நான் உங்களுக்கு ஒரு சிறுகதை சொல்லப் போகிறேன்.கவலைப் படாதீர்கள் சுவாரசியமாகத்தான் இருக்கும்.
ஒரு ஊரில் ஒரு கணவன்,மனைவி இருந்தனர்.மனைவிக்கு சிறு குறைபாடு.அதனால் தன்னுடைய குறையை மறைப்பதற்காக எப்பொழுதும் கணவனை குற்றம் சுமத்துவதிலேயே குறியாக இருந்தாள்.கணவனும் அதை எப்படியோ சமாளித்து வந்தான்.ஒரு நாள் மாலை அலுவலகத்திலிருந்து பேருந்து மூலம் வீட்டை அடைந்தான்.பேருந்தில் மூச்சு கூட விட முடியாதபடி அதிக அளவு கூட்டம்.எப்படியோ வீட்டை வந்தடைந்தான்..
பேருந்தில் அதிக அளவு கூட்டம் இருந்ததின் காரணமாக பக்கத்திலிருந்த பெண்மணியின் தலைமுடியில் ஒரு முடி அவனது சட்டை பொத்தானில் சிக்கிக்கொண்டிருந்தது.இதை கணவன் கவனிக்கவில்லை.ஆனால் எப்பொழுதும் கணவனை குறை கூறுவதில் குறியாக இருந்த மனைவி அம்முடியினை கந்துவிட்டாள்.
எது என்ன பெண்ணின் தலைமுடி? உங்களிடம் எப்படி வந்தது என்று வினவினாள்.பேருந்தில் அதிக கூட்டம் இருந்ததால், அருகில் இருந்த பெண்ணின் தலைமுடி சிக்கிக் கொண்டது என பதிலளித்தான்.ஆனால் தன் குறையை மறைப்பதில் குறியாக இருந்த மனைவி, இல்லை நீங்கள் அந்த பெண்ணோடு தகாத உறவினை கொண்டுள்ளீர்கள்.அதனால்தான் இந்த முடி உங்களிடம் வந்தது என்று குற்றம் சுமத்தினாள்.
கணவனோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு மறுநாள் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தனக்குத் தானே உறுதிமொழி எடுத்துக் கொண்டான்.
மறுநாளிலும் பேருந்தில் அதிக அளவில் கூட்டம்.இந்த முறை கணவன் மிக கவனமாக இருக்க வேண்டும் என்று விரும்பி, இளைய பெண்களின் அருகில் நின்றால்தானே சிக்கல் முதியவர்கள் அருகில் நின்று கொள்வோம் என நினைத்து அவ்வாறே செய்தான்.அவனது அருகில் ஒரு வயதான பாட்டி நின்றிருந்தால்,ஆனால் அவள் தலை நரைத்த வயதான பாட்டி என்பதால் அந்த கணவன் அவளை பொருட்படுத்தவில்லை.
வீட்டிற்கு சென்றான்.மனைவி அருகில் வந்தாள்.அவனை சோதனையிட்டாள்.மிகுந்த ஆய்விற்கு பிறகு நரைத்த முடியின் சிறு பகுதியை தன் கணவனின் உடையிலிருப்பதைக் கண்டால்.உடனே சினம் கொண்டாள்.இன்று நீங்கள் வயதான பெண்மணியோடு தவறான போக்கை கடைப்பிடித்துள்ளீர்கள் என்று சினம் கொண்டு அவன்மீது குற்றம் சுமத்தினாள்.கணவன் வெகுவாய் நொந்து போனான்....
மறுநாளும் பேருந்தில் செல்ல வேண்டிய சூழல் உருவானாது.ஆனால் இந்த முறை கணவன் மிக மிக கவனத்தோடு தன் பேருந்து பயணத்தை அமைத்துக் கொண்டான்.அதாவது பெண்கள் இருக்கும் பகுதியிலிருந்து பல அடி தூரத்திற்கு விலகி நின்று கொண்டான்.வீட்டை அடையும் முன் தன்னைத்தானே நன்கு சோதித்துக் கொண்டான்.எந்த சிக்கலும் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட அவன் வீட்டினுள் மகிழ்ச்சியோடு நுழைந்தான்.
மனைவி வந்தாள்.ஒன்றுக்கு இரு முறையாக சோதனையிட்டாள்.ஒரு துருப்பும் கிடைக்கவில்லை.ஆனாலும் அவன் மீது குற்றம் சுமத்த விரும்பினாள்.யோசித்தாள் காரணம் கிடைக்கவில்லை.மீண்டும் ஆழமாக யோசித்தாள்..அவளின் நோக்கம் குற்றம் சுமத்துவது தானே.இப்படி பலமுறை யோசித்து இறுதியில் ஒரு முடிவிற்கு வந்தாள்.நீ மொட்டை அடித்த ஒரு பெண்ணோடு தகாத உறவை மேற்கொண்டாய் என்றாள்.
கணவனுக்கு தலை சுத்தியதோடு மட்டுமின்றி இந்த பூமி சுத்துவதையும் அவனால் பூமியின் மீதிருந்தே காண முடிந்தது.
கணவன்-TRB மற்றும் தமிழக அரசு
மனைவி-வழக்குத் தொடுத்தவர்களும் போராட்டக்காரர்களும்.
எந்த weighatge முறை கொண்டு வந்தாலும் TET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள 72,711 பேரில் தெரிவு செய்யப் பட்டுள்ள 14,700 பேர் போக மீத முள்ளவர்கள் வெளியேற்றப்படும் நிலைதான் உருவாகும்.
அப்படி வெளியில் இருப்பவர்கள் எப்பொழுதும் குற்றம் சொல்லிக் கொண்டேதான் இருப்பார்கள்.

182 Comments
அரசுக்கு எதிராக அனுமதி இல்லாமல் நடத்தபடும் போராட்டகாரர்களுக்கு குற்ற வழக்கு பதிவு செய்யபடும் .நீதி மன்றம் தடை போட்ட பிறகும் போராடுகிறார் என்றால் இவர்களுக்கு தோல்வி பயம். நீதி வென்றுவிடும் என்று பயம்
ReplyDeleteNaam aadiriyargal pirarai kayapaduthuvatho r tharakuraivaga pesuvatho thavaru... Ithepol pesinal naam tharathai name kuraipatharku samam enave yaraiyum kayapadutha vendam....
DeleteVetri namake kavalai vendam.. Kallai udaika sirithu neram pothum aanal oru kal sirpamaga kaalam thevaipadum.... Naam pala sirpangalai uruvakum sirpi allava athan ivalavu kalathamatham......
ராஜலிங்கம் பேப்பர் 2 வே எழுதவில்லை...இரண்டு வெள்ளைத்தாளில் பேனா எழுதுதா என்று பார்த்தார்...அதையே பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 என்று கூறிவருவதாக தகவல் வந்துள்ளது....
DeleteIvargal solgirargale 105mark eduthum select agavillai but 82mark eduthu select agi ullathaga avargalin roll no therinthal sollungal.... Itharku karanam weightage alla ida othikkeedu.... Ida othikeedu enbathai ethirka mudiyathu athalal ipadi poradukirargalo
Deleteதேர்வு பெற்றோர் மாணவர்களுக்கு கற்பிக்கும் குறள்;
Deleteகற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக...
தேர்வு பெறாதோர் மாணவர்களுக்கு கற்பிக்கும் குறள்;
எடுக்க மார்க் கம்மியாஎடுக்க எடுத்தபின்
ஸ்டே வாங்குகஅதற்கு தக....
அடுத்த படியாக கைப்புள்ள நவாஸ் செரிப்பை சந்தித்து மனு கொடுக்க முடிவு
Deletego71 rasigar mandram super.......anonymous mam avar obama kittaye kuduka readya irupar pola
Deleteநாளை ராஜலிங்கம் & சங்கம் சார்பாக புழல் சிறை முன் பிரம்மாண்ட போராட்டம் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவும். இப்படிக்கு தலைவர் ராஜலிங்கம்
Deleteஅழையா விருந்தாளிகள் நிறைய பேர் நுழைகின்றனர்..
DeleteFLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS :
Deleteபோராட்டத்தில் கலந்துகொள்ள பெயில் ஆனவர்களுக்கு கூட(82 க்கு குறைவாக பெற்றவர்கள்)அழைப்பு விடுக்கப்பட்டடுள்ளது..அதில் பாதிபேர் அவர்கள் தானம்...அவர்களுக்கும் நிச்சயம் வேலை வாங்கி தருவதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்...
ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற நபர்களில் சில...
DeleteNAME---ROLL NO---WTG---TETMARK
VIDHYASRI M--- 31217858 ---67.41---85
MARGARET MERITTA M ---03204634 ---65.61--- 85
JERISHA P M ---01202859 ---66.14---85
THENMOZHI R ---49202644 ---66.12---86
RAJARAJESHWARI V E--- 38205688 ---65.3 ---86
NIVETHITHIYA S ---22204137 ---65.64---87
JAYANTHI P ---59202961 ---65.66---87
MALLIKA J ---31206744 ---66.58---87
SANDHIYA R ---40204337 ---67.31---87
NIVETHA A ---31209980 ---65.57---88
RENUKADEVI V ---31211388 ---66.18---88
ARIVAZHAGI P ---34207715--- 66.26 ---88
ASHA J ---34207186 ---66.28---88
MALATHI C --- 48201809 ---65.7---89
KALAISELVI S --- 30201938 ---65.72---89
CHANDRIKA S ---31202503 ---65.85---89
THEERTHAGIRI M--- 34210765 ---65.94---89
யார்மனதையும் புண் படுத்த இதை செய்யவில்லை,உண்மையைய் சொல்ல விரும்பினேன்.
ஏட்டையா..(__________)
Deleteஇந்த பொழப்புக்கு நீங்க....... எடுக்கலாம்...
Fill in the blanks with suitable person..
இவர்கள் அனைவரும் மற்ற படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்...இதுவும் உண்மையே....
DeleteThis comment has been removed by the author.
Deleteமூன்றிலுமா?
DeleteMr arun s, ...
Deleteதமிழகத்தில் இட ஒதுக்கீடு என்று ஒன்று பின்பற்றப்படுகிறது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் குறிப்பிட்டுள்ள நபர்களின் வகுப்பு ,பாடப் பிரிவு மற்றும் பாலினம் போன்றவற்றை குறிப்பிடுங்கள்.அப்பொழுது தெரியும் உண்மை எதுவென்று.....
arun avargale neenga ellam etho 150 ku 140 ku mela edutha medhavigalattam pesuringa..neenga tet la pass ah no kudunga
Deleteஎங்களுடைய கோரிக்கை ஏற்புடையது என்று அனைவருக்கும் தெரியும், அது உங்கள் உள் மனதுக்கும் தெரியம்,நீங்கள் 5 % ல வந்தவர் அதனால் தான் இதை எதிர்கிறீர் இதற்கு மேல் என்னால் விளக்கம் தர முடியாது நண்பரே......
DeleteMr arun s, ...
Deleteதமிழகத்தில் இட ஒதுக்கீடு என்று ஒன்று பின்பற்றப்படுகிறது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் குறிப்பிட்டுள்ள நபர்களின் வகுப்பு ,பாடப் பிரிவு மற்றும் பாலினம் போன்றவற்றை குறிப்பிடுங்கள்.அப்பொழுது தெரியும் உண்மை எதுவென்று.....
நான் உங்களிடம் நீங்கள் குறிப்பிட்டுள்ள நபர்களின் வகுப்பு,பாடப்பிரிவு மற்றும் பாலினம் பற்றிய விளக்கம் கேட்டேன்.
பதில் எங்கே?
தம்பி அப்படியே இரு நீங்ககேட்டீங்களே 30 வயசுக்கு மேலே யாருமே இல்ல எத்தன பேர் இருக்காங்கனு சொல்லுங்க பக்கலாம்னுயே தமிழ்ல மட்டும் கொடுக்குற பாத்துக்கோ
DeleteSno RollNo CandidateName Community DOB Weightage
28 13TE54206374 KATHIJABI R BCM 25-5-1969 67.07
730 13TE18201776 RAM KUMAR D SC 30-6-1970 65.57
418 13TE28203282 YOGAMBAL R BC 5-7-1970 70.47
500 13TE31203149 AMUTHA VALLI K BC 12-6-1971 69.4
683 13TE22202062 ARUNA K P SC 15-2-1972 66.29
53 13TE05203140 SEYADU ALI PATHIMA M BCM 24-4-1972 63.69
256 13TE58201299 AMUTHA V ST 10-5-1972 62.12
502 13TE22204329 DHANALAKSHMI S BC 22-5-1972 69.38
520 13TE44206209 MATHAVI T BC 22-5-1973 69.19
491 13TE34214966 SANTHI S R BC 30-5-1973 69.52
555 13TE35201957 MANIMOZHI S BC 14-7-1973 65.23
580 13TE34202772 SENTHIL VADIVU G MBC/DNC 11-4-1974 70.13
395 13TE15203716 MARIAMMAL M BC 6-5-1974 70.7
22 13TE13200634 RAVIATHU BHANU M BCM 15-5-1974 68.95
437 13TE51202181 BHUVANA G BC 18-5-1974 70.17
486 12TE31050279 KARTHEESWARAN R BC 25-05-1974 69.61
483 13TE52211941 KARPAGAVALLI M BC 5-6-1974 69.67
548 13TE35207465 MUTHAMIZH SELVI S A BC 6-6-1974 68.87
612 13TE55200619 MANJULA R MBC/DNC 10-7-1974 69.31
447 13TE22204246 BOBBY RADHA B BC 21-8-1974 70.05
567 13TE10201345 REHANA M BCM 18-3-1975 61.86
89 13TE09201059 MARY R SC 19-3-1975 70.93
18 13TE07202511 RUSSIA BHANU M BCM 6-4-1975 70.61
429 13TE32212281 KALPANA A BC 9-5-1975 70.31
647 13TE35200706 BHARATHI R MBC/DNC 10-5-1975 68.73
12 13TE26201073 KALAISELVI R BC 14-5-1975 75.8
753 13TE27204622 LAKSHMI K SCA 14-5-1975 65.81
64 13TE55201496 ACESA S BCM 17-5-1975 63.01
360 13TE52209628 SUJATHA G BC 29-5-1975 71.44
27 13TE52210866 SHARMILA BEGUM M BCM 31-5-1975 67.84
290 13TE34217185 VEDIAPPAN S MBC/DNC 5-6-1975 73.03
57 13TE31204900 SYTHANI BI BI S BCM 15-6-1975 63.33
478 13TE35200506 RAJALAKSHMI B BC 10-11-1975 69.71
46 13TE31202861 FAIZOONBEE E BCM 12-12-1975 64.3
295 13TE14201137 PADMA M BC 15-3-1976 72.72
588 13TE38203669 SANTHI R P MBC/DNC 25-3-1976 69.8
737 13TE57200962 MAYILVAGANAN G SC 11-4-1976 65.49
624 13TE33200602 BABY K MBC/DNC 12-5-1976 69.09
406 13TE16201478 VIMALA P MBC/DNC 19-5-1976 70.64
370 13TE61201583 KALAIVANI V MBC/DNC 29-5-1976 71.2
250 13TE34210341 VENKATEESWARI J ST 21-06-1976 63.74
442 13TE62207932 PARVATHI V O BC 6-7-1976 70.1
54 13TE50204616 MAHABOOB BI S BCM 24-8-1976 63.64
563 13TE53206086 RAMIJA BEGUM K BCM 7-2-1977 62.24
61 13TE52205049 NATCHIA BEGAM O BCM 18-2-1977 63.08
203 13TE31206071 MEHALA K SC 17-5-1977 66.58
436 13TE58200698 MANIMEGALAI V BC 1-6-1977 70.18
572 13TE54206160 NAZRATH BANU M S BCM 24-6-1977 61.5
474 13TE62205176 AMUDHA C N BC 25-6-1977 69.74
133 13TE38204423 LATHA N SC 29-6-1977 68.41
38 13TE35206343 SHAMSHATH BEGUM A BCM 30-7-1977 65.23
190 13TE52213290 KANDASAMY V SC 7-9-1977 66.83
469 13TE06203416 JEGAM JOTHI A BC 19-10-1977 69.78
517 13TE25200187 SOUNDRAVALLI S BC 1-1-1978 69.22
selected candidate sir இவ்வளவு டிடெய்ல் எடுத்து இருக்க எனக்கு நீங்கள் சொல்வதை எடுக்க தெரியாத அனைத்தும் என்னிடம் உண்டு நன்பரே...
Delete481 13TE30202850 PALANI SAMY R BC 5-3-1978 69.68
Delete562 13TE34201336 ABITHA BEGAM E BCM 10-4-1978 62.33
613 13TE51204997 MURUGAN M MBC/DNC 4-5-1978 69.31
605 13TE42200477 SURESH N MBC/DNC 10-7-1978 69.42
446 13TE13200700 PATHIRAKALI K BC 15-7-1978 70.07
351 13TE28201437 JAYANTHI S MBC/DNC 19-7-1978 71.59
349 13TE03204924 SREE DEVI P M BC 25-7-1978 71.66
471 13TE64204426 MALA M BC 7-12-1978 69.77
459 13TE51200208 INDUMATHI S BC 1-5-1979 69.87
305 13TE34201569 AVUDAIAMMAL A BC 10-5-1979 72.61
544 13TE00062430 MARIMUTHU M BC 15-5-1979 68.93
237 13TE27205626 POORANAVALLI K SCA 18-5-1979 66.3
473 13TE22203824 SAHAYA SANDANA MARY A BC 20-5-1979 69.76
670 13TE44207114 LAKSHMI V MBC/DNC 25-5-1979 68.43
259 13TE34211752 MANJULA R ST 25-5-1979 61.73
726 13TE52209379 SELVARASU P SC 28-5-1979 65.67
16 13TE13202227 GEETHA N BC 6-6-1979 74.99
42 13TE00070139 SHINYBEGUM I BCM 8-6-1979 64.92
538 13TE06204384 JEBARANI JENCI JULIET K BC 20-7-1979 69.01
439 13TE07202205 KALA A BC 4-1-1980 70.11
24 13TE28202778 PARVEENBANU H BCM 30-1-1980 68.79
35 13TE10200473 SYED IBRAHIM S BCM 11-2-1980 65.78
248 13TE31217457 SENTHAMARAI C ST 9-3-1980 65
267 13TE29200535 SHANMUGA PRIYA K BC 10-3-1980 74.26
614 13TE34205018 TAMILSELVI C MBC/DNC 15-4-1980 69.29
347 13TE31212875 MATHESWARAN K BC 3-5-1980 71.67
708 13TE13200425 MARIPANDIAN M SC 12-5-1980 65.81
63 13TE56206705 NOORTHAJ A BCM 25-5-1980 63.03
417 13TE39200155 SANGEETHA T MBC/DNC 1-6-1980 70.48
415 13TE22206042 AROCKIA FATIMA MARY S BC 3-6-1980 70.49
615 13TE60200444 LOGAN K MBC/DNC 10-6-1980 69.28
637 13TE14203971 MURUGARAJ S MBC/DNC 5-7-1980 68.82
450 13TE34212321 TAMIL SELVI S BC 25-7-1980 70.01
610 13TE64200545 VISAALAM T MBC/DNC 13-9-1980 69.34
424 13TE52206882 FLORA NAMBIKAI MARY A BC 21-11-1980 70.42
568 13TE00274871 PATHIMUTHU A BCM 27-11-1980 61.69
149 13TE29207280 KATHIRKAMAM C SC 5-1-1981 67.93
187 13TE22204430 UMA K SC 23-1-1981 66.87
569 13TE05204663 ABITHA ALIMA BEGAM S BCM 5-3-1981 61.62
537 13TE13200165 PONNUTHAI G BC 10-3-1981 69.02
428 13TE25203651 TAMILSELVI V BC 29-3-1981 70.36
286 13TE52205793 SUNDHAR A OC 2-4-1981 73.27
638 13TE59204034 HEMAVATHI M MBC/DNC 7-4-1981 68.82
320 13TE11200251 ANANTHI S BC 10-4-1981 72.21
84 13TE31201437 ANANTHI K SC 10-4-1981 71.57
584 13TE17203177 KAVITHA K MBC/DNC 3-5-1981 69.97
303 13TE22201462 TIMPLE ROSELIN I BC 12-5-1981 72.64
264 13TE41202462 ANANTHI R MBC/DNC 18-5-1981 75.59
575 13TE22204913 DEEPA S MBC/DNC 25-5-1981 70.28
292 13TE35207070 AMSAVENI T K BC 5-6-1981 72.86
456 13TE09202603 UMA MAHESWARI R BC 5-6-1981 69.94
762 13TE64204242 SURESH A V SCA 6-6-1981 64.57
52 13TE41206074 BALGEESE K BCM 6-6-1981 63.87
764 13TE29200845 THANGAMANI R SCA 10-6-1981 64.4
765 13TE34220244 RAJESH KANNA P SCA 9-7-1981 64.39
309 13TE08200644 MARY MATHINA M MBC/DNC 10-7-1981 72.53
216 13TE35202682 BHARATHI C SCA 16-7-1981 71.38
630 13TE49202835 VANMATHI D MBC/DNC 20-7-1981 68.89
9 13TE00160465 ARULMOZHI A BC 16-9-1981 67.47
556 13TE31217354 ABDUL OLI KADAR S BCM 9-1-1982 62.74
Delete733 13TE27206625 VIMALA B SC 21-1-1982 65.53
188 13TE22208244 JAYALAKSHMI V SC 9-2-1982 66.85
772 13TE31201296 DEVENDRAN C ST 10-2-1982 59.22
352 13TE27202201 SELVANAYAGI V BC 19-02-1982 71.58
151 13TE00190525 ARULTHAS T SC 28-2-1982 67.87
684 13TE30202851 NAVANEETHA KANNAN G SC 5-3-1982 66.28
722 13TE42200835 SELVI N SC 14-4-1982 65.69
564 13TE54203645 REKANA S K BCM 17-4-1982 62.23
40 13TE06203238 BARVIN BANU M S BCM 18-4-1982 65.21
184 13TE37203064 ANITHA K SC 20-4-1982 66.94
549 13TE00010041 STEPHEN C BC 10-5-1982 67.49
746 13TE34204045 GUNASEKARAN M SC 13-5-1982 65.37
462 13TE31209650 UMA C BC 23-5-1982 69.82
712 13TE08203865 SENTHIL KUMARAN A SC 27-5-1982 65.76
455 13TE20208984 ZEENA CHRISTY A BC 29-5-1982 69.95
107 13TE06207248 RAJA S SC 30-5-1982 69.59
767 13TE27200068 AMIRTHAGOURI A P S SCA 30-05-1982 64.28
14 13TE18203269 AROCKIA PRASATH P BC 5-6-1982 75.07
521 13TE27204009 MAHALAKSHMI B BC 11-6-1982 69.19
321 13TE28200729 TAMILARASI A MBC/DNC 13-6-1982 72.18
266 13TE30201618 VAISHNAVI U BC 20-6-1982 74.35
453 13TE52206669 PARAMESWARI K BC 20-6-1982 69.96
362 13TE39201565 VIJAYAKUMAR P MBC/DNC 21-6-1982 71.36
540 13TE62200631 REVATHI V S BC 1-7-1982 68.99
396 13TE58206377 TAMIL SELVI M K BC 20-7-1982 70.7
513 13TE27205922 GEETHAMANI S BC 22-11-1982 69.26
731 13TE05204865 SENTHIL KUMAR S SC 6-1-1983 65.55
759 13TE56211976 MUNIRAJ A SCA 9-1-1983 65.17
561 13TE57200446 ABUTHAHAR S BCM 10-1-1983 62.35
703 13TE32200323 THIRUMURUGAN C SC 1-2-1983 65.94
639 13TE57203305 VASANTHA M N MBC/DNC 22-2-1983 68.82
31 13TE05203918 KAMILA RINOSE K S BCM 3-3-1983 66.69
641 13TE16201700 SARAVANAN J MBC/DNC 20-3-1983 68.81
407 13TE13201207 RAJA RATHINAM A BC 21-3-1983 70.63
607 13TE44210392 VELAMMAL P MBC/DNC 5-4-1983 69.41
59 13TE22207056 JAHIRA SULTHANA S BCM 5-4-1983 63.26
618 13TE34201372 ARIPRASATH C MBC/DNC 10-4-1983 69.21
557 13TE53202293 MEHARUNISA R BCM 17-4-1983 62.68
355 13TE22204863 MALLIKA K BC 25-4-1983 71.5
515 13TE17203016 AGALYA C BC 29-4-1983 69.25
39 13TE12200138 SHANTHA BEGAM K BCM 1-5-1983 65.22
118 13TE17203914 BALACHANDRA G SC 4-5-1983 68.98
631 13TE17203917 SIVASUNDARAM R MBC/DNC 4-5-1983 68.89
425 13TE25200028 GOMATHI M BC 5-5-1983 70.4
322 13TE29207875 JAYAMANI C BC 6-5-1983 72.14
503 13TE22207807 ARCHANA D BC 7-5-1983 69.38
100 13TE31217604 VALLIMUTHU P SC 9-5-1983 70.09
763 13TE63200924 BASKARAN S SCA 10-5-1983 64.47
142 13TE22201466 GANESAN V SC 12-5-1983 68.07
356 13TE34204537 MANJU A BC 14-5-1983 71.5
644 13TE52203283 KARTHIKEYAN S MBC/DNC 14-5-1983 68.75
728 13TE20202875 SURESHBABU T SC 14-5-1983 65.66
58 13TE38201624 SAFIYA BANU S BCM 15-5-1983 63.3
26 13TE15201161 SHAMEEMABANU S BCM 16-5-1983 68.2
183 13TE14201392 PONMANI R SC 16-5-1983 66.95
213 13TE00260667 RAJATHI G SC 17-5-1983 63.7
601 13TE31206896 PALANI SAMY C MBC/DNC 19-5-1983 69.49
252 13TE56205262 MANIVANNAN C ST 20-05-1983 63.62
Delete725 13TE17202241 RAMACHANDRAN P SC 21-5-1983 65.68
432 13TE29204708 SENTHILKUMAR R BC 23-5-1983 70.27
484 13TE32206725 GOMATHI K BC 23-5-1983 69.66
497 13TE14202539 RAMAR G BC 24-5-1983 69.46
247 13TE56200631 SELVI T ST 1-6-1983 65.47
340 13TE00305211 JAGADHEESH R BC 4-6-1983 71.78
761 13TE29207590 PALANISAMY M SCA 5-6-1983 64.67
77 13TE56211359 SENTHIL NATHAN S SC 7-6-1983 72.84
137 13TE31216708 AYYANAR M SC 7-6-1983 68.28
694 13TE19201811 MALAR VIZHI A SC 8-6-1983 66.08
463 13TE52201566 ANNA JOSE S BC 10-6-1983 69.82
227 13TE31202002 MURUGAN C SCA 10-6-1983 68.49
130 13TE31203187 REKHAMADHAVAN M SC 12-6-1983 68.58
434 13TE07200651 UMARANI G BC 14-6-1983 70.25
109 13TE44204296 SATHIYADEVI G SC 18-6-1983 69.58
388 13TE34212709 MALARKODI C BC 26-6-1983 70.82
37 13TE00110346 JEEYAWOLHAK M BCM 5-7-1983 65.36
659 13TE34204304 BALACHANDAR K MBC/DNC 13-7-1983 68.54
496 13TE62203864 LOGANAYAKI A BC 2-8-1983 69.49
511 13TE00254524 GOMATHI M BC 7-8-1983 69.29
155 13TE52213293 PREMA D SC 7-9-1983 67.75
558 13TE05204877 AAMEENAL N BCM 6-10-1983 62.55
626 13TE58204049 BALAJI G MBC/DNC 16-10-1983 69.05
233 13TE44205755 REVATHI P SCA 21-10-1983 67.31
308 13TE16201975 RAJASEKARAN S MBC/DNC 23-10-1983 72.56
371 13TE05201187 EASAKKIMUTHU PRABAKAR M BC 14-11-1983 71.17
377 13TE22207686 RAMU R MBC/DNC 7-12-1983 71.03
744 13TE52201835 SENKODI BHARATHI M SC 11-12-1983 65.39
56 13TE20202720 NAZURUDEEN L BCM 14-12-1983 63.36
504 13TE32206100 SUDHA N BC 21-12-1983 69.37
719 13TE50204105 LILLY ROSE J SC 22-12-1983 65.71
768 13TE00132948 PARAMESHWARI A ST 24-12-1983 60.01
95 13TE31211944 MARIMUTHU V SC 28-12-1983 70.38
488 13TE06200209 SELVAKUMAR M BC 1-1-1984 69.56
677 13TE09201391 MEZHI SELVAM P SC 21-1-1984 66.4
47 13TE57204428 SHAKILA S K BCM 3-2-1984 64.25
32 13TE09202976 THAMEEMA S S BCM 9-2-1984 66.37
680 13TE30203359 KAMALA KASTHURI C SC 9-2-1984 66.34
121 13TE31201301 SENTHIL KUMAR J SC 10-2-1984 68.93
400 13TE17200172 MUTHU KUMAR G MBC/DNC 11-2-1984 70.67
136 13TE14201122 LINGALAKSHMI T SC 15-2-1984 68.29
662 13TE06205167 MURUGESWARI A MBC/DNC 24-2-1984 68.53
66 13TE16201548 SANGEETHA P MBC/DNC 2-3-1984 76.08
228 13TE29207053 CHINRAJ V SCA 4-3-1984 68.04
573 13TE49204080 IBRAHIM BADUSHA M BCM 29-3-1984 61.44
334 13TE46202788 BASKAR V MBC/DNC 30-3-1984 71.89
125 13TE56209635 MADASAMY M SC 5-4-1984 68.7
325 13TE22207453 SELVA KUMAR D BC 6-4-1984 72.05
485 13TE52213791 DURGADEVI S BC 9-4-1984 69.65
91 13TE17200455 VELMURUGAN D SC 10-4-1984 70.86
667 13TE20201136 VETRIVEL M MBC/DNC 10-4-1984 68.5
85 13TE52201939 BABY RAJA R SC 11-4-1984 71.42
374 13TE13200481 POONKODI M BC 13-4-1984 71.05
140 13TE15200820 KALYANA KUMAR M SC 14-4-1984 68.08
623 13TE34205054 VEDIAPPAN C MBC/DNC 15-4-1984 69.1
691 13TE05201809 MUTHU SAMY R SC 17-4-1984 66.15
508 13TE11201571 SELVI M BC 20-4-1984 69.3
29 13TE25202841 SHABOODHEEN N BCM 23-4-1984 67.03
518 13TE27207623 KAVITHA E BC 25-4-1984 69.22
Delete652 13TE46202805 SHANMUGAM M MBC/DNC 30-4-1984 68.64
254 13TE31213428 SANGEETHA C ST 30-04-1984 62.54
530 13TE18202465 VIDHYALAKSHMI S BC 4-5-1984 69.11
145 13TE58212300 RAJAN M SC 6-5-1984 67.97
401 13TE17204995 RATHINAKAMU K BC 7-5-1984 70.67
717 13TE58213225 RAJA K SC 8-5-1984 65.72
11 13TE55200429 ELAVARASI V BC 10-5-1984 75.93
629 13TE06202439 MANOHARAN G MBC/DNC 15-5-1984 68.91
671 13TE39201004 SUDHA A MBC/DNC 16-5-1984 68.43
633 13TE16201401 VALASUBRAMANI B MBC/DNC 18-5-1984 68.84
112 13TE20205914 SURESH G SC 20-5-1984 69.42
148 13TE18201077 PALPANDI C SC 20-5-1984 67.95
619 13TE31208886 KALAIYARASI G MBC/DNC 21-5-1984 69.2
499 13TE14202447 ARULANANTHAM A BC 23-5-1984 69.42
704 13TE62204720 ASWINI PRIYA M SC 23-5-1984 65.94
738 13TE58207917 RANJANI N SC 25-5-1984 65.48
330 13TE29205714 RAMACHANDRAN P MBC/DNC 27-5-1984 71.97
743 13TE50203364 UDAYASURIYAN B SC 2-6-1984 65.4
285 13TE56209949 LAKSHMI V BC 5-6-1984 73.28
698 13TE44210713 BHUVANESWARI M SC 5-6-1984 66.02
509 13TE41206084 MANOHARAN A BC 6-6-1984 69.3
299 13TE31216730 PALANIVEL R MBC/DNC 7-6-1984 72.67
390 13TE20201827 JEYAMALA K BC 11-6-1984 70.78
433 13TE29201937 TAMIZHARASI V BC 14-6-1984 70.27
690 13TE51201487 KAMALAKANNI P SC 14-6-1984 66.16
506 13TE22207199 LAWRANCE A BC 15-06-1984 69.31
239 13TE32203880 VARUDHARAJU P SCA 16-6-1984 66.27
570 13TE48203353 PATHARNISA M BCM 5-7-1984 61.61
460 13TE31209429 RAMA KRISHNAN V BC 22-7-1984 69.84
344 13TE28202882 PRIYA C BC 30-7-1984 71.7
258 13TE56203457 HARIKUMAR A ST 15-08-1984 61.93
90 13TE20206785 ANANDH D SC 22-8-1984 70.88
655 13TE34220285 GOMATHI S MBC/DNC 9-9-1984 68.59
608 13TE45201795 SUBRAPRABA K MBC/DNC 16-9-1984 69.41
596 13TE20208528 DEVI S MBC/DNC 27-9-1984 69.57
224 13TE28202968 SHANMUGAM R SCA 4-10-1984 69.18
430 13TE33200741 AMALA RANI S BC 14-11-1984 70.29
236 13TE20208875 PRAKASH P SCA 29-11-1984 66.46
343 13TE18202767 MEENAKSHI N MBC/DNC 5-12-1984 71.71
314 13TE44205270 MANIKANDAN A BC 20-12-1984 72.38
411 13TE06204046 BANUPRIYA K BC 20-12-1984 70.55
617 13TE22204811 KALPANA G MBC/DNC 25-12-1984 69.25
621 13TE34214859 SINDHU T MBC/DNC 30-12-1984 69.16
Mr. Indian... Neenga oru visayam purinjukanum... Intha web only for selected candidates... yenga veetukulla nanga yenna venumbalum pesikuvom atha keka neenga yaru... Alaiya virunthaliya neenga than varinga inga... So please unga web a vera muraila develop panikonga...
DeleteDear selected friends... yarum anga poai comment pana venam..
Oru post famous aagurathe athuku vara comments nala than.. anga 20comment vantha athula 10comment namalodatha iruku.. so.yarum anga poga venam.... it's my humble request ..
யாருப்பா அது நம்ம வீட்ட விட்டுப்புட்டு அடுத்தவன் வீட்டுக்குள்ள நொழஞ்சது
Deleteதம்பி மேலே சொன்னதுக்கே இன்னு பதில காணா
Deleteநம் தலைவர் ராஜலிங்கம் போராட்டங்களிளே சிறந்த போராட்டம் சான்றிதழ் எரிப்பு போராட்டம். அனைவரும் தீப்பெட்டியுடன் வாரீர் ஆதரவு தாரீர்
Deleteதமிழன் நண்பரே.....
Deleteபட்டியல் இடம் பெற்றது வெறும் 20 % தான் சீனியர்கள்.
மெஜாரிட்டி இளையவர்களே...
அருண் சார், ஒரு சந்தேகம்..??
Deleteஉங்களுக்கு 20% சீனியர் செலக்ட் ஆனதில் வருத்தமா?? அல்லது 80% ஜுனியர் செலக்ட் ஆனதில் வயித்தெரிச்சலா..???
சீனியர்கள் 20% மட்டுமே தேர்ச்சி பெற்றனர் அதனால் தான் 20% இடம் பெற்றுள்ளனர்....இளையோரே அதிக அளவில் 80% தேர்ச்சி பெற்று இருந்தனர்...இது தான் உண்மை...முதலில் தேர்ச்சி பெறுங்கள் அப்புறம் வந்து பேசுங்கள்.....
Deleteசீனியர்கள் 20% மட்டுமே தேர்ச்சி பெற்றனர் அதனால் தான் 20% இடம் பெற்றுள்ளனர்....இளையோரே அதிக அளவில் 80% தேர்ச்சி பெற்று இருந்தனர்...இது தான் உண்மை...முதலில் தேர்ச்சி பெறுங்கள் அப்புறம் வந்து பேசுங்கள்.....
Deleteஅருண் தம்பி நல்லா எண்ணி பாருப்பா தமிழ்ல மொத்தம் நான் கொடுத்துருக்கறது 313 இது தமிழ் பாடத்துல வெறும் 20% தான் வருதாப்பா?
Deleteதம்பி அப்போ சொன்னது பழசு ஆனா இப்போ சொல்லறான் கேளு இது புதுசு வரலாறுல மொத்தம் 2,551 பேரு இருக்காக என்ன புரியலையா
Deleteரெண்டாயிரத்தி ஐநூற்றி ஐம்பத்தி ஒன்னு
geography ல மொத்தம் இருக்கறது 517 ஆனா தம்பி நீகேட்டவங்க இருக்கறது 388
DeleteGood punch
Deletesuper sir ,,
ReplyDeleteநாளை ராஜலிங்கம் & சங்கம் சார்பாக புழல் சிறை முன் பிரம்மாண்ட போராட்டம் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவும். இப்படிக்கு தலைவர் ராஜலிங்கம்
Deleteஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற நபர்களில் சில...
DeleteNAME---ROLL NO---WTG---TETMARK
VIDHYASRI M--- 31217858 ---67.41---85
MARGARET MERITTA M ---03204634 ---65.61--- 85
JERISHA P M ---01202859 ---66.14---85
THENMOZHI R ---49202644 ---66.12---86
RAJARAJESHWARI V E--- 38205688 ---65.3 ---86
NIVETHITHIYA S ---22204137 ---65.64---87
JAYANTHI P ---59202961 ---65.66---87
MALLIKA J ---31206744 ---66.58---87
SANDHIYA R ---40204337 ---67.31---87
NIVETHA A ---31209980 ---65.57---88
RENUKADEVI V ---31211388 ---66.18---88
ARIVAZHAGI P ---34207715--- 66.26 ---88
ASHA J ---34207186 ---66.28---88
MALATHI C --- 48201809 ---65.7---89
KALAISELVI S --- 30201938 ---65.72---89
CHANDRIKA S ---31202503 ---65.85---89
THEERTHAGIRI M--- 34210765 ---65.94---89
யார்மனதையும் புண் படுத்த இதை செய்யவில்லை,உண்மையைய் சொல்ல விரும்பினேன்.
இவர்கள் அனைவரும் மற்ற படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்...இதுவும் உண்மையே....
DeleteGO 71 அப்படி யானால் TET il மட்டும் ஏன் குறைந்த மதிப்பெண் ?
Deleteஅப்படி யானால் TET ல் மட்டும் ஏன் குறைந்த மதிப்பெண் ?
Deleteஇதில் இருந்தே தெரிகிறத ஒருவர் எல்லா தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற முடியது அது போல தான் +2, coll, degree போன்ற வற்றை எடுக்க கூடாது என்றோம்...
Mr arun s,
Deleteதமிழகத்தில் இட ஒதுக்கீடு என்று ஒன்று பின்பற்றப்படுகிறது உங்களுக்குத் தெரியுமா?
நீங்கள் குறிப்பிட்டுள்ள நபர்களின் வகுப்பு ,பாடப் பிரிவு மற்றும் பாலினம் போன்றவற்றை குறிப்பிடுங்கள்.அப்பொழுது தெரியும் உண்மை எதுவென்று..
மூன்றிலுமா?
Deleteநம் தலைவர் ராஜலிங்கம் போராட்டங்களிளே சிறந்த போராட்டம் சான்றிதழ் எரிப்பு போராட்டம். அனைவரும் தீப்பெட்டியுடன் வாரீர் ஆதரவு தாரீர்
Deleteஇந்த கதை வாயிலாக போராட்டக்காரர்கள் மனோபாவத்தை சரியாக கணித்துள்ளீர்கள்.
ReplyDeleteசார் மனைவி என்று போராட்டகாரர்களை குறிப்பிட்டுள்ளீர்கள் மனைவி என்றால் போராட்டகாரர்களை பெண்கள் என்று குறிப்பிடுகிறீர்களா இது தவறு சார்
ReplyDeleteha ha....... நீங்கள் எந்த ஊர்? sir.......
Deleteநீங்க நல்லா வருவீங்க...வாழ்த்துக்கள்.
பெண்களுக்கு பின்னே இருந்து போராடும் ஆண்களும் பெண்களே. ஆசிரியர் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.
DeleteMr Santhosh P அவர்களே,
Deleteநீங்கள் தமிழ்த் துறையை சேர்ந்தவர்தானே?
This comment has been removed by the author.
Deleteராஜலிங்கத்தின் டி பொடிகள் உள்ளே நுழைந்து வேவுபார்க்கின்றன
Deletemurugan ge sir,
Deleteஅவருக்கு அந்த அளவிற்கு சிந்திக்கும் திறன் இருந்தால் இதைப் போன்ற கேள்வியை கேட்பாரா?
ஒரு கதையின் கதாப்பாத்திரத்தைக் கூட முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்.
.இருக்கட்டும் sir இங்கே யார் வேண்டுமானாலும் comment செய்யலாம்.ஆனால் அவர்களது கருத்துகளை நாகரீகமான முறையில் comment செய்ய வேண்டும்.அவ்வளுவுதான் நிபந்தனை.
Deleteபோராட்ட நண்பர்கள் முக்கால்வாசி பேர் தமிழ் துறையை சார்ந்தவர்களே
Deletedear admin
Deleteஇதுபோன்ற கழிவுநீர் கால்வாய்களை இங்கே அனுமதிக்காதீர்
கைப்புள்ள இன்னைக்கு ஒரு இடத்துக்கு மனு குடுக்க போனார் ஞாயிறு விடுமுறை அப்டீன்னு திரும்பிட்டாராமா
Deleteஏன்டா டேய் மானங்கெட்டவனே லீவு நாளில் எல்லாரம் டிவி பாப்பாங்க நமக்கு நல்ல பப்ளிசிட்டின்னு சொன்னியாமா தூ பீ தின்னவனே?
கைபிள்ளையின் இந்த சசெயலை பார்க்கையில் VARUTHA PADATHA VALIBAR SANGAM காமெடி நினைவு வருகிறது..
DeleteMaangai vikkura kilavi sollum.
Yen pa Gandhi jayanthi anaiku school irukathunu unaku teriyatha.. Nee yellam yenna than padichiyo....
ராஜலிங்கம் பேப்பர் 2 வே எழுதவில்லை...இரண்டு வெள்ளைத்தாளில் பேனா எழுதுதா என்று பார்த்தார்...அதையே பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 என்று கூறிவருவதாக தகவல் வந்துள்ளது....
Deleteநாளை ராஜலிங்கம் & சங்கம் சார்பாக புழல் சிறை முன் பிரம்மாண்ட போராட்டம் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவும். இப்படிக்கு தலைவர் ராஜலிங்கம்
Deleteயாருமே அறியாத ஓர் உண்மை: போராட்டத்தன்று திரு. இராஜலிங்கம் தனது வாக்காளர் அடையாள அட்டையின் ஒளி நகலினை ஒப்படைத்தார். அடுத்தபடியாக நாளை குடும்ப அட்டையாமா?
Deleteஇவர்கள் அனைவரும் மற்ற படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்...இதுவும் உண்மையே....
Deleteஅப்படி யானால் TET ல் மட்டும் ஏன் குறைந்த மதிப்பெண் ?
Deleteஇதில் இருந்தே தெரிகிறத ஒருவர் எல்லா தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற முடியது அது போல தான் +2, coll, degree போன்ற வற்றை எடுக்க கூடாது என்றோம்...
மூன்றிலுமா?
Deleteநாளை போராட்டக்காரர்களுக்கு சவுக்கடி and சாவுமணி..
ReplyDeleteஇவர்களா... ஆசிரியர்கள் ...சட்டதை மதிக்காத அரசுக்கு எதிராக.. அனுமதி இல்லாம நீதிமன்றம் தடை போட்ட பிறகும் நடத்தபடும் போராட்டகாரர்கள்... போராடுகிறார் என்றால் இவர்களுக்கு தோல்வி பயம்...இவர்களா மாணவ மாணவிகளுக்கு .....பாடம் நடத்த போறாங்....தமிழக அரசு இவர்கள் மீது கருனை காட்ட கூடாது. இவர்கள் ஆசிரியர்கள் அல்ல..........
ReplyDeleteகைப்புள்ளயின் ப்ளாக் ல் கடைசி பதிவில் வெறும் நான்கு கமேன்ட்களே தோல்வி அவர்களை தொட்டு விட்டது
ReplyDeleteIppadi oru word a, epdi use panlam Santhosh P???
ReplyDeleteTHINK BEFORE YOU SPEAK..
ஒரு வழியாக இவ்வலைதலத்திற்கு வந்து விட்டேன்
ReplyDeletey this much late madam...
DeleteHi dharshini r by in dindigul
Deleteபுதன்கிழமை பணிக்குச்செல்ல தயாராக இருங்கள்
Deleteவாழ்த்துக்கள்
Yaru sir ungaluku sonathu.asha katathinga sir..already 8 the joined panvomnu irunthen.
DeleteEpdi sir? Conform ah soldringa?
Delete2mrw case Ena agum
Deleteஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற நபர்களில் சில...
DeleteNAME---ROLL NO---WTG---TETMARK
VIDHYASRI M--- 31217858 ---67.41---85
MARGARET MERITTA M ---03204634 ---65.61--- 85
JERISHA P M ---01202859 ---66.14---85
THENMOZHI R ---49202644 ---66.12---86
RAJARAJESHWARI V E--- 38205688 ---65.3 ---86
NIVETHITHIYA S ---22204137 ---65.64---87
JAYANTHI P ---59202961 ---65.66---87
MALLIKA J ---31206744 ---66.58---87
SANDHIYA R ---40204337 ---67.31---87
NIVETHA A ---31209980 ---65.57---88
RENUKADEVI V ---31211388 ---66.18---88
ARIVAZHAGI P ---34207715--- 66.26 ---88
ASHA J ---34207186 ---66.28---88
MALATHI C --- 48201809 ---65.7---89
KALAISELVI S --- 30201938 ---65.72---89
CHANDRIKA S ---31202503 ---65.85---89
THEERTHAGIRI M--- 34210765 ---65.94---89
யார்மனதையும் புண் படுத்த இதை செய்யவில்லை,உண்மையைய் சொல்ல விரும்பினேன்.
இவர்கள் அனைவரும் மற்ற படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்...இதுவும் உண்மையே....
Deleteஅப்படி யானால் TET ல் மட்டும் ஏன் குறைந்த மதிப்பெண் ?
Deleteஇதில் இருந்தே தெரிகிறத ஒருவர் எல்லா தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற முடியது அது போல தான் +2, coll, degree போன்ற வற்றை எடுக்க கூடாது என்றோம்...
மூன்றிலுமா?
DeleteMr arun s, ...
Deleteதமிழகத்தில் இட ஒதுக்கீடு என்று ஒன்று பின்பற்றப்படுகிறது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் குறிப்பிட்டுள்ள நபர்களின் வகுப்பு ,பாடப் பிரிவு மற்றும் பாலினம் போன்றவற்றை குறிப்பிடுங்கள்.அப்பொழுது தெரியும் உண்மை எதுவென்று.....
கைப்புள்ள சந்தோஸ்
ReplyDeleteகதை அருமையாக உள்ளது. குறை மட்டுமே பார்த்தால் எப்படி நியமனம் செய்வது? என்னால் தற்போது படிப்பு முடித்துள்ள ஆசிரியர்களுடன் போட்டி போட முடியல என்று சொல்லி கண்ணீர் விடுபவர்களிடம் எப்படி நாளைய தலைமுறையை ஒப்படைக்க முடியும்.
ReplyDeleteதேர்வு பெற்றோரே விழித்தெழ வேண்டிய நேரமிது
ReplyDeletePlease change ur website to www.alwaysunselected.blogspot.com
ReplyDeleteWat about our tomoro's move sir
ReplyDeletei am a selected candidate. Finished my +2 in 2000, but got 1024 marks...thats too in bio group......
I am also first graduate in my family
Studied in gov school.
But they r doing injustice to all the selected candidates by got the stay order.
Instead of they can ask additional vacancies without affecting the selected candidates
Oh god this is really irritating.
ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற நபர்களில் சில...
DeleteNAME---ROLL NO---WTG---TETMARK
VIDHYASRI M--- 31217858 ---67.41---85
MARGARET MERITTA M ---03204634 ---65.61--- 85
JERISHA P M ---01202859 ---66.14---85
THENMOZHI R ---49202644 ---66.12---86
RAJARAJESHWARI V E--- 38205688 ---65.3 ---86
NIVETHITHIYA S ---22204137 ---65.64---87
JAYANTHI P ---59202961 ---65.66---87
MALLIKA J ---31206744 ---66.58---87
SANDHIYA R ---40204337 ---67.31---87
NIVETHA A ---31209980 ---65.57---88
RENUKADEVI V ---31211388 ---66.18---88
ARIVAZHAGI P ---34207715--- 66.26 ---88
ASHA J ---34207186 ---66.28---88
MALATHI C --- 48201809 ---65.7---89
KALAISELVI S --- 30201938 ---65.72---89
CHANDRIKA S ---31202503 ---65.85---89
THEERTHAGIRI M--- 34210765 ---65.94---89
யார்மனதையும் புண் படுத்த இதை செய்யவில்லை,உண்மையைய் சொல்ல விரும்பினேன்.
இவர்கள் அனைவரும் மற்ற படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்...இதுவும் உண்மையே....
Deleteமூன்றிலுமா?
Delete.Mr arun s, ...
Deleteதமிழகத்தில் இட ஒதுக்கீடு என்று ஒன்று பின்பற்றப்படுகிறது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் குறிப்பிட்டுள்ள நபர்களின் வகுப்பு ,பாடப் பிரிவு மற்றும் பாலினம் போன்றவற்றை குறிப்பிடுங்கள்.அப்பொழுது தெரியும் உண்மை எதுவென்று.....
selected candidate sir இவ்வளவு டிடெய்ல் எடுத்து இருக்க எனக்கு நீங்கள் சொல்வதை எடுக்க தெரியாத அனைத்தும் என்னிடம் உண்டு நன்பரே...
Deleteதயவு செய்து அதை எழுதுங்கள்.
DeleteGud positive waves!
ReplyDeleteVetrium nam pakkam...
Kadavulum nam pakkam...
Sir enaku direct ah kudutha intha page open agala.nan history la eduthu open pandren.y sir
DeleteunSelected candidates சார்பாக: நாங்கள் எங்கள் தோல்வியை ஒத்துக்கொள்கிறோம். எங்கள் தலைவர் இராஜலிங்கத்தால் இந்த பகிரங்க அறிவிப்பு வெளியிப்படுகிறது.
ReplyDeleteNaam aadiriyargal pirarai kayapaduthuvatho r tharakuraivaga pesuvatho thavaru... Ithepol pesinal naam tharathai name kuraipatharku samam enave yaraiyum kayapadutha vendam....
ReplyDeleteVetri namake kavalai vendam.. Kallai udaika sirithu neram pothum aanal oru kal sirpamaga kaalam thevaipadum.... Naam pala sirpangalai uruvakum sirpi allava athan ivalavu kalathamatham......
Kishore Sir Neengal Kooruvathu Unmai thaan. aathangathil Vaarthaigal
DeleteThaarumaaraga Varugirathu ena Therigirathu.
Nanbar SANTHOSH.P mudintha varai Neengalo allathu Ungal Nanbargalo
intha Valaithalathai Thaveerungal ithu Enathu Thanipatta VENDUKOL
Aasiriyargal aduthavaruku Munmaadhiriyaaga irruka vendum enbar
Namakul Sandai Vendaam PLEASE UNDERSTAND.
THAVARAAGA KOORI IRUNTHAAL MANIKAVUM.
Admin sir send ur mail id
ReplyDeleteராஜலிங்கம் பேப்பர் 2 வே எழுதவில்லை...இரண்டு வெள்ளைத்தாளில் பேனா எழுதுதா என்று பார்த்தார்...அதையே பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 பேப்பர் 2 என்று கூறிவருவதாக தகவல் வந்துள்ளது....
ReplyDeletecha super sir really na siruchuten sathama
Deleteசுனிதா இந்த டையலாக் தான் எல்லோருக்கும் சொல்லுவீங்க போல...
Deleteஎனக்கும் ஒரு நாள் இதையே சொன்னிங்க...
செம காமடிங்க சிரிப்ப அடக்கவே முடியலை
Deleteநம் தலைவர் ராஜலிங்கம் போராட்டங்களிளே சிறந்த போராட்டம் சான்றிதழ் எரிப்பு போராட்டம். அனைவரும் தீப்பெட்டியுடன் வாரீர் ஆதரவு தாரீர்
Deletearun sir comedya irku solre ithula yena thapu irku y arun ku sonatha GO or another person ku solakudathunu any rules iruka sir
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதேர்வு பெற்றோர் மாணவர்களுக்கு கற்பிக்கும் குறள்;
ReplyDeleteகற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்கு தக...
தேர்வு பெறாதோர் மாணவர்களுக்கு கற்பிக்கும் குறள்;
எடுக்க மார்க் கம்மியாஎடுக்க எடுத்தபின்
ஸ்டே வாங்குகஅதற்கு தக....
Super kural
DeleteFLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS :
Deleteபோராட்டத்தில் கலந்துகொள்ள பெயில் ஆனவர்களுக்கு கூட(82 க்கு குறைவாக பெற்றவர்கள்)அழைப்பு விடுக்கப்பட்டடுள்ளது..அதில் பாதிபேர் அவர்கள் தானம்...அவர்களுக்கும் நிச்சயம் வேலை வாங்கி தருவதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்...
இவர்கள் அனைவரும் மற்ற படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்...இதுவும் உண்மையே....
Deleteமூன்றிலுமா?
DeleteEllarum nalla sirichigonga. Naalaikku ala vendiyathu irukkum
DeleteAdmin kulla narikalai ulle vidathingo. Danger danger.
DeleteSUPER!!! G.O 71 Rasigar mandram sir..
ReplyDeleteகைப்புள்ள எட்டு லட்ச ருபாயில் நவீன கோச்சிங் சென்டர் திறந்தார்
ReplyDeleteஅதற்கு மாமா கோச்சிங் சென்டர் என பெயர் வைத்தார்
இவர பின்பற்றி நாங்களும் செய்வோம் என அண்ணாரது விழுதுகள் சதீஷ் அன்பரசன் மற்றும் சரவனன் அறிவிப்பு
ஆசிரியர் தகுதி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தற்காலிக தேர்வு பட்டியலில் இடம் பெற்ற நபர்களில் சில...
DeleteNAME---ROLL NO---WTG---TETMARK
VIDHYASRI M--- 31217858 ---67.41---85
MARGARET MERITTA M ---03204634 ---65.61--- 85
JERISHA P M ---01202859 ---66.14---85
THENMOZHI R ---49202644 ---66.12---86
RAJARAJESHWARI V E--- 38205688 ---65.3 ---86
NIVETHITHIYA S ---22204137 ---65.64---87
JAYANTHI P ---59202961 ---65.66---87
MALLIKA J ---31206744 ---66.58---87
SANDHIYA R ---40204337 ---67.31---87
NIVETHA A ---31209980 ---65.57---88
RENUKADEVI V ---31211388 ---66.18---88
ARIVAZHAGI P ---34207715--- 66.26 ---88
ASHA J ---34207186 ---66.28---88
MALATHI C --- 48201809 ---65.7---89
KALAISELVI S --- 30201938 ---65.72---89
CHANDRIKA S ---31202503 ---65.85---89
THEERTHAGIRI M--- 34210765 ---65.94---89
யார்மனதையும் புண் படுத்த இதை செய்யவில்லை,உண்மையைய் சொல்ல விரும்பினேன்.
இவர்கள் அனைவரும் மற்ற படிப்புகளில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்...இதுவும் உண்மையே....
Deleteஅப்படி யானால் TET ல் மட்டும் ஏன் குறைந்த மதிப்பெண் ?
Deleteஇதில் இருந்தே தெரிகிறத ஒருவர் எல்லா தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற முடியது அது போல தான் +2, coll, degree போன்ற வற்றை எடுக்க கூடாது என்றோம்...
மூன்றிலுமா?
Deleteநாளை ராஜலிங்கம் & சங்கம் சார்பாக புழல் சிறை முன் பிரம்மாண்ட போராட்டம் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவும். இப்படிக்கு தலைவர் ராஜலிங்கம்
ReplyDeleteAma anonymous ngara oru per la nengala oru name open pani ethuku thevailama unga pera kevalapaduthukernga etho oru anonymous r selected Candidate. Inda vetti advertisements unaku thevaia??? Ne anupara comments yarum kandukala mr antonymous engira selected candidate.
Deletemrs abi , neengal kooruvathu mutrilim thavaru, indru anonymous ethanai comment seithullar enbathu ungalukku theriyuma ? pinna vetti comment nu eppadi sollureenga?
Delete5-9-14 la 8 comments, 6-9-14 la 11comments, 7-9-14 la 14 comments nu pootirukkiraargal, naangal avar comments i theeviramaaga gavanithu varugirom. inimel ithu pondra unmaikku purambaana nigalvugalai ingu kooraatheergal
abi மா அது mr antonymous இல்ல பெயரில்லா
DeleteAbi
Deleteகண்ணு ராஐலிங்கம்னு சொன்னா உனக்கு ஏம்மா இவ்வளவு கோபம் வருது.? Any,?
Good Evening Friends
ReplyDeletegood evening sir, welcome to our world
Deleteநாளை ராஜலிங்கம் & சங்கம் சார்பாக புழல் சிறை முன் பிரம்மாண்ட போராட்டம் அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளவும். இப்படிக்கு தலைவர் ராஜலிங்கம்
DeleteSri sir 2mrw case enakum.tension ah iruku dir
DeleteGood Evening SRI Sir, oru vazhiyaaga thedi pidithu indruthaan intha
DeleteVALAITHALATHIL Nuzhainthen. How are You Sir.
சான்றிதழ் எரிப்பு போராட்டமாம் அவரவர் வீட்டில் விரைவிலாம்
DeleteGud eve admin and to all my co teachers.i was selectd undr bcm eng.my tet mark d 91.if weightage s cancelled?would u b selectd?pls anyone share.i m worrying a lot.
DeleteAny one answer my question?resp.admin and sri sir anybody?
DeleteEnakum a they doubt than mam.nan BC.physics major.I got 101 mark.if weitage is cancelled,I got job or not.kastama iriku
DeleteSir plz dont waste ur valuable time in scolding unselected candidates..
ReplyDeletePlz think about our future.
Some comments are very very bad.
plz dont use this type of comments.
Because we r SELECTED TEACHERS
This comment has been removed by the author.
ReplyDeleteFLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS : FLASH NEWS :
ReplyDeleteபோராட்டத்தில் கலந்துகொள்ள பெயில் ஆனவர்களுக்கு கூட(82 க்கு குறைவாக பெற்றவர்கள்)அழைப்பு விடுக்கப்பட்டடுள்ளது..அதில் பாதிபேர் அவர்கள் தானம்...அவர்களுக்கும் நிச்சயம் வேலை வாங்கி தருவதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்...
santhosh adikadi kurukirar nan 10th la 429 nu.but maths bio la mark pochu nu.nanum than 10th la 435,12th la maths computer group la 984,and ug la 90.59 percentage and b.ed la 78.5 per.nan anaithume govt la than padithen.Olungaka padikamal ippothu poratam veru.12th la than mark vangala ug,bed la vangirukkalamla.olunga padikatha ivanga teacher aganum nama vedikkai parkanuma? oru palamoli ada theriyathavan theru konal enranam.ipadi than irukkuu santhosh solrathu.ithula gopinath photo veru
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteElla katcht thalaivRkalum weightade I ethirkiraargale nina yam illa amala??
ReplyDeleteporatakarkalukku support pannum anaithu arasiyil vathigalum than relaxation ketarkal.ippothu tet mark adipadaiyil pani ketkirargal.apparam yen relaxation.ivarkal lam epothum thrthalil vetri peramatarkal .Media kalum ondruku irandaga seithi veli idukirathu.50 per kalanthu kollum poratathai 500 per engirathu
ReplyDeleteமிக அருமையான கருத்து.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteKalingar tv la poratatahai perusaka kati edai therthalku athaiam thedukirarkal
ReplyDeleteFrnds klaingar news parunka mr.selathurai kamadi aka pesukirar poratam panratho 100peru kel tha anal nalai 62thousand person ration card thirupi kuduka povathaka solkirar. Antha poratathil seniors yatum iruntha mathri theriala
DeleteCOLOUR XEROX எடுத்து கொடுப்பாங்களோ? ORIGINAL கொடுத்தா வீட்ல திட்டுவாங்களே
Deleteinga admin yarunga......frst case file pannunga...epdi file panna porom antha details kudunga...veen vivadhangal ethuku
ReplyDeleteசார் நம் தளத்தில் மட்டும் நாம் பேசலாம்.மற்ற நாகரீகமற்ற தளங்களை தவிர்த்திடலாமே.. lik this saying in unselected site sir wat to do
ReplyDeleteஆசிரியர் அவர்களே, வலைதளத்தை தங்கள் கட்டுபா ட்டில் வைத்துள்ளமைக்கு நன்றி.,.நன்றி...நன்றி...
ReplyDeleteAll selected canditate alerta erunga case namaku sathakama than because amma namma pakkam erunkanga erunthalum ethiriya thakka alerta erunga
ReplyDeleteNalaki namaku sathakamakathan case varanum.... varum... apadi varalana udane poratatha start panna vendum.
DeleteOru pennuku oruvan thaali katti vaazhkai thodangum nerathil veroruvan antha pennai eval ennudaya manaivi entru thatti parikka pakkuran. Avar avar manaiviyai veraoruvanuku vittu kodukka kudathu purapadungal vetri vetkai sooda viravil.... viravil.... viravil pani niyamanan

Deleteநாளை விசாரணை இருக்கா இல்லையா ?
ReplyDeleteகைப்புள்ள குருப்
ReplyDelete1,00,000 எதிர்கட்சி முக்கிய புள்ளியிடமிருந்து வாங்கிகொண்டு
மதுரை கிளம்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது
இந்த செய்தி உங்களுக்கும் தெரியுமா?
Deleteஆமாங்க
Deleteஉங்ககிட்ட வந்து கமெண்ட் மட்டும்தான் போடமுடியுது
அந்தப்பக்கம் பொயிருந்தா இந்நேரம் ஒரு அமவுண்ட அமுக்கிட்டு செட்டில் ஆகியிருப்பேன்
Nalaki case ena aga podho? Selection list la name vandhum ipdi oru nilamaya. ..
Delete2day nyt Siva rathiri than.case ninasa payama iruku
Deletenothing sir
Deleteenjoy
wednesday goto school
All selected canditate alerta erunga case namaku sathakama than because amma namma pakkam erunkanga erunthalum ethiriya thakka alerta erunga
ReplyDeleteநம் தலைவர் ராஜலிங்கம் போராட்டங்களிளே சிறந்த போராட்டம் சான்றிதழ் எரிப்பு போராட்டம். அனைவரும் தீப்பெட்டியுடன் வாரீர் ஆதரவு தாரீர்
ReplyDeleteUngalukku enna venam?
Deleteஎன்றாவது நான் ஆசிரியரானால், அது கல்வி போதிக்க மட்டுமல்ல, கல்வி கற்பதற்காகவும் இருக்கும். மாணவர்களை 10, +2, கல்லூரி என அனைத்து நிலையிலும் நல்ல மதிப்பெண் எடுக்க சொல்வேன்.
ReplyDeleteஅரசு வழக்கறிஞர் வழக்கு விவாதத்தின் போது தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள சீனியர் ஆசிரியர்களின் பட்டியலைஒப்படைத்து தகுதிகாண் மதிப்பெண்ணில் சீனியர்களும் இடம் பெறவதை சுட்டிக் காட்ட வேண்டும்.சுயநலவாதிகளின் முகத்திரையை கிளிக்க வேண்டும்.திறமையான ஆசிரியர்களை தேர்வு செய்ய அரசு நினைப்பது தவறா? நமது அம்மா அவர்கள் உச்சநீதி மன்றம் வரை சென்று நியாயம் பெற்றுத் தருவார்கள்.கவலை வேண்டாம்.நாளை நமதே.பணிக்கு செல்ல தயாராகுங்கள்
ReplyDeleteVidium
ReplyDeleteநாளைய நாள் நல்ல நாளாக அமையும்
ReplyDeleteகண்டிப்பாக நாளைய நாள் நமக்கு இனிய நாளாக அமைய
ReplyDeleteஇறைவனை பிராதிப்போம்....
Neenga dindigul ah
Deleteஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதற்கான NCTE வழிகாட்டு நெறிமுறைகள் கல்விப் பூ வில் ப்தியப்பட்டுள்ளது படித்து பயன் பெறவும்
ReplyDeleteWednesday definitely those who are you selected all of you go to school
ReplyDeleteDady enaku oru dovtu 2 day manitha urimai ofice ku ponathaka sonarkal 2day gov office leve anka yarum kediathu etharku sendrarkal inrum media vuku news pokanymnu nala show katranka pa
ReplyDeleteselectedcandidates....adm......அவர்களே
ReplyDeleteதங்களுக்கு ஆதரவாக நான்
மற்றும் எனது தோழர்கள் பலர்
உள்ளனர்..........ஆகையால் பண உதவி முதற்கொண்ட அனைத்து உதவிகளும் செய்ய
தயார் நிலையில்
உள்ளோம்......
This comment has been removed by the author.
ReplyDeletesuccess 7 sir....ஆமாம்
ReplyDeleteநான் திண்டுக்கல் மாவட்டம் தான்....
Nan oru pen dhsrshini mam.nanum dindigul mam
DeleteMy name Rathika dharshini mam.neenga entha major
Deleteபுதன்கிழமை பணிக்குச்செல்ல தயாராக இருங்கள்
ReplyDeleteOk boss..thank you. Vettry....
DeleteVettry......
நண்பர்களுக்கு என் இனிய இரவு வணக்கம். நாளை நமதே
ReplyDeleteகனாக்கண்டேன்
ReplyDeleteவேலைகிடைச்சசிடுச்சு
விடியும்வரை காத்திரு
நாளையதீர்ப்பு
நாளை நமதே
நீதிக்கு தலைவணங்கு
தர்மம் வெல்லும்
தாயே நீயே துணை
வாகை சூடவா
பொற்காலம்
தேர்ச்சி பெற்று பல சோதனைகளை கடந்து பணிநியமன ஆனை பெற காத்ததிருக்கும் என் இனிய ஆசிரிய நண்பர்களுக்கு அதி காலை வணக்கங்கள்
ReplyDeletetoday happy news. don't worry.
ReplyDeleteFriends be happy. There will be no worries from today about your job. உங்கள் பள்ளிக்கு செல்ல தயாராகவும்
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..