இன்று ஆசிரியர் பணிநியமனத்திற்க்கான தடையுத்தரவை நீக்ககோரி அரசுத்தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று வரிசை எண் 43வது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.
MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST
(For 24th, September, 2014 )
MADURAI BENCH OF MADRAS HIGH COURT DAILY CAUSE LIST
COURT NO. 2 HON'BLE MR.JUSTICE M.JAICHANDREN HON'BLE MR.JUSTICE R.MAHADEVAN BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT TO BE HEARD ON WEDNESDAY THE 24TH DAY OF SEPTEMBER 2014 AT 10.30 A.M. |
43. (A)WA(MD).1171/2014 M/S.SPL GOVT PLEADER DINDUGAL AND To Suspend the Order MP(MD).1/2014 - DO - AND (B)WA(MD).1172/2014 M/S.SPL GOVT PLEADER TRICHY To Dispense With MP(MD).1/2014 - DO - AND To Suspend the Order MP(MD).2/2014 - DO - (C)AND WA(MD).1173/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T.LAJAPATHI ROY S.RAJASEKAR T.THIRUMURUGAN (FOR CAVEATOR) AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To Suspend the Order MP(MD).2/2014 - DO - AND (D)WA(MD).1174/2014 M/S.SPL GOVT PLEADER THENI AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To Suspend the Order MP(MD).2/2014 - DO - AND (E)WA(MD).1175/2014 M/S.SPL GOVT PLEADER THENI AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To Suspend the Order MP(MD).2/2014 - DO - AND (F)WA(MD).1176/2014 M/S.SPL GOVT PLEADER V_NAGAR AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To Suspend the Order MP(MD).2/2014 - DO - AND (G)WA(MD).1177/2014 M/S.SPL GOVT PLEADER V_NAGAR AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To Suspend the Order MP(MD).2/2014 - DO - AND (H)WA(MD).1178/2014 M/S.SPL GOVT PLEADER NELLAI AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To Suspend the Order MP(MD).2/2014 - DO - AND (I)WA(MD).1179/2014 M/S.SPL GOVT PLEADER S_GANGAI AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To Suspend the Order MP(MD).2/2014 - DO - AND (J)WA(MD).1180/2014 M/S.SPL GOVT PLEADER NELLAI AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To Suspend the Order MP(MD).2/2014 - DO - AND (K)WA(MD).1181/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. SELVAN FOR CAVEATOR AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To suspend MP(MD).2/2014 - DO - AND (L)WA(MD).1182/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY FOR CAVEATOR AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To suspend MP(MD).2/2014 - DO - AND (M)WA(MD).1183/2014 M/S.SPL GOVT PLEADER M/S. T. LAJAPATHI ROY FOR CAVEATOR AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To suspend MP(MD).2/2014 - DO - AND (N)WA(MD).1184/2014 M/S.SPL GOVT PLEADER TRICHY AND To Dispense With MP(MD).1/2014 - DO - AND To suspend MP(MD).2/2014 - DO -
252 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteஅனைவரும் போனுக்கு புல் சார்ஜ் செய்யுங்க சி இ ஒ லிருந்து எந்த நேரத்திலும் அழைப்பு வரலாம்
DeleteGd mrg. Ve a successful day.
Deleteமங்கள்யானும் வெற்றி நாமும் வெற்றி இந்த நாள் நல்ல நாள்
Deleteஎங்கே அந்த புரட்சிப்படை???? தலைநகர் நோக்கி அதிவேகமாக ஓடிவிட்டதா அமைச்சரே...???
Deleteமுதல்ல நம்ம மாவட்ட DEO. பணி ஒதுக்கீட்டு ஆணை தருவாங்க.. அத வாங்கிட்டு CIVIL SURGEON (or) ASST.CIVIL SURGEON.. இவங்க கிட்ட PHYSICAL FITNESS CERTIFICATE வாங்கிக்கனும்..
Deleteஅதுக்கப்பரம் நாம SELECT பண்ண DISTRICT DEO கிட்ட பணி ஆணை வாங்கிக்கனும்..
Am i correct..
Civil surgeon kita vanguna ₹500.
DeleteAsst kita vanguna ₹250 ₹300..
Dr ku yeta mathiri amout marupadum..
Correct AAA sonenga...
DeleteMakkalay ketukanga...bro vin instruction
pls. watch tv flash news.....
DeleteWhich channel sir
DeleteWats the news
Deletewhen appoinment order will get sir
ReplyDeleteஇன்று தடையாணை வழக்கு பட்டியலில் இடம்
ReplyDeleteபெற்றுள்ளது...இன்று தடையாணை நீக்கப்பட்டு பணிநியமனம்
வழங்கப்படலாம்...
12 மணியாகிவிடும்.
Deleteசதீஷ் வாழ்த்துக்கள்
DeleteHi pavi hw r u?
DeleteThank you Prathap AN sir, please lead us even today as you have led before.
Deleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள் GO.71 அமைச்சரே...!!!!
Delete43 எண் என்றால் வழக்கு இனறு காலையிலேயே விசாரணைககு வருமா???
ReplyDeleteஅதான் 10.30.AM ம்னு போட்டிருக்கே.
Deleteசார்,இன்று 10.30 க்கு அனைத்து வழக்குகளும்தொடங்குகின்றன. அதில் நம் வழக்கு 43 வது வழக்கு. எனவே இன்று மாலை விசாரணைக்கு வரலாம்.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. தவறு இருந்தால் மன்னிக்கவும்.
Deleteசித்தப்பூ ஆளே காணவில்லை
Deleteதாய்குலமே தந்தைக்குலமே
Deleteஇனி மேல் தந்தை ஆக முயற்சி செய்யும் குலமே
எல்லாருக்கும் குட் மார்னிங் டோவ்
ரெடியா குளிச்சி பவுடர் புசுங்கடோவ் கால் வரப்போகுதுடோவ்
howmuch sir bt assistant salery
ReplyDelete1லட்சம்மாம்
Delete3 மாதம் 10 நாளுக்கான சம்பளம் தான...
Deleteanonymous naaya am allso lawyer unna vettipotturavan..my wife bt asst...
Deleteசெருப்பாலயே அடிப்பனே்
Deleteவெளிய போடா கப்சா மன்டயா
காலங்காத்தால குளிக்கிறானுகளோ இல்லயோ வம்பிழுக்க வந்தர்றானுக
Salary for new BT Assistant
Delete9300+4600 = 13900
DA 100% = 13900
HRA(Vary) = 880
M.A = 100
TOTAL = 28780.
HRA VARY FROM PLACE TO PLACE AND 7% DA HIKE IS TO BE ANNOUNCED VERY SOON. ALL THE BEST MY DEAR FRIIENDS.
Plz, give salary details for SG Teachers
Delete5200+2800(GP)+750 =8750
DeleteDEARNESS ALLOWANCE (D.A) = 8750
HRA = 440
MA = 100
TOTAL = 18040
ராஜூ
ReplyDeleteபணி நியமன ஆணை கணினி வழியில் தரப்படுமா?
One of the happiest moments ever,is when u find the courage to let go of what you can't change..,,
ReplyDeleteGood Morning
Let us pray god for our success....
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகவுண்டரே இன்னும் தூங்றிங்களா
ReplyDeleteநோ வந்திட்டன்
Deleteநாளை நாளைன்னு
நாலு டவுசர் கிழிஞ்சது தான் மிச்சம்
அடுத்தது ஜாக்கி தான்டோவ்
டேய் க்ளாச பாத்துக்க சொன்னா இங்க என்னடா பன்ற
Deleteமாமா.. ஜாக்கிய விட பிளேபாய் நல்லாயிருக்கும்..
Deleteயூஷிக்கோ...
நல்லதே நடக்கும்!
ReplyDeleteorder varum munbe medical certificate vangavenduma?
ReplyDeletePaper 1 counseling attend pani school select panavanga order la appointment vangumpothu fitness certificate irukanumnu mention pani irukanga sir....
Deletei am paper 2 sir! please reply me
Deleteorder vangituthan medical certificate vanganum madam..
Deleteமுதல்ல நம்ம மாவட்ட DEO. பணி ஒதுக்கீட்டு ஆணை தருவாங்க.. அத வாங்கிட்டு CIVIL SURGEON (or) ASST.CIVIL SURGEON.. இவங்க கிட்ட PHYSICAL FITNESS CERTIFICATE வாங்கிக்கனும்..
Deleteஅதுக்கப்பரம் நாம SELECT பண்ண DISTRICT DEO கிட்ட பணி ஆணை வாங்கிக்கனும்..
Am i correct..
thank u so much brothers and sisters!
DeleteGud mrng teachers, indraya nal iniya nalaga amaya ellam valla iraivan arul seivanaga a...ameen...
ReplyDeleteஇந்த நாள் இனிய நாளாக அமையட்டும
ReplyDeleteHappy morning teachers....
ReplyDeleteYa Allah pls make this day happiest one n vanish all our worries....
Salamalaikum madam
DeleteWalaikum assalam sir...
Deletegood mrng frnds:>
DeleteHI MAM.....
DeleteHello mam.... which school hv u selected?
Deletekalipalayam mam hr sec. nenga..??
Deleteaft quaterly leav only join panra mari solranga????
Deletewhen u completed b.ed??/
DeleteYercaud la mam....high school...
Delete2009 la b.ed complete pane mam...
Deleteyercaud ah mm nice place la.. ?? how will u stay dere?? hostel ah
DeleteSalem la irundu 1.30 hrs mam anga poi place Elam path Dan plan pananum mam...
DeleteHill station mam konjam kavalaya iruku...
Naseera mam yercaud is a nice place mam......wonderful environment definitely you'll love it......
DeleteI know sir I have been there several times... its a wonderful place for vacation bt to work its quite difficult as the weather is too cold....
Deleteoh dont wry mam.. transfer vangeklam.. apo yercaud vantha ungla paklam:)
DeleteKandipa mam....
Deleteஇனிய நாளே
ReplyDeleteThree more hours... Friends
ReplyDeleteProbably we would get good news by noon .
when appoinment order will get sir
ReplyDeleteஇன்று
Deletegood morning all the best my dear friends
ReplyDeleteடேய் உங்க ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லையா. அதான் மதுரைகாரர் சொல்றனு சொல்லிருக்காருல்ல. சொந்த கருத்து கணிப்புல்லாம் வேணாம்.
ReplyDeleteஜட்ஜ் இப்பதான் பல் வெலக்குறாறாம். அமைதியா இருங்கல.
டேய் கவுண்டா க்ளாச அமிதியா பாத்துக்கடா.
இதோ வந்துர்ரன்
எவனாவது தீர்ப்பு லேட்டாகுன்னு சொன்னான்னா பெஞ்சு மேல ஏத்துடா.
What a humen sense. Super
DeleteDon't worry Don't worry Be happy.
ReplyDeletesila neram sirikiren sila neram alugirennn unnaleeeee(TET)..................
ReplyDeleteVIDIIVELI VARUGIRATHU KANEERAI YHUDAIUNGAL.
DeleteKalvisolai.com la.Friday appointment order tharvaga Monday join panalamnu potrukaga frnds
ReplyDeleteMonday leavungo
Deleteமதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு. தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ReplyDeleteமதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய விவரம்.இன்று ஆசிரியர் பணிநியமனத்திற்க்கான தடையுத்தரவை நீக்ககோரி அரசுத்தரப்பில்
மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று வரிசை எண் 43வதுவழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Monday holiday
DeleteGood morning friends. Have a nice day. Einrileirunthu poothu valkai thuvaingum annaivarukum manamarntha valthukal.I am very happy.all thr best.
ReplyDeleteதிங்ள் ஸ்கூல் உண்டா
ReplyDeleteமதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு. தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம்.
ReplyDeleteMonday leavengo
DeleteMonday leavengo
Deleteenna leave?
Deleteஆளே இல்லாத கடைல யாருங்கண்ணா டீ ஆத்துரது !
Deletesir poi join pantu vantharalam..
Deleteஇந்த 14000 பேர்ல எவனோ ஒருத்தன் ஏழ்ற சனி புடிச்சவன்டா. அவனாலதான்டா எல்லாருக்கும் லேட்டாகுது. அவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும். ,...
ReplyDeleteஎன்னது நான்தான் அவனா
ஏய்., கொண்றுவன் பாத்துக்க
Nice pa
DeleteGood Morning
ReplyDeleteGood morning friends.. hahaha mrg enchu coment,a pathaudane enaku inum siripu pohala..judge ipathan pallu vilakuraru amaithiya irungala.. nu.. nice friends..
ReplyDeleteஅவங்க அவங்க ஒரு தகவல் சொல்லி குழப்பாதிங்க. பொருமையா இருங்க. மணிசார் மற்றும் மதுரை தோழரிடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் வரும். அது வரை கவுண்டமணி அண்ணங்கிட்ட கொஞ்சம் கடலை போடுங்க.
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம், மிக முக்கியமான தகவல் நமக்கு நமது தோழா் மதுரை உயா் நீதிமன்றத்திலிருந்து அனுப்பிய தகவல், இன்று காலை 10 30 மணிக்கு டெட் தடையாணை வழக்கு வருகிறது,பணிநியமண தடையாணை இன்று உடைகிறது நிச்சயமாக, மேலும் பணிநியமண ஆணை பற்றி எந்த வித உண்மையான தகவல்களும் கிடைக்க பெறவில்லை எனினும் ஆறுதலாக இன்று அல்லது நாளை ஆணை கிடைக்க பெறலாம் அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் நாம் வெள்ளி அல்லது அக்டோபா் 6 ல் தான் பணியில் சேர முடியும் என்பது தகவல், இன்னும் சற்று நேரம் கழித்து நான் உடனடி தகவல் தருகிறேன், தோ்வான அனைத்து ஆசிாியா்களுக்கும் எனது வாழ்த்துகள்
ReplyDeleteஇங்ஙனம்
N.பிரபாகரன் M.Sc.,(Maths) M.Ed., D.Ted.,
கரூா்,
சார் காலாண்டு விடுமுறையில் பணியில் சேர முடியாது என்பது தவறான தகவல். நாம் முறைப்படி தலைமை ஆசிரியரிடம் நியமன ஆணை கொடுத்து சேர்ந்து விடலாம். பின் விடுமுறை முடிந்தவுடன் பள்ளிக்கு செல்லலாம்.
Deleteபிரபாகர் சார்
Deleteபிரசவம்னா ஆண் அல்லது பெண் பிள்ளைதான் பிறக்கும்.
தலைமை ஆசிரியருக்கு காலாண்டு விடுமுறை இல்லையா சார்?
Deleteஅவர் விடுமுறையிலும் பள்ளிக்கு வர வேண்டுமா?
அக்டோபா் 6 ஆ.....
DeleteMudiala sir........
DeleteSuthi irukiravanga summa irukamatanga pola.....
ஆம் குரு சரண் சார் பள்ளியின் அலுவலக பணிகள் நடந்து கொண்டேதான் இருக்கும்..
Deleteநன்றி அனானிமஸ் சார்...
DeleteWatch new blog
ReplyDeletehttp://kalvikaviyam.blogspot.com
Anne gounder anne enka pooneenka anne.
ReplyDeleteMANGALYAN SUCCESS AT FIRST ATTEMPT, BUT OUR TET AFTER SEVERAL ATTEMPTS.
ReplyDeleteWISH ALL OUR TEACHERS IN ADVANCE
What about tet certificate sir. enakku download aagla. any problem come?
ReplyDeleteSir naama vera dist la join panna angium deo office ku poi order vanganuma. . Puriyala ....clear it!!
ReplyDeleteWhat about tet certificate sir. enakku download aagla. any problem come?
ReplyDeleteGud mrng frnds intha naal namaku iniya naalaga amaiyattum. .....
ReplyDeletevery and good happy morning friends. Inda nal vazhkai il marakamudiyada nalaga amaia vazhthukkal.
ReplyDeleteCon grace all selected candidare
ReplyDeleteWhat about tet certificate sir. enakku download aagla. any problem come? Sri sir plz answer me.
ReplyDeleteThey will give us time sir...
Deleteall the best for all selected candidates
ReplyDeleteKaunder sir... Naseera mam.... Jai sir... Vettai annnan .... Enga poninga.... Pattasu vangi ready a vaingo...
ReplyDeleteWhat's the meaning of your username sir
DeleteWe are waiting sir....
DeleteChandra Sekar sir... It was set by default. My name is ram
Deleteநானும் இப்போ டீச்சர்வாலா..
Deleteவாங்க போரேன் தவுசன்வாலா...
சாலா சாலா....
Prapakaran karura o my god I am also
ReplyDeleteஇந்நாள் நமக்கு நன்னாள்,நம் வாழ்வின் பொன்னாள்,happy mrng frnds...திரு.மலை, தண்ட்ராம்பட்டு,union tcrs contact me..im also that union...
ReplyDeleteI am also tandarmpet union
Deleteசார் நான் sg tcrs ப.யூ.ஆ.பள்ளி, காமாட்சியாண்டாள் எனும் ஊர்..நீங்க சார்...
DeleteI am bt tchr edatanur
Deleteவீரனைப் போரிலும்,..,
ReplyDeleteயோக்கியனை கடனிலும்....,
மனைவியை வறுமையிலும் ,,,
நண்பனை (selectedcandidatestets.com)
கஷ்டகாலத்திலும் தெரிந்து கொள்ளளாம்....
நண்பேண்டா....
எங்க மொட்டைய இன்னும் கானும்
hahaha.....Thambi Motta....enga pa irka??????
DeleteChandrasekar sir gud philosophy!!ur SENSE OF HUMOUR IS ALSO VERY GUD!!!KEEP ON DEVELOPING THIS!!
Deleteஅனைவருக்கும் வணக்கம், மிக முக்கியமான தகவல் நமக்கு நமது தோழா் மதுரை உயா் நீதிமன்றத்திலிருந்து அனுப்பிய தகவல், இன்று காலை 10 30 மணிக்கு டெட் தடையாணை வழக்கு வருகிறது,பணிநியமண தடையாணை இன்று உடைகிறது நிச்சயமாக, மேலும் பணிநியமண ஆணை பற்றி எந்த வித உண்மையான தகவல்களும் கிடைக்க பெறவில்லை எனினும் ஆறுதலாக இன்று அல்லது நாளை ஆணை கிடைக்க பெறலாம் அவ்வாறு கிடைக்கும் பட்சத்தில் நாம் வெள்ளி அல்லது அக்டோபா் 6 ல் தான் பணியில் சேர முடியும் என்பது தகவல், இன்னும் சற்று நேரம் கழித்து நான் உடனடி தகவல் தருகிறேன், தோ்வான அனைத்து ஆசிாியா்களுக்கும் எனது வாழ்த்துகள்
ReplyDeleteஇங்ஙனம்
N.பிரபாகரன் M.Sc.,(Maths) M.Ed., D.Ted.,
கரூா்,
thanks Mr.Prabhakaran..
DeleteWht happened?
ReplyDeletethank uuuu.....................u
ReplyDeleteStil now there is no flash news on tv channels...
ReplyDeleteAnybody Update the Court news.....
ReplyDeletemani 10.30 pa
ReplyDeleteCox of counselling...I learnt Tamil Nadu map very well
ReplyDeleteNaan oru aarva kolaarula counsiling annaike physcl ftns crtfct vangiten ipo adhu waste'ah??
ReplyDeletehai selected friends..
ReplyDeleteSR [service register] book vangidunga..
NHIS apply panna family photos ready pannidunga..
allowances: basic pay 9300 GP 4600 DA 13900 HRA 1000 to 1500 MA 100
TOTAL 28800+[ HRA vary agum].. deductions: CPS 10%[2880], FBF 30, NHIS 150
NET AMOUNT 25740...
PG incentive pathi details solunga sir...
DeleteIncentive epa irunthu serpanga?after 1 yr or from joining date?
Deletesathya intha details ah unga school assistant solluvanga avungala kelunga...........
DeleteNHIS means
Deleteanybody update the court news?
ReplyDeletein hills area : HA 1500 undu..
ReplyDeleteaina pa seeheram...............
ReplyDeleteSir I did my M.Ed in a university in Bangalore...is it ok??...or should I get migration certificate to Tamil Nadu university...nybody pls reply me
ReplyDeleteIts according to the university... But migration certificate is needed...
DeleteTq sir
Deleteplease update case details
ReplyDeleteDear friends,
ReplyDeletepls help..
My wife selected in TET paper 2 English and attended counselling on 5th September 2014. She asked tiruvallur district school sunnambu kulam but they said sunnambu kulam not available sunnambu medu only available. She accepted because it is in tiruvallur district. But sunnambu medu not exists in tiruvallur district.
How can I know the selected location. Please help.
thanks
Contact ur district Ceo office sir.govindarasu ssirr
Deleteunga appointment order school place name irukkum dont worry
DeleteSir check in Kancheepuram dt, becoz I attended there and I am also English mj there they showed school named Sunnambedu. sO CHECK IT.
DeleteThank u friends....
DeleteFriends I'm happy to share dat am also one among the selected candidates...nd i've selected govt.high school at Mudasal Odai(near parangipet)....nd I'm frm cuddalore...antha placeku bus facility pathi therinjavanga sollunga plz.....
ReplyDeleteசார் உங்களுக்கு எதாவது தகவல் வேணும்ணா பிரவின் சொல்வாங்கண்ணா ...இப்படி லொல்லு பண்ணாதிங்ணா ...
DeleteSetta.....
DeleteMy frnd also selected nelakottai schl, kodakur, nilagiri
DeletePls gv pm infrmatn abt that village
Now my frnd r in TRB office .
ReplyDeleteHe asked When will publish minorities & ADWS selection list both paper 1&2 .
JD reply him May be next week.
We hope...
Manasula paala vatha rasa
DeleteWait for appointment order. All details including pin number and union also in appointment order. Don't worry. . .
ReplyDeleteஉங்கள் உயர்வுக்கும் நம்பிக்கை வேண்டும். வாழ்வில் வெற்றியடைய, நம்பிக்கை மிக மிக அவசியம். தொடர் நம்பிக்கை - ஆழமான நம்பிக்கை .தீவிரமான நம்பிக்கை
ReplyDeleteநம்புங்கள், நடக்கும், இப்பொழுதே.
Tet madurai & vijaya kumar chennai sir,, selectedcandidatesnews.com. தரும் தகவலை மட்டும் நம்புவோம்.
Any update from court?
ReplyDeletecourt details pls
ReplyDeleteWaiting for the joyful moment.. Time is moving like snail..
ReplyDeletepls. watch tv flash news....
Deletewhat what?
Deleteசேட்டை என்னாது
Deletecase number 25 முடிந்து விட்டது 26,27,28,29,30.............
ReplyDeleteForenoon session la ye case vanduduma sir?
Deletevanthutte irukku readya irunka
DeleteThank u sir.... we are waiting....
Deleteare u sure??
DeleteSURULI Sir We all Waitting For a " Q" for Your Good News.
DeleteThe mood is tensed with excitement but confident
ReplyDeleteஅப்படி போடு சுருளி சார் சுருளி பால்ல்ஸ் போலாமா????????????
ReplyDeletereadya irunka motta boss
DeleteGod will help us....
Deletepalum kasakkiradu
ReplyDeletepadukkai verukkiradu
adutha mugam parkka pidikkala
unnai kaipidikum velai varala (appt order)
inimelum ematrinal
en muchu ninnu pochu
Vitutu thedamatom....
DeleteDon't worry neela mam
We will get good news very soon don't lose ur hope mam....
DeleteNaseera mam, grp2 vendam endru dcd panitingala?
DeleteAdukum prepare panven sir... Nov 8 th Dan exam...
Deletethnk u sir, mam inda websitela pala nall ullangal irukkindrana
Deleteright from d beginning website only give hope to all
எத்தன மணிக்கு தெரியும் சார்
ReplyDeletecoming soon
Deletesir, ipa entha serial number varaikum case poiruku?????????
Deletecourt news aina?
ReplyDeleteour website crossed 6 lach viewers congrats........
ReplyDelete24 Sep 2014
ReplyDeleteமதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது தடையாணை வழக்கு. தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ள தடையாணை மேல் முறையீட்டு வழக்கு பற்றிய விவரம்.இன்று ஆசிரியர் பணிநியமனத்திற்க்கான தடையுத்தரவை நீக்ககோரி அரசுத்தரப்பில்
மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு இன்று வரிசை எண் 43வதுவழக்காக விசாரணைக்கு வரவுள்ளது.தடை நீக்கப்படும் பட்சத்தில் வெள்ளிக்கிழமை பணி நியமன ஆணை வழங்கப்பட்டு திங்கட்கிழமை பணியில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,
ipa entha serial number varaikum case poiruku frnds????????/
ReplyDeleteவழக்கு எண் 33
ReplyDeletevidamuyarchi vishvarooba vetri yelarum vetrikuri seya readya irunga boss
ReplyDeleteஇன்னும் 1 மணி நேரத்தில் எல்லா தடைகளும் தவிடு பொடு ஆகும்
ReplyDeleteநல்வாழ்த்துக்களுடன்
மீண்டும் பள்ளிக்கு செல்வோம்
CONGRATS!!!!!!!!!
ReplyDeleteour website has crossed 6 lacs viewers. Great achievement.
வழக்கு எண் 34 நன்றி திரு சுருளி
ReplyDeletereally... quick quick :) we are waiting
Delete2morrow onwards 10days holiday for all court because of dhasara festival . Is it true r not . My friend is telling me
ReplyDeletefrom 26 to oct 5 sir/mam dhasara hols
DeleteSuruli vel sir still now how many cases over
ReplyDeleteStay order cancel count down start ......suruli sir ovoru case mudiya mudiya inform pannunga sir
ReplyDelete35
ReplyDeleteRamakrishnan sir........
ReplyDeleteeppadi monday join panna mudium .....quarterly exam holiday 27/9/14. to 6/10/14
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..