ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்- 2, பட்டப் படிப்பு,
பி.எட்., இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில்
'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
இடைநிலை ஆசிரியர், பட்டதாரி
ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, கடந்த 30ம் தேதி முதல்
5ம் தேதி வரை ஆன்-லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி ஒதுக்கீட்டு ஆணை
வழங்கப்பட்டது.பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், 'வெயிட்டேஜ்'ல்
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்ததால், பணி நியமன ஆணை வழங்க, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
வழக்கு, உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பணிக்கு தேர்வு
செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து
காத்திருக்கின்றனர். நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி
நியமன உத்தரவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணி நியமன ஆணை,
ஆன்-லைனிலேயே தயாராக இருப்பதால், உத்தரவு வந்தும், ஆசிரியர்களுக்கு மாவட்ட
கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவு வழங்க முடியும் என, கல்வித்துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
73 Comments
Good News..............
ReplyDeleteeppo stay order Cancel agum........
I am eagerly waiting for stay order cancel.................
ஒருநாள் பொறுப்போம்....
Deleteமதுரை உயர்நீதிமன்றம்
வழங்கிய
தடையாணையை நீக்குவதற்கான
மேல்முறையீட்டு வழக்கு இன்று
விசாரணைக்கு i
வரவில்லை..
பட்டியலிலும் இடம்
பெறவில்லை.,
நாளை இந்த
வழக்கு விசாரணைக்கு வந்து
சாதகமான
முடிவு கிடைக்கும் என
பெரும்பாலான தகவல்கள்
தெரிவிக்கின்றன..
பணிநியமனத்திற்கான
அனைத்து பணிகளும்
நூறு சதவிதம்
முடிவடைந்து விட்டன..
ஆப்சன்ட் ஆன 100 பேரில்
25 பேர்
வரை பள்ளிகளை தேர்ந்துத
ெடுத்து விட்டதாக தகவல்
கிடைத்துள்ளது...
எனவே அரசானை மாறும்
என்ற தேவையற்ற
வதந்திகளை நம்பவேண்டாம்...
அனைவருக்கும்
வாழ்த்துகள்..
good news... thanks prathap..
DeleteSAMY VARAM KODUTHALUM
DeletePOSAARI VARAM KODUKANUMNU
SOLLUVAANGA.
SAMY aana GOVERMENT Varam koduthu vittathu.
POOSARI aana COURT Varam KIDAIPATHU YEPOTHU
Waitting SELCTED TEACHERS.
GOD SAVE SELECTED TEACHERS.
THANK U ADMIN FOR REMOVING ANONYMOUS COMMENTS OPTION
DeleteAiya first
Delete1.unga TV
2.kanimozhi
3.rasa
4.dhayanithi
Mattrum palarai save pannuinga after u I'll do teacher line
My question
1.pera .anbalaganukku age93
2.unga age 91
So tet mark parthu job poda sollurutha Veda 93 age konda anbalaganukku why Cm posting tharala anga weight age parthu cm posting neer eduthu kondiroooo
Kaduppu ethuraru my Lord
Where are u Vijayakumar chennai sir, we are waiting for your valuable comments....... when will come to the case hearing sir..... Tomorrow hearing is possible or not... Please sharing your opinion....
Deletehahaha.... super G.O.71 Sir!
DeleteSri sir, Mani Sir anybody gives it mail id. Pls
Deletehappy news... expecting that day........
ReplyDeleteதேர்வு பட்டியலில் இடம் பெறாதவர் அடுத்த ஆண்டு தேர்வு பெற்றவர்களுக்கு முன்னுரிமை கேட்டு போறாடுங்கள் அதை விட்டுட்டு குறுக்கு வழியில் செல்ல நினைக்காதீர்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletearul .... nalla sollunga antha pasangalukku!!!!
Deletesariyaga sonner sir.... they are really afraid to study and get job in right way sir...... they want get job in cross way... this is impossible ...... am i correct?....
Deletevery good... all selected candidates are govt. teachers next week... super.....
ReplyDeleteAll is well
ReplyDeleteIntha News old Bass Puthusha solluga pa....nethay kalvi solai la vanthiruchu..
ReplyDeleteFirst case yannachu solunga old news yan solrenga stay break pana nalaki than last day nalaki break panalana nama seynthu poradalam in madurai court or opp to justice sasitharen house dont wait after tomorrow friends pls
ReplyDeletethe hindu news e paper page 4
ReplyDeleteமுதல் தகவல் செய்திகள் தொழில்நுட்பம் சமையலறை சுவடுகள் Apps
Return to frontpage
வியாழன், செப்டம்பர் 11, 2014
தமிழகம் இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு சினிமா சிந்தனைக் களம் வெற்றிக் கொடி
தமிழகம்
Published: September 10, 2014 11:20 IST Updated: September 10, 2014 11:20 IST
12,347 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை தயார்: அதிகாரிகள் தகவல்
Berkeley Innovation Class - For Executives by Executives. Learn More and Enroll Today! executive.berkeley.edu/
Ads by Google
Comment · print · T+
அரசு பள்ளிகளில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 12,347 ஆசிரியர்களுக்கும் பணி நியமன ஆணை தயார் நிலையில் உள்ளது.
வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தொடக்கக் கல்வித்துறைக்கு 1,816 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித்துறைக்கு 10,531 ஆசிரியர்களும் என மொத்தம் 12,347 பேர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட். இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கடந்த வாரம் ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
பணிநியமன உத்தரவு வழங்கப்பட இருந்த நிலையில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, பணிக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணி நியமன உத்தரவை எதிர்பார்த்து இருக்கிறார்கள். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்ததும், ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவை அவர்கள் கலந்தாய்வு சென்றுவந்த மாவட்டத்தில் கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க தொடக்கக் கல்வித்துறையிலும், பள்ளிக் கல்வித்துறையிலும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணி நியமன ஆணை ஆன்லைனிலேயே தயாராக இருப்பதால், நீதிமன்ற உத்தரவு வந்தும் ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலமாக உத்தரவை விரைந்து வழங்கிட முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Keywords: 12, 347 ஆசிரியர்கள், பணி நியமனம், ஆணை தயார், அதிகாரிகள் தகவல்
Topics:
தமிழகம்|
Post Comment
More In: தமிழகம்
ஒருநாள் பொறுப்போம்....
ReplyDeleteமதுரை உயர்நீதிமன்றம்
வழங்கிய
தடையாணையை நீக்குவதற்கான
மேல்முறையீட்டு வழக்கு இன்று
விசாரணைக்கு i
வரவில்லை..
பட்டியலிலும் இடம்
பெறவில்லை.,
நாளை இந்த
வழக்கு விசாரணைக்கு வந்து
சாதகமான
முடிவு கிடைக்கும் என
பெரும்பாலான தகவல்கள்
தெரிவிக்கின்றன..
பணிநியமனத்திற்கான
அனைத்து பணிகளும்
நூறு சதவிதம்
முடிவடைந்து விட்டன..
ஆப்சன்ட் ஆன 100 பேரில்
25 பேர்
வரை பள்ளிகளை தேர்ந்துத
ெடுத்து விட்டதாக தகவல்
கிடைத்துள்ளது...
எனவே அரசானை மாறும்
என்ற தேவையற்ற
வதந்திகளை நம்பவேண்டாம்...
அனைவருக்கும்
வாழ்த்துகள்..
Prathap sir.....
DeletePlz tell if he knows...
Wt about paper1&2 minorities & ADWS selection list.
WHEN IT IS PUBLISH sir..
Im waiting ur answer.....
Dear Mr.Prathap summa joke sollatheenga...case details pathi sollunga, unga contact numbers update pannunga...my number is 9171907755.
DeleteWhere are u Vijayakumar chennai sir, we are waiting for your valuable comments....... when will come to the case hearing sir..... Tomorrow hearing is possible or not... Please sharing your opinion....
DeleteKANNITHEEVU KATHAI THAN...ORU VARAN ODIPOCHI...ADUTHU ELECTION RULES VANTHUDUM APPURAM AMMA CASE THERPU (SEP 20) VANTHUDUM AANA TET PASSED CANDIDATES-KU POSTING MATTUM VARAVE VARATHUUU....
ReplyDeletethambi vonkateshu yen yarummey illatha kadaiyila T aathureenga pooi velayapaarunga yengalukku theriyum
DeleteStay order cancel aga valthukkal for all selected candidates .........
ReplyDeleteSIR IF POSSIBLE COURT CASE NUMBER AND JUDGE NAMES AND CONTACT NUMBERS PUBLISH PANNUNGA...MADURAI SELECTED CANDIDATES MOBILE NUMBERS PUBLISH PANNUNGA...
ReplyDeleteNAMBA NATTULA ORU THUKKU THANDANAI KAITHIKKU THANDANAI RATHU PANNA NADU RATHIRI THEERPU SOLLUVAGA ANA 10,000 TEACHERS PRACHANAKKU STAY ORDER COPY VARALA , TEA VARALANU KATHAI SOLLUVANGA...JUDGE LEAVE POTTUTU PONNU KALYANATHUKKU POIDUVAR....SUPER ADVOCATES AND SUPER FUTURE THINKING JUDGES...ENTHA MURAILA POSTING POTTALUM KANDIPPA VELAI KIDAIKKUM NILAIYIL ULLAVARGALUKKU EVARGAL PATHIL ENNA???
ReplyDeleteSir pls small letter la write pannunga sir. Konjam siramamaga ullathu.
DeletePrathap sir.....
ReplyDeletePlz tell if he knows...
Wt about paper1&2 minorities & ADWS selection list.
WHEN IT IS PUBLISH sir..
Im waiting ur answer.....
DEAR SELECTED FRNDS,,,,,,,,,,,,,,,,,,,,NALAIKU EDAVADU NALLA NEWS VARUMA??????????????
ReplyDeleteNalai stay case break agalana al ready for poratam
ReplyDeleteThose who want job soon like this page https://m.facebook.com/profile.php?id=326570854171190&v=feed&_rdr
ReplyDeleteOnly for selected candidates https://m.facebook.com/profile.php?id=326570854171190&v=feed&_rdr
ReplyDeletetomorrow kadaisi nal........frnds get ready...........
ReplyDeleteNalaiku kadaisi nal.. anaivarum ondru koduvom in https://m.facebook.com/profile.php?id=326570854171190&v=feed&_rdr this page only selected candidates
ReplyDeleteI will ready to take risk for job bfre tat i need direct contact with selected candidates so pls support https://m.facebook.com/profile.php?id=326570854171190&v=feed&_rdr
ReplyDeleteNalai stay break agalana al be ready to poratam in mad court very imp oru nal parpom ilai yendral varungal maduraiku
ReplyDeletepls support https://m.facebook.com/profile.php?id=326570854171190&v=feed&_rdr
ReplyDeletesenthil sir i cant find u in fb give fb name we must unite to get the job or give ph no tomrw is the last day
ReplyDeletetomrw itself we must be in mad court
ReplyDeleteStay case will come next Wednesday (17.09.2014) day only.... Sry friends this news came from Madurai tet friend....
ReplyDeleteStay case will come next Wednesday (17.09.2014) day only.... Sry friends this news came from Madurai tet friend....
ReplyDeleteஉண்மையாகவா...? உங்க TET Friend...க்கு யாரு சொன்னது...?
DeleteHOW IS IT POSSIBLE WITHOUT HEARING how do they remove. the stay order. please. clarify my doubt
ReplyDeleteMonday judge varala tuesday asaru tharappu lawyer varala, Wednesday rendu perum varala Thursday case hearing varala.... Appo friday apdi oru case iruka nu kepanga.. Then Saturday and Sunday court leave..itharku thanea asai pattaai balakumara.... Nadakatum nadakatum..but onnu mattum therila epdi counseling time la mattum stay order kuduka time irunthuchu?????????
ReplyDelete¢001. We need to manage our stress.Expectations always hurt. Don't concentrate in hearing in court. You will receive a surprise.
DeleteKeep in mind delayal is not denial.
https://m.facebook.com/profile.php?id=326570854171190&v=feed&_rdr idha copy paste panunga... suruli vel sir already lik dis page... i want to fgt wit ...... pls giveur supports... otherwise we cant do anythg.. pl dnt delay.. idula elaraum contact panradu kastam.. page na join pana elarukum notification pogum.. so pl understand.. 5 peoples ly like dis.. pls give support.. this page for us..
ReplyDeleteஅட இதுகூட யோசிக்க வேண்டிய விசயமா இருக்கே!
ReplyDeleteAll the selected teachers will be posted very soon.Don't get upset if there is any delayal. Have ego in mind that you are the one who strived hard to get selected, not those enquiring about your job.Don't bother about them. There is no possibility to cancel weightage system as of now.
ReplyDeleteDr Sla go and sign in ur fb id then type in search box as Selected Candidates TET u can easily find our page now
ReplyDeletego and sign in ur fb id then type in search box as Selected Candidates TET u can easily find our page now pls support... idu namalukana page
ReplyDeleteஎப்போதும் பெருந்தன்மையாகவும்,பண்பாகவும்,நாகரீகமாகவும்,நேர்மையாகவும் மற்றும் அன்பாகவும் நடந்து கொண்டிருக்கும் எவருக்கும் துரோகம் நினையாத கலந்தாய்வில் கலந்துக் கொண்ட ஆசிரியர்களைப் பற்றி தமிழக அரசுக்கு தெரியாதா என்ன.நாமும் வெல்வோம்.நமது முதல்வரும் வெல்வார்.தடையாணை விலக்கிக் கொள்ளப்பட்டு பணியில் விரைவில் இணைவோம்.வாழ்த்துக்கள்
ReplyDeleteKalaignar news la telecast Pana video unmaya? Chelladurai oru broker kita 3 lakhs kodukraru job vanga....then govt ipdi avanga life la vilayadranganu aludutu pesuraru.... is it all true?
ReplyDeleteReela ?Reala? TRB amount vangara madhiri kalaignar news channela kattradhu.
ReplyDeleteWatch closely. Ellorume camera side adikkadi pakkrangale.
Amount vangnalum ippadi open place la vaanguvaana? Amount vangrathu unmai than. But channel la kattrathu frame panna madhiri irukku
ReplyDeleteஆமாம் இவுங்களுக்கு லஞ்சம்னா என்னன்னே தெரியாது. லஞ்சத்த கண்டுபுடிச்சதே நீங்கதான், உங்க ஆட்சிலன்னா நீதிமன்ற பிரச்சினையே இருந்திருக்காது, பணத்த வாங்கிட்டு சொந்தகாரங்க, கட்சிகாரங்கன்னு வேலையபோட்டு முடிச்சிருப்பீங்க, வருமானம் போச்சேன்னு குத்திகிரீங்க
ReplyDeleteCorrecta soninga sir... avanga aatchi la irundu irunda tnpsc LA irundu teacher posting varaikum kasu kodutha Dan posting....
Deleteலூசு கூ கைப்புள்யைும்
Deleteகிறுக்கு கூ செ___யும்
தாங்களாகவே எதிர் கட்சியின கைக் கூலிகள் என்று உறுதி படுத்திய நாடகம்
இவன் போராட்டம் நடத்தின்னாம் திடீர்னு மூனு லட்சம் பனம் வந்துச்சாம்
உடனே போன் பன்னி புரோக்கர்ட பேசினானாம் டீல் முடிந்ததாம்
இவனும் வந்துட்டானாம் அவனும் போய்ட்டானாம்
இத 200 கோடி ஊழல் பன்ன டீவி மட்டும் படம் புடிச்சிசாம்
டேய் கே____பு___களா
உங்களுக்கு படிப்பறிவு இல்ல
பொது அறிவு இல்ல
நாடக அறிவாது இருக்கானா அதுவம் இல்ல
மூனு லட்சமாமா ஆன நாலே நோட்ல என்னி குடுத்துட்டாராம்
ஆமா புராக்கர் நம்பர் உனக்கு எப்டி கிடச்சது
எவனோ ஒரு புரோக்கர்ட இவன் காசு குடுப்பானாம் ஆனா அதுக்கு அரசு காரனமாம்
வேற டீவிக்கும் தெரியாதாம்
ஏன்டா கன்____லி மவனே
லூசு கூ செ___ரை ஒரு பக்கம்
கைப்புள்ள ஒரு பக்கம் போன் பேசிட்டு யாரடா ஏமாத்ர
தே___ளே
இந்த பொழப்புக்கு நாலு பேர ஊ_\__ பொழைக்கலாம்
Good news for all selected candidates:
ReplyDeleteAll u wil get job very very soon. Say thanks to Kalaingar seithigal...
Admin sir pls solunga kalaignar news la katunadu unmaya?
ReplyDeleteChelladurai Ku epdi 3 lakhs vandadu?
Inda video va en police kita kodukama media Ku koduthu irukanga?
kalaignar news pathingla
ReplyDeleteNasreena mam,
ReplyDeleteThat proof is not enough to come to conclusion.
I know sir... bt my question is how he got 3 lakhs....
Deleteலூசு கூ கைப்புள்யைும்
Deleteகிறுக்கு கூ செ___யும்
தாங்களாகவே எதிர் கட்சியின கைக் கூலிகள் என்று உறுதி படுத்திய நாடகம்
இவன் போராட்டம் நடத்தின்னாம் திடீர்னு மூனு லட்சம் பனம் வந்துச்சாம்
உடனே போன் பன்னி புரோக்கர்ட பேசினானாம் டீல் முடிந்ததாம்
இவனும் வந்துட்டானாம் அவனும் போய்ட்டானாம்
இத 200 கோடி ஊழல் பன்ன டீவி மட்டும் படம் புடிச்சிசாம்
டேய் கே____பு___களா
உங்களுக்கு படிப்பறிவு இல்ல
பொது அறிவு இல்ல
நாடக அறிவாது இருக்கானா அதுவம் இல்ல
மூனு லட்சமாமா ஆன நாலே நோட்ல என்னி குடுத்துட்டாராம்
ஆமா புராக்கர் நம்பர் உனக்கு எப்டி கிடச்சது
எவனோ ஒரு புரோக்கர்ட இவன் காசு குடுப்பானாம் ஆனா அதுக்கு அரசு காரனமாம்
வேற டீவிக்கும் தெரியாதாம்
ஏன்டா கன்____லி மவனே
லூசு கூ செ___ரை ஒரு பக்கம்
கைப்புள்ள ஒரு பக்கம் போன் பேசிட்டு யாரடா ஏமாத்ர
தே___ளே
இந்த பொழப்புக்கு நாலு பேர ஊ_\__ பொழைக்கலாம்
selected candidates resigned pvt schools, and as per school agreement teachers should give 3 months notice and 3 months salary, so selected candidates have big loss of money and now no job without salary on either side and there family suffers without money to run day to day life.
ReplyDeleteSo govt should pay salary from counselling date..
செல்லத்துரையின் நாடகமும், கலைஞர் டிவி டிவி யின் தந்திரமும்
ReplyDeleteஇன்று மாலை 6 மணிக்கு ஒரு வீடியோ காட்டப்பட்டது கலைஞர் செய்தியில்
ஆஹா அருமையான நாடகம், திரைக்கதை வசனம் யாரென்று தெரியும் அனைவருக்கும்.
கேள்வி -1
நியாமான போராட்டம் என்று தானே சொன்னீர்கள். அப்புறம் எதற்கு பணம் கொடுத்து வேலை வாங்கவேண்டும் என்று முயற்சி செய்தீர்கள்?
கேள்வி -2
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று தெரியாத நீங்கள் எல்லாம், போராட்டகுழு தலைவர், ஏன் கலைஞர் டிவி ஐ மட்டும் அழைத்தீர்கள்.
கேள்வி -3
முன் பின் தெரியாதவரிடம் எப்படி பணம் கொடுக்க முன்வந்தீர்கள்?
கேள்வி -4
நீங்கள் தான் பணி நியமனத்திற்கு தகுதியற்றவராயிற்றே , எந்த நம்பிக்கையில் பணம் கொடுத்தீர்கள்.
கேள்வி -5
இவ்வளவு பெரிய பேரத்தை நடுரோட்டில் வைத்துதான் பேசுவீர்களா ?
கேள்வி -6
3 லட்சம் என்கிறீர்கள், அது ஒரு கைக்குள் அடங்கிவிடுமோ?
கேள்வி -7
யாரை ஏமாற்றுவது இந்த நாடகம்?
கேள்வி -8
நீங்கள் மிகப் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லையோ?
கேள்வி -9
தவளை தன் வாயால் கெடும் என்பார்கள் . உங்கள் மீது ஏன் FIR போடக்கூடாது ?
கேள்வி -10
பணம் கொடுத்தவர் யாரென்றே தெரியாதாம்? C.B.CID விசாரிக்கும் அப்போது தெரியும் உங்கள் நாடகத்தின் முடிவு.
இந்த செய்தி எப்படி ராஜலிங்திற்கு தெரியும் . இவர் தி.மு.க. வின் கைகூலி....
Deleteலூசு கூ கைப்புள்யைும்
Deleteகிறுக்கு கூ செ___யும்
தாங்களாகவே எதிர் கட்சியின கைக் கூலிகள் என்று உறுதி படுத்திய நாடகம்
இவன் போராட்டம் நடத்தின்னாம் திடீர்னு மூனு லட்சம் பனம் வந்துச்சாம்
உடனே போன் பன்னி புரோக்கர்ட பேசினானாம் டீல் முடிந்ததாம்
இவனும் வந்துட்டானாம் அவனும் போய்ட்டானாம்
இத 200 கோடி ஊழல் பன்ன டீவி மட்டும் படம் புடிச்சிசாம்
டேய் கே____பு___களா
உங்களுக்கு படிப்பறிவு இல்ல
பொது அறிவு இல்ல
நாடக அறிவாது இருக்கானா அதுவம் இல்ல
மூனு லட்சமாமா ஆன நாலே நோட்ல என்னி குடுத்துட்டாராம்
ஆமா புராக்கர் நம்பர் உனக்கு எப்டி கிடச்சது
எவனோ ஒரு புரோக்கர்ட இவன் காசு குடுப்பானாம் ஆனா அதுக்கு அரசு காரனமாம்
வேற டீவிக்கும் தெரியாதாம்
ஏன்டா கன்____லி மவனே
லூசு கூ செ___ரை ஒரு பக்கம்
கைப்புள்ள ஒரு பக்கம் போன் பேசிட்டு யாரடா ஏமாத்ர
தே___ளே
இந்த பொழப்புக்கு நாலு பேர ஊ_\__ பொழைக்கலாம்
1. Seniority
ReplyDelete2. மொட்டை கடுதாசி
3. லஞ்சம்
4. சிறையில் கலி
This comment has been removed by the author.
ReplyDeleteCANDID CAMERA SHOW SUPER !!
ReplyDeleteDear Admin,
ReplyDeletePlease find following case no 30.
and check the following link: http://causelists.nic.in/madurai/ofri/cl.html
i think tomorrow case will be hearing... My guess In court no.2 and serial no. 30 are the Stay related cases... Please admin verify..............
30.(A) WA(MD).1085/2014 SPL.GOVT.PLEADER TRICHY
and For Stay
MP(MD).1/2014 - DO -
and
(B) WA(MD).1086/2014 SPL.GOVT.PLEADER TRICHY
and To Dispense With
MP(MD).1/2014 - DO -
and For Stay
MP(MD).2/2014 - DO -
I kind request to admin please publish the tomorrow case details at new link.
Thanking you,
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..