ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 210 பேர் கைது செய்யப்பட்டனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்
‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்யக்கோரி கடந்த 25 நாட்களுக்கும் மேலாக இடைநிலை ஆசிரியர்கள் - பட்டதாரி ஆசிரியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரே உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முன்பு நேற்று பட்டதாரி ஆசிரியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகுதித்தேர்வின் அடிப்படையிலேயே...
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘‘ஆசிரியர் நியமனத்தில் ‘வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறை என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். ஆசிரியர்கள் தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டியவர்கள். எனவே நியாயமாக தகுதித்தேர்வு ஒன்றை நடத்தியே பணி நியமன ஆணை வழங்க வேண்டும். இந்த வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’, என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர்கள் 84 பெண்கள் உள்பட 210 பேரையும் போலீசார் கைது செய்து மதுரவாயல் காவல் நிலையத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்டவுடன், சுமார் 50 பேர் நேராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். கோயம்பேட்டில் நடத்திய போராட்டத்தின்போது, போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தினார்கள் என்றும், படித்த பட்டதாரி ஆசிரியர்களைப் போல போலீசார் தங்களை மரியாதையுடன் நடத்தவில்லை என்றும் புகார் கூறினார்கள். பின்னர் கமிஷனர் அலுவலகத்தில், கோரிக்கை மனு ஒன்றை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். கோரிக்கை மனுவில், தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று தெரிவித்து இருந்தனர்.

26 Comments
Kalai vanakkam
ReplyDeletehi be happy i am first today
ReplyDeletepassed candidate 72000
ReplyDeleteselected canditate 14700
poradavendiya candidate 57300
anal poradikkondu iruppavargal 210. ? 35? 100?
yen mattravargal yeangey avargaluku pathippu ilaya. yeantha go vanthalum 14700 per mattumey selected.
nan 10 year seniority and 99 mark in tet paper 2. i am selected in sankari. epo velia thalai katta mudiyala.
Trbzero@gmail. Com I'm in Salem
Deletei am also salem.
Deletegood morning friends
ReplyDeleteஅனைவருக்கும் என் இனிய காலைவணக்கம்
ReplyDeleteGood morning to all ..
ReplyDeleteAnaivarukkum kaalai vanakkam......
ReplyDeleteKalai vanakkangal pothum.
ReplyDeleteToday cause pathi sollungal thozhargaley
Positive think has a lot of power
ReplyDeleteதேவையே இன்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தடையாணையால் கலந்தாய்வில் பங்கு பெற்ற ஆசிரியர்களின் உள்ளங்கள் துன்பத்தில் ஆழ்ந்துள்ளன.அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்கள் உடனடியாக பணியில் இணைய ஆவண செய்ய வேண்டும்.சசிதரனின் பெயர் வரலாற்றின் கருப்புப் பக்கத்தில் இடம்பெறட்டும்
ReplyDeleteGud Mrng... Have a Nys Day...
ReplyDeleteendru namakku nalla nalaga amaium.anaivarum puthan andru panil irupom
ReplyDeletekandippaga endru thadai anai thagarkkapadum
ReplyDeletetuesday appointment order issue wednesday join all selected candidates
ReplyDeleteமூன்று மாதம் கழித்தே முடிவு
ReplyDeletehow csn u say three months?????????
Delete30 ageku mele ullathai totalakevum, 30 ageku keela ullathai thaniyakevum pottal ippadi than athikemake therium, 30ku mele-4820 (include age 30),
ReplyDeletekeele-5877.
5877+714(age30)=6501.
30 ku mele 4106, eppadi parthalum 30 keele than athikam
இன்று வெயிட்டேஜ் தடையானை உடைக்கப்படுமா???
Deletehttp://www.gurugulam.com/
anonymous entha muraipadi pottalum 72000 candidateum podamudiyathu. nan 10 year seniorityla irunthu ipa tet paper 2 lA pass panni select agi iruken. enoda dob : 22/07/1984
Deletevalga valamudan
Deletemy tet mark : 99 paper 2
Deleteweightage : 69.84
dept: tamil
Good morning...
ReplyDeleteSG selection list
ReplyDeleteYEAR AGE NO OF SELECTED CANDIDATES
1968 AGE 46 1
1969 AGE 45 -
1970 AGE 44 1
1971 AGE 43 -
1972 AGE 42 -
1973 AGE 41 -
1974 AGE 40 6
1975 AGE 39 6
1976 AGE 38 6
1977 AGE 37 5
1978 AGE 36 11
1979 AGE 35 16
1980 AGE 34 18
1981 AGE 33 45
1982 AGE 32 41
1983 AGE 31 51
1984 AGE 30 90
1985 AGE 29 142
1986 AGE 28 174
1987 AGE 27 235
1988 AGE 26 293
1989 AGE 25 213
1990 AGE 24 182
1991 AGE 23 61
1992 AGE 22 35
1993 AGE 21 11
1994 AGE 20 6
---------------------
TOTAL 1649
---------------------
TOTAL- 1649
1984 to 1994 (Age30 to Age20) - 1442
1968 to 1983 (Age46 to Age31) - 207
--------
TOTAL 1649
--------
1984 to 1994 (Age30 to Age20) - 87.45%
1968 to 1983 (Age46 to Age31) - 12.55%
--------
TOTAL 100%
--------
அரசு ஆசிரியர்கள் வாழ்வில் விளையாடிக்கொண்டிருக்கிறது. 60 சதவீதம் மார்க் எடுத்தால் தான் வேலை என்று தேர்வூக்கு முன்னர் சொன்ன அரசு தேர்வூ முடிவூ வெளிவந்து பிறகு எம்.பி எலக்ச்ன் என்பதற்காக 55 சதவீதம் என்று அறிவித்தது. அறிவித்து டெட் மார்க் அடிப்படையில் வேலை என்றால் யாரும் பாதிக்க மாட்டார்கள். வெயிட்டேஜ் என்ற ஒரு அரசானை உருவாக்கியதால் 60 சதவீத மதிப்பெண் மேல் எடுத்த எத்தனை ஆசிரியர்கள் பாதிக்கப்படுகிறார்கள். அரசாரங்கம் முதலில் 90 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த ஆசிரியர்களுக்கு வேலை வழங்கட்டும். பிறகு ஏற்படும் காலிபணியிடத்திற்கு 82-89 எடுத்தவர்களை வெயிட்டேஜ் முறையில் நியமிக்க வேண்டும்.
ReplyDeleteவெயிட்டேஜ் என்பது சரியானது அல்ல. 1 முதல் 10 வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு எதற்காக 12ம் வகுப்பு மற்றும் டிகரி மற்றும் பி.எட் போன்றவை தேவையா? அவர்;;;;;கள் காலேஜ்க்கு பாடம் சொல்லி கொடுக்க போகிறார்களா?
செலக்ட் கேன்டடிட் என்ற தளத்தில் ஒரு பார் டையகிராம் அழகாக போட்டு உள்ளர்கள். இதில் 35 வயதுக்கு மேற்கு உள்ளவர் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று? ஆம் உண்மை தான் இந்த வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் இன்னும் 35 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செலக்ட் ஆக வாய்ப்புள்ளது.
மேலும் இந்த வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் இந்த தேர்வூகளில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பாதிப்படைவார்கள் என்று பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் 35 வயதுடைய தேர்வூ செய்யப்பட்ட ஆசிரியர்கள் அவர் மாவட்டத்திலும் அவரது குடியிருப்புகளுக்கும் பக்கத்தில் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.
ஒரு சிலர் வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் யாருக்கும் பணி கிடைக்காது என்று பெய்யான கருத்துகளை முன்வைக்கின்றனர். ஒரு உண்மை வெயிட்டேஜ் கேன்சல் செய்தால் ஏற்கெனவே உள்ள வயது மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களும் இன்னும் சில ஆயிர கணக்கான ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு காத்திருக்கிறது. எதிர் காலத்தை இவர்களை நம்பி டெட் வெயிட்டேஜ் கேன்சல் செய்து. 1 -10 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை நியமிப்பது அரசின் தலையாய கடமையாகும்.
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..