நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்-2015


Post a Comment

26 Comments

  1. Wish you happy new year to all my friends ...
    This year will give us happy and wonderful life moments ..
    May god bless. You all
    Happy 2015

    ReplyDelete
  2. Enna than Daily um comment pannalum last la yaru first ah varangangarathu than mukkiyam ..
    Time pass nu sonnalum en friends ku intha website la wish pannarathu ennaikum I won't forget ..
    Once again happy new year. To all my friends.... Happy 2015

    ReplyDelete
    Replies
    1. Knjm wt panunga mam, inum new yr strt agala

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Happy nw yr to all nd spl wshs to my dr fds sudha mam, sahana mam

      Delete
  4. Happy new year nu first comment pannathu nan than...
    Anyhow happy new yr Jayaram sir to you and your family members

    ReplyDelete
    Replies
    1. Happy new year Sudha mam,Jairam sir,Suruli sir ,sudar vizhi mam & karthik sir,,god bless u all

      Delete
  5. நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015
    கடந்த கால தேவையற்ற நிகழ்வுகளை மறந்து புதிய இந்த ஆண்டு பிறக்கும் இந்த நேர முதல் அனைவருக்கும் நல்ல காலம் பிறந்துவிட்டது. இந்த புத்தாண்டில் இனி வரும் ஆசிரியர் நியமனங்களில் நமது கனவு பழித்து நமது நண்பர்கள் அனைவரும் ஆசிரியர் ஆக அந்த ஆண்டவனை பிரத்திக்கிறேன்

    திரு.சுருளிவேல் சார் அவர்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்திக்

      அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

      Delete
  6. Happy new year to all my dear frnds,,, anaivarukum magilchiyai indha year kodukka vendumena iravanai vendugiren,,,

    ReplyDelete
  7. Wish u very happy new year frnds...

    ReplyDelete
  8. HAPPY NEW YEAR SUDHA, SAHANA AND SUDARVIZHI

    ReplyDelete
  9. Happy...new...year...jairam sir, sudha mam....and...sahana mam

    ReplyDelete
  10. Happy new year to Jayaram sir Sahana mam Sudha mam Anitha mam Priya mam and all friends...

    ReplyDelete
    Replies
    1. Thank u so much dearest sudarvizhi ... Wish u nd family the same :)

      Delete
  11. To:
    எதற்கெடுத்தாலும் காவல்துறையை குறை கூறும் ஒரு சில அருமை நண்பர்களுக்காக மட்டும் இந்த பதிவு !

    கீழ்காணும் தவறுகளில் ஏதேனும் இரண்டையாவது உங்கள் வாழ்நாளில் நீங்கள் செய்யாமல் இருந்ததுண்டா ?

    1 : பொது இடங்களில் அநாகரீகமாக
    அசிங்கமான வார்த்தைகளில் பேசுவது

    2 : பொது இடங்களில் ஆண் பெண் ஆபாசமாக நடந்து கொள்வது

    3 : பொது இடங்களில் எச்சில் துப்புவது

    4 : பொது இடங்களில் மலம் கழிப்பது

    5 : பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது

    6 : பொது இடத்தில் சண்டை போட்டுக் கொள்வது

    7 : பொது இடங்களில் பெண்களை கேலி பேசுவது

    8 : பொது இடங்களில் மது குடிப்பது

    9 : பொது இடங்களில் மனைவியை துன்புறுத்துவது

    10 : பொது இடங்களில் சிகரெட் புகைப்பது

    11 : பொது இடங்களில் அடுத்தவர் உடைமைகளை திருடுவது

    12 : பொது இடங்களில் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ (ஆண்/பெண்) உடையணிவது

    (மேலே கூறியுள்ள குற்றங்களை பார்த்து சார் இதெல்லாம் ஒரு குற்றமானு சொல்லாதீங்க இதுக்கெல்லாம் தமிழ்நாடு காவல் சட்டங்களிலும் சென்னை நகர காவல் சட்டத்திலும் அபராதம் மற்றும் தண்டனைகள் உண்டு)

    13 : பொது இடங்களில் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனம் நிறுத்துவது

    14 : இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்வது

    15 : சிகப்பு விளக்கு ஒளிரும் போதே சிக்னலை மதிக்காமல் செல்வது

    16 : அனுமதிக்கப்பட்ட பாரத்தைவிட அதிகமாக ஏற்றுவது

    17 : சிறுவர்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிப்பது

    18 : பேருந்திலோ ரயிலிலோ டிக்கட் எடுக்காமல் ஏமாற்றி பயணிப்பது

    19 : தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது

    20 : ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது

    21 : வாகனத்திற்கு காப்பீடு செய்யாமல் ஓட்டுவது

    22 : கைபேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது

    23 : பயமுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது

    24 : பயமுறுத்தும் வகையில் வாகனத்தில் ஒலிப்பானை அலரவிடுவது

    25 : அதிவேகத்தில் அபாயகரமாக வாகனம் ஓட்டுவது

    26 : நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுவது

    27 : பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையில் வியாபாரம் செய்வது

    28 : ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவது

    29 : வாயில்லா ஜீவன்களை (பறவைகள் வீட்டு பிராணிகள் வீட்டு விலங்குகள்) துன்புறுத்துவது

    30 : மக்களின் அத்தியாவசிய பொருட்களில் கலப்படம் செய்வது

    31 : உயிர்காக்கும் மருந்துகளில் கலப்படம் செய்வது

    32 : காலாவதியான மருந்துகளை விற்பது

    33 : அதிக வட்டி வாங்குவது

    34 : கந்து வட்டி வாங்குவது மிரட்டுவது

    35 : ஏல சீட்டு நடத்தி மோசடி செய்வது

    36 : சீட் பண்டு நடத்தி பின்பு ஊரைவிட்டு ஓடுவது

    37 : பெண்களிடம் போனிலோ சாட்டிலோ ஆபாசமாகவோ அருவருப்பாகவோ நடந்து கொள்வது

    38 : அடியாட்களை வைத்து மிரட்டுவது

    39 : போலிஸ் என ஏமாற்றுவது

    40 : வக்கீல் என ஏமாற்றுவது

    41 : மருத்துவர் என ஏமாற்றுவது

    சாமியார் வேடமணிந்து ஊரை ஏமாற்றுவது

    42 : கட்டிட பொறியாளர் என ஏமாற்றுவது

    43 : வெளிநாட்டில் வேலை வாங்கி
    தருவதாக ஏமாற்றுவது

    44 : போலி பாஸ்போர்ட்டில்
    நாட்டைவிட்டுப் ஓடுவது

    45 : சுற்றுலா விசாவில் வெளிநாட்டில் வேலை செய்வது

    46 : கடன் வாங்கி திருப்பி தராமல் ஏமாற்றுவது

    47 : அனுமதியின்றி ஆழ்துளை கிணறுகள் தோன்றுவது

    48 : அனுமதிக்கப்பட்ட அளவுகளை விட அதிகமான பயணிகளை ஏற்றுவது

    49 : விற்பனை செய்யும் போது சரியான எடை போடாமல் ஏமாற்றுவது

    50 : அடுத்தவரின் வேலையை தட்டி பறிப்பது

    51 : பிக் பாக்கெட் அடிப்பது

    52 : பெண்களிடம் செயின் பறிப்பது

    53 : மைனர் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்வது

    54 : கள்ளக் காதல் செய்வது

    55 : மனைவியை ஏமாற்றுவது

    56 : வயதான தாய் தந்தையரை வீட்டை விட்டு துரத்துவது

    57 : பள்ளி சுவற்றில் ஆபாச படம் ஒட்டுவது

    58 : ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவது

    59 : மாணவர்களை தவறான பாதையில் சுய லாபத்துக்காக இழுப்பது

    60 : திருட்டு விசிடி யில் புதுப் படங்கள் பார்ப்பது

    ReplyDelete

  12. 61 : இணைய தளங்களில் ஆன்லைன் மோசடிகள் செய்வது

    62 : இணைய தளங்களில் உல்லாச அழைப்புகள் விடுப்பது

    63 : இணையதளங்களில் பெண்களின் புகைப் படங்களை அவர்களின் அனுமதியின்றி ஆபாசமாக பயன்படுத்துவது

    64 : குழுவாக சேர்ந்து சூதாடுவது

    65 : விற்பனை எண்ணிக்கை அதிகமாக்க பத்திரிகைகள் (ஒருசில) செய்திகளை உண்மைக்கு புறம்பாக கூறுவது

    66 : கள்ள ஓட்டு போடுவது

    67 : ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட ஓட்டுக்களை போடுவது

    68 : ஓட்டு போடுவதற்கு பணமோ பொருளோ கையூட்டு வாங்குவது

    69 : கள்ள நோட்டு அடித்து புழக்கத்தில் விடுவது

    70 : சான்றிதழ்கள் ( சாதி, பிறப்பு, இறப்பு, வருமானம், நன்னடத்தை ) வாங்க கையூட்டு (லஞ்சம்) கொடுப்பது

    71 : ஆள்மாறாட்டம் செய்வது

    72 : திருட்டு வீசிடி விற்பது

    73 : தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை சாதாரண மளிகை கடைகளில் விற்பது

    74 : அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சை செய்ய பணம் கேட்பது (ஒரு சிலர்)

    75 : அரசு மக்களுக்கு வழங்கும் பொருள்களை திருடி விற்பது

    76 : ஆற்று படுகைகளில் அனுமதியின்றி மணல் திருடுவது

    77 : அடுத்தவர் மதங்களை கேலி பேசுவது

    78 : திருட்டு பொருட்கள் எனத் தெரிந்தும் வாங்குவது

    79 : போலி கையெழுத்து போட்டு மோசடி செய்வது

    80 : போலியான விளம்பரங்கள் செய்து மக்களை ஏமாற்றுவது

    81 : அடுத்தவர்களின் தெய்வ வழிபாடுகளை கேலி பேசுவது

    82 : அடுத்தவரின் நிலத்தை அபகரிப்பது

    83 : ஒரே இடத்தை பல பேருக்கு ஏமாற்றி விற்பது

    84 : முத்திரைத்தாள் மோசடி செய்வது

    86 : மின்சாரம் திருடுவது

    87 : வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது

    88 : கணவன் மனைவி பிரச்சினைகள்

    89 : விவாகரத்து வழக்குகள்

    90 : ஒரு ஆண் அல்லது பெண் பல பேரை ஏமாற்றி திருமணம் செய்வது

    91. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது

    92 : பெண்களை உடன்பாடு இல்லாமல் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது

    93 :குழந்தை தொழிலாளர்கள் முறை

    94 : தற்கொலை செய்ய தூண்டுவது

    95 : தற்கொலை செய்வது

    96 : கொலை செய்ய தூண்டுவது

    97 : கொலை செய்வது

    98 : மரணம் விளைவிக்கும் வகையில் வாகனங்கள் ஓட்டுவது

    என் சிறு அறிவுக்கு எட்டினது இந்த அளவு குற்றங்கள்தான். இன்னும் எனக்கே தெரியாத குற்றங்கள் எவ்வளவோ இருக்கு !

    மேலே கூறிய சிறிய குற்றங்கள் முதல் பெரிய குற்றங்கள் வரை இரண்டையாவது நீங்கள் சந்தித்தது இல்லையா ? அவ்வாறு நீங்கள் காவலரிடமோ லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடமோ மாநகராட்சி அதிகாரியிடமோ வருமான வரித்துறையிடமோ மாட்டிக் கொண்ட சூழ்நிலையில் நீங்கள் உடனே (நீங்கதான் நல்லவராச்சே)
    உங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டு அபராதமும் தண்டனையும் செலுத்தியவரா ?

    நீங்கள் அப்படிபட்ட நபர் எனில் உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் . இல்லையெனில் எங்க மாமா ஐஜி என் சித்தப்பா AC என் மச்சான் இன்ஸ்பெக்டர் என் ஃபிரண்டு S.I எங்க அப்பா வக்கீல் எங்க அண்ணன் மினிஸ்டர் PA எங்க தாத்தா MLA அதுவும் இல்லன்னா எனக்கு அவர தெரியும் இவர தெரியும் எவ்ளோ பேரு உங்க மனசாட்சிபடி சொல்லாம இருந்துருக்கீங்க எங்க நெஞ்சுல கை வச்சு சொல்லுங்க பார்க்கலாம் !

    உங்களுக்கு தெரியுமா நண்பர்களே
    ஒரு சில முக்கிய வழக்கு தவிர மத்ததுக்கெல்லாம் வழக்கு போட்டே ஆகணும்னா சாலையில் நாம நடந்து போக முடியுமா சத்தியமா முடியாது ! ஆனா யாராவது அந்த மாதிரி செய்கிறோமா ?

    எங்களுக்கும் மனசாட்சி இருக்கு நாங்களும் பாவ புண்ணியம்லாம் பார்த்துட்டுதான் வேலை செய்ஞ்சுட்டு இருக்கிறோம் தயவு செய்து அதையெல்லாம் புரிஞ்சுகுங்க. அதேபோல எங்காளுங்க எல்லாருமே நல்லவங்கன்னு சப்பகட்டு கட்டவும் விரும்பல. இதுலயும் சில பேர் இருக்கிறார்கள் அவர்களுக்காக நான் இங்கு பரிந்து பேச வரவில்லை என்பதையும் மனதில் கொள்ளவும்.

    "மின்சார இணைப்பு வழங்க !
    கல்வியில் சேர்க்க !
    சான்றிதழ்கள் வாங்க !
    வெளிநாட்டு வேலைக்கு போக !
    அரசு உதவி தொகை பெற !
    தொழில் தொடங்க !
    திருமணம் செய்ய"

    இன்னும் இன்னும் எத்தனையோ இடங்கள்ல எல்லாரும் எல்லாமும் பண்றீங்களே அங்க எல்லாம் போய் இந்த மாதிரி சவுண்டு என்னைக்காவது விட்ருக்கீங்களா ?

    "ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் பூசாரி" மாதிரி எல்லாரும் ஏன் எங்களை மட்டும் இந்த பார்வை பாக்குறீங்க ?

    "எதாவது தவறாக பதிந்திருந்தால் மன்னித்துக் கொள்ளவும்"

    நன்றி

    ReplyDelete
  13. ஒரு நாய் கடைக்கு வந்துச்சு.. கடைக்காரர் விரட்டி விட்டார்..

    திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்கு வந்துச்சு......
    என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தா அந்த நாய் வாயில் ஒரு சீட்டும் பணமும் இருந்துச்சு...

    கடைக்காரர் ஆச்சர்யமாகி அந்த சீட்டை எடுத்து அதில் உள்ள சாமான்களை போட்டு, மீதி பணத்தையும் அதே பையில் நாய் கழுத்தில் மாட்டிவிட்டார் ...

    நாய் திரும்பி நடக்க ஆரம்பிச்சுது..

    கடைக்காரர் சுவாரசியமாகி நாய் பின்னாலே நடக்க ஆரம்பித்தார்..

    அந்த நாய் தெருவை கடந்து புறவழிச்சாலைக்கு வந்தது.. அப்போது சிவப்பு விளக்கு (Signal) எரிந்தது..

    அந்த நாய் சாலைய கடக்காமல் நின்றது...
    பச்சை விளக்கு விழுந்தவுடன் சாலையை கடந்தது...

    கடைக்காரருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை... அது பின்னாலே அதன் வீடு செல்ல முடிவெடுத்தார்...

    அந்த நாய் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றது..
    ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தவுடன் நாய் பேருந்தில் ஏறியது..

    கண்டக்டரும் நாய் வாயில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு பயணச்சீட்டைக் கொடுத்தார்..

    இரண்டு நிறுத்தங்கள் கடந்து நாய் பேருந்தில் இருந்து இறங்கியது...

    கடைகாரரும் அதன் பின்னால் இறங்கினார்...
    நாய் ஒரு தெருவை கடந்து ஒரு வீட்டின்
    முன் நின்று கதவை தட்டியது...

    கதவு திறந்து ஒரு ஆள் வந்தார்...
    நாயின் கழுத்தில் உள்ள
    பையை கழட்டி விட்டு நாயை அடித்தார்....

    கடைக்காரர் ஓடி சென்று:

    நிறுத்துங்க??
    ஏன் அடிக்கறீங்க??
    அது எவ்வளவு பொறுப்பா கடைக்கு போயிட்டு, சிக்னல் மதிச்சு, பஸ்ல டிக்கெட் எடுத்துகிட்டு வருது அதை போய் அடிக்கறீங்களே ...???

    அதுக்கு அந்த ஆள் சொன்னார் வீடு சாவிய எடுத்துட்டு போகாம வந்து கதவ தட்டுது பாருங்க..

    நாய்க்கு கொஞ்சம் கூட
    பொறுப்பே இல்லன்னு சொன்னாராம் ....

    நீதி : நமக்கு மேல உள்ள முதலாளிங்க இப்படி தான்..

    நீ எவ்வளவு தான் பொறுப்பா இருந்தாலும் சில நேரத்தில் நல்ல பெயரே கிடைக்காது...

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..