சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்து வாதமும் நடைபெற்றது.
காலையில் 5% தளர்விற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது.வாதி தரப்பில் திருமதி நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடினார்.
வாதத்தின் போது 5% தளர்வு வழங்கியதில் தவறில்லை.ஆனால் முன்தேதியிட்டு வழங்கியது என்றும் அரசியல் காரணங்களுக்காக கொடுக்கப்பட்டது என்றும் வாதாடிய திருமதி.நளினி சிதம்பரம் அவர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.
.
அரசு தரப்பில் AG திரு.சோமையாஜி அவர்களும்,பள்ளிக்கல்வித்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு.கிரிஷ்ணகுமார் அவர்களும் வாதாடினார்கள்.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு G.O 71 குறித்த விவாதம் நடைபெற உள்ளது.

215 Comments
Enna than sonnaga...any decision
ReplyDeleteஎன் பெயரை நீதிபதி மாற்றிவிடுவாரோ
DeleteAll you scored above 90 can breathe well, but those who scored below 90 got shortness of breath has to breathe with ventilation. hahahahahahhahahahahahahahahahahahahahhahahahahahahahhaha
DeleteAnticlimax epti eruku...............................ethu rajni style
He he
DeleteAnnan rajalingam valga
New selection list varuga
Anonymous15 September 2014 18:31
Deleteசொல்லிட்டாரு பா, எல்லாரும் ஜோரா கை தட்டுங்க..
இவிங்கலாம் SLEEPER CELL மாதிரி எங்க இருக்காங்கனே தெரியமாட்டேங்குது.. திடீர் திடீர்னு வந்து உயிர வாங்குராய்ங்க..
DeleteADMIN.. THIS IS MY KIND REQUEST..
Deleteஅனானிமஸ் வந்து COMMENT பன்றத நிப்பாட்டுங்க. அவங்க GOOGLE ACCOUNT மூலமா பண்ண வைங்க..
இல்லனா இனி என்னால பொறுமையா பேச முடியாது.. திரும்ப இந்த பக்கம் வராத அளவுக்கு பேசிருவேன்.. சகோதரிகள் என்னை மன்னிக்கவும்.
REQUEST TO SELECTED ANONYMOUS :
தயவு செய்து உங்களுக்கு தனி அடையாளம் வச்சுக்கங்க, அட்லீஸ்ட் INITIAL. வச்சுக்கோங்க, நன்றி..
Any judgement given in 5% relaxation case? pls reply....
ReplyDelete5% ஒன்றும் செய்யமுடியாது
DeleteThe judgement may be like this, relaxation may continue but that applied for 2013 tet may be invalid
Deletebecause supreme court in a judgement said changing rules after the conduct of examination is invalid this was highlighted in high court
friends i am telling the fact dont scold me
Yes, supreme court never accepts changing the recruitment rules during the selection process are impermissable...............
Delete"changing the rule after game is over is unjustice"
DeleteSupreme court already says thease words in NET case aganist govt and cancel the relaxation given by the government
ஆசிரியர் தகுதித் தேர்வு போட்டித்தேர்வாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் குறிப்பிடும் விதிமுறைகளை மாற்றவியலாது....
Deleteஆனால் இங்கு தகுதித்தேர்வாகவே என்சிஇடி விதி குறிப்பிடப்படுவதால் விதியை எங்கு வேண்டுமானாலும் அரசின் தேவைக்கேற்ப்ப மாற்றுவதற்க்கு உரிமையுள்ளது....
எனவே ஆசிரியர் தகுதித் தேர்வு வெறும் தகுதிக்காக மட்டுமே நடத்தப்படுகிறது இதனை மட்டும் கொண்டு ஆசிரியர் நியமணம் கூடாது என்பதற்காகத்தான் வெயிட்டேஜ் முறை கொண்டு நியமனம் செய்யப்படுகிறது....
அதனால் மதிப்பெண் தளர்வு வழங்கியது வழங்கியதுதான் வேண்டுமானால் சுப்ரீம் கோர்ட்டுக்குச் சென்றாலும் இதே தீர்ப்புதான் கிடைக்கும்....
நன்றி....
NET also a elegibility test
Deleteதகுதித் தேர்விற்கான process 2013 ஆம் ஆண்டில் முழுமையாக முடிவடையவில்லை நண்பரே...
DeleteIf the process going on....so relaxation கொடுத்தது சரியே....
sathiyaraj sir if we agree with ur opinion then do u agree with weightage method as u said TET is a elgibility test so TET MARKS ALONE CANNOT BE TAKEN FOR SELECTION IS UR OPINION MR.SATHIYARAJ?????????????
Deletewhat about the relaxation case... please admin explain the relaxation case... Is cancelled ah admin.... please give me details information.......
ReplyDeleteAny judgement given in 5% relaxation case? pls reply admin sir....
ReplyDeleteAny judgement given in 5% relaxation case? pls give detailed information....
ReplyDelete5% relaxation cancel aaga chance iruka frnds?
ReplyDeleteமதிப்பெண் தளர்வு நீக்கமா???!!!!
Delete100% நீக்க முடியாது......
not wholly but given for tet 2013 may be cancelled
Deleteநண்பரே நீங்கள் மதிப்பெண் தளர்விற்கு எதிராக மேல்முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட்டுக்குச் செல்ல தயாராக இருக்கவும்....
Deleteவாழ்த்துக்கள்....
SATHIYARAJ MY SCORE IS 104 I AM SELECTED WHY SHOULD I GO TO SUPREME COURT ,
DeleteI AM JUST TELLING THE TRUE FACT JUST THE INFORMATION I GOT SO PLS AVOID GIVING SUCH COMMENTS
what happened?is it favour for us or not?
ReplyDeleteMANI. KALAKARA {BARKATH THEATRE FRIEND} FINAL DAY PRAY ALL FRIENDS...
ReplyDeleteFull details pls. Enakku paithiyam pidikkuthu.
ReplyDeletePls say clearly sir
ReplyDeleteவழக்கின் வாதம் எவ்வாறு இருந்தது. ? நமக்கு சாதகமாக ஏதாவது நடந்ததா? .ப்ளீஸ் சொல்லுங்கசார்..இதயத்துடிப்பு எக்குத்தப்பாக துடித்துக்கொண்டிருக்கிறது.
ReplyDeleteOk மணி சார் GO 71 வழக்கு வந்த பின் முழு விளக்கத்துடன் பதிவிடவும்
ReplyDeleteஎன்னை இன்று அதிக நண்பர்கள் நம்புகிறார்கள் அதனால் நான் யாரையும் கை விடமாட்டேன்
Deleteமிக்க நன்றி ஐயா
Deleteஎன்றும் உங்கள் வழியில் நாங்களும் உள்ளோம்....
கடவுளே, கடவுளே, கடவுளே
ReplyDeleteapo judgement today irukatha
ReplyDeleteSooon gud news
ReplyDeletePudhusa ethavathu try panunga mohan
DeleteUnmai vellum
ReplyDeleteSir, kindly keep on updating the Court news!!!
ReplyDeleteFeeling very tensed.... somebody update what's happening at the court....
ReplyDeleteHi sir case detail pls.,
ReplyDeleteVijay kumar chennai pls update the case news......
ReplyDeleteயாரும் கவலைப்பட வேண்டாம் நண்பர்களே,சிறிது நேரம் காத்திருப்போம்.தீர்ப்பு இன்று வருவதாகத் தெரியவில்லை.
ReplyDeleteவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Thank you for your information, Sir!!
Deleteகல்விச்செய்தியில் vijayakumar Chennai comments ஐ பார்க்கவும்
ReplyDeleteokay... pls update GO 71 case arguments instantly....
ReplyDeleteதடையாணைக்கான தீர்ப்பு நகலும் நீதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது..இது பற்றி விரைவில் தகவல் தெரியவரும்...
ReplyDeletekuduthacha apo inike cancel agiduma
DeleteOM SRI SAIRAM THUNAI Nalla THEERPAI Virainthu Vazhanga
DeleteARUL PURIYUNGAL SHIRDI SAIRAM.
இன்றே தடை நீங்குவதற்கான வாய்ப்புள்ளதா...?
Deletetoday good news thana.............
Deletegod ,,,,,,,,,,,God
LAL ILA HA ILLAANTHA SUBHAHANAKKA INNI KUNTHU MINALAALIMEEN, OH GOD HELP US
ReplyDeleteசேர்ந்து வேண்டுங்கள்.
ReplyDeleteஇறைவனிடம் மன்றாடுங்கள்.
எனக்கு என்ன பதில் சொல்ல போகிறாய் என்று கேளுங்கள். மணியும் நம்மைப் போலவே காத்திருக்றார்.
All selected candidates. Pray ....
Pray all at once.
தீர்ப்பு நமக்கு சாதகமாகத்தான் வரும்.
நம்புங்கள்
நடக்கும்
Pls keep praying... koottu prarthanai migavum valimai vaindadu...
DeleteGod pls help us....
help us O Lord!
Deleteappo today elam theriunthu viduma.....
ReplyDeletehappy irukku intha news parthu
நீதியரசரே,
ReplyDeleteதீர்ப்பு எதுவாயினும் ஏற்கத்தயார்,
தீர்ப்பை
சொல்லுங்கள் உடனே,
எழுதுங்கள் மெதுவாக
இந்தியா Vs பாகிஸ்தான் கடைசி பந்து தேவை 1 ரன் கடைசி விக்கெட் பார்ப்பதை போல உள்ளது., காலதாமானால்
பலரது இதயம் வெடிக்கும்.
madurai hc chennai hc judgementuku utpattha? pls clarify my doubts.....
ReplyDeleteyes chennai High Court...........
ReplyDeletemadurai sub-HIgh court...........
so, if chennai hc gives judgement opposite to madurai hc then automatically stay order will vacate agiduma...?
Deletefirst chennai courtla judgement varattum......appram atha pathi yosikalam
Deleteyes chennai High Court...........
Deletemadurai sub-HIgh court...........
S
ReplyDeletethe lord almighty pls help us !
ReplyDeleteupdate the case news....
ReplyDeleteJudgement postbaned to Oct4th.
ReplyDeleteneenga ippo HIGH COUR JUDGE ah rasa
Deleteanonymous enna OCT 4 ah,,,,,,,,,,,,,,,
ReplyDeleteporadum nanbargal - pasiyil saapatirkaga yengupavarkal
ReplyDeleteselected nanbargal - kaiyil saapadu irunthum pasiyil yengupavargal
yaarukku vali athigam?
-srivel
Oct 4th Saturday -------court leave
ReplyDeleteகடவுள் நம் யாரையும் கைவிடமாட்டார்.பொருத்திருப்போம்.
ReplyDeleteJudge not accepted against the charge oe G.O 71. So we wil going to win soon.
ReplyDeletejudge not accepted means -----enna rasa sola varinga explain pannunga
ReplyDeleteG.O. 71 Ok-nnu solla vararunnu artham.......
Deletesir chennai high court la than irukingala now
DeleteMary matha plz help us
ReplyDeleteவிஜயகுமார் சென்னை சார் இன்றைய விசாரணையைப் பற்றி சொல்ங்க நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உன்மையாகவே இருக்கிறது
ReplyDeletei heard news from HC Chennai.....going hearing pnly today chance ila judgement...maybe tomorrow....dnt worry frnds....we will win.....
ReplyDeletethank u for ur information sir...
Deleteplease save us God.......... stay cancel aki seikiram jobku pokanum....
ReplyDeleteEnga inum Pavi ya kanomee
ReplyDeleteசிரிக்காமல் சிந்திக்க ஒரு சின்ன கதை.....!
ReplyDelete--------------------------------------------------------------
கண்ணாடி அறையில் இருக்கும் கடவுளைச் சந்திப்பதற்கு ஒரு மருத்துவர்,பொறியாளர், தமிழ் ஆசிரியர் ஆகிய மூவர் சென்றனர். மருத்துவர் முறை வந்தது. அவர் கடவுளின் கண்ண்ணாடி அறைக்குள் சென்று பேசி விட்டு அழுதபடியே வெளியே வந்தார்.
“ஏன் அழுகிறீர்கள்,அப்படி கடவுள் என்னதான் சொன்ன்னார்” என்று விசாரித்தார்கள் மற்ற இருவரும். புற்றுநோய்க்கு க்கு மருந்து கண்டு பிடிக்க முடியுமா..? என்று கடவுளிடம்
கேட்டேன். கண்டுபிடித்து விடுவார்கள், ஆனால், அப்போது நான் இருக்கமாட்டேனாம் என்று சொன்னார்.
அடுத்து முறை பொறியாளர் முறை.
அவரும் கடவுளைப் பார்த்துவிட்டு அழுதபடியே வெளியே வந்தார். அப்போது தமிழ் ஆசிரியர் அவர் அழுவதற்குரிய காரணத்தைக் கேட்டார்கள். “இத்தாலியிலுள்ள பிசா கோபுரம் விழுந்துவிடுமா, அல்லது நிமிர்ந்து விடுமா” என்று கேட்டேன். நிமிர்த்தி விடுவார்கள்.. ஆனால், அப்போது நான் இருக்கமாட்டேன் என்று கடவுள் சொன்னதாக கவலையுடன் சொன்னார்.
கடைசியாகத் தமிழ் ஆசிரியர் முறை வந்தது.
அவரும் உள்ளே சென்றுவிட்டு அழுதபடியே வெளியே வந்தார். ஆனால், கண்ணாடி அறையில் கடவுளும் அழுதுகொண்டு இருந்தார். ஆசிரியரிடம் மற்றவர்கள் கேட்டார்கள், கடவுளே அழுகிறார். அப்படி என்னதான் கடவுளிடம் கேட்டீர்கள்?
அதற்குத் தமிழ் ஆசிரியுர்,
“Tamilnadu TEACHERS எப்போது ஒற்றுமையாக இருப்பார்கள்?”
என்று கேட்டேன்.
“அவர்கள் ஒற்றுமையாகும்போது,
நீரும் இருக்கமாட்டீர், நானும் இருக்கமாட்டேன்”
என்று கடவுள் சொன்னார் என்றார்.
(கடவுளே எம் மக்களுக்கு நல்ல புத்திய கொடுப்பா...)
(நன்றி-"" இன்றைய சிந்தனை "" )
Very Nice bro
Deletestay easy-ya vaangittaanga, easy-ya kodukkavum seithuttaanga. But athai udaikka innum pooradikkondirukkirom. Oh............God.................Plz save all selected candidates.
ReplyDeleteஎதிர்தரப்பு வாதம் முடிந்தது அரசுதரப்பு வாதம் தொடங்க உள்ளது இன்று முடிவு தெரிய வாய்ப்புள்ளது
ReplyDeleteநன்றி...
Deletenice anonymous
ReplyDeleteGod pls help us.....
ReplyDeleteசிரிக்காமல் சிந்திக்க ஒரு சின்ன கதை.....!
ReplyDelete--------------------------------------------------------------
கண்ணாடி அறையில் இருக்கும் கடவுளைச் சந்திப்பதற்கு ஒரு மருத்துவர்,பொறியாளர், தமிழ் ஆசிரியர் ஆகிய மூவர் சென்றனர். மருத்துவர் முறை வந்தது. அவர் கடவுளின் கண்ண்ணாடி அறைக்குள் சென்று பேசி விட்டு அழுதபடியே வெளியே வந்தார்.
“ஏன் அழுகிறீர்கள்,அப்படி கடவுள் என்னதான் சொன்ன்னார்” என்று விசாரித்தார்கள் மற்ற இருவரும். புற்றுநோய்க்கு க்கு மருந்து கண்டு பிடிக்க முடியுமா..? என்று கடவுளிடம்
கேட்டேன். கண்டுபிடித்து விடுவார்கள், ஆனால், அப்போது நான் இருக்கமாட்டேனாம் என்று சொன்னார்.
அடுத்து முறை பொறியாளர் முறை.
அவரும் கடவுளைப் பார்த்துவிட்டு அழுதபடியே வெளியே வந்தார். அப்போது தமிழ் ஆசிரியர் அவர் அழுவதற்குரிய காரணத்தைக் கேட்டார்கள். “இத்தாலியிலுள்ள பிசா கோபுரம் விழுந்துவிடுமா, அல்லது நிமிர்ந்து விடுமா” என்று கேட்டேன். நிமிர்த்தி விடுவார்கள்.. ஆனால், அப்போது நான் இருக்கமாட்டேன் என்று கடவுள் சொன்னதாக கவலையுடன் சொன்னார்.
கடைசியாகத் தமிழ் ஆசிரியர் முறை வந்தது.
அவரும் உள்ளே சென்றுவிட்டு அழுதபடியே வெளியே வந்தார். ஆனால், கண்ணாடி அறையில் கடவுளும் அழுதுகொண்டு இருந்தார். ஆசிரியரிடம் மற்றவர்கள் கேட்டார்கள், கடவுளே அழுகிறார். அப்படி என்னதான் கடவுளிடம் கேட்டீர்கள்?
அதற்குத் தமிழ் ஆசிரியுர்,
“Tamilnadu TEACHERS எப்போது ஒற்றுமையாக இருப்பார்கள்?”
என்று கேட்டேன்.
“அவர்கள் ஒற்றுமையாகும்போது,
நீரும் இருக்கமாட்டீர், நானும் இருக்கமாட்டேன்”
என்று கடவுள் சொன்னார் என்றார்.
(கடவுளே எம் மக்களுக்கு நல்ல புத்திய கொடுப்பா...)
(நன்றி-"" இன்றைய சிந்தனை "" )
Pimbiliki piperrrpp
ReplyDeleteGood story epadi yosikiringa today stay cancel akuma?
Deleteநாளை ஒத்தி வைப்பு
ReplyDeleteGO 71 தொடா்பான விவாதம் நடக்கிறதா... அதுவும் நாளை ஒத்தி வைக்கப்பட்டதா...?
DeleteBiggest blame........
ReplyDeleteVijaya Kumar ChennaiSeptember 15, 2014 at 4:03 PM
ReplyDelete5% relax challanging case strongly gone well
Tomorrow will continue
So we have to wait till tomorrow....
DeleteVijay pls tell what hap
DeleteToday evening thunderstorms will comes at villupuram
ReplyDeletemuruga innike judgement varanum. inimelum yarume one day kuda waste panna kudathu. selected job pogatum unselected prepare pannatum. fights protests and wasting time in net should come to an end.
ReplyDeleteInrum KANAVAAGAVE Mudinthathu. Oh....................God..........................
ReplyDeleteமணி சார் சென்னை உயர்நீதிமன்றத்தில் நமது வழக்கில் ஏதேனும் தகவல் வந்ததா? நமக்கு சாதகமா? இல்லை பாதகமா?
ReplyDeleteஜயோ
ReplyDeleteயாராவது கரக்டா சொல்லுங்க
பயத்துல பின்னாடி புடுங்குது
ஜியோ சேஞ்ச் உறுதி
Deleteபஸ்ட் சீவி முன்னுறிமை
ada paavi manusha nee innum uyiroodathaan irukiyaa?
DeleteSila vibachaarikku poranthavanuga entha websitela selected candidatesku eathira asingama comments poduraanuka. Thairiyam erunthaal phone numbers podungada.
DeleteMani sir pls say what happened?
ReplyDeleteஇடைகால தீர்ப்பு இன்று வருகிறது
ReplyDeleteஉண்மையாகவா
DeleteAfter division bench high court judgement , this case will go to the supreme court so .............when it will finish............?
ReplyDeleteVijaya Kumar ChennaiSeptember 15, 2014 at 4:18 PM
ReplyDeleteDear Alex
That is petioner 's side favour
Vijaya Kumar ChennaiSeptember 15, 2014 at 4:19 PM
GO71. Tomorrow
pls. clear favour for selected.....or .......unselected.........?
Deleteஅவரவர் வக்கில் அவரவருக்கு favour இடுக்கும்
Deletepetioner means against 5% relaxaction persons
Deleteரிலாக்ஷேசன் கேன்சல் கோர்ட் நியூஸ்
Deletetrue or false
Deletefalse
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAnyway fast
ReplyDeleteatleast indha la mudinjiduma sir?
ReplyDeletecourt time finished ................
ReplyDeleteenna achu about cases ,,,,,,,,,,,
therintha friends konjam sollunga
again tomo va aluga alugaya varuthhu cha
ReplyDeletekadaisiya oru time aluthukonga sunitha madam.
ReplyDeletey sir yena sola varinga??? quicka case mudinju job poiduvoma
DeleteSir, pls update .......wht happened in court
ReplyDeleteguna sir yenga irukkinga............................unmayaavaa.......................inniku theerpa???????????????
ReplyDeletemani sir afternoon yenna nadanththu...........................yenna nandhukitu irukku....................yaravathu sollunga?
ReplyDeletechennai highcourt la irukkra yaravadu afternoon case update pannunga?????????????????
ReplyDeleteadapavingala.....wait panni panni......padhi uyir poiduchu....................
ReplyDeleteCase lists path judge paithiyam aidaru
ReplyDeleteடேய் விரிவா எவனாவது சொல்லுங்கடா
ReplyDeleteசாவடிக்காதீங்கடா
ஒவ்வொருத்தனும் நீதிபதி மாதிரியே
கமன்ட் போட்றானுக
பேதி யாவுது
சை சை சை
பாசாவியா பாசாவியா இனிமே டெட் பாசாவியா
Aftnoon case enna achu???anyone reply.....
ReplyDeleteStay matum 1hr la tharanga but atha break panna ivlo naala . Loss of hope . Daily case varum nu wait panni mana kastam....... its like old saying "indru poi naalai vaa " . Any way stay break aga vendukirom
ReplyDeleteஅழிப்பது எளிது....ஆக்குவது.??????????
Delete250 பேர வச்சிக்கிட்டு நாமம் போட்டு போராட்டம் நடத்துறாங்களாம்...
Deleteஉங்களுக்கு கண்டிப்பா நாமம் தான் போடா போறாங்க...
என்னமோ இவங்க எல்லோரும் பிறந்ததே ஆசிரியர் வேலைக்குத்தாங்கற மாதிரி என்னமா பில்டப் பண்ணுறீங்க....
யப்பா.... சாமிகளா நீங்க படிச்ச படிப்புக்கு பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா....
Please avoid this type of comments. I don't expect silly comments from tet selected candidates.
Delete250 பேர வச்சிக்கிட்டு நாமம் போட்டு போராட்டம் நடத்துறாங்களாம்...
ReplyDeleteஉங்களுக்கு கண்டிப்பா நாமம் தான் போடா போறாங்க...
என்னமோ இவங்க எல்லோரும் பிறந்ததே ஆசிரியர் வேலைக்குத்தாங்கற மாதிரி என்னமா பில்டப் பண்ணுறீங்க....
யப்பா.... சாமிகளா நீங்க படிச்ச படிப்புக்கு பெட்ரோமாஸ் லைட்டேதான் வேணுமா....
போராட்டகாரர்கள்.புரட்டாசி மாதம் வருகிறது என்று நினைவூட்டுகிறார்கள்.
Delete2morrow case continues......
ReplyDeleteTomorrow after govt side arguements completed the court will reserve the judgement......... then next week judgement.
ReplyDeleteThe high court holidays from 27 th sep- oct -5th for pooja holidays. SO expect judgement before 26 or after oct 6th only.
Deleteஇன்றைய வழக்கு நமக்கு எதிராக வாதிடப்பட்டதாகவும் Selection candidates க்கு சிக்கல் உள்ளதாகவும் சிலர் கூறி பயமுறுத்தி வருகின்றனரே எது உண்மை என பதிவிடவும் மணியரசன் உண்மை அறியாது தவிக்கிறோம்!!!!!
ReplyDeletenot against selected candidates tiger but against govt. 's decision on giving relaxation after the exam is over
Deletenote one thing nearly 80% of selected are above 90
மாணவன் ஒருவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தான். காரணம் அவன் எல்லா கேள்விகளுக்கும் சரியாகவே பதிலளித்திருப்பதாக நம்பினான்.
Deleteஆனபோதும், அவை அனைத்தும் தவறு என அவனது விடைத்தாளைத் திருத்தியவர் தெரிவித்தார். ஆனால், தான் மிகச் சரியான பதிலை எழுதியதாகவே அம்மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் வாதாடினான்.
சரி, அப்படி அம்மாணவன் என்ன கேள்விக்கு, எப்படி பதில் அளித்தான் எனப் பார்க்கலாமா....
திப்பு சுல்தான்...
கேள்வி: எந்தப் போரில் அரசர் திப்பு சுல்தான் உயிரிழந்தார்.
பதில்: அவரது கடைசிப் போரில்...
சுதந்திரப் பிரமாணம்...
கேள்வி: இந்தியச் சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப் பட்டது?
பதில்: காகிதத்தின் அடிப்பகுதியில்.
திருமணம் தான் காரணம்...
கேள்வி: விவாகரத்திற்கான முக்கியக் காரணம் என்ன ?
பதில்: திருமணம்.
கங்கை பாயும் மாநிலம்...
கேள்வி: கங்கை எந்த மாநிலத்தில் பாய்கிறது?
பதில்: நீர் பாயும் மாநிலத்தில்.
மகாத்மா...
கேள்வி: மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்?
பதில்: அவரது பிறந்தநாளன்று.
ஜூஸ்...
கேள்வி: 8 மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாகப் பிரித்துக் கொடுப்பது?
பதில்: ஜூஸ் போட்டுக் கொடுக்கலாம்.
நன்றி Anchor சார்
Deleteதர்மத்தையும்,நீதியையும் நிலைநிறுத்த தமிழக அரசும்,கலந்தாய்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களும்.அதர்மத்தையும்,அநீதியையும் நிலைநிறுத்த கருணாநிதியும்,நளினி சிதம்பரமும்,போராட்டக்காரர்களும்,வழக்கு தொடுப்பவர்களும்.பார்ப்போம் தர்மம் வீழ்கிறதா என்று.நீதி வழுவிழக்கிறதா என்று.இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வழங்கப்பட்ட 5 சதவிகித தளர்வினையும்,அரசாணை 71 ஐயும் எதிர்க்கும் கருணாநிதி மற்றும் நளினிசிதம்பரம் சமூகநீதிக்கும்,வளர்ச்சிக்கும் எதிரான தீயசக்திகள்
ReplyDeleteஎனக்கு நியாயமாக பட்டது எனக்கு தர்மமாகவும் ,உங்களுக்கு நியாயமாக பட்டது உங்கள் தர்மமாகவும் படும் இது உலக நியதி நண்பரே
DeleteUNMAI KASUKUM SAMY. KANDIPA WEIGHTAGE CANCEL AGUM OR 5% RELATION NEXR TET KU APPLY PANNU VANGE. ONLY 2 CHOICE GOVT ENNA DECISION EDUKUM WAIT & SEE
ReplyDeleteu r correct kumar ur opinion on 5% will become true but about weightage no idea
Deleteஇன்று காலை 5% மதிப்பெண் தளர்வுக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு வந்தது தொடர்பான செய்திகளை விரிவாக வெளியிடலாமே..????
ReplyDeleteஏழு பேருக்கு தமிழக முதல்வர் பணிநியமன ஆணைகளை வழங்கிய போது இறுதி தெரிவுப்பட்டியலில் இடம்பெற்ற ஒவ்வொரு ஆசிரியரின் அகமும் மகிழ்ச்சியில் திளைத்தது.மகிழச்சியை தமிழக அரசு நிரந்தரமாக நீட்டிக்குமா.தனது கரங்களால் அருமையாக தொடங்கியதை சுபமாக தமிழக முதல்வர் முடித்து வைப்பாரா.கலந்தாய்வில் பங்கேற்ற ஒவ்வொரு ஆசிரியரும் தமிழக முதல்வர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடன்
ReplyDeleteCorrect correct correct correct correct correct correct correct correct correct correct correct correct correct correct correct correct correct
Delete****இன்றைய 15-9-14 வழக்கின் விபரம்*****
Delete*நளினி சிதம்பரம் அவர்கள் 5% சலுகை மதிப்பெண் கொடுத்தது பற்றி வாதாடினார்...
*மற்றொரு வழக்கறிஞர் 2012 க்கும் 5% சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்..
*மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்
* இதில் ஒரே கோரிக்கையை யாரும் வலியுறுத்த வில்லை
எதிர் தரப்பு வாதங்கள் மட்டுமே தான் முழுமையாக முடிந்துள்ளது அரசு தரப்பு வாதங்கள் இன்னும் நிறைவடைய வில்லை...
* இதற்கிடையில் மதுரை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நகலையும் நீதிபதி அவர்கள் ஒருமுறை படித்து பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...
அரசு தரப்பில் வாதங்கள் நாளை தொடரும்...
இதில் அரசு தரப்பில் கூறுவது என்னவென்றால் தற்போது பணி நியமனத்திற்கு தேர்வாகி இருக்கும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என அரசு தெளிவாக உள்ளது.....
மீண்டும் என்ன நடக்கும் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்
முடிவே இல்லமால் நீண்டு கொண்டிருக்கும் தகுதிதேர்வுக்கு என்றுதான் முடிவு எட்டப்படுமோ தொியவில்லை
ReplyDeleteவழக்குகள் மேல் வழக்குகள் இன்றுவரை பல வழக்குகளை பார்த்துகொண்டு வருகிறோம் ஆனால் முடிவுதான் எட்டப்படவில்லை இதனால் எத்தனை எத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாக மாறியுள்ளது
இதற்கெல்லாம் சீக்கிரம் விடை கொடுங்கள் நீதி அரசர்களே உங்களில் தீர்ப்பில்
எங்களில் வாாழ்ககை அடங்கியுள்ளது
தீர்ப்பு எப்படி இருந்தாலும் இருபிாிவினரும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம் விரைந்து தீர்பளியுங்கள் வேலைபெறும் குடும்பமாவது சந்தோசம் அடையட்டும்
ரமேஷ் சார் எனக்கு ஒரு உதவி எனது நண்பர் ஒருவருக்கு டிஇடி சர்டிபிகேட் கிடைக்கவில்லை எனவே அவர் எப்படி புகார் செய்து சர்டிபிகேட் பெறுவது என்ற விபரம் பதிவிடவும்...
Deleteமதிப்பெண் தளர்வு நீக்கினால் பல சிக்கல் ஏற்படும்....
ReplyDeleteவெயிட்டேஜ் மாற்றமும் வராது
இந்த இரண்டையும் நீதிமன்ற வழிகாட்டலில் உருவானது....
அதனால் கவுன்சிலிங் சென்றுவந்த ஆசிரியர்கள் விரைவில் பணியமர்த்தப்படுவர்.....
Flash news
ReplyDeleteRelaxation cancell
First priority for first cv
Weightage 12 mark cancell
True news frm HC
super news
Deleteமாணவன் ஒருவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தான். காரணம் அவன் எல்லா கேள்விகளுக்கும் சரியாகவே பதிலளித்திருப்பதாக நம்பினான்.
Deleteஆனபோதும், அவை அனைத்தும் தவறு என அவனது விடைத்தாளைத் திருத்தியவர் தெரிவித்தார். ஆனால், தான் மிகச் சரியான பதிலை எழுதியதாகவே அம்மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் வாதாடினான்.
சரி, அப்படி அம்மாணவன் என்ன கேள்விக்கு, எப்படி பதில் அளித்தான் எனப் பார்க்கலாமா....
திப்பு சுல்தான்...
கேள்வி: எந்தப் போரில் அரசர் திப்பு சுல்தான் உயிரிழந்தார்.
பதில்: அவரது கடைசிப் போரில்...
சுதந்திரப் பிரமாணம்...
கேள்வி: இந்தியச் சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப் பட்டது?
பதில்: காகிதத்தின் அடிப்பகுதியில்.
திருமணம் தான் காரணம்...
கேள்வி: விவாகரத்திற்கான முக்கியக் காரணம் என்ன ?
பதில்: திருமணம்.
கங்கை பாயும் மாநிலம்...
கேள்வி: கங்கை எந்த மாநிலத்தில் பாய்கிறது?
பதில்: நீர் பாயும் மாநிலத்தில்.
மகாத்மா...
கேள்வி: மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்?
பதில்: அவரது பிறந்தநாளன்று.
ஜூஸ்...
கேள்வி: 8 மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாகப் பிரித்துக் கொடுப்பது?
பதில்: ஜூஸ் போட்டுக் கொடுக்கலாம்.
This may not be a true news but this what going to happen
Deleteசமூகநீதியை நிலைநாட்ட தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான ஐந்து சதவிகித மதிப்பெண் தளர்வு.கல்வி சிறப்பான வளர்ச்சியை எட்ட தான் அரசாணை 71.சமூகநீதிக்காகவும்,கல்விவளர்ச்சிக்காகவும் நேர்மறையான எண்ணம் கொண்ட நமது தமிழக முதல்வர்.சமூகநீதியை வீழ்த்தவும்,கல்விவளர்ச்சியை எதிர்க்கவும் நயவஞ்சர்களான கருணாநிதியும்,நளினிசிதம்பரமும்.பார்ப்போமே யார் பின்னடைவை சந்திக்க போகிறார்கள் என்று.தமிழக முதல்வரும்,கலந்தாய்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களும் வெல்வார்கள்
ReplyDeleteMan1 :"தினம் காலைல பத்து மணிக்கு ஆபீஸுக்கு போலாம்னு நினச்சா ஒரு நாளும் நடக்கமாட்டேங்குதே"..!!!
ReplyDeleteMan2 :"ஏன் என்னாச்சு"?..
Man1 :"இன்னும் வேலை கிடைக்கலியே"..!!
Super super இன்னும் எதிர்பாரக்கிறேன்
DeleteMani sir pls iniku court la ena nadandadunu solunga inga aalaluku go 71 cancel nu solranga....
ReplyDeleteஅமெரிக்கர்கள் பூமிக்குக்
ReplyDeleteகீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள்
கிடைத்தன. உடனே அவர்கள்
அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”
இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள்
கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்”
இந்தியர்களும் தோண்டினார்கள். 1000
அடி தாண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று
ஒரு அரசனிடம் சுயமாக சிந்திக்கத் தெரியாத முட்டாள் ஒருவன் வேலை பார்த்து வந்தான்.ஒரு நாள் அரசன் அவனுடன் வெளியூர் சென்றான்.வழியில் இருட்டி விட்டது. எனவே அங்கிருந்த ஒரு சத்திரத்தில் தங்க முடிவு செய்து, குதிரையை வெளியில் ஒரு மரத்தில் கட்டிவிட்டு, வேலைக்காரனிடம், இரவு முழுவதும் தூங்காமல் குதிரையைப் பார்த்துக் கொள்ளச் சொன்னார்.
ReplyDeleteஇரவு முழுவதும் எப்படி தூங்காமல் இருப்பது என்று சந்தேகம் கேட்க, அரசனும் ஏதேனும் தீர்க்க முடியாத பிரச்சினை பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் தூக்கம் வராது என்றார்.
அவனும் சரி என்றான்.சிறிது நேரம் கழித்து அரசர், அவன் என்ன செய்கிறான் என்பதை சோதிக்க வெளியே வந்தார். அவனும்,'அரசே, நான் தூங்கவில்லை. வானில் இருக்கும் நட்சத்திரங்கள் தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து போட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'என்றான்.
நல்லது என்று கூறிச்சென்ற அரசன் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். அவன் சொன்னான்,'அரசே,கடலில் உப்பு தானாக வந்ததா அல்லது யாரேனும் கொண்டு வந்து கொட்டினார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.'
அரசன் நிம்மதியுடன் படுத்து தூங்கிப் போனான்.காலையில் எழுந்து வந்து பார்த்த போது வேலையாள் சீரிய சிந்தனை வசப்பட்டு இருப்பதைப்
பார்த்த அரசன் ,''இப்போது என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்டார்.
அவன் சொன்னான்,'அரசே, உங்கள் குதிரை தானாக ஓடி விட்டதா அல்லது யாரேனும் திருடிச் சென்று விட்டார்களா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
பாவ மன்னிப்பு கூண்டருகில் கேட்ட சம்பாஷனை...
ReplyDeleteMan: பாதர் நான் ஒரு teacher கொலை பண்ணிட்டேன்... போலீஸ்ல சரண்டர் ஆகுறதுக்கு முன்னாடி பாவ மன்னிப்புக் கேட்டுறலாம்ன்னு தான்...
பாதர் :
மகனே நீ ஒரு நல்ல மதப் பற்றுள்ளவன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி... ஆனால் நீ செய்திருக்கும் பொது நலத் தொண்டிற்கெல்லாம் பாவ மன்னிப்புத் தர முடியாது..
5% relaxation -it is govt policy decision - the court never interfere with govt policy matter.. - but the relaxation must be given before conducting exam. The rules must frame before the exam results. The court many times gave the statement.
Deleteமாணவன் ஒருவன் தனது தேர்வு ஒன்றில் முட்டை மதிப்பெண் கிடைத்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்தான். காரணம் அவன் எல்லா கேள்விகளுக்கும் சரியாகவே பதிலளித்திருப்பதாக நம்பினான்.
ReplyDeleteஆனபோதும், அவை அனைத்தும் தவறு என அவனது விடைத்தாளைத் திருத்தியவர் தெரிவித்தார். ஆனால், தான் மிகச் சரியான பதிலை எழுதியதாகவே அம்மாணவன் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் வாதாடினான்.
சரி, அப்படி அம்மாணவன் என்ன கேள்விக்கு, எப்படி பதில் அளித்தான் எனப் பார்க்கலாமா....
திப்பு சுல்தான்...
கேள்வி: எந்தப் போரில் அரசர் திப்பு சுல்தான் உயிரிழந்தார்.
பதில்: அவரது கடைசிப் போரில்...
சுதந்திரப் பிரமாணம்...
கேள்வி: இந்தியச் சுதந்திரத்திற்கான பிரமாணம் எங்கே கையெழுத்திடப் பட்டது?
பதில்: காகிதத்தின் அடிப்பகுதியில்.
திருமணம் தான் காரணம்...
கேள்வி: விவாகரத்திற்கான முக்கியக் காரணம் என்ன ?
பதில்: திருமணம்.
கங்கை பாயும் மாநிலம்...
கேள்வி: கங்கை எந்த மாநிலத்தில் பாய்கிறது?
பதில்: நீர் பாயும் மாநிலத்தில்.
மகாத்மா...
கேள்வி: மகாத்மா காந்தி எப்போது பிறந்தார்?
பதில்: அவரது பிறந்தநாளன்று.
ஜூஸ்...
கேள்வி: 8 மாம்பழங்களை 6 பேருக்கு எப்படி சரியாகப் பிரித்துக் கொடுப்பது?
பதில்: ஜூஸ் போட்டுக் கொடுக்கலாம்.
அரசாங்கம் ஏன் இன்னும் இந்த விஷயத்தில் மெத்தனமாகவே நடக்கிறது என்று புரியாத புதிராக உள்ளது...அரசாங்கத்திற்கு எதிராக தடையாணை பெறப்பட்டு இத்தனை நாட்களாகியும், ஒன்றுமே நடக்கவில்லையே...
ReplyDeleteஅன்பர் அனானிமஸின் வெட்டிக்கதைகளுக்கு இப்பதிவில் என்ன வேலை.அவைகள் நீக்கப்பட்டால் நன்றாக இருக்கும்
ReplyDelete****இன்றைய 15-9-14 வழக்கின் விபரம்*****
Delete*நளினி சிதம்பரம் அவர்கள் 5% சலுகை மதிப்பெண் கொடுத்தது பற்றி வாதாடினார்...
*மற்றொரு வழக்கறிஞர் 2012 க்கும் 5% சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்..
*மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்
* இதில் ஒரே கோரிக்கையை யாரும் வலியுறுத்த வில்லை
எதிர் தரப்பு வாதங்கள் மட்டுமே தான் முழுமையாக முடிந்துள்ளது அரசு தரப்பு வாதங்கள் இன்னும் நிறைவடைய வில்லை...
* இதற்கிடையில் மதுரை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நகலையும் நீதிபதி அவர்கள் ஒருமுறை படித்து பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...
அரசு தரப்பில் வாதங்கள் நாளை தொடரும்...
இதில் அரசு தரப்பில் கூறுவது என்னவென்றால் தற்போது பணி நியமனத்திற்கு தேர்வாகி இருக்கும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என அரசு தெளிவாக உள்ளது.....
மீண்டும் என்ன நடக்கும் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்
maniyarasan ranganathan sir sri sir wat is going on... if u give a clear picture that will help u.. plz put a new thread.... if commens exceding 150 cant see in mobile ......
ReplyDeleteplz
மணியரசன் சார்...இன்றைய வழக்கு நிலவரங்கள் பத்தி ஏதாவது தெரிந்ததா...உங்கள் மௌனம் புரியவில்லை நண்பரே...
ReplyDeleteNaseera mam wat s yr tet mark
ReplyDelete87 sir.... u?
Deleteஇட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான எந்த ஒரு முடிவும் சுப்ரீம் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்படாதவையே.
Deleteதற்போது உள்ள 5% இட ஒதுக்கீடு முறையில் எவ்வித மாற்றமும் இருக்காது. தகுந்த ஆதாரங்களுடன் நாளை வாதிட உள்ளார்கள். குழப்பமான விசயங்களை நம்ப வேண்டாம். அரசு பணி நியமனம் பெற இருக்கும் யாரையும் பாதிக்கும் படி செய்யாது. இது உறுதியான தகவல். தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அனைத்து GO வும் கோர்ட்டின் வழிகாட்டுதலின் படியே, அரசு நடை முறைப் படுத்தியுள்ளது என்பது மிகப்பெரிய வாதமே .....
Sir ila mam than.101..physics major
DeleteOh k sorry mam.... I am English major...ur name n district mam?
DeleteRathika..dindigul
DeleteI belong to Salem district mam...
DeletePayapadama irunga..ellam nala padiya nadakum..mrng la irunthu romba tension ah case pathi ketey irunthinga...athan keten
DeleteMm mm...2mrw mudiyathu wait panvom..nalathey nadakum
Delete****இன்றைய 15-9-14 வழக்கின் விபரம்*****
Delete*நளினி சிதம்பரம் அவர்கள் 5% சலுகை மதிப்பெண் கொடுத்தது பற்றி வாதாடினார்...
*மற்றொரு வழக்கறிஞர் 2012 க்கும் 5% சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்..
*மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்
* இதில் ஒரே கோரிக்கையை யாரும் வலியுறுத்த வில்லை
எதிர் தரப்பு வாதங்கள் மட்டுமே தான் முழுமையாக முடிந்துள்ளது அரசு தரப்பு வாதங்கள் இன்னும் நிறைவடைய வில்லை...
* இதற்கிடையில் மதுரை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நகலையும் நீதிபதி அவர்கள் ஒருமுறை படித்து பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...
அரசு தரப்பில் வாதங்கள் நாளை தொடரும்...
இதில் அரசு தரப்பில் கூறுவது என்னவென்றால் தற்போது பணி நியமனத்திற்கு தேர்வாகி இருக்கும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என அரசு தெளிவாக உள்ளது.....
மீண்டும் என்ன நடக்கும் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்
Ila mam idula oru mudivu therinja nan next in work a papen adanala Dan....group 4 already selected n group 2 prelim clear paniten main exam Ku prepare pananum India tension la padika mudila Adan result therinja main exam Ku peaceful a padipen.....
DeleteThagavalukku nandri sir... naseera mam bayapadatheenga iraivan nam pakkam...
DeleteThank u veera thamizhan sir...
DeleteDear Sister Naseera Parveen,
DeleteGroup 2 Main exam-ku separate Hall ticket varuma?
And please share the details whatever you know about main exam which will be helpful to prepare for that.
Selected Teacher May Be Join Oct 6th My Opinion Next Posting This Year tet Passed Candidates Preference some mark issued
ReplyDeleteயாரும் பயப்பட
ReplyDeleteதேவையில்லை.......
இன்று அவர்களுக்கு
ஆதரவான வாதம்
மட்டுமே நடந்து
உள்ளது ..............
அவர்களுக்கு
தீர்ப்பு ............
வழங்கப்படும்.........
இன்று என்றால்....
நாளை_ _ _ --------
இதவே நியதி .........
இன்றி அவர்களுக்கு
favour..............நாளை
நமக்கு favour..........
BE COOL FRIENDS.........
நம்பனால் நம்புங்கள்...........் நாளைக்கு சந்தோசபடுங்கள்....
bye..................
இந்த GO 71 யாரால் வந்தது தெரியுமா... அரசால் அல்ல... பட்டதாரி ஆசிரியர்களால் வழக்கு போட்டு நீதியரசரால் வந்தது.
Delete****இன்றைய 15-9-14 வழக்கின் விபரம்*****
Delete*நளினி சிதம்பரம் அவர்கள் 5% சலுகை மதிப்பெண் கொடுத்தது பற்றி வாதாடினார்...
*மற்றொரு வழக்கறிஞர் 2012 க்கும் 5% சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்..
*மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்
* இதில் ஒரே கோரிக்கையை யாரும் வலியுறுத்த வில்லை
எதிர் தரப்பு வாதங்கள் மட்டுமே தான் முழுமையாக முடிந்துள்ளது அரசு தரப்பு வாதங்கள் இன்னும் நிறைவடைய வில்லை...
* இதற்கிடையில் மதுரை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நகலையும் நீதிபதி அவர்கள் ஒருமுறை படித்து பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...
அரசு தரப்பில் வாதங்கள் நாளை தொடரும்...
இதில் அரசு தரப்பில் கூறுவது என்னவென்றால் தற்போது பணி நியமனத்திற்கு தேர்வாகி இருக்கும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என அரசு தெளிவாக உள்ளது.....
மீண்டும் என்ன நடக்கும் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்
5% நீக்கினால்....1திரு .ராமதாஸ் 2. திரு .திருமாவளவன்.3.திரு.வை.கோ 4திரு.இராமகிருஹ்ணன்.மற்றும் சமுக நீதி தலைவர்கள் நிலை என்ன? வன்கொடுமை சட்டம்? ஙாபகம் இல்லையா...
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான எந்த ஒரு முடிவும் சுப்ரீம் கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்படாதவையே.
ReplyDeleteதற்போது உள்ள 5% இட ஒதுக்கீடு முறையில் எவ்வித மாற்றமும் இருக்காது. தகுந்த ஆதாரங்களுடன் நாளை வாதிட உள்ளார்கள். குழப்பமான விசயங்களை நம்ப வேண்டாம். அரசு பணி நியமனம் பெற இருக்கும் யாரையும் பாதிக்கும் படி செய்யாது. இது உறுதியான தகவல். தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அனைத்து GO வும் கோர்ட்டின் வழிகாட்டுதலின் படியே, அரசு நடை முறைப் படுத்தியுள்ளது என்பது மிகப்பெரிய வாதமே .....
ரமேஷ் சார் எனக்கு ஒரு உதவி எனது நண்பர் ஒருவருக்கு டிஇடி சர்டிபிகேட் கிடைக்கவில்லை எனவே அவர் எப்படி புகார் செய்து சர்டிபிகேட் பெறுவது என்ற விபரம் பதிவிடவும்...
ReplyDeleteசார் trb க்கு போன் செய்து. தகவல் கூறுங்கள அவர்கள் இம்மாதம் 22 ,23 தேதியில் உமக்கு தகவல் தெரிவிப்பார்கள் அப்போது உன் சர்டிபிகேட் கிடைக்கும்
Delete****இன்றைய 15-9-14 வழக்கின் விபரம்*****
ReplyDelete*நளினி சிதம்பரம் அவர்கள் 5% சலுகை மதிப்பெண் கொடுத்தது பற்றி வாதாடினார்...
*மற்றொரு வழக்கறிஞர் 2012 க்கும் 5% சலுகை மதிப்பெண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்..
*மதிப்பெண் அடிப்படையில் பணிநியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளனர்
* இதில் ஒரே கோரிக்கையை யாரும் வலியுறுத்த வில்லை
எதிர் தரப்பு வாதங்கள் மட்டுமே தான் முழுமையாக முடிந்துள்ளது அரசு தரப்பு வாதங்கள் இன்னும் நிறைவடைய வில்லை...
* இதற்கிடையில் மதுரை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு நகலையும் நீதிபதி அவர்கள் ஒருமுறை படித்து பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ...
அரசு தரப்பில் வாதங்கள் நாளை தொடரும்...
இதில் அரசு தரப்பில் கூறுவது என்னவென்றால் தற்போது பணி நியமனத்திற்கு தேர்வாகி இருக்கும் நபர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என அரசு தெளிவாக உள்ளது.....
மீண்டும் என்ன நடக்கும் என்று பொருத்து இருந்து பார்க்கலாம்
சில தொழிநுட்ப காரணங்களுக்காக தற்போது நாங்கள் எதும் கூறவில்லை..நாளை நல்ல செய்தி வரும்..நன்றி,
ReplyDeleteதேர்வு பெற்றவர்கள்
ReplyDeleteகவனத்திற்கு ..........
நாளை நமக்கு
இனிய செய்தி
மட்டுமே வரும்..........
இவ்வலைதள
நண்பர்களுக்கு
நாம் பணியில்
சேர்ந்த முதல் மாத
சம்பளத்தின்
ஒரு சிறு பகுதியை
ஏழை குழந்தைகள்
படிப்பிற்காக
உதவும்படி
கேட்டுக்
கொள்கிறேன்......
ஏழை குழந்தைகள்
என்பதை விட
நம் நாட்டில்
யாருமற்ற
அனாதை (கடவுளின்-)
குழந்தைகள்
நிறையபேர்
உள்ளனர்.............
அவர்களுக்கு
கல்வி மட்டுமே
சொந்தம் ..........
Its true ah
ReplyDelete
ReplyDeleteஇன்று அரசாணை 5%தளர்வுக்கு
எதிராக மூத்த வழக்குரைஞர் ஆஜராகி தகுதித்தேர்வுக்கு தளர்வு கொடுத்தது மிகவும் தவறானது என தன்பக்க வாதத்தை எடுத்துரைத்தார்.
மேலும் தகுதி தேர்வை எழுதசெல்லும் முன்பு ஆசிரியர் பட்டப்படிப்பு மதிப்பெண் சதவீ
தத்தில் மட்டுமே சலுகை வழங்கலாம். ஆனால், அரசு தவறாக புரிந்துகொண்டு தகுதிதேர்வில் சலுகை வழங்கிவிட்டதாகவும் தனது ததிறமையான வாதத்தை முன்வைத்தார்.
அனைத்து மாநிலத்திலும் உள்ள நடைமுறை பின்பற்றபட்டதாக அரசுதரப்பில் கூறப்பட்டது.
இதை வழக்குரைஞர் ஏற்க மறுத்தார்.தகுதிதேர்வுக்கு சலுகைவழங்குவது தவறு என்றார்.
தொடரும்....
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..