TET தேர்வு நடத்துவதற்கான NCTE யின் விதிமுறைகள்

TET தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகள் கீழ்க்கண்ட இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது..

விதிமுறைகளை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.










Post a Comment

68 Comments

  1. புதன்கிழமை பணிக்குச்செல்ல தயாரா இருங்கய்யா

    ReplyDelete
    Replies
    1. இன்று மதியம் நல்ல செய்தி வந்துவிடும் நம்பிக்கையோடு காத்திருப்போம்

      Delete
    2. நண்பர்களே அவர்கள் வலைதளத்தில் ராஜலிங்கத்தின் கட்டுரை வெளிவந்துள்ளது .....யாரோ கதர்ராங்களாம் திடிர்னு.... போய் என்னனு கேளுங்க.....

      அதற்கு கமண்ட் செய்ய கூட ஆள் இல்லை நான் தான் பர்ஸ்ட்......

      Delete
    3. இன்று மதியமா? இல்லை

      11 மணியளவில்

      Delete
    4. THANK YOU Suruli Sir, Nam Nal Enname Nam VAAZHKAI

      Nallathe Ninai Nallathe NADAKUM,,,,,,,,,,,,,

      Have A Nice Day.

      Delete
    5. விழுப்புரம் மாவட்டம் தியாகதுர்கம் அருகில் பணியிடம் பெற்ற நண்பர்கள் இங்கே பதிவிடவும்

      Delete
    6. நண்பர்களுக்கு நற்செய்தி...

      அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.. தடை உடைந்து பணியில் சேரப் போகிறோம்.. கடவுள் நல்லவர்கள் (நம்) பக்கம்...

      Delete
    7. இங்க பாருங்க பிரண்ட்ஸ்...

      JUDGEMENT இப்டி இருக்குமா அப்டி இருக்குமானு குழப்பிகாதீங்க.. நல்லத நினைச்சா நல்லதே நடக்கும்.. நம்மோட நல்ல எண்ணங்கள் நன்மைய கொண்டு வரும்..
      SO.,.,., DON'T WORRY...!!!!!
      BE HAPPYYY.....!!!!!!!

      Delete
    8. KALEES SIR NEENGA POST MASTERA ILA HIGHCOURT JUDGEA.................................?

      Delete
    9. surili vel sir i am also VILLUPURAM DISTRICT INNADU VILLAGE SIR. i don't know where is it?do you know sir?

      Delete
  2. நல்லதையே பேசும் சுருளிக்ககு நன்றி ஆசிரியர் அவர்களே, வலைதளத்தை தங்கள் கட்டுபா ட்டில் வைத்துள்ளமைக்கு நன்றி.,.நன்றி...நன்றி...

    ReplyDelete
  3. Yar sir ungaluku sonathu.nambalama

    ReplyDelete
  4. அம்மா முன்னாடி கேஸ் எல்லாம் துாசுப்பா
    நிறையபேர் துாங்காம இருக்கிங்க போல
    dont worry ma

    ReplyDelete
  5. நாளை நமக்கு வெற்றி கிட்டும் என நம்புவோம்.அதோடு இறைவனிடமும் வேண்டிக்கொள்வோம்.

    ReplyDelete
  6. நண்பர்களுக்கு என் இனிய இரவு வணக்கம். நாளை நமதே

    ReplyDelete
  7. Gud n8 teachers, nimmathiya thoonkunka. nalai namathe....

    ReplyDelete
  8. Tet guidelines il tet mark i adipadaiyaga kondu mattum pani valangalam ena kurippitapattullatha?admin clear it.Nalai case judgement nallapadiyaga amaiya iraivanai vendikkolvom.Iravu vanakkam nanbargale

    ReplyDelete
  9. கனாக்கண்டேன்
    வேலைகிடைச்சசிடுச்சு
    விடியும்வரை காத்திரு
    நாளையதீர்ப்பு
    நாளை நமதே
    நீதிக்கு தலைவணங்கு
    தர்மம் வெல்லும்
    தாயே நீயே துணை
    வாகை சூடவா
    பொற்காலம்

    ReplyDelete
  10. Jimbalakadi bamba

    ReplyDelete
  11. தேர்ச்சி பெற்று பல சோதனைகளை கடந்து பணிநியமன ஆனை பெற காத்ததிருக்கும் என் இனிய ஆசிரிய நண்பர்களுக்கு அதி காலை வணக்கங்கள்

    ReplyDelete
  12. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் நண்பர்களே இந்த நாள் இனிய நாளாக அமைய கடவுளை வேண்டிக்கொள்வோம்

    இதுவரை விடியலை
    காணாத நம் வாழ்க்கை
    விடியப்போகும் இந்த நாளிலாவது விடியலைக் காணப்போகிறதா என பார்ப்போம்
    ஒரு ஆசிாியர் என்பவர் எரியும் சிறு நெருப்பை போன்றவர்
    எரியும் சிறு நெருப்பைக்கொண்டு ஆயிரக்கணக்கான தீபங்களுக்கு ஒளிபெறச் செய்ய முடியும்

    ஆனால் இன்று நாம்
    காற்று வீசுவதால் (தடைஆணை) சுடர்விட்டு எரியமுடியாமலும் தீபங்களை ஏற்றமுடியாமலும் தவித்துக்கொணடு இருக்கின்றோம்

    இடையில் வந்த இடைகால தடைஆணை இன்றோடு சென்றுவிட்டால் பிறகு "சூரியனாய்" சுடர்விட்டு ஒளிபெறலாம் பிறகு எவராலும் அனைக்கமுடியாது
    இன்றைய விடியல் நமக்கு புதிய விடியலா? அல்லது இதுவரை எத்தனையோ ஏமாற்றங்களை சந்திதது போல் ஒரு விடியலா?
    காலம் தான் பதில் சொல்லும்
    நம்புவோம் தோழர்களே

    ReplyDelete
  13. Good morning...
    Nanum selected candidate than...
    Naan ungalin nanban....
    Intru namaku sathagamaagave amaiyum kavalai vendam...
    Aanal enakuthan urakame varavillai...
    Enaku pala kadamaigal ullana. Athai ninaikum pozhuthu urakam marnthuvidukiren

    ReplyDelete
  14. 9 லட்சம் பட்டதாரி ஆசிரியகளுக்கு போராட்டம் செய்யும் சுயநல ஆசிரியர்களால் ஆபத்து. 1.இவர்கள் செய்யும் போரட்டத்தினால் ஒரு வேலை பணி 1மாதம் தள்ளி போனால் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பபட்டு உங்களுக்குக்கான பணியிடம் ?????????? 2.அடுத்த TET க்கு வாய்ப்பு இல்லாமல் போகலாம். 3.இனி காலிபணியிடங்கள் மிகவும் குறைவே இவர்கள் செய்யும் போரட்டத்தினால், படித்த 9 லட்சம் பட்டதாரி ஆசிரியகளுக்கு ஏற்படும் காலதாமதத்தால்(போராட்டம் செய்யும் சுயநலஆசிரியர்களால்) GO எப்படி இருந்தாலும் பாதிப்பு அதிகம். 4.விரைவாக பணி நியமணம் நடை பெற்றால் TET க்கு படிக்கின்ற ,படித்த ஆசிரியர்களுக்கு பலன் ..இது உண்மை.

    ReplyDelete
  15. Gud mrg frnds enraiya naal namadhaga amaiya vazhtthukal

    ReplyDelete
  16. Good mrg to all.. This day have to be good day to all tje selected candidates.


    And also there should be a good news for the agitators (increase in vacancy).

    Becos they r also our bros and sis

    ReplyDelete
  17. Good morning teachers. Have a successful day. Good news will come today. Have a happy Start.

    ReplyDelete
  18. Good morning teachers have a marvellous monday

    ReplyDelete
  19. தேர்ச்சி பெற்று பல சோதனைகளை கடந்து பணிநியமன ஆனை பெற காத்ததிருக்கும் என் இனிய ஆசிரிய நண்பர்களுக்கு அதி காலை வணக்கங்கள்
    ஆண்டவனின் அருளோடு நல்ல தீர்ப்பு நமக்கு கிடைக்கும். பனிநியமண கலந்தாய்வுக்கு தடையில்லை என்ற தீர்ப்பின் அர்த்தம்?

    ReplyDelete
  20. GUD MORNING TEACHERS
    ORDER VANKA
    CEO OFFICE POKANUM
    READYA IRUNKA
    ENJOY..........

    ReplyDelete
  21. Sanjay Muthusamy7 செப்டம்பர், 2014 10:05 பிற்பகல்
    புதிதாக தேர்வாகியுள்ள ஆசிரியர்களின் கவனத்திற்கு:-

    கலந்தாய்வின் போது தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளுக்கு தங்களின் விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ,
    இந்த பதிவு உண்மையா?

    ReplyDelete
    Replies
    1. நான் கிளம்பிட்டேன் விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம்
      அருகில் உள்ள கிராமத்திற்கு

      Delete
    2. surili vel sir i am also VILLUPURAM DISTRICT INNADU VILLAGE SIR. i don't know where is it?do you know sir?

      Delete
  22. மதுரை நண்பர்கள்
    களத்தில் இருந்து
    கவனிக்குமாறு
    கேட்டுக்கொள்கிறோம்
    (பட்டாசு அவசியம் மறந்துடாதீங்க)

    ReplyDelete
    Replies
    1. பட்டாசு மட்டுமில்ல பங்காளி தாரை தப்பட்டையோட Readya இருக்கோமப்பா

      Delete
    2. பட்டைய கிளப்புங்க பங்கு........

      Delete
    3. மதுரையிலிருந்து.. நமது Case details no. தெரியப்படுத்தவும். உடனடி செய்திக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.

      Delete
    4. Sir 2day case Ena agumnu.netupu melavnikura mari iruku

      Delete
  23. தமிழக அரசு இன்று தடையை தக‌ர்த்து எறியப்போகிறது........பள்ளி செல்ல தயாரா.........எங்கள் மன்றத்தின் சார்பில் காலை வணக்கம்...

    ReplyDelete
  24. அம்மாவுக்கு நன்றி!!!
    அம்மாவுக்கு நன்றி!!!
    அம்மாவுக்கு நன்றி!!!

    ReplyDelete
  25. நண்பர்களே அவர்கள் வலைதளத்தில் ராஜலிங்கத்தின் கட்டுரை வெளிவந்துள்ளது .....யாரோ கதர்ராங்களா திடிர்னு போய் என்னனு கேளுங்க.....

    ReplyDelete
  26. Hai friends today have a nice day.

    ReplyDelete
  27. அதற்கு கமண்ட் செய்ய கூட ஆள் இல்லை நான் தான் பர்ஸ்ட்......

    ReplyDelete
    Replies
    1. Elathulaium nama than fst.job porathulaum nama than fst

      Delete
  28. If the govt goes on filling the posting according to the TET mark alone,then there is no meaning of giving relaxation. ? When I went for counselling there were nearly 50% of teachers aged above 30 including me, me too finished my +2 in 2000
    scored 916 marks then I did my degree through distance
    education and scored just 50.20% by earning my self alone , after that I joined call centre and earned nearly 2 lakhs for my B.ed studies due to this economic issue I was unable to do my studies little earlier. I am the student of current year pass out, and I am the first one who is holding degree behind my name in my family.. I am from bc community . I see some teachers asking for employment  seniority. I have a question for u knowing my situation how u r gonna give me seniority mark. I struggled a lot to come up to this stage with strong desire that I wanna be a good teacher. Hard work alone won't give u victory., but pure interest on that definitely. I just studied  6 days to pass in TET exam my score is just 101. But I had strong desire that I should score above 100. A kind request to the agitators please leave us to live.. Ur protest is right but moto is wrong , just insist the government to increase vacancies not to change the  waitage method according to me waitage method we follow right now purely scientific. My guess is most of teachers who r protesting is from Tamil and Maths dept because lack of vacancies provided. To claim that u should directly ask for more postings instead u should not fetch others opportunity. And also u can insist the government to give priority for u in upcoming recruitment. Thank  you guys...

    With regards. ...

    Joe.
    this was the comment which I posted thrice in padasalai website yesterday morning itself , it appeared " ur comment will after approval but still now not yet published.. I am sorry to say this Padasalai web is partially publishing comments.

    ReplyDelete
  29. congrats to all selected candidates... I m also selected in tirupur dist...any news about todays case .....

    ReplyDelete
  30. Please anyone answer paper 1 &paper 2 2nd list will come or not?

    ReplyDelete
  31. If the govt goes on filling the posting according to the TET mark alone,then there is no meaning of giving relaxation. ? When I went for counselling there were nearly 50% of teachers aged above 30 including me, me too finished my +2 in 2000
    scored 916 marks then I did my degree through distance
    education and scored just 50.20% by earning my self alone , after that I joined call centre and earned nearly 2 lakhs for my B.ed studies due to this economic issue I was unable to do my studies little earlier. I am the student of current year pass out, and I am the first one who is holding degree behind my name in my family.. I am from bc community . I see some teachers asking for employment  seniority. I have a question for u knowing my situation how u r gonna give me seniority mark. I struggled a lot to come up to this stage with strong desire that I wanna be a good teacher. Hard work alone won't give u victory., but pure interest on that definitely. I just studied  6 days to pass in TET exam my score is just 101. But I had strong desire that I should score above 100. A kind request to the agitators please leave us to live.. Ur protest is right but moto is wrong , just insist the government to increase vacancies not to change the  waitage method according to me waitage method we follow right now purely scientific. My guess is most of teachers who r protesting is from Tamil and Maths dept because lack of vacancies provided. To claim that u should directly ask for more postings instead u should not fetch others opportunity. And also u can insist the government to give priority for u in upcoming recruitment. Thank  you guys...

    With regards. ...

    Joe.

    ReplyDelete
    Replies
    1. எந்த ஊர்ல பணியமர போறீங்க joe

      Delete
  32. Please anyone say about 2nd list of paper 1 am waiting for list.list will come or not? I missed in .32 difference.

    ReplyDelete
  33. நண்பர்களே அவர்கள் வலைதளத்தில் ராஜலிங்கத்தின் கட்டுரை வெளிவந்துள்ளது .....யாரோ கதர்ராங்களாம் திடிர்னு.... போய் என்னனு கேளுங்க.....

    அதற்கு கமண்ட் செய்ய கூட ஆள் இல்லை நான் தான் பர்ஸ்ட்......

    ReplyDelete
    Replies
    1. நேற்று மட்டும் 1,00,000 rupees collection
      வாங்கிட்டு எதாவது செய்யனுமுல்ல..

      Delete
  34. Kalai vanakkam. Indraya nal nammudayathaga amaithu kolvom. Vetri vetri vetri

    ReplyDelete
  35. If the govt goes on filling the posting according to the TET mark alone,then there is no meaning of giving relaxation. ? When I went for counselling there were nearly 50% of teachers aged above 30 including me, me too finished my +2 in 2000
    scored 916 marks then I did my degree through distance
    education and scored just 50.20% by earning my self alone , after that I joined call centre and earned nearly 2 lakhs for my B.ed studies due to this economic issue I was unable to do my studies little earlier. I am the student of current year pass out, and I am the first one who is holding degree behind my name in my family.. I am from bc community . I see some teachers asking for employment  seniority. I have a question for u knowing my situation how u r gonna give me seniority mark. I struggled a lot to come up to this stage with strong desire that I wanna be a good teacher. Hard work alone won't give u victory., but pure interest on that definitely. I just studied  6 days to pass in TET exam my score is just 101. But I had strong desire that I should score above 100. A kind request to the agitators please leave us to live.. Ur protest is right but moto is wrong , just insist the government to increase vacancies not to change the  waitage method according to me waitage method we follow right now purely scientific. My guess is most of teachers who r protesting is from Tamil and Maths dept because lack of vacancies provided. To claim that u should directly ask for more postings instead u should not fetch others opportunity. And also u can insist the government to give priority for u in upcoming recruitment. Thank  you guys...

    With regards. ...

    Joe.

    ReplyDelete
  36. Thank u so much for quick publishing.

    ReplyDelete
  37. gd mrng to al teachers.ncte rules nd regulationsla seniority r experience pathium ethum kuripidavillai.tet pass s only elegibity.athigam pass paniruntha weitage muraya follow panlanu thane iruku.weitagela entha methoda follow pananunu sollalaye?so weitage methoda change panna chance irka??????pls any one clear my doubt

    ReplyDelete
  38. i lik ths blog.bt udanukudan doubt clear panna innum nallarukum. nanbare,inraya poluthu namaku sathagamaga amauma?amaumenil yevvaru amaumena therivikavum.migavum kulapamana nilail ullen

    ReplyDelete
  39. Hello sir my wife is selected for BT chemistry so don't delete my comments thanks tomorrow all of you will go to ceo office

    ReplyDelete
  40. நரி ஒரே ஒரு ஊளையிடுமா......ஊ....ஊ...ஊஊஊஊ....success ...எனக்கு வேல கிடச்சிடும்.....

    ReplyDelete
  41. Kalaignar tv is flashing wrong information.. it says more than 60,000 candidates are at agitation.. this is Impossible..

    ReplyDelete
  42. good mrg friends. today visaranai nadakkuma nadakkatha.

    ReplyDelete
  43. is anybody selected VILLUPURAM DISTRICT INNADU VILLAGE? please share here.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..