu.. innum 1year wait pananuma...
Deleteprakash gopinath7 September 2014 09:07
Deleteஅந்தந்த மேஜா்க்கு ஒரு எக்சாம் இருக்குசாா்.....
சொந்த மேஜரை சோதிப்பதற்கு......
Vettai Mannan7 September 2014 09:10
Deleteநீங்கள் சொல்வது மிக சாிதான்.....
இதற்கு டிஆா்பி தான் பதில் கூறவேண்டும்...
ஏன் என்றால் இத்தனை குளறுபடிக்கும் அவங்க தான் காரணம்...
ஆனால் அவா்கள் அமைதியாக இருந்து நம்ம இரண்டு பேரையும் சண்டை போடவச்சிட்டாங்க....
இதற்கு பெயா் தான் அரசியலோ?
நண்பா சொல் இதை அரசியல் ஆக்கியது சரியா தவறா?
Deleteஇதையே நாங்களும் செய்ய உள்ளோம்
Santhosh Anne.. itha arasiyal aakiyathu yethir katchigal than.. Avargalin arasiyal aathayatirku ithai oru aayuthamaga yedutu kondargal... Ammavai yethirtu yethum seiya mudiuma neengale sollungal .. intha poaratatinal Kaala virayam tavira veru nanmai enna vanthu Vida pogirathu sollungal...
Deleteஅதற்குப் பெயர் UGTRB. அந்த முறைக்காக போராட தயாரா என உங்கள் குழு உறுப்பினர்களையே கேழுங்கள்!! உங்களது கோரிக்கை தெளிவாக இல்லை புதிய முறையில்போராடலாம் என அழைக்கும்போதே உங்கள் தற்போதைய போராட்டம் தவறானது என ஒப்புக்கொண்டதாவே எண்ணத் தோன்றுகிறது
Deletepgtrb ku avanga avanga sub la xam eluthalam niyayam iruku...epdi ugtrb nu solringa..6th to 8th ku epdi thani thani sub ku teachers appoint pannuvangala..sollunga santhosh sir...science na athula 4 majors iruku appo 4 major um exam eluthanum thane....
Deleteprakash gopinath7 September 2014 09:24
Deleteயாருக்கும் பாதிக்காத வன்னம் சொன்னேன்.....
அதற்காக போராட்டகாரர்களை குறை சொல்லவில்லை...
அவா்கள் போராடுவது சரியே......
.இந்த வெய்டேஜ் முறை முறை முற்றிலும் தவறு.....
அதை யாராலும் மறுக்கமுடியாது......
மாற்றம் வேண்டும் ஏதோ ஒரு முறையில்......
Vettai Mannan7 September 2014 09:24
Deleteஇந்த காலவிரயத்தைதான் அரசாங்கம் எதிா் பாா்குது போல.....
போராட்டத்திற்கு அம்மா பதில் கூறவில்லை...
மாறாக...போராட்டம் 15நாள் கட்ந்து போகிறது....
காலம் கடத்துவது அரசின் நோக்கமாக கருதுகிறேன்.....
காலம் கடத்துவதால் அரசுக்கு என்ன லாபம் என தெரியவில்லை.....
அவா்கள் முறையாக போராட்டத்திற்கு பதில் கூறியிருந்தால் இவ்வளவு நாள் ஆகியிருக்காது....
அரசின் பதில் என்னவாக தான் இருக்கும்...யாராளும் யுகிக்கமுடியாது...
காலம் பதில் சொல்லும்..அது வரை பொருமை அவசியம்.......
தீா்ப்பு வருவதற்குள் லிஸ்ட் விட்டு அவசர அவசரமாக கவுன்ஸ்லிங் முடித்தது முற்றிலும் தவராகவே கருதுகிறேன்....
எந்த வெய்டேஜ் முறை வ்ந்தலும் OC பிரிவில் இருபவர்கல் நிலை ??????
Deleteநடுனிலையாலர்கல் ????
Deleteமுத்தான 3 கேள்விகள்.
Deleteகேள்வி 1: படிக்க வேண்டிய காலத்தில் சரியாக படிக்கவில்லை என ஒப்புக்கொள்ளுங்களேன்?
கேள்வி2:இதுவரை பல போட்டி தேர்வு எழுதி எதிலுமே pass ஆகமுடியவில்லை என ஒப்புக்கொள்ளுங்களேன்?
கேள்வி 3:wtg முறையில் எப்படியாவது பெயர் பட்டியலில் இடம்பெற்றுவிடும் என இருந்தேன், ஆனால் நடக்கவில்லை, போராடியாவது பணி வங்கிவிட முயற்சிக்கிறேன் என ஒப்புக்கொள்ளுங்களேன்?
Santhosh P7 September 2014 08:58
Deleteprakash gopinath7 September 2014 08:52
அப்படின்னா வாங்க சாா்..........
TNTET 50% + BT Assitant 50%
அப்படி ஒரு தேர்வு வைத்தாலும் நீங்கள் BT Assitant 50%ல் புதிய பாட திட்டத்தில் இருந்த்தே வினாக்கள் கேட்கபடுகிறது நாங்கள் 10 ஆண்டுக்கு முன் படித்த பாடம் இதுவல்ல என போராடமாட்டிற்களா?
தமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஜி .ஒ 71 ஐகோர்ட் பரிந்துரை செய்தது தான்.
Deleteஇது மிகவும் சரியான முறை தான்.
பழையவர்களுக்காக சில கேள்விகள் 1988 _ 2000 வரை (+2 பயின்ற வருடம்)
1. உங்களுக்கு இந்த டெட் 2013 தான் முதல் தேர்வா?
2. உங்களுக்கு அரசு எத்தனையோ டி ஆர் பி யும் டி என் பி எஸ்சி
தேர்வுகளையும் நடத்தியுள்ளது இதில் ஏன் உங்களால் தேர்வாக
முடியவில்லை?
3. அப்போதெல்லாம் தேர்வாகாத போது ஏன் போராட வில்லை?
காரணம் எதுவும் கிடைக்கவில்லையா?
4. டெட் 2013 தேர்வுக்கு அப்ளை செய்யும் போதும் அதற்கு பிறகும்
அதாவது தேர்வு எழுதுவதற்கு முன்பு சீனியாரிடிக்கும் பணி
அனுபவத்திற்கும் முக்கியத்துவம் இல்லை என்பது உங்களுக்கு
தெரியாதா?
5 . உங்களுக்கு இது தெரியும் என்றால் டெட் தேர்வை எழுதாமல்
ஏன் போராட்டம் நடத்தவில்லை?
இன்னும் இதைப்போல ஆயிரம் கேள்விகள்
..........................................தொடரும்
SIR IT IS WASTE OF TIME IN AGITATION GOVT. ADAMANT IN SELECTED LIST , IT HAS PASSED THE BURDEN TO HIGH COURT BENCH,
ReplyDeleteYOU SHOULD NOTE ONE THING THOSE WHO FILED CASES ARE ONE GROUP
AGITATORS ARE ANOTHER GROUP
THOSE WHO FILED CASES KNOW THE REAL FACT THEIR AIM IS TO ABOLISH +2 MARKS AND INCREASE TET MARK TO 80 LIKE THAT.
THEY ARE LIKE US THEY ARE NOT UNDER MEDIA ATTENTION ONLY BECAUSE OF THEM THE PROCESS HAS COME TO HALT
NOTHING CAN BE ACHIEVED BY KAIPULLA GANG IF GOVT WANTS TO SATISFY THEM ATLEAST 2000 TAMIL BT VACANCY MUST BE CREATED WHICH IS IMPOSSIBLE
SO LET US WAIT AND WATCH THERE MAY BE SLIGHT MODIFICATION IN WEIGHTAGE CALCULATION OF THAT THERE MAY BE A SLIGHT VARIATION IN THE LIST
SO WAIT UNTILL TOMMOROW
PRATHAP AN GIVE UR MAIL ID I WILL PASS MY NUMBER
Deleteஆசிரியன் ஐயா , affidavit பற்றி உங்கள் பதிவைப் படித்தேன். அது எப்போது தாக்கல் செய்யப்பட்டது?தயவு செய்து மேலும் தெளிவான தகவல்களை வெளியிடவும்..
Deleteநீதிமன்றம் தகுதிகாண் முறையை மாற்றுமா ? அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் உங்கள் பதிவு குழப்பத்தை ஏற்படுத்துகறது .
DeleteThis comment has been removed by the author.
DeleteThank u so much for your reply..
Delete
DeleteTHERE ARE CHANCES TO CHANGE IN WTG CALCULATION
BECAUSE THE POINTS GIVEN BY OPPONENTS( THOSE WHO FILED CASES) ARE WORTH OF CONSIDERATION
BUT SURELY SENIORITY OR EXP. WILL NOT BE CONSIDERED
நண்பர்களே வணக்கம். புதிதாக உருவெடுத்ததுள்ள இந்த வளைதளத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்பவற்களுக்கு பலன் ஏதுமில்லை. தீர்ப்பு நமதே. அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி வெற்றி நமதே. தோழர்கள் அனைவரும் ஒன்று படுவோம்
ReplyDeleteபணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் என் இனிய காலை வணக்கங்கள்
ReplyDeleteselectedcandidates.blogspot.in
Ithilirunthu Oruvar veliyetrapatalum athu nam tholviye.
ReplyDeleteThaguthi thervin notifictn il ithe weitg system , 2012 tet ilum ithe system ena ondru scientific method aga matrapatulathu. Athaium neengalaga than ketteergal.
Ivalavu process mudintha nilaiyil xm muraiyai matruvathu evvaru niyayam. Notifictn il irupathu engaluku kai kodukum.
Entha matramum adutha thervil seithu kollungal.
Melum thaguthi thervin vithimurai "should give weightage to the TET scores in the recruitment process; however, qualifying the TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment. Applicability 10"
Asiriyan sir tet la 101 physics major.selection list la name vanthum nimathiye ila.. Weitage marnalum I have chance or not sir..I have only 3 yr seniority.
ReplyDeleteme 2 frnd , if the judgment against us then what we can do.
DeleteTHOSE WHOSE TET SCORE IS HIGH NEED NOT BOTHER
DeleteTHOSE WITH VERY HIGH PERCENTAGE IN +2 MAY COME UNDER DANGER LINE
Nala thoongu 5 days ashu.ellam neram
DeleteAsiriyan sir weitage change Analum enaku chance iruka.101 eduthu waste aidumanu payama iruku sir..counseling attend panium nimathiye ila.physics major sir.
Delete200% U WILL NOT BE AFFECTED BE HAPPY
DeleteThank you sir
Deleteaasiriyan sir...ithu select ana candidates kana blogspot..neenga confuse panringa...high mark eduthavanga low mark eduthavanganu pirika try panringa
Deleteweitg system change agathu dn't wry sir. 2mrw judgemnt namaku favour ah than varum
ReplyDeletegood morning to all.
ReplyDeleteDear friends,
ReplyDeleteGud morning to all...
Exprience mark kuduthal maha kodumai. Nan b.ed 2010 la mudichen but entha schoolaum work panala but 2013-2014 year la nan PTA la work panen 10th la 62 per padichanga 62 perum science la pass above 90 40 students 2 students 100/100. 15 yeara work parnra teachralakuda olunga teach panna mudiyala
DeleteNO CHANCE FOR SENIORITY OR EXP BE CONFIDENT
Deletesir i completed my b.ed deg in 2013june.aug 2013 xm eluthnen.97 mark nd my cut off 68.09 in eng major.selectum aiten.v r so poor nd my family members r very very happy.nalla padichathu en thappa?
Deletetet passnrathala engaum vela ila so experience um pochi ithularunthu onu puriuthu yarum nalla padikathinga.padicha ipdi than ball mathri alaluku uthaipanga.
ethanayo prachnaya kadanthu vanthum ipaum jobku ?????//?/??
நமது வாழ்க்கையும் கால் பந்தாட்டம் போல தான்..
Deleteநாம் மூன்னேற பத்து பேர் உதவுவார்கள்..
பதினோறு பேர் தடுப்பார்கள்..
Don't be sad friends. if change any body we must appeal and get stay order to another process.
Deletehi friends, simple idea porata karargalai guts irundha paper 1 , paper 2 thaniya poratam pana solanum. . Adhulayum avanga tet mark ku kela major subjectayum eludhitu ninu poratam pana solanum
ReplyDeleteHi mam neenga entha major
ReplyDeletefrnds avagalta niraya kekanum. . Adhula sila enaku thonra thoughts pa. . Seniors elarum pg padichurupangale yen avanga pg trb prepare panama nama uyira vanguranga. . Bt ku ug b.ed dhan thagudhi nu solrapo etharku experience avangaluku age matum eriruku k y avanga qualificationa uyarthula apdye uyarthunalum avanga yen trb pass panala. . Oru vela tet age limit kudutha ena panuvanga. ? 8 th vara edukuradhuku 40, 45 age thevaya frnds. . K apdye age iruku thirama irukuna 125 ku mela tet la yen edukala. .
ReplyDeleteDear friend,
DeleteMe too. Me also ask the same question...
Next enna seiya pogirom enrillamal.
DeleteSillarin kelvigalukku pathil solikondu ullirgal.
Thavuseithu innium kalathamatham seiyamal entha idaththil namathu perani endru kuraum.
Selected cans u r all already selected. Dot get & make others to confuse
maths sir
ReplyDeleteRomba kastama iruku mam.SCH CLG elamey 80% Ku mela.tel la um 101.ipa job kidashum pari poidumanu payama iruku..
ReplyDeletednt feel sir. . Case ena analum nenga top score la dhan irukinga . . So u dnt wry. . All is well
ReplyDeleteVijayakumar chennai sir any cjange will occur in selection list
ReplyDeleteenaku parents ilapa rmba kastapatu padichen relation vetla irundhu 2years only xperience, 2 years seniority. . Padicha dhan lifenu bayandhu bayandhu padichu tet pass paniyum nimadhi ilama iruku. . Frnds. 98 mark govtmnt scl dhan pa nama nilamaya ivangaluku epd puriya vaikuradhu
ReplyDeletegd mrg to al.select agatha avungle ithana case potum poruthirunthathu pothum.inium amaithi kathomna namala veththu vetunu ninachruvanga. so v should ready to do anything for ourself
ReplyDeletecase namaku favoura varuma ila ithulaum any changes varuma? pls reply
ReplyDeletelogic ilama pesradhe porata karargaluku velaya pochupa. . 10 years xperience apdna 10 yearsa avanga handle panadha subject irukuma ena 2years xperience ke 97 eduka mudinjuruku enaku so. . 10 years xperience na booka karachu kudichurukanum apd dhane . . . Then y u didn't get 150 out of 150. . . Ada paravalapa oru 10 r 15 mark pshycologyla eduka mudilanalum 130 ku mela eduthurukanume poratam panra podhunalamula nanbarkale
ReplyDeleteanonymous sir/mam ithellam avanga yosichuruntha porattam pannirukave matanga..avangaluku theva vela avlothan athukaga avanga enna vena pannuvanga..
DeleteSeniority ku job venum na? Engaluku munadi pirandhadhu oru qualification ah ? Family kulandhai nu ethanayo situation nala experience iladha nanga 102 mark eduthum enga job ah miss panifuvomonu Kashtama iruku
DeleteEnakum same payam sir.only 3 yr seniority..3 month experience.tet la 101 mark.physics major
Deleteena senior frnds silenta irundha emathrom nu solu vingalo? ? Ithana nal amaidhiya irundhadhuku unmayana reason bayamila ungala nanga cheat panavumila unmayave unga feelings purinju silenta irundhom nenga engaluku velaye kidaika kudadhunu ninaikuradhu endha vagaiyil niyayam pa. . Stay order vangura alavuku ungala nanga cheat panitoma manasachiyoda pesunga pa. . . Nangalum day nighta kasta patavanga dhan. . A
ReplyDeleteAppadi kelunka boss...
Deletenala enangala mudhala valarthukonga teachers. . . Select analum agalanalum teachers dhan behave ur self pa
ReplyDeletenanum govt schoola padichen, 1st graduate in my family, parents ila, no financial savings till now. . Enakunu iruka ore sothu en education. . Adhum 90 above eduthudhan pass panunen, 2 years xperience iruku. . Selection listla yum name vandhuduchu. . Unmayana kastatha anubavicha elarum pass pananunu ore kurikol irundha elarum select airupanga frnds. . God grace um venum. . Suppose nan select agalana nexjt pg trb ku prepare aga aramichurupen, paper 1 la pass agama irundhurundha paper 2 pass pana prepare pana start panirupen adha vitu china pula thanama visam kudicha ninaichadhu elam kidachuduma, ? ? Pg trb select agalana slet ,net try panunga adha vitutu. . Yen pa tnpsc xam 10 times eludhi next try pani job ponavangalum irukanga. . Uzhaipu indri oodhiyamilai. . Adhe pol ulaipuku etha nala nilaiyai anaivarume pera mudiyum frnds
ReplyDeletenanga 12 thla mark easya vangunom solranga nan padichapa en schoola nan dhan second mark 994 pa 1st mark 1020 dhan. . Nanga onum 1200 ku 1200 vangunavanga ilaye. . Nenga solra ovoru reasonayum oppose panra pola select ana elarkitayum evidence iruku pa
ReplyDeletenenga solradhu niyama ilayanu parka trb kum courtkum evlo neram agum frnds? Ungalta endha evidance um ilama govtmnta thapu solitrukinga. . Bt govnmnt kita unga top to bottom details irukungradha marandhutingala. . ? ? Selected candidatesla niraya govt scla padichavanga, various universityla padichavanga. , 10 years xperience ulavanga, 2000 la +2 padichavanga, internal mark ilama 100ku xam eludhunavanga elarume irukanganu adharku evidence oda govnmnt kudutha ena panuvinga . ? Rajalingam n groups
ReplyDeleteAmaithi. valam.valarchi
ReplyDeleteamaidhiya irundha ematrukarargalnu makala namba vaikurangale. . 1 yearku mela amaidhiyadhan irukirom sir
ReplyDeleteதமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஜி .ஒ 71 ஐகோர்ட் பரிந்துரை செய்தது தான்.
ReplyDeleteஇது மிகவும் சரியான முறை தான்.
பழையவர்களுக்காக சில கேள்விகள் 1988 _ 2000 வரை (+2 பயின்ற வருடம்)
1. உங்களுக்கு இந்த டெட் 2013 தான் முதல் தேர்வா?
2. உங்களுக்கு அரசு எத்தனையோ டி ஆர் பி யும் டி என் பி எஸ்சி
தேர்வுகளையும் நடத்தியுள்ளது இதில் ஏன் உங்களால் தேர்வாக
முடியவில்லை?
3. அப்போதெல்லாம் தேர்வாகாத போது ஏன் போராட வில்லை?
காரணம் எதுவும் கிடைக்கவில்லையா?
4. டெட் 2013 தேர்வுக்கு அப்ளை செய்யும் போதும் அதற்கு பிறகும்
அதாவது தேர்வு எழுதுவதற்கு முன்பு சீனியாரிடிக்கும் பணி
அனுபவத்திற்கும் முக்கியத்துவம் இல்லை என்பது உங்களுக்கு
தெரியாதா?
5 . உங்களுக்கு இது தெரியும் என்றால் டெட் தேர்வை எழுதாமல்
ஏன் போராட்டம் நடத்தவில்லை?
இன்னும் இதைப்போல ஆயிரம் கேள்விகள்
..........................................தொடரும்
reply in english mam r sir. . I couldn't read
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..