டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னைடி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் 4தேர்வு வரும் 21ம் தேதி
 நடைபெற உள்ளது. 4,963 பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத 12.95 லட்சம் பேர்
 விண்ணப்பித்துள்ளனர்இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதுஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள்நிராகரிப்பு பட்டியலில் பெயர் உள்ளதா என சரி பார்க்க வேண்டும்
ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் இருந்தால் 
1800 429 1002  என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என 
டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

Post a Comment

1 Comments

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..