நோ கமெண்ட்ஸ்


Post a Comment

27 Comments

  1. HI JEYARAM GOOD MORNING IDHARKU UNGAL PATHIL ENGA AND SUDHA MAM ORU ORU NEWS VARUMBODHELLAM UNGA COMMENTS IRUKUME IPPA EAN ONDRUME SOLLAMA IRUKINGA

    ReplyDelete
  2. Hai..Anitha good morg ethuku jeyaram sir ah vambuku izukaringa avaru nammai than kurai solluvaru ithai ellam like than pannuvaru

    ReplyDelete
  3. good morg jairam sir how are you

    ReplyDelete
  4. Anitha, priya ungalukellam vera velaye illaya? Nan Edhavavdhu thitanuma ungalai, pombalapillaya irukinganu parkiren poitu edhavadhu velai irundha parunga, illaya night ellam boy fds kuda ph pesi tired ah irupinga again thoongunga, thokkam varavillaya adhan iruke ethanayo vazi ungaluku theriyadhadhu ondrum illai, alrdy ella velaum pannitu than irupinga ippa adhu illai prblm. 58 age avan innum kuda than yarayavadhu mrg pannuvan, ivaluku enga pochi arvo, adhan sirichitu nirkirangale apo yarum kattaya paduthi ellam pannala, avan mela love um iruka chnce illa, ellam fmly swtcvtn ah irukum, panathevaya irukum, anga ellam ippadi than inum ethanayo mrg ippadi panitu than irukanga adhellam therivadhu illai, podhuma vilakkam illai inum padhil venduma?

    ReplyDelete
  5. Adaaaaa adaaaa adaaaaa... single act pathurukom ...double act pathurukom....triple act kooda pathurukom ..ean dhasavadharame pathurukom....idhu adhu elllathaiyume thooki sapitrum pola....makkaleee be careful. ..

    ReplyDelete
  6. தமிழ் பேசினால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். இது எப்படி சாத்தியமாகும் என்பதை காண்போம்.

    கல் தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த முதுமொழி தமிழ்மொழி.
    இதோ சித்தர்கள் தந்த தமிழ்மொழியின் சிறப்புகளில் ஒன்றைக் காண்போம்:-

    உயிராகி மெய்யாகி ஆயுதமான தமிழ் மொழியில் 
    ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு, X ஒரு நாழிகையில் 24 நிமிடங்கள், 
    நாழிகைக்கு 360 (15X24) மூச்சு எனச் சித்தர்களால் வகுக்கப்பட்டுள்ளது.

    (இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது)

    ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, 
    ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது. 
    இதற்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கின்றீர்களா? சம்பந்தம் இருக்கிறது.

    இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே தமிழில் 216 (உயிர்மெய்) சார்பெழுத்துகள் உருவாக்கப்பட்டன. மூச்சை இப்படி 21,600 வீதம் நாள் ஒன்றுக்கு செலவு செய்தால் ஒரு மனிதன் 120 ஆண்டுகள் வரை உயிருடன் இருக்கலாம். மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!

    1 நிமிடத்திற்கு 15 மூச்சும், 
    1 மணி நேரத்திற்கு 900 மூச்சும்; 
    1 நாளிற்கு 21,600 மூச்சும் ஓடுகின்றது. 
    உயிர்மெய்யெழுத்துக்கள் 216 என்பது இந்த 21,600 மூச்சுக்களையே குறிக்கும். 

    ஒரு மனிதன் தன் வாழ்நாளில் தினமும் 21,600 மூச்சுக்கு மிகாமல் உபயோகம் செய்தால் அவனுடைய ஆயுள் 120 ஆண்டுகளாகும். 

    ஆனால், உட்கார்ந்திருக்கும் போது 12 மூச்சும், நடக்கும் போது 18 மூச்சும், ஒடும்போது 25 மூச்சும், தூங்கும் போது 32 மூச்சும், உடலுறவின் போதும், கோபம் முதலான உணர்ச்சிகளில் சிக்கும் போது 64 மூச்சும் 1 நிமிடத்தில் ஓடுகின்றன. இந்த மூச்சினுடைய அளவு எவ்வளவு மிகுதியாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் ஆயுள் குறைகிறது.

    தமிழ் வயிற்று மொழி அல்ல; நீடித்த ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு வாழ்க்கை மொழி ஆகவே, தமிழ் மொழியை வாழும் மொழியாகப் பார்த்துக் கொண்டால், நம்மை விட்டு போகாமல் காத்துக் கொண்டால், அதுவே போதுமானது. அப்போது தமிழ் வாழும். தமிழர்களும் வாழ்வார்கள்…. தமிழ் என்றும் இருக்கும். -------கவிஞர் ஆர்.டி.என்.பாலன்
    செம்மொழித் தமிழ் ஆய்வாளர்.
    மேலும் சோதிடத்தில் கிரகங்களின் மகா தசை கூட்டு தொகை 120 ஆண்டுகள்

    ReplyDelete
  7. Replies
    1. Naanga ellam nalla than irukom neenga eppadi irukinga tchr, apnmnt odr vanguna andru kanama poninga ippa than indha pakkam varinga?

      Delete
  8. கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்து விடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.

    ''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க.

    அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு.இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது.

    செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள் தான்.

    தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம் தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’ என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்

    ReplyDelete
    Replies
    1. unghaloda comments ellam rmbha useful sir

      Delete
    2. மது ஏன் குடிக்க கூடாது......?
      இனியாவது குடிப்பீர்களா..?
      மது குடித்தவுடன் அதில் இருக்கும்
      ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறத
      ு. மற்ற உணவைப் போல இதை ஜீரணம்
      செய்ய வேண்டியது இல்லை. எளிதில்
      ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால்
      தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும்
      தன்மை கொண்டது. இதனால்
      விரைந்து உடல்
      உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும்
      அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக
      நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக
      அளவு ஆல்கஹால் செல்கிறது.
      இது போல் கல்லீரலுக்கு செல்லும்
      ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற
      என்சைமை சுரக்கிறது.
      இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட்
      ஆக மாற்றுகிறது.
      இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின்
      அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது.
      இது மற்றொரு என்சை மான
      அசிட்டால்டிஹைட்
      டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது.
      இது விஷத்தன்மை கொண்ட
      அசிட்டால்டிஹைடை அசிட்டேட்
      அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக
      மாற்றி உடலில்
      இருந்து வெளியேற்றுகிறது. இந்த
      என்சைம் சுரப்பு குறைவாக
      இருப்பவர்களின்
      உடலை விட்டு ஆல்கஹால்
      வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும்.
      இதனால் மூளை நரம்புகள்
      பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும்.
      வாந்தியை கட்டுப்படுத்தும்
      மூளை பகுதி பாதிக்கப்படுவதாலும்.
      விஷத்தன்மை மிக்க அசிட்டால்டிஹைட்
      மூளை ரத்தத்தில் சுற்றுவதாலும்
      வாந்தி ஏற்படும்.
      மேலும் ஆன்டி டயூரிட்டி ஹார்மோன்
      சுரப்பையும் ஆல்கஹால் பாதிக்கிறது.
      இதனால் உடலின் நீர் சமநிலை பாதிக்கும்.
      சிறுநீரகம் சிறுநீரில் உள்ள அதிகப்படியான
      தண்ணீரை மீண்டும் கிரகிக்க முடியாத
      நிலை ஏற்படும். இதனால் உடலில் நீர்
      இழப்பு ஏற்படும். இது கழுத்து வலி,
      முதுகு வலி,
      தலைவலி போன்றவற்றை உருவாக்கும்.ஆல்
      கஹால் காரணமாக கணயம் அதிக
      இன்சுலினை சுரக்கும். இதனால் ரத்த
      சர்க்கரை அளவு திடீரென குறையும்.
      இதனால் தலைவலி,
      வாந்தி ஏற்படும்.ஆல்கஹால்
      உட்கொள்வதால் ரத்த நாளங்கள்
      விரிவடைகின்றன. இதனால் இதய
      கோளாறுகள் ஏற்படும்.மேலும் உடல்
      வெப்பநிலையும் குறையும்.
      குடித்த உடன் பேச்சுக்குளறல், தூக்கம்,
      வாந்தி, பேதி, வயிற்றுக் கோளாறு,
      தலைவலி, சுவாசக்கோளாறு,
      காது கேளாமை, முடிவெடுக்க
      முடியாமை, சுய நினைவை இழத்தல், ரத்த
      சோகை உள்ளிட்டவை ஏற்படும். மேலும்
      அதிக ரத்த அழுத்தம், ஸ்டோக், இருதய
      கோளாறு, கல்லீரல் பாதிப்பு,
      நரம்பு கோளாறு, மூளை பாதிப்பு,
      குடும்ப வன்முறை, அல்சர், வாய்,
      தொண்டை கேன்சர் உள்ளிட்டவையும்
      ஏற்படும். இவ்வாறு ஆல்கஹால்
      செய்யும் கெடுதல்கள் பட்டியல்
      நீளமானது. ஆனால்
      நன்மை எதுவுமே இல்லை.

      Delete
  9. SOME IMPORTANT DAYS&DATES IMPORTANT DAYS WE SHOULD KNOW
    RKs Kalvi Siragukal

    JANUARY
    *Jan 1-Global Family Day.
    *Jan 12-Youth's Day.
    *Jan 15-Army Day.
    Jan 23-Birth Anniversary of Netaji Subhash Chandra Bose.
    *Jan 26-Republic Day.
    *Jan 26-International Customs Day.
    *Jan 28-Birth anniversary of Lala Lajpat Rai.
    *Jan 28-Data Protection Day.
    *Jan 30-Martyr Day.
    *Jan 30-World Leprosy Eradication Day.

    FEBRUARY
    *Feb 4-World Cancer Day.
    *Feb 5-Kashmir Day.
    *Feb 6-International Day against Female Genital Mutilation.
    *Feb 12-Darwin Day.
    *Feb 12-World Day of the Sick.
    *Feb 14-Valentine’s Day.
    *Feb 20-World Day of Social Justice.
    *Feb 21-International Mother Language Day.
    *Feb 22-World Scout Day.
    *Feb 23- World Peaces and Understanding Day.

    MARCH
    *Mar 4-World Day of the Fight Against Sexual Exploitation.
    *Mar 8-International Womens' Day.
    *Mar 13-World Kidney Day.
    *Mar 13-World Rotaract Day.
    *Mar 15-World Consumer Rights Day.
    *Mar 20-International Day of the Francophonie.
    *Mar 20-World Day of Theatre for Children and Young People.
    *Mar 21-World Sleep Day.
    *Mar 21-World Forestry Day.
    *Mar 21-International Day for the Elimination of Racial Discrimination.
    *Mar 22-World Water Day.
    *Mar 23-World Meteorological Day.
    *Mar 24-World TB Day.
    *Mar 24-International Day for Achievers.
    *Mar 25-International Day of Remembrance - Victims of Slavery and Transatlantic Slave Trade.
    *Mar 27-World Drama Day.

    APRIL
    *Apr 1-Foolish's Day.
    *Apr 2-World Austism Awareness Day.
    *Apr 7-World Health Day.
    *April 17-World Haemophilia Day.
    *April 18-World Heritage Day.
    *April 22-Earth Day.
    *April 23-World Book and Copyright Day.
    *April 25-World Malaria Day.
    *April 29-International Dance Day.

    MAY
    *May 1-International Labour Day.
    *May 3-Press Freedom Day.
    *May 4-Coal Miners Day.
    *May 8-World Red Cross Day.
    *May 9-Victory Day.
    *May 11-National Technology Day.
    *May 12-International Nurses Day.
    *May 14-World Migratory Day.
    *May 15-International Day of the Family.
    *May 17-World Information Society Day.
    *May 21-Anti-Terrorism Day.
    *May 31-World No Tobacco Day.

    ReplyDelete

  10. JUNE
    *Jun 4-International Day of Innocent Children Victims of Aggression.
    *Jun 5-World Environment Day.
    *Jun 7-International Level Crossing Awareness Day.
    *Jun 8-World Oceans Day.
    *Jun 12-World Day against Child Labour.
    *Jun14-World Blood Donor Day.
    *Jun 17-World Day to Combat Desertification and Drought.
    *Jun 20-World Refugee Day.
    *Jun 23-United Nations Public Service Day.
    *Jun 23-International Widow's Day.
    *Jun 26-International Day against Drug Abuse and IIlicit Trafficking.
    *Jun 27-International Diabetes Day.

    JULY
    *Jul 1-Vanamahotsav Day.
    *Jul 1-National Doctor's Day.
    *Jul 11-World Population Day.
    *Jul 12-Malala Day.
    *Jul 18-Nelson Mandela International Day.
    *July 28-World Nature Conservation Day.
    *Jul 30-International Day of Friendship.

    AUGUST
    *Aug 3-Independence Day of Niger.
    *Aug 5-Independence Day of Upper Volta.
    *Aug 9-International Day of the World's Indigenous People.
    *Aug 12-International Youth Day.
    *Aug 15-Independence Day(India).
    *Aug 23-International Day for the Remembrance of the Slave Trade and its Abolition.
    *Aug 29-National Sports Day (Birthday of Dhyan Chand).

    SEPTEMBER
    *Sept 5-Teachers' Day
    (Dr. Radhakrishnan's Birth Day).
    *Sept 7-Forgiveness Day.
    *Sept 8-International Literacy Day.
    *Sept 14-Hindi Day.
    *Sept 14-World First Aid Day.
    -Sept 16-World Ozone Day.
    *Sept 21-International Day of Peace.
    *Sept 21-World Alzheimer's Day.
    *Sept25-Social Justice Day.
    *Sept 27-World Tourism Day.

    OCTOBER
    *Oct 1-International Day of Older Persons.
    *Oct 2-Birth Anniversary Of Gandhiji.
    *Oct 2-International Day of Non-Violence.
    *Oct 3-World Nature Day.
    *Oct 3-World Habitat Day.
    *Oct 4-World Animal Day.
    *Oct 5-World Teacher's Day.
    *Oct 8-Indian Air-force Day.
    *Oct 9-World Post Day.
    *Oct 11-International Girl Child Day.
    *Oct 12-World Arthritis Da.
    *Oct 14-World Standards Day.
    *Oct 15-World Students Day.
    *Oct 16-World Food Day.
    *Oct 17-International Day for the Eradication of Poverty.
    *Oct 20-World Statistics Day.
    *Oct 24-United Nations Day.
    *Oct 31-World Thrift Day.

    NOVEMBER
    *Nov 1-Kannada Rajyotsav (Karnataka)
    *Nov 1-World Vegan Day.
    *Nov 5-World Radiography Day.
    *Nov 9-World Services Day.
    *Nov 14 -Children's Day.
    (Birth Anniversary of Jawahar Lal Nehru).
    *Nov 16-International Day for Endurance.
    *Nov 17-International Students Day.
    *Nov 17-National Journalism Day.
    *Nov 18-World Adult Day.
    *Nov 19-World Citizen Day.
    *Nov 20-Universal Children's Day.
    *Nov 21-World Television Day.
    *Nov 21-World Fisheries Day.
    *Nov 25-World Non-Veg Day.
    *Nov 26-Law Day.
    *Nov 30-Flag Day.

    DECEMBER
    *Dec 1-World AIDS Day.
    *Dec 2-World Computer Literacy Day.
    *Dec 2-International Day for the Abolition of Slavery.
    *Dec 3-International Day of People with Disability.
    *Dec 3-World Conservation Day.
    *Dec 4-Navy Day.
    *Dec 5-International Volunteer Day for Economic and Social Development.
    *Dec 7-International Civil Aviation Day.
    *Dec 9-The International Day Against Corruption.
    *Dec 10-International Day of Broadcasting.
    *Dec 10-Human Rights Day.
    *Dec 11-International Mountain Day.
    *Dec 14-World Energy Day.
    *Dec 18-International Migrants Day.
    *Dec 19-Goa's Liberation Day.
    *Dec 20-International Human Solidarity Day.
    *Dec 29-International Biodiversity Day.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..