TET பணிநியமன தடை நீங்கியது...


TET வெயிட்டேஜ் தொடர்பாக தொடாரப்பட்ட 45க்கும் மேற்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.நிபந்தனை ஏற்று தேர்வு எழுதிவிட்டு தற்போது வழக்கு தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது.இதனால்பணிநியமனத்திற்கு ஏற்பட்ட தடையும் விலகுகிறது.விரைவில் அனைவரும் பணியில்சேர்வதற்கான ஆணையினை அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

243 Comments

  1. Replies
    1. அம்மா வாழ்க அம்மாவின் புகழ் வளர்க,,,,,,,,,,,,............... துக்கத்தில் இருக்கும் போது நமக்கு ஆதர்வாக = SELECTED CANDIDAடேஸ் ஆரம்பித்த திரு மணீ சார் அவர்கலுக்கு கோடன கோடி நன்றீ,,,,,,,,,,,,,,,,,,,

      Delete
    2. You are absolutely correct Mr.history sir..............thanks a lot to Mani sir.....prathap sir.........Sri sir.........goundamani sir.............madurai tet sir.......vijayakumar sir.........thank u very much.............

      Delete
    3. Happy இன்று முதல் Happy

      Delete
    4. தயவுசெய்து யார் மனமும் புண்படும்படி பேசவேண்டாம் இன்றைக்கு நல்லது நடக்காவிடில் கண்டிப்பாக நாளை நல்ல நாளாக அமையும்

      Delete
    5. திரு.மணி சார், ஸ்ரீ சார், மதுரை டெட் சார், பிரதாப் சார், கவுண்டமணி சார், விஜயகுமார் சார் மற்றும் அனைவருக்கும் நன்றிகள்....
      உங்கள் சேவை என்றும் தொடர வேண்டுகிறோம்...

      Delete
    6. Thank u maniyarasan sir! U R GREAT! Very responsible person u r! I dont know huv to xpress my gratitude sir! Once again thank u so much sir! MY HEARTIEST WISHES TO YOUR BRIGHT FUTURE!

      Delete
    7. VIJAY KUMAR SIR WHEN WILL APP. ORDER BE ISSUED PLS UPDATE

      Delete
    8. SELECTED CANDIDATES


      Inayaa Thalathai Aarambithu Engaluku Aatharavaaga Iruntha

      MANIYARASAN

      PRATHAP.A.N.

      SELECTED MADURAI

      Aagiya anaivarukum Enathu Manamaarntha NANDRI.

      Yenathu Aatharavai Ungaluku Endrendrum Nalguven.

      Ungalukum Namathu Selected Candidates Nanbargalukum En

      Manamaarntha Vaazhthukal.

      Delete
    9. Thanks to mani sir,sri sir,vijayakumar sir,and prathapan sir...u r standing besides our success..1nc agn thanks a lot whole heartedly..

      Delete
    10. உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் தேர்வு பெற்ற நண்பர்களே குருகுலம்.காம்
      எங்கள் வலைதளத்தில் தான் முதன் முதலில் வெயிட்டேஜ்க்கு எதிரான தடையனை உடைக்கப்பட்ட செய்தி வெளியானது நான் பிற வலைதளங்கள்
      சென்று கூறியவுடன் தான் அங்கு பதிவிடப்பட்டத 5 நிமிடங்களுக்கு முன்பே இந்த செய்தியை வெளியிட்டோம். இந்த குருகுலம்.காம் ஒரு சார்பானது என்றால் இந்த செய்தியை ஏன் முதன் முதலில் வெளியிடவேண்டும். யார் இந்த வலைதளத்துக்கு செய்தி மற்றும் கருத்துக்களை அனுப்பினால் நன்றாக இருந்தால் நாங்கள் வெளியிடுவோம். இன்றாவது புரிந்து கொள்ளுங்கள். இந்த வலைதளம் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் நொடிக்கு நொடி நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக வெளியிட்டு பல புதிய பார்வையாளர்களை பார்க்க வைத்துள்ளது. எனவே தேர்வு பெற்ற ஆசிரிய நண்பர்கள் உடனடியாக பணிநியமன ஆணையை பெற இந்த குருகுலம்.காம் வாழ்த்துக்கள். என்றும் அனைவரின் ஆதரவோடு இந்த தளம் இலவச ஆன்லைன் கோச்சிங் இலவச ஆன்லைட் தேர்வு என கல்வி சம்மந்தமாக அடுத்தகட்ட நகர்வை எதிர்கொண்டு வந்துள்ளது. ஆம் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது அப்போ இனி தேர்வு பெறாத நண்பர்களை நாங்கள் அடுத்த தேர்வுகளுக்கு தயார் செய்வதை தானே செய்தோம் நாங்கள் செய்தது நியாம் என்று இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் என் இனிய நண்பர்களே

      Delete
    11. அடங்கப்பா சத்தியமா சொல்றன்
      இது ஒலக மகா நடிப்புடா சாமி
      நான் எத்தனையோ பல்டிய பாத்திருக்கன்
      இது அந்தர் பல்டி
      கைப்புள்ள மற்றும் கட்டதுரையின்
      மனசாட்சி நீ
      இப்ப எதுக்கு நெஞ்ச நக்குற

      Delete
    12. டேய் unknown நீ இன்னும் இருக்கியாடா!

      Delete
    13. சான்றோர் சிந்தனைகள்:

      நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது
      அனால் நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் ....

      -மாவீரன் அலெக்ஸ்சாண்டர்

      நீ வெற்றியடைந்தால் நீ எதையும் விளக்கத் தேவையில்லை, ஆனால் நீ தோல்வியடைந்தால் அதை விளக்குவதற்கு அங்கே நீ இருக்கக் கூடாது...

      -ஹிட்லர்

      எல்லோரையும் நம்புவது ஆபத்தானது ஆனால் யாரையுமே நம்பாதிருப்பது அதைவிட ஆபத்தானது...

      -ஆபிரஹாம் லிங்கன்

      வெற்றிக்கு மூன்று வழிகள்:
      1 மற்றவரை விட அதிகம் தெரிந்து வைத்துக் கொள்
      2. மற்றவரை விட அதிகமாக வேலை செய்
      3 மற்றவரை விட குறைவாக எதிர்பார்

      -வில்லியம் ஷேக்ஸ்பியர்

      வாழ்க்கையில் நான்கு பொருள்களை உடைத்து விடக் கூடாது. அவை
      நம்பிக்கை, நட்பு, உறுதிமொழி, இதயம் ஏனென்றால் அவை உடையும் பொழுது சப்தம் எழுவதில்லை மாறாக வலிதான் ஏற்படும்.

      - சார்ல்ஸ் டிக்கன்ஸ்

      வாழ்க்கையில் எந்தத் தவறும் தான் செய்யாததாக எப்பொழுது ஒருவன் எண்ணுகிறானோ அப்போதே அவனது வாழ்க்கையில் அவன் புதியதாக எந்த ஒரு விஷத்திலும் ஈடுபடவில்லை என்பது தெளிவாகின்றது.

      -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

      Delete
    14. வாழ்த்துக்களுடன்
      ராஜராஜன்
      குடும்பத்தார்

      Delete
    15. Ravi shankar sir
      வாழ்த்துக்களுடன்
      ராஜராஜன் குடும்பத்தார்

      Delete
    16. mohamed hidhayathullah22 September 2014 12:37
      இது முற்றிலும் தவறான நியதி . நீதிமான்கள் கூறியது விதிமுறைக்கு உட் பட்டுதான் தேர்வு எளிதி நோம் . அப்போது ஏன் புது whitage முறை அறிமுகம் செய்ய விட்டிர்கள் . ஏன் 82 மார்க் ACCEPT செய்திர்கள் .

      Reply

      vishnu kumar22 September 2014 12:42
      இந்த மாதிரி தீர்ப்பு உலகத்திலேயே யாரும் தரமுடியாதுடா சாமி .என்ன ஒரு அற்புதமாக சொல்லி இருக்காரு நீதி அரசர்.
      பஸ்டான்ல திரியர பயித்தியம் கூட இப்படி சொல்லி இருக்காது.
      நீதி இல்லாத மன்றம் .
      பல்லாண்டு உங்க புள்ள குட்டி மட்டும் வாழும்.
      இதக்கு ஏன் முதல்ல கேஸ் எடுத்துக்கினிங்க இதப்பத்தி யாரும் கேஸ் போடாதிங்க போட்டா எடுத்துக்க மாட்டோம்னு சொல்லி இருந்திந்தா எல்லாரும் அவங்க வேலைய பாத்திருந்திப்பாங்கள .கோர்ட் சம்பாதிக்கவா ?
      என்ன உலகம் என்ன அரசியல்டா சாமி.

      Reply

      mohan n22 September 2014 12:43

      அன்றைக்கு வழக்கறிஞர்கள் வாதத்தின் போதே நீதிமான்கள் எனப்படுபவர்கள் பல முறைகுறுக்கிட்டு அரசுத்தரப்புக்குஆதரவான கேள்விகளை எழுப்பியபோதே தெரிந்தது நீதி எப்படி இருக்கும் என்று.

      Reply

      Delete
    17. intha neethi mattum yarum sollamudiyathu ena niyamana murailiya solli irukanga....

      pongada neengalum unga .................. ma ....ma....ma yum......

      Aneethi irukkum idathil endrumey neethi irukathu,,,,,

      ithu oru irunda kalamey.............


      Delete
    18. டேய் unknown நீ இன்னும் இருக்கியாடா!

      Delete
    19. மணியரசன் சார்க்கு குருகுலம்.காம் வலைதளத்தின் வாழ்த்துகள்

      Delete
  2. Waiting for d appointment...

    ReplyDelete
    Replies
    1. என் அண்ணன் அரக்கோணம் நகர்மன்ற கண்ணதாசன் வெற்றி அவருக்கு வாழ்த்துக்கள்
      இன்று இரு வெற்றி

      Delete

    2. வாங்க எங்க. போனீங்க

      Delete
    3. October 6 we will join வியாழன் அன்று பள்ளி காலாண்டு விடுமுறை மீண்டும் அக் 6 பள்ளி இது என் சுய கருத்து

      Delete
  3. Good News. Congrates to Everyone.

    ReplyDelete
  4. எல்லோரும் கொண்டாடுவோம்,,,
    எல்லோரும் கொண்டாடுவோம்...
    வாழ்க வளமுடன்.
    தாயில்லாமல் நாங்களில்லை.
    நன்றியுடன்.

    ReplyDelete
  5. புரட்சித் தலைவி அம்மா அவர்களை பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறோம்.
    ஆனந்தவள்ளி ராஜராஜன்
    ஆரூரிலிருந்து

    ReplyDelete
    Replies
    1. WELL SAID....1000000000000000 THANKS TO AMMA...................

      Delete
    2. அம்மாவும் வழக்கில் வெற்றி பெற அனைவரும் இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள்

      Delete
    3. mapla un motta pottu venduna theivam unna kaividala

      Delete
    4. அடங்கப்பா சத்தியமா சொல்றன்
      இது ஒலக மகா நடிப்புடா சாமி
      நான் எத்தனையோ பல்டிய பாத்திருக்கன்
      இது அந்தர் பல்டி
      கைப்புள்ள மற்றும் கட்டதுரையின்
      மனசாட்சி நீ
      இப்ப எதுக்கு நெஞ்ச நக்குற

      Delete
  6. THANKS TO GOD.................................THANKS TO AMMA OUR HONORABLE CM.......................................

    ReplyDelete
  7. Really good news........thank god......

    ReplyDelete
  8. பாலகுரூ22 September 2014 at 11:20


    வாழ்த்ததுக்கள் நண்பர்களே

    ReplyDelete
  9. Very happy to hear this.... the most awaited moment has come....

    ReplyDelete
    Replies
    1. இன்னும் சில மணி நேரத்தில் பணி நியமன ஆணையை வாங்குவதற்கு தயாராகுங்கள்

      Delete
    2. Sir when will they giv d appointment??

      Delete
    3. Thank you madurai tet sir..today itself will they issue please tell sir im not in my native sir want yo get ready sir..

      Delete
  10. My heartly wishes to every one those who are selected in TNTET 2013 paper1&2.
    My ALLAH fulfill ur dreams.
    Plz TRB official.
    Plz publish minorities & ADWS selection list without any deley.
    Once again thanks to all.

    ReplyDelete
    Replies
    1. உண்மையாலுமே இப்பதான் நீங்க ஆனந்த வள்ளி

      Delete
    2. வாழ்த்துக்களுடன்
      ராஜராஜன்
      குடும்பத்தார்

      Delete
  11. congrats to all selected candidates , Hard work never fails , I feel very happy , we will join school soon

    ReplyDelete
  12. Maniarasan sir you are the main reason for this victory. Because you only gathered everyone by giving confidence. Congrates and thankyou sir.

    ReplyDelete
  13. Thank god! And thanks for this website members who gave constant hope wenever v stumbles...thank u so much...

    ReplyDelete
  14. sir what about stay in Madurai HC

    ReplyDelete
  15. Thank god thank u mani sir and ur team for ur efforts

    ReplyDelete
  16. அம்மா வாழ்க அம்மாவின் புகழ் வளர்க,,,,,,,,,,,,............... துக்கத்தில் இருக்கும் போது நமக்கு ஆதர்வாக = SELECTED CANDIDAடேஸ் ஆரம்பித்த திரு மணீ சார் அவர்கலுக்கு கோடன கோடி நன்றீ,,,,,,,,,,,,,,,,,,,

    ReplyDelete
    Replies
    1. நன்றி டென்சன் மணி ஹ ஹ

      Delete
    2. மொட்டை போட்டது வீன் பொகல ,siர்,,, சமயபுரம் ஆத்தா கண் திரந்து பார்த்து விட்டார்,,வாழ்த்துகல் mani vbr,,,

      Delete
  17. Ayyo very happy. Thanks thanks amma and mani sir ,sri sir,prathap sir very happy

    ReplyDelete
  18. இன்னும் சில மணி நேரத்தில் பணி நியமன ஆணையை வாங்குவதற்கு தயாராகுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு முத்துக்குமார்

      Delete
    2. நன்றி தோழா சத்தியமாக நம் அனைவருக்கும்தான் நன் மொட்டை போட்டேன்

      Delete
    3. Thank you selectedmadurai TET sir, first of all its God's grace, then our hard work and your concerns for us brought us success.

      Delete
  19. நான் மொட்ட போட்டது வீண் போகல சமயபுரம் சென்றால் நல்ல சமயம் வரும் நன்றி விளுப்புரம் மாவட்ட நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள் 9095859575 GOD IS GREAT

    ReplyDelete
  20. ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த அம்மா அவர்களை நன்றியோடும் ஆனந்த கண்ணீரோடும் வணங்குகிறோம்.
    என் வேண்டுதலுக்கு பலனலித்த ஸ்ரீ பைரவநாத சுவாமியை குடும்பத்தோடு வணங்குகிறோம்.
    என்றும்
    இணைந்திருப்போம்

    ReplyDelete
  21. ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த அம்மா அவர்களை நன்றியோடும் ஆனந்த கண்ணீரோடும் வணங்குகிறோம்.
    என் வேண்டுதலுக்கு பலனலித்த ஸ்ரீ பைரவநாத சுவாமியை குடும்பத்தோடு வணங்குகிறோம்.
    என்றும்
    இணைந்திருப்போம்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் பணி ஏற்க இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும்
      வாழ்த்துககள், யார் மனத்தையும் புண் படும்படி பேச வேண்டாம் ,
      இரு தரப்பு வக்கீலும் என்ன சொன்னார்களோ அதை வைத்து தான் அவரவர்
      website லும் comments செய்தோம், இறுதி முடிவு ஜட்ஜ் னுடையது, யாரும்,யாருக்கும்
      எதிரி அல்ல, உங்களுக்கு நல்ல பொறுப்பை ஆண்டவன் ஒப்படைத்துள்ளான் ,
      கால நேரம் வரும் போது அனைவருக்கும் அந்த பொறுப்பு அளிக்கப்படும்,
      ஒரு திறமையுள்ள,ஒழுக்கமுள்ள ஆசிரியரால் ஒரு தலை முறையே சிறப்பாக உருவாக முடியும்
      உங்கள் பதவியின் பெருமையை உணருங்கள்,பெருந்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள்
      உங்கள் எண்ணம் தான் சொல், சொல் தான் செயல்,செயல் தான் உங்களை நல்லுவரா ,கெட்டவரா
      என தீர்மானிக்கும், நல்லாசிரியராக, நல்ல நண்பராக ,எங்களிடமிருந்து விடை பெறுவீர்கல் என
      நினைக்கிறேன், அந்த பணியின் புனித தன்மையை பெறுங்கள் நண்பரே.........

      Delete
    2. இப்ப மட்டும் நீ கூவாத கார்த்தி நங்கள் யாரும் உங்களை மறக்க மாட்டோம்

      Delete
    3. நன்றி சார் கண்டிப்பாக..

      Delete
    4. good morning anandavalli rajarajan .,

      REALLY I AM JUDGEMENT TIME-IL TRICHY SORNA BAIRAVANATHA SWAMY KOVIL IL IRUNTHEN., EAN ENDRAL NEENGAL BAIRAVAR VANANGUVEERGAL ALLAVA ..,

      ATHANAL THAN IDHAI KOORUKIREN., VALTHUKKAL., ALL SELECTED FRIENDS.,

      SANDEEP, AND ALL SELECTED FRIENDS READY TO JOIN DUTY TOMRW AND GET THE APPOINTMENT ORDER TODAY WITH IN EVENING.,

      TOMRW "MAHALAYA AMAVASAI" ROMBA ROMBA ROMBA NALLA NAAL.,

      TOMRW DUTY JOIN PANNUNGAL.,

      Delete
    5. Thank u velmurugan sir...congrats to u sir..no words to explain my happiness ...thirupathi elumalai venkatesan namala kai vidala...

      Delete
    6. Mani VBR ,கார்த்தி அவர் பெருந்தன்மையாதான் சொன்னார். அவர கூவாதன்னு நீ சொல்லாத. உனக்கு அதுக்கு அருகதை இல்ல. அவ்வளவு ரோஷம் இருந்தா செலக்டெட் பீப்பிள் யாரும் இனிமே அங்க வராதீங்க.

      Delete
    7. நிச்சயமாக பரமகுடி சார். தங்களின் கருத்திற்கு இணங்க பணியாற்றுவோம். நன்றி
      குருகுலம் மேலும் வளர வாழ்த்துகிறோம்.
      என்றும் இணைந்திருப்போம்

      Delete
    8. Thank you velmurugan sir thagattoor vairavanadha swamy enga kula deivam sir best future for u and your family. Nandriyodu anandhavalli

      Delete
    9. Thank u.................... karthik paramakudi sir...........we all pray for you to get the job in the additional list..........thank you.......

      Delete
    10. Thank You Gurukulum.com sir. Our intention is also not to hurt anyone sir, I will pray to God that He will shower His blessings on those who got above 90 and unable to get job. Please don't lose heart. Keep all your anxiety on Jesus because He cares for you. (I Peter 5.7) God will surely help those in need.

      Delete
    11. நன்றி mani vbr சார் நன்றி ஆனந்தவள்ளி மேம் கனி சார் மற்றும் அனைவருக்கும் நன்றி

      Delete
    12. அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்த சண்டியரின் வாழ்த்துகள்

      Delete
  22. Gamma mattrum anaithu ullangalukkum nantri

    ReplyDelete
  23. It's a good day for all ........today we get relief from all pain our life.......may god with us and powerful cm with us ..............nobody can't shake the truth

    ReplyDelete
  24. Yella pugazhum iraivanukkey masha allah thank u so much mani bro,prathap bro,selected madurai bro, sri bro ,and vijaya kumar chennai sir and congrats fr all selectd teachers all the best

    ReplyDelete
  25. நல்லதை நினைத்தோம் அதையே பெற்றோம் ....வாழ்த்துக்கள் நண்பர்களே ...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுடன்
      ராஜராஜன்
      குடும்பத்தார்

      Delete
  26. டேய் ராஜலிங்கம் முக்கா மண்டையா, ஊதிடாங்கடா உனக்கு ஊ ஊ ஊ ஊ ஊ .....
    நீதி என்னைக்கு டா தோத்துருக்கு பண்ணாட, இனிமே இருக்குடா உனக்கு டன்டனக்கா டனக்குனக்கா.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. தயவுசெய்து யார் மனமும் புண்படும்படி பேசவேண்டாம் இன்றைக்கு நல்லது நடக்காவிடில் கண்டிப்பாக நாளை நல்ல நாளாக அமையும்

      Delete
  27. Hi friends namakku order today ve vanthudum nu solraga athapathi yaravathu therinja sollunga

    ReplyDelete
  28. எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................
    எல்லாப்புகழும் இறைவனுக்கே........................

    ReplyDelete
  29. நீதியை நிலை நாட்டிய உயர்நீதிமன்றத்திற்கு நன்றி நன்றி நன்றி....
    கடவுள் உருவில் உள்ள மனிதன்தான் நீதிபதி என்பதை இந்த தருணத்தில் உணர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. இங்கயு அங்கயும் மாறி மாறி வந்து நல்லவனாட்டம் வேஷம் போடுவியா நீ. கொஞ்சமாவது ரோஷம் இருக்கணும். ஆமா எங்க உனக்கு முன்னால இருந்த புளிய(tiger) காணும், ரசம் வச்சிட்டங்களா......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  30. Hi friends namakku order today ve vanthudum nu solraga athapathi yaravathu therinja sollunga

    ReplyDelete
  31. very happy..... congratz to all selected teachers.... than you mani sir...

    ReplyDelete
  32. ella pugalum ammavukey

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. DEAR SELECTED MADURAI TET SIR,
    I have no words to express my gratitude unto you.I II feel asthough d world has come to an end.Inspite of everyone's advice around me,my heart didn't convince at all.But wenever i c ur article and comments,i'll feel everything vill become fine one day.my deep heartfelt gratitude one and only to u sir.HATS OFF to your kind hearted concern for us in all our distress and frustration.Really a great HATS OFF.Waiting for ur valuable reply.

    BY
    JUDITH JOHN,COIMBATORE.

    ReplyDelete
    Replies
    1. THANK YOU SIR. MY WIFE ONLY SELECTED.

      அனைவருக்கும் என் பனிவான வேண்டுகோள். எந்த சூழ்நிலையிலும் உங்கள் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். நல்லதே நடக்கும்

      Delete
    2. I am not sir.I am JUDITH CYNTHIA,MRS.JOHN.Thank u.Convey my wishes to ur wife.

      Delete
    3. Your wife is surely a very luckiest person brother. There is no need for you to support us, but still like a leader you led us in the struggle. May God be with your family and bless abundantly.

      Delete
  35. தமிழக முதல்வர் நம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு என் மனமார்ந்த கோடானகோடி நன்றிகள்.

    ReplyDelete
  36. GOOD MORNING DEAR SELECTED FRIENDS, NANDRIGAL PALA

    MR. MANIARASAN SIR, SRI ONLY FOR U SIR, PRATHAP AN SIR, , MANI VBR( SPECIAL THANKS )., VIJAYAKUMAR CHENNAI SIR, MADURAI TET, AND MANY OF ALL FRIENDS,

    NANDRIGAL PALA., ENDRUM UNGAL SEVAI THODARATTUM.,

    ReplyDelete
  37. நன்றி.
    gurugulam.com
    தாங்கள் சொல்வது போல் செயல்படுவேன்

    ReplyDelete
  38. மணியரசன் நண்பரே மிக்க நன்றி.

    ReplyDelete
  39. mani sir enga irukinga we are eagerly waiting 2 share our feelings with you... congratz sir...

    ReplyDelete
  40. Selected Candidates anaivarukkum en manamaarntha vaazhththukkal.

    ReplyDelete
  41. This comment has been removed by the author.

    ReplyDelete
  42. Namadhu asiriya pani inidhe thodanga. Kadavulai vendi. Kolgiren...thirupathy elumalayan paarvai nam meedhu kandippaga irukum....

    ReplyDelete
  43. Chennai High Court and namakkaaga pooradi vaathadiya anaiththu neethipadhigalukkum en manamaarntha vaazhththukkaludan koodaanakoodi nanrigalum.

    ReplyDelete
  44. THANKS TO ALL GOVT ADVOCATES.....AND HONORABLE JUSTICE....

    ReplyDelete
  45. Selected Candidates-kkaga news update pannina anaiththu nanbargalukkum nanrigal kodi.

    ReplyDelete
  46. நன்றி
    வேலமுருகன்

    ReplyDelete
  47. Maasha allah,alhamdulillah ALL CREDIT GOES TO ALLAH.CONGRATS TO ALL SELECTED CANDIDATES.

    ReplyDelete
  48. எல்லா புகழும் நம் இறைவனுக்கே

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுடன்
      ராஜராஜன்
      குடும்பத்தார்

      Delete
  49. Mr Admin Sir Plz appointment order patri sollungalen.

    ReplyDelete
  50. Dei, kullanariye ini ne therukuzaila thanda sandai podanum, stay va vangura stay

    ReplyDelete
  51. Appointment order kaiyil vaanguvathu yeppothu? plz friends sollungalen...............

    ReplyDelete
  52. Boomi ullavari engamma pugaze nilaithirukkum, Amma ungaluku kodana kodi nandri

    ReplyDelete
  53. Appointment order eppanu sollunga mani sir

    ReplyDelete
  54. Enga nammale pesetu irukkom. Whers ur comments, bless Mr mani, sri, vijaykumar chennai... Ungalai indru ippodhu ninaivu kurugirom .. Say something about this time... Please............ Thank you

    ReplyDelete
  55. Thanks to Maniyarasan sir, Selected Madurai tet sir, Sri sir, Prathap AN sir, Suruli sir and Mani vbr sir And All good souls, our PRAYERS and our HARDWORK Won at last !!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நன்றி நன்றி

      Delete
  56. THANK YOU ALL . MY WIFE ONLY SELECTED.
    அனைவருக்கும் என் பனிவான வேண்டுகோள். எந்த சூழ்நிலையிலும் உங்கள் தன்னம்பிக்கையை மட்டும் இழந்து விடாதீர்கள். நல்லதே நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றி சார்... நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...

      Delete
    3. வாழ்த்துக்களுடன்
      ராஜராஜன்
      குடும்பத்தார்

      Delete
    4. இன்றுபோல் என்றும் ஒற்றுமையுடன் வாழ்வோம் நண்பர்களே கெட்டபசங்க சார் இந்த செலக்டட் பசங்க !!!!!!!!!!!!!!!!ஹ ஹ ஹ ஹ

      Delete
    5. மணி விபிஆர் நீங்கள் ஆசிரியராக ஆவதற்கு வாழ்த்துக்கள்

      Delete
    6. நன்றி selectedcandidate Madurai தாங்கள் அடிக்கடி தந்த செய்தி எங்களுக்கு உதவியாக இருந்தது நன்றி

      Delete
    7. Sir unga ug collehr name solluga sir ungalaa paartha maadiri iruku

      Delete
  57. Amma valka...singam eppavume single thaan varum .thiriyathin tharakaye vallka vallka.......

    ReplyDelete
  58. எல்லாப்புகழும் இறைவனுக்கே..

    ReplyDelete
  59. Engaluku nambikkai koduthu engaludan kadaisi varai eruntha enium erukka pohira mani sir, selectedmaduraitet sir prathap sir vijayakumar sir matrum anaithu nanbargakukum nandrihal pala... app.order eppa tharuvanga sollunga sir

    ReplyDelete
  60. CONGRATS! To everyone.god is great. thaNKS to god. thanks all the freinds who has given us hope. thanks to Maniarasan sir, surivel sir, maduraitet sir, vijayakumar sir and so on.....

    ReplyDelete
  61. Entha vetriyai AMMAkku samarpanam
    Endraya anaitthu mudivukalum
    Namathu cm avarkalukku
    Vetri. Vetri vetri
    Shabeena N

    ReplyDelete
  62. எல்லா புகழும் இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்

    ReplyDelete
  63. அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல நாம் அனைவரும் இன்று போல் என்றுமே ஒற்றுமையுடன் வாழ உறுதி ஏற்போம்

    ReplyDelete
    Replies
    1. உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் தேர்வு பெற்ற நண்பர்களே குருகுலம்.காம்
      எங்கள் வலைதளத்தில் தான் முதன் முதலில் வெயிட்டேஜ்க்கு எதிரான தடையனை உடைக்கப்பட்ட செய்தி வெளியானது நான் பிற வலைதளங்கள்
      சென்று கூறியவுடன் தான் அங்கு பதிவிடப்பட்டத 5 நிமிடங்களுக்கு முன்பே இந்த செய்தியை வெளியிட்டோம். இந்த குருகுலம்.காம் ஒரு சார்பானது என்றால் இந்த செய்தியை ஏன் முதன் முதலில் வெளியிடவேண்டும். யார் இந்த வலைதளத்துக்கு செய்தி மற்றும் கருத்துக்களை அனுப்பினால் நன்றாக இருந்தால் நாங்கள் வெளியிடுவோம். இன்றாவது புரிந்து கொள்ளுங்கள். இந்த வலைதளம் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் நொடிக்கு நொடி நீதி மன்ற தீர்ப்பை உடனடியாக வெளியிட்டு பல புதிய பார்வையாளர்களை பார்க்க வைத்துள்ளது. எனவே தேர்வு பெற்ற ஆசிரிய நண்பர்கள் உடனடியாக பணிநியமன ஆணையை பெற இந்த குருகுலம்.காம் வாழ்த்துக்கள். என்றும் அனைவரின் ஆதரவோடு இந்த தளம் இலவச ஆன்லைன் கோச்சிங் இலவச ஆன்லைட் தேர்வு என கல்வி சம்மந்தமாக அடுத்தகட்ட நகர்வை எதிர்கொண்டு வந்துள்ளது. ஆம் இன்று இப்படி ஒரு தீர்ப்பு வந்துள்ளது அப்போ இனி தேர்வு பெறாத நண்பர்களை நாங்கள் அடுத்த தேர்வுகளுக்கு தயார் செய்வதை தானே செய்தோம் நாங்கள் செய்தது நியாம் என்று இனிமேலாவது புரிந்து கொள்ளுங்கள் என் இனிய நண்பர்களே

      Delete
    2. குருகுலம் இனிமேல் தண்ணியே இல்லத குலம் கார்த்தி நல்லவர் போல நடிக்காதே

      Delete
    3. யாரும் நடிக்கவில்லை சார் உங்கள் கருத்துக்ளையும் எங்கள் வலைதளத்துக்கு அனுப்பினால் வெளியிடுவோம் தேர்வு பெற்றவர்களுக்கு ஒரு தளம் உள்ளது அதனால் நீங்கள் இங்கு தகவல் கூறுகிறீர்கள் தேர்வு பெறாதவர்கள் அங்கு தகவல் கூறுகிறார்கள் நாங்கள் என்றும் எல்லோரையும் அரவனைத்து செல்லும் பக்கவத்தில் தான் உள்ளோம் இப்போது நான் இங்கு பதில் அளித்து நடித்து எனக்கு என்ன ஆக போகிறது இந்த வெயிட்டேஜ் வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும் எனக்கு பணி வாய்ப்பு வர போவதில்லை என்பது எனக்கு தெரியும் பிறகு நான் எதையும் எதிர்க்க வில்லை நான் கருத்தை மட்டும் தான் கூறுகிறேன்

      மனி விபிஆர் சார் ஆசிரியராக ஆக உள்ள உங்களுக்கு என் வாழ்த்துகள்

      Delete
    4. அவரு நல்லவர கெட்டவரா இன்னும் எனக்கே புரியலங்க ஆனா நா நல்லவன்தாங்க மணி விபிஆர் சார் ஏன் இந்த கோபம் ஆசிரியரா போர இடத்துல கோபடாதீங்க உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்

      Delete
    5. I am a selected candidate, if Gurukulum friend wishes us we should accept but we should not insult him or anyone mr.mani vbr. God always gives success only to a humble heart not a proud heart. Proud will destroy a man completely and lows down so have a forgiving and friendly spirit.

      Delete
    6. எல்லாம் சரி சார் ஆனா உங்களுடைய வெபில் வந்து கஷ்ட பட்ட எங்கள் சொந்தங்களை கேளுங்கள் தேவையற்ற VIவாதங்கள் எங்களை கஷ்ட படுத்தின எங்களுடைய காமன்ட்சை நீங்கள் விட வில்ல இது சத்தியமான உண்மை நீங்கள் மட்டுமல்ல எங்கள் தளமும் உங்களை விட அதிக சேவை களில் இறங்க போகிறது ஏன் ஒருமுறை கூடநீங்கள் எங்களை தேற்ற வில்லை மற்றபடி என்னை மன்னிக்கவும் எப்பொதும் நடுநிலைமையோடு இருங்கள் வாழ்க வளமுடன்

      Delete
  64. All CEO office ready for give appointment order. Only waiting for education secretary order. If give permission within 1 hr issued appointment order.

    ReplyDelete
    Replies
    1. 2 or 3 days aagumnu solrangale sir? Neenga solrathu unmaiya Sir?

      Delete
    2. 2 or 3 days aagumnu solrangale sir? Neenga solrathu unmaiya Sir?

      Delete
    3. 2 or 3 days aagumnu solrangale sir? Neenga solrathu unmaiya Sir?

      Delete
    4. Good news sir... thank you..

      Delete
    5. Sir we want to go CEO office or deo office pls tel clearly

      Delete
  65. order vankuna pinnadi ennamo letter write and medical certifigate kondu paoganuma
    enna letter athu frds
    format solunga

    ReplyDelete
  66. இறைபணிக்கு செல்லும் நம் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  67. MY HEARTY THANKS TO MR.MANIYARASAN,MR.SELECTED MADURAI TET,MR.PRADAP,MR.GOUNDAMANI SIR,MR.MANI VBR......................GOD BLESS ALL,,,,,,,,,,,,,

    ReplyDelete
  68. Respected Sirs,
    Mr. Vijaya Kumar Chennai Sir, Mr. SelectedMadurai Tet Sir, Mr. Prathap AN Sir, Mr. Sri, Mr. Maniarasan Mr, Surivel and others whoever involved in guiding us, a heartfelt gratitude to you all. When we were lost you people showed us the path, when we were in hunger u gave us food, when we were wounded you people applied medicine. The medicine which you people applied us has cured us completely and now we are a complete person, fully healed. May the Holy God, the Father, the Son (Jesus), and the Holy Spirit God be with you all and provide you all the success in life and protect you all in His safe Hands. Congrats Sirs your hard work has really come out with flying colours. Please guide us even after we join the job. Thank you.

    ReplyDelete
  69. Thank you so much for your full efforts Maniyarasan sir, Prathap sir, Vijay kumar sir, Selected Madurai tet sir. All the best for all selected candidates. My special thanks to Mani sir once again.

    ReplyDelete
  70. குருகுலம் இனிமேல் தண்ணியே இல்லத குலம் கார்த்தி நல்லவர் போல நடிக்காதே

    ReplyDelete
  71. Hail holy Jesus mam in the name of Jesus Amen

    ReplyDelete
  72. Thank GOD, our prayers got answered as always if you TRUST the almighty.
    All the best wishes to the Selected Candidates and also to our
    beloved www.selectedcandidates.com crew.
    Keep up the good work.
    Thanks.

    ReplyDelete
  73. Mr.Admin Sir Appointment order issue panna 2 or 3 days aagumnu solrangale sir? Neenga itha patri oru thagavalum sollalaiye? Plz Sir ithai patri yethavathu sollunga Sir. Innum nammala kaakka vaippaangala Sir?

    ReplyDelete
  74. ISSUE THE ORDER TODAY ITSELF NEWS FROM DEO OFFICE SO WE GO& COLLECT ORDER SOON IN OUR DISTRICT AFTER PROPER INFORMATION

    ReplyDelete
  75. THANKYOU VERY MUCH FOR ALL THE SUPPORTERS.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுடன்
      ராஜராஜன்
      குடும்பத்தார்

      Delete
    2. இனிமேல் உங்கள் குடும்பம் ராஜாதி ராஜ குடும்பம் ஹ ஹ ஹ

      Delete
  76. Bt when I called tuticorin deo...they said they didn't get ny information

    ReplyDelete
  77. sridhar rSeptember 22, 2014 at 12:07 PM
    Ive already informed this news last week......Congrats to selected candidates..i think from next year onwards new weightage....tet qualified have to write ug trb exam....

    ReplyDelete
    Replies
    1. Thank You Sir for your hard work.

      Delete
  78. Paper1 welfare school list eppa viduvanga sir? Pls reply pannunga sir

    ReplyDelete
  79. SELECTED CANDIDATES

    Inayaa Thalathai Aarambithu Engaluku Aatharavaaga Iruntha

    MANIYARASAN

    PRATHAP.A.N.

    SELECTED MADURAI

    Aagiya anaivarukum Enathu Manamaarntha NANDRI.

    Yenathu Aatharavai Ungaluku Endrendrum Nalguven.

    Ungalukum Namathu Selected Candidates Nanbargalukum En

    Manamaarntha Vaazhthukal.

    ReplyDelete
  80. Velaikki pogalam vanga thanks to all

    ReplyDelete
  81. selectedcandidates website viewers going to reache 5 LACS, so enjoy the great times and moments, pls post yours thanks after visiting the site. Website only back bone of us.

    ReplyDelete
  82. Dhayanithi sir ungala aengaio paartha maadiri iruku inga ug college name solla mudouma

    ReplyDelete
  83. எழுத்து அறிவிப்பவன்
    இறைவன் ஆவான்…- ஆனால்
    நடப்பே எழுத்து அறிவிப்பது
    நாங்கள் பெற்ற வரமோ….!!

    நீங்கள் இன்றுபோல் என்றும் வாழ
    நான் இறைவனை வேண்டுகிறேன்…

    ReplyDelete
    Replies
    1. என் ஆசிரியர்க்கு

      ஒன்றும் இல்லாமல் தொடங்கிய எம் வாழ்வு
      இன்று ஓங்கி வளர்ந்து நிற்கின்றது
      தரையில் இருந்த எங்களை நீ
      படிகளாக நின்று ஏற்றிவிட்டாய்
      உலகையும் அறியவைத்து,உணர்சிகளையும் அறியவைத்தாய்..

      Delete
    2. mr.weitage,mr.goundamani,mr.மணி,mr.பிரதாப்,mr.ஸ்ரீ,

      mr.வேட்டை மன்னன்,mr.தயாநிதி,mr.சுருளிவேல்

      ,mr.மதுரை tet அண்ணன்களுக்கும் மற்றும் தேர்வான

      அனைத்து நல் உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

      Delete
  84. மதுரை stay உடைக்கப்பட்டதா?

    ReplyDelete
  85. Congratulation Admin sir, our website reached 5 lacks.......

    ReplyDelete
  86. Great victory,Our website reached more than 5 lakhs viewers...

    ReplyDelete
  87. புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு தேர்வு பெற்ற அனைத்து ஆசிரிய பெருமக்கள் சார்பில் கோடானகோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்! அமைதி! வளம்! வளர்ச்சி! என்றும் வெல்லும்!

    ReplyDelete
  88. Where are you Vijay, Prathap, Madurai Tet Sirs, if you know anything comment please.

    ReplyDelete
  89. ஒரு முக்கிய அறிவிப்பு விழுப்புரம் நண்பர்களுக்கு மட்டும் நாளை விழுப்புரம் மாவட்ட எல்லை மதகடிபட்டில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடை பெறுகிறது அனைவரும் ஆயிரம் ருபாய் பணத்துடன் கலந்து கொள்ளவும் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளலாம் சாகும் வரை ட்ரீட் போராட்டம் இது எப்டி இருக்கு தொடர்புக்கு மணியரசன்,பிரதாப் ,மணி வி பி அர்,தலைமை திரு கௌண்டமணி

    ReplyDelete
  90. All the best to all the selected cand....and dont worry nt selected can...

    ReplyDelete
  91. Very very happy today there is no words to express our feelings. Thanks to god.thanks and best wishes to everyone.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..