மாநிலப் பாடத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: ராமதாஸ் - தினமணி

சி.பி.எஸ்.இ., ஆந்திர மாநிலப் பாடத் திட்டத்துக்கு இணையாக தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இது குறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) மாணவர் சேர்க்கை குறித்த புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 17 ஐ.ஐ.டி.க்களில் மொத்தம் 9,784 இடங்கள் உள்ளன. இதற்கான நுழைவுத் தேர்வில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 995 மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் 27,152 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் பாடத் திட்ட வாரியாகப் பார்க்கும்போது சி.பி.எஸ்.இ. பாடத் திட்ட மாணவர்கள் 55.08 சதவீதம், ஆந்திர மாநிலக் கல்வித் திட்ட மாணவர்கள் 17.48 சதவீதம், ராஜஸ்தான் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் 5.71 சதவீதம், ஐ.எஸ்.சி.இ. பாடத்திட்ட மாணவர்கள் 3.43 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்னர். ஆனால், தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 65 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தமிழகத்தில் இருந்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 537 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நடப்பாண்டில் பிளஸ் 2 தேர்வில் 8 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கு 10 மாணவர்கள் கூட ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இந்த அவல நிலைக்குக் காரணம் தமிழ்நாடு மாநிலப் பாடத் திடத்தின் தரம் மோசமாக இருப்பதுதான்.

மருத்துவக் கல்லூரிகள் அல்லது தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழகத்தில் உள்ள பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகளின் ஒற்றை இலக்காக உள்ளது. அதற்காக மனப்பாடம் செய்வதை ஊக்குவிக்கின்றனர். இதற்காகவே பல மாவட்டங்களில் உறைவிடப் பள்ளிகள் நடத்தப்படுகின்றன.

எனவே, சி.பி.எஸ்.இ., ஆந்திர மாநில பாடத் திட்டத்துக்கு இணையாக தமிழ்நாடு மாநிலப் பாடத் திட்டத்தை மேம்படுத்த வேண்டும். தேசிய அளவிலான அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் தாய்மொழியில் எழுத தமிழக அரசு அனுமதி பெற வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

28 Comments

  1. நண்பர்களே வணக்கம். புதிதாக உருவெடுத்ததுள்ள இந்த வளைதளத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்பவற்களுக்கு பலன் ஏதுமில்லை. தீர்ப்பு நமதே. அரசு எவ்வழியோ மக்கள் அவ்வழி வெற்றி நமதே. தோழர்கள் அனைவரும் ஒன்று படுவோம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ஆஹா....அற்புதம் அற்புதம்....இதோ வந்து விட்டது எங்கள் ரசிகர் மன்றம்....
      நண்பர்களே ஆரவாரித்து வாருங்கள்...வெற்றி நமதே...வேலையும் நமதே.....

      Delete
  2. தேர்வுப்பட்டியலில் இடம்பெற்ற 14700 பேருக்கும் ஏழு பேருக்கு வழங்கியதன் மூலம் தமிழக முதல்வர் பணிநியமன ஆணைகளை ஏற்கனவே வழங்கிவிட்டார்.எனவே தடையாணை உடைத்து எறியப்பட்டு கலந்தாய்வில் கலந்து கொண்ட அனைவரும் பணியில் விரைவில் இணைவர்

    ReplyDelete
  3. அரசுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திட போராட்டங்களை தூண்டி வருகிறார்கள்.போராட்டங்களில் கலந்து கொண்டு நேரத்தை விரயமாக்காமல் நம்பிக்கையுடன் தயாராகி அடுத்து வரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி காணுங்கள்.கலந்தாய்வில் அகவையில் இளையோர்,நடுத்தரத்தார்,மூத்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் கதம்பமாய் கலந்து கொண்டனர்.ஆகையால் வெய்ட்டேஜ் முறை வரவேற்கத்தக்க ஒன்றே

    ReplyDelete
  4. அக்காலகட்டத்தில் இருந்தே பல்வேறு போட்டித் தேர்வுகள் நடைபெற்று தான் வருகின்றன.போராடுபவர்கள் அவ்வளவு திறமையுள்ளவர்கள் எனில் அப்போதே வெற்றி பெற்று இப்போது மாதம் சுமார் நாற்பதாயிரம் ரூபாய் சம்பளம் அல்லவா வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

    ReplyDelete
  5. போராட்டத்தை தூண்டுபவர்கள் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திட துடிக்கிறார்கள்.அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்

    ReplyDelete
  6. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வ தமிழக முதல்வர் அனுமதிக்க மாட்டார்.உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வழங்கிய தடையாணை விரைவில் தகர்த்து எறியப்படும்.கலந்தாய்வில் கலந்துக் கொண்ட 14700 பேரும் விரைவில் பணியில் இணைவர்

    ReplyDelete
  7. ஆஹா....அற்புதம் அற்புதம்....இதோ வந்து விட்டது எங்கள் ரசிகர் மன்றம்....
    நண்பர்களே ஆரவாரித்து வாருங்கள்...வெற்றி நமதே...வேலையும் நமதே.....

    ReplyDelete
  8. Tharamana asiriyar vendum. Anal atharku vayathagi irukanum, hsc, deg, b.ed il 50% eduthirunthalum paravala.

    Two year 6-10 std syllabus mug up pana pothum. Tharamana asiriyara?

    Patta padipu oru paadathin pothumai paduthal ( Generalization of the topic) ku uthavugirathu. Ithuve paada thitta vadivamaipin arichuvadi.

    Pattayam enbathu asiriyanaga payilum pothu petra thiramaikana mathipen.

    Ivatrai thagutikaan muraiyil puguthuvathu evvaru thavaragum

    ReplyDelete
  9. Dear Admin,
    Gud mrng. All selected candidates shall send a letter through CM cell to our honourable CM. whatever maybe just take a correct decision, correct time. we are ready to join with u...

    ReplyDelete
  10. அரசுக்கு எதிரான மனநிலை கொண்டவர்கள் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திட போராட்டங்களை தூண்டி வருகிறார்கள்.போராட்டங்களில் கலந்து கொண்டு நேரத்தை விரயமாக்காமல் நம்பிக்கையுடன் தயாராகி அடுத்து வரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி காணுங்கள்.கலந்தாய்வில் அகவையில் இளையோர்,நடுத்தரத்தார்,மூத்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் கதம்பமாய் கலந்து கொண்டனர்.ஆகையால் வெய்ட்டேஜ் முறை வரவேற்கத்தக்க ஒன்றே............

    ReplyDelete
  11. hi frnds, poratam panravangala paper 1 n paper 2 nu thaniya nirka vachutu. . Paper 2 va subject wise a nirka soli avanga tet marka partha unmai nilai puriyume pa

    ReplyDelete
  12. maximum tamil candidates matum dhan paper 2 la irupanga mathavanga kamiya dhan irupanga, ivangaluku job kidaikadha reason vacant kuraivunu theliva elarukum puriyumla friends

    ReplyDelete
  13. i am new to dis . . But cöntinue reader of kalvi seithi. . My name manju. . Then. . Ipo select anavangala ethana per seniors irukanga andhandha subjectlayum n corres la padichavanga irukanga n tamil mediumla padichavanga, rural area la padichavanga irukinga elarum unga positiona msg panunga frnds

    ReplyDelete
  14. ஆசிரியர்கள் எல்லாம் சண்டை போடுவது வருங்கால இந்தியாவின் நிலையை பற்றி பயப்பட வைக்கிறது...மாணவர்கள் நிலை???

    ReplyDelete
  15. அலைபேசி எண்களை கொடுத்து போராட்டங்களுக்கு அறைகூவல் விடுக்கும் போராட்டங்களைத் தூண்டுவோரின் பின்னூட்டங்களை அனுமதிக்கும் பாடசாலை வலைதளம் பிறரின் ஆக்கப்பூர்வமான பின்னூட்டங்களை அனுமதிக்க மறுக்கிறதே.நடுநிலை தவறுகிறதா பாடசாலை வலைத்தளம்

    ReplyDelete
  16. Result namaku saathakama vanthalum or paathakamaga vanthalum ammavuku nantri therivakka viraivil oru perani nadatha vendum

    ReplyDelete
  17. tamil fond read pana mudilapa en mobla

    ReplyDelete
  18. தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள எவரும் கலகத்தில் ஈடுபடவில்லை.ஆக்கப்பூர்வமான,பண்பட்ட கருத்துக்களைத் தான் முன் வைக்கின்றனர்

    ReplyDelete
  19. நடப்பது எல்லாம் எல்லோருக்கும் நன்மைக்கே...

    ReplyDelete
  20. வீணாக என் வாளுக்கு வேலை வைத்து, என் சினத்திற்கு சின்னாபின்னமாக ஆகபோகிறார்கள் அவர்கள்.....வீரர்களே போரை ஆரம்பிக்கலாமா..????

    ReplyDelete
  21. ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம்.ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது..அது போல் வாழ்நாளில் ஆசிரியர் பணிக்கென படித்தவர்கள் ஆயிரம் இளைஞர்கள் அரசுப் பணிக்கு வரலாம்..ஆனால் ஒருவர்கூட அரசுப் பணிக்கு வராமலே இறந்தார் என்ற நிலைக்கு மட்டும் வரவே கூடாது ..எனவே அரசு அதன்படி செயல்பட வேண்டும்

    ReplyDelete
  22. இப்படியே ஒரு வருடம் ஓடி விட்டது மன்னா. முதலில் பதுங்கு குழியிலிருந்து வெளியே வாருங்கள். எதிரி நாட்டு மன்னன் கோட்டை சுவருக்குள் வந்து விட்டான்

    ReplyDelete
    Replies
    1. aamaam aamaam! yipoluthaavathu virainthu seyal padudungal mannaa!

      Delete
  23. தயவு செய்து select ஆகாதவர்களின் கமெண்ட்டுகளை நீக்கி உள்ளே வராமல் தடை செய்யயுங்கள் அவர்கள் வேண்டுமானால் notselectedcandidates.blogspot.in வலைதளம் உரவாக்கி கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாமே எங்களளை தொந்தரவு செய்யாதீர்கள். நல்ல மாட்டுக்கு ஒரு சூடு. மதியார் வாசல் மிதியாதே.
    மரியாதையாக உள்ளே வராதீர்கள். மறுத்ததால்,

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..