RELAX


Post a Comment

13 Comments

  1. ஆதார் அட்டை பின் விளைவுகள்..!

    நண்பர் ஒருவர் ஆதார் அட்டை ஜோக் என்று ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.. அதன் தமிழ் வடிவம் இதோ..

    2020 ஆம் வருடத்தில் இருந்து ஒரு காட்சி..

    ஆப்பரேட்டர் : ஹலோ.. பிஸ்ஸா ஹட்..

    கஸ்டமர் : என்னோட ஆர்டரை எடுத்துக்குறீங்களா ப்ளீஸ்..?

    ஆப்பரேட்டர்: முதல்ல உங்க ஆதார் கார்டு நம்பரை சொல்றீங்களா சார்..?

    கஸ்டமர் :ஒரே நிமிஷம்.. என்னோட ஆதார் கார்டு நம்பர் 889861356102049998-45-54610

    ஆப்பரேட்டர்: ஸோ.. நீங்கதான் மிஸ்டர் சிங்.. நம்பர் 17 மல்லிகை தெரு காந்தி நகர்ல இருந்து கூப்புடுறீங்க.. உங்க வீட்டு நம்பர் 40942366, ஆஃபீஸ் நம்பர் 76452302 மொபைல் நம்பர் 0142662566. இப்ப நீங்க உங்க மொபைல்ல இருந்து எங்களுக்கு கால் பண்ணி இருக்கீங்க..

    கஸ்டமர் : வாவ்.. இத்தனை நம்பரையும் எப்புடி சார் புடிச்சீங்க..? ஆப்பரேட்டர்: நாங்க மெயின் சிஸ்டத்தோட கனெக்ட்டடா இருக்கோம் சார்..

    கஸ்டமர்: வெல்.. எனக்கு ஒரு இறால் பிஸ்ஸா ஆர்டர் எடுத்துக்க முடியுமா..?

    ஆப்பரேட்டர்: என்னைக் கேட்டா அது வேணாம்னுதான் சொல்லுவேன் சார்..

    கஸ்டமர் : வாட்..? எதுக்குங்க..?

    ஆப்பரேட்டர்: உங்க மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்படி உங்களுக்கு ஹை பிபி இருக்கு.. அதுவுமில்லாம உங்களோட கொலஸ்ட்ரால் லெவலும் அதிகமா இருக்கு..

    கஸ்டமர் : வாட்..? அப்ப நான் என்னதான்ய்யா சாப்புடுறது..?

    ஆப்பரேட்டர்: எங்களோட லோ ஃபேட் ஹெக்கியன் மீ பிஸ்ஸாவை ட்ரை பண்ணிப் பாருங்க.. அது உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..

    கஸ்டமர் : எனக்கு புடிக்கும்னு உங்களுக்கு எப்புடிப்பா தெரியும்..

    ஆப்பரேட்டர்: போன வாரம் நேஷனல் லைப்ரரில இருந்து பாப்புலர் ஹெக்கியன் உணவுகள்ன்ற புத்தகத்தை போன வாரம் நீங்க எடுத்திருக்கீங்க சார்..

    கஸ்டமர் : மை காட்.. போதும்ய்யா.. அப்பன்னா நீங்க சொன்னதையே மூணு பிஸ்ஸா ஃபேமிலி சைஸ்ல குடுத்துருங்க..

    ஆப்பரேட்டர்: நிச்சயமா சார்.. பத்து பேரு கொண்ட உங்களோட குடும்பத்துக்கு அது நிச்சயமா போதுமானதா இருக்கும்.. பில் அமௌண்ட் 2450 ரூபா சார்..

    கஸ்டமர் : என் கார்டுலயே நான் பே பண்ணிறலாமா..?

    ஆப்பரேட்டர்: இல்ல சார்.. நீங்க கேஷாத்தான் தர வேண்டி இருக்கும். உங்க கிரெடிட் கார்டு லெவலை நீங்க க்ராஸ் பண்ணிட்டீங்க. அது மட்டும் இல்லாம போன அக்டோபர்ல இருந்து 1,51,748 ரூபா க்ரெடிட் கார்டு பாக்கி வச்சிருக்கீங்க.. அதுல நீங்க கட்டாம விட்ட உங்க ஹவுசிங் லோனை நான் சேக்கலை..

    கஸ்டமர் : சரி. அப்பன்னா உங்காளு வர்றதுக்குள்ள நான் பக்கத்துல இருக்குற ஏடிஎம்முக்கு போயி கேஷ் எடுத்து வச்சுர்றேன்..

    ஆப்பரேட்டர்: அதுவும் முடியாது சார்.. இந்த ரெக்கார்டுபடி உங்க ஏடிஎம் ஓவர்டிராஃப்பட்ட லெவலையும் நீங்க தாண்டிட்டீங்க..

    கஸ்டமர் : ப்ச்.. நான் எப்புடியாவது கேஷ் ரெடி பண்ணி வச்சுர்றேன்.. நீங்க பிஸ்ஸாவை அனுப்புங்க.. எவ்வளவுவ நேரத்துல வரும்..?

    ஆப்பரேட்டர்: 45 நிமிஷம் ஆகும்.. அவ்வளவு நேரம் வெய்ட் பண்ண முடியாதுன்னா உங்கக பைக்ல வந்து நீங்களே கூட வாங்கிட்டு போயிறலாம் சார்..

    கஸ்டமர் : வாட்..?

    ஆப்பரேட்டர்: எங்க சிஸ்டத்துல இருக்குற தகவல்படி உங்ககிட்ட ஒரு பைக் இருக்கு. அதோட நம்பர் 1122 சார்.. கஸ்டமர் : ?? (இந்த படுபாவிக என் பைக் நம்பரை கூட தெரிஞ்சு வச்சிருக்கானுகளே..)

    ஆப்பரேட்டர்: வேற எதாவது வேணுமா சார்..?

    கஸ்டமர் : ஒண்ணும் வேணாம்ப்பா.. நீங்க விளம்பரத்துல சொன்னா மாதிரி அந்த மூணு ஃப்ரீ கோக் பாட்டிலையும் சேத்து அனுப்பிருவீங்கள்ல..?

    ஆப்பரேட்டர்: நார்மலா குடுப்போம் சார்.. ஆனா உங்க மெடிக்கல் ரெக்கார்டுப்படி உங்களுக்கு சுகர் இருக்கு.. அதனால உங்க ஹெல்த்தை மனசுல வச்சு நாங்க அந்த ஆஃபரை உங்களுக்கு தரமுடியாது. சாரி சார்..

    கஸ்டமர் : ***%&$%%### You $##$%%@!))) (உங்களுக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளை ரீப்ளேஸ் செய்து கொள்க)

    ஆப்பரேட்டர்: சார்.. வார்த்தைகளை கவனமா பேசுங்க சார்.. இப்புடிதான் ஒரு போலீஸ்காரரை கெட்ட வார்த்தைல திட்டினதுக்காக 2012 மார்ச்ல உங்களுக்கு ரெண்டு மாச சிறை தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் கிடைச்சதுங்குறதை மறந்துறாதீங்க..

    கஸ்டமர் : (மயக்கம் போட்டு விழுகிறார்) படித்துப் பாரக்கும்போது இது வேடிக்கையாகத் தோன்றலாம். ஆனால் ஆதார் அட்டை வினியோகிக்கும் அரசின் உள் நோக்கம்ம இதுதான்

    ReplyDelete
  2. Jhony Jhony
    Yes Papa
    Job in Police
    Yes Papa
    Lot of tension
    Yes Papa
    Too much work
    Yes Papa
    Family life
    No Papa
    BP Sugar
    High Papa
    Yearly Bonus
    Joke Papa
    Monthly Pay
    Low papa
    Personal life
    Lost Papa
    Weakly off
    Ha Ha Ha Ha

    #Enjoy Police Job#

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Own ah kavidhai eldha arambichitingla Jairam sir,,,epdirkinga

    ReplyDelete
    Replies
    1. Yaru nana? Kavidhaya idhu enga pizaipai sonnen

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. SUDAR MADAM MAIL PARTHINGALA

    ReplyDelete
  7. மண்பானை மிக சிறந்த நீர் வடிகட்டி
    • நீங்கள் மினரல் வாட்டர் மட்டும்
    குடிப்பவரா...?
    • தண்ணீரை காய்ச்சி குடிப்பவரா..?
    • ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர்
    என்ற அடிப்படையில் குடிப்பவரா...?
    கண்டிப்பாக உங்கள் சிறு நீரகம்
    செயல் இழக்க வாய்ப்பு அதிகம்.
    ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர்
    என்று எந்த அடிப்படையில்
    சொல்கிறார்கள்..?
    வெயில் பிரதேசத்தில்
    வாழ்பவருக்கும் குளிர்
    பிரதேசத்தில் வாழ்ப்வருக்கும்
    உடலின் நீர்
    தேவை வேறுவேறு அல்லவா..?
    எப்படி பொதுவாக
    வறையறை செய்ய முடியும்..?
    நீரில் கெட்ட கிரிமிகளும் உண்டு.
    (இதை படிக்கும்
    உங்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால்
    கண்டிப்பாக உங்கள் உடம்பில் அந்த
    கிருமி உண்டு) சாதரண தண்ணீரில்
    இருக்கும் தாது சத்துக்கள்... மினரல்
    வாட்டரில் கிடையாது. மினரல்/
    வெந்நீரில் இவையனைத்தும்
    இறந்துபோகின்றன். நீரில் இருக்கும்
    சில தாதுக்களை நம்பி நம் உடல்
    உறுப்புகள் உள்ளன். அந்த தாதுக்கள்
    கிடைக்காவில்லை என்றால்
    அவற்றின் செயல் திறன்
    பாதிக்கபடும். நீங்கள் சதுரகிரி/
    அல்லது வேறு ஏதாவது மலைப்பகுதி சென்ரு அங்கிருக்கும்
    நீரை பருகி பாருங்கள் எதுவும்
    செய்யாது. ஒரு வேளை சாதரண
    நீரை அருந்தி தொண்டை கட்டினாலோ அல்லது சளிபிடித்தாலோ நல்லது தான்.
    அந்த நீர் உங்கள் உடம்பில் இருக்கும்
    கிருமிகளை வெளியேற்றுகிறது.
    பின்னர் பழகிவிடும்.
    மினரல் வாட்டரில் கிரிமியும்
    இல்லை. தாதுவும் இல்லை.
    சிறு நீரகம் என்ன வேலை செய்யும்.
    சிறுநீரகத்தின் வேலையே நாம்
    குடிக்கும்
    தண்ணீரை சுத்தபடுத்தி தேவையான்
    தாதுக்களை எடுத்துகொண்டு மற்றவற்றை வெளியேற்றுவதுதா
    ன். நீங்கள் அந்த
    வேலையை நிறுத்திவிட்டீர்கள்.
    அது என்ன செய்யும்....?
    போதக்குறைக்கு உடல்
    நீரை கேட்கிறதோ இல்லையோ இத்தனை லிட்டர்
    என்று நீங்கள்
    உள்ளே அனுப்பிகொண்டே இருந்தால்
    சிறுநீரகம் என்ன
    வேலை செய்யும்...?
    இவ்வளவுதான் என கணக்கு இல்லை.
    உங்கள் உடம்பு எப்போது நீர்
    கேட்கிறதோ எவ்வளவு கேட்கிறாதோ கொடுங்கள்.
    எப்போது சிறுநீர்
    கழிக்கிறீர்களோ அப்போது கொஞ்சம்
    நீர் அருந்துங்கள்.
    (இது கட்டாயமில்லை ஆனால்
    நல்லது). www.puradsifm.com
    நீரை அண்ணாந்து குடிக்காதீர்கள்.
    அது காற்றையும்
    சேர்த்து உள்ளே அனுப்பும்.
    வாய்வைத்து குடியுங்கள்.
    நீரை மெதுவாக, வாயில் கொஞ்சம்
    வைத்திருந்து குடியுங்கள். உங்க
    உமிழ்சேர்ந்தால் இன்னும் நல்லது.
    இடது கையால் குடியுங்கள்.
    கொஞ்சம் கொஞ்மாக
    நீரை உள்ளே அனுப்புங்கள்.
    நீரை எப்படி வடிகட்டுவது?.
    மண்பானை வாங்குங்கள். முதல்
    நாள் இரவு அதில்
    தண்னீரை உற்றுங்கள். மறுநாள்
    அதை சாதரண
    பானைக்கு மாற்றிவிடுங்கள்.
    (குளிர் வேண்டுமென்றால்
    அப்படியே குடிக்கலாம்) 6
    மணி நேரத்திற்கு மேல்
    மண்பானையில் இருக்கும் நீரில்
    கிரிமிகள் வெளியேற்றபடும்.
    ஆனால் தாதுக்கள் வெளியேறாது.

    gd mrng to all

    ReplyDelete
  8. 1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி.
    2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள்.
    3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு.
    4. வாழ்க்கை ஒரு சோகம்---அதை அடைந்துவிடு.
    5. வாழ்க்கை ஒரு கடமை---அதை முடித்துவிடு.
    6. வாழ்க்கை ஒரு விளையாட்டு---அதில் பங்கு கொள்.
    7. வாழ்க்கை ஒரு துன்பம்---அதை எதிர்கொள்.
    8. வாழ்க்கை ஒரு புதிர்---அதற்கு விடை காண்.
    9. வாழ்க்கை ஒரு பாடல்---அதைப் பாடிவிடு.
    10. வாழ்க்கை ஒரு வாய்ப்பு---அதைப் பயன்படுத்து.
    11. வாழ்க்கை ஒரு பயணம்---அதைக் கடந்துவிடு.
    12. வாழ்க்கை ஒரு வாக்குறுதி---அதைக் காப்பாற்று.
    13. வாழ்க்கை ஒரு காதல்---அதை அனுபவி.
    14. வாழ்க்கை ஒரு வனப்பு---அதன் புகழ்பாடு.
    15. வாழ்க்கை ஒரு போராட்டம்---அதனுடன் போராடு.
    16. வாழ்க்கை ஒரு குழப்பம்---அதைத் தீர்த்துவிடு.
    17. வாழ்க்கை ஒரு இலக்கு---அதைத் தொடர்ந்துவிடு.
    18. வாழ்க்கை ஒரு தெய்வீகம்---அதைப் புரிந்துகொள்.

    ReplyDelete
  9. விண்ணைத்தொடும் கட்டிடங்களை தற்பொழுதுதான் வெளிநாட்டில் எல்லாம் காட்டுகின்றனர்..
    ஆனால் நம் முன்னோர்கள்.....

    தமிழக கோவில்களின் கோபுர உயரம்...

    1, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் – 236 அடி
    B
    2, திருவண்ணாமலை – 217 அடி ராஜகோபுரம் கிழக்கு.


    3, தஞ்சாவூர் – 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்

    4, ஆவுடையார் கோவில் – 200 அடி

    5, தென்காசி – 178 அடி

    6, கங்கைகொண்ட சோழபுரம் – 174 அடி

    7, மதுரை – 170.8 அடி தெற்கு கோபுரம்

    8, ஸ்ரீவில்லிப்புத்தூர் – 164 அடி வடபத்ர சாயி கோபுரம்

    9, மன்னார்குடி – 154 அடி

    10, குடந்தை சாரங்கபாணி கோவில் – 147 அடி

    11, சிதம்பரம் – 140 அடி வடக்கு கோபுரம்

    12, திருவானைக்காவல் – 135 அடி கீழ கோபுரம்

    13, சுசீந்திரம் – 134 அடி

    14, திருவாடனை – 130 அடி

    15, குடந்தை கும்பேஸ்வரர் – 128 அடி

    16, இராமேஸ்வரம் – 126 அடி கிழக்கு கோபுரம்

    17, திருச்செந்தூர் – 127 அடி

    18, சங்கரன் கோவில் – 125 அடி

    19, திருவாரூர் – 118 அடி கீழ கோபுரம்

    ReplyDelete
  10. நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள்

    1) ஏழ்மையிலும் நேர்மை
    2) கோபத்திலும் பொறுமை
    3) தோல்வியிலும் விடாமுயற்சி
    4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
    5) துன்பத்திலும் துணிவு
    6) செலவத்திலும் எளிமை
    7) பதவியிலும் பணிவு

    வழிகாட்டும் ஏழு விஷயங்கள்

    1) சிந்தித்து பேசவேண்டும்
    2) உண்மையே பேசவேண்டும்
    3) அன்பாக பேசவேண்டும்.
    4) மெதுவாக பேசவேண்டும்
    5) சமயம் அறிந்து பேசவேண்டும்
    6) இனிமையாக பேசவேண்டும்
    7) பேசாதிருக்க பழக வேண்டும்

    நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள்

    1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
    2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
    3) பிறருக்கு உதவுங்கள்
    4) யாரையும் வெறுக்காதீர்கள்
    5) சுறுசுறுப்பாக இருங்கள்
    6) தினமும் உற்சாகமாக வரரவேற்கத்தயாராகுங்கள்
    7) மகிழ்ச்சியாக இருக்க முயற்ச்சி மேற்கொள்ளுங்கள்

    கவனிக்க ஏழு விஷயங்கள்

    1) கவனி உன் வார்த்தைகளை
    2) கவனி உன் செயல்களை
    3) கவனி உன் எண்ணங்களை
    4) கவனி உன் நடத்தையை
    5) கவனி உன் இதயத்தை
    6) கவனி உன் முதுகை
    7) கவனி உன் வாழ்க்கையை

    ReplyDelete
  11. PETROL PRICES AROUND D WORLD
    Pakistan. ₹ 26.00
    Bangladesh ₹ 22.00
    Cuba ₹ 19.00
    Italy. ₹ 14.00
    Nepal. ₹ 34.00
    Burma. ₹ 30.00
    Afghanistan. ₹ 36.00
    Sri Lanka. ₹ 34.00
    INDIA. ₹ 67 .80

    How it comes to this......
    Basic Cost per 1litre. 16.50

    + Centre Tax. 11.80%
    + Excise Duty. 9.75%
    + Vat Cess. 4%
    + State Tax. 8%
    Total added up together becomes Rs 50.05 per 1 litre.

    + now another Rs 22. Extra. This 22/- extra for what no explaination for this.

    What a great job by the GOVT. Of INDIA !!!!!!!!

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..