TET 2015 ஏப்ரல் மாதம் நடைபெறுமா?

ஆண்டுக்கு அதிக அளவிலான தகுதி தேர்வுகளை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டு சில நாட்கள் ஆகிறது. ஆண்டுக்கு ஒரு தகுதி தேர்வை நடத்துவதே பெரும்பாடாக இருக்கும்போது அதிக அளவிலான தேர்வுகளை நடத்துவது சாத்தியமா என தெரியவில்லை.


தற்போதுள்ள சூழ்நிலையில் அடுத்த தகுதி தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள் அடுத்த தேர்வு எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பில் கற்பித்தலில் கவனக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.இதனால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.அடுத்த கல்வியாண்டிலாவது ஆசிரியர்களை நியமனம் செய்யும் வகையில் ஏப்ரல் இறுதிக்குள் தேர்வை நடத்தி முடிக்கும் வகையில் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Post a Comment

9 Comments

  1. Idharku kudava gavanakkuraivo earpadum, apo enna tchr ivanga ellam? appadi parthal posting kidaithavanga kuda than enaku govt posting kidaithu vitadhu endru lazy ah irupanga

    ReplyDelete
  2. Leave la ooruku poitingana indha pakkam varamatingala? Apo time pass panna than visit pannuringala? ean oru gd mrng gd nt kudava solla mudiyala? K gd nt

    ReplyDelete
  3. Intha thervil vetri petravarkaluku vazhi

    ReplyDelete
  4. avaga good morning,good evening sollalana ungaluku sapadu irangatha

    ReplyDelete
    Replies
    1. Yes mr name illadhavare, 2 dys ah sapadu irangala

      Delete
  5. Hi Jairam sir epdirkinga,,other state vittu vandhacha,,

    ReplyDelete
    Replies
    1. Na vandhu 3 dys agudhu neengalam enga kanama poitinga? Oru madam daily varuvanga avangalaum kanom? Vera engavadhu adnl chrg eduthukitangala?

      Delete
  6. New year wishes to all......

    ReplyDelete
  7. All the best for all candidates

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..