அரக்கோணம் நகரமன்ற
தலைவர் பதவிக்காக தேர்தல்
வருகிற 18–ந்
தேதி நடக்கிறது. இந்த
தேர்தலில் அ.தி.மு.க.
சார்பில் எஸ்.கண்ணதாசன்
போட்டியிடுகிறார்.
இந்த நிலையில்
நேற்று இரவு அ.தி.மு.க.
தேர்தல்
கட்சி அலுவலகத்தில்
அ.தி.மு.க. சார்பில் அவசர
ஆலோசனை கூட்டம்
நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளி
கல்விதுறை அமைச்சர்
கே.சி.வீரமணி தலைமை
தாங்கினார். அரக்கோணம்
எம்.பி. கோ.அரி, வேலூர்
எம்.பி. செங்குட்டுவன்,
அரக்கோணம் எம்.எல்.ஏ.
சு.ரவி, மாவட்ட செயலாளர்
என்.ஜி.பார்த்திபன்,
அரக்கோணம் ஒன்றிய
குழு தலைவர் பால்ராஜ்
சீனிவாசன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் நகர
செயலாளர்
துரைகுப்புசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர்
கே.சி.வீரமணி பேசியதாவது:–
அரக்கோணம் நகரமன்ற
தலைவர்
பதவிக்கு போட்டியிடும்
எஸ்.கண்ணதாசனை ஆதரித்து
கட்சி நிர்வாகிகள்
ஒவ்வொரு வார்டாக
சென்று வாக்காளர்களை நேர
டியாக சந்தித்து முதல்–
அமைச்சரின் 3
ஆண்டு சாதனைகளை கூறி
வாக்குகள் சேகரிக்க
வேண்டும்.
ஒவ்வொரு வார்டிலும்
கட்சி நிர்வாகிகள்
தீவிரமாக உழைத்து அதிக
வாக்குகளை பெற்றுத்தர
வேண்டும்.
சுயேச்சை வேட்பாளர்கள்தான்
என அலட்சியமாக
இருந்து விடக்கூடாது.
நகரமன்ற இடைத்தேர்தலில்
அரக்கோணம் நகரத்தில்
அ.தி.மு.க. அதிக
வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற செய்ய
வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர்
நிருபர்களிடம்
கூறியதாவது:–
தமிழ்நாட்டில் கடந்த
ஆட்சி காலத்தில் 71
ஆயிரம் ஆசிரியர்
காலியிடம் இருந்தது.
அதன்பின்னர் முதல்–
அமைச்சர்
ஜெயலலிதா ஆட்சி
பொறுப்பேற்ற பின்னர் 53
ஆயிரம்
ஆசிரியர்களை புதிதாக
நியமனம் செய்தார்.
தமிழ்நாட்டில் விரைவில்
14 ஆயிரத்து 700
ஆசிரியர்கள் நியமிக்கப்பட
உள்ளனர்.
அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி
சதவீதத்தில் வேலூர்
மாவட்டம்
தொடர்ந்து பின்தங்கிய
நிலையில் இருந்து வந்தது.
ஆனால், கடந்த
கல்வியாண்டில் வேலூர்
மாவட்டம் 4 சதவீதம்
தேர்ச்சி சதவீதம் அதிகம்
பெற்றுள்ளது.
வரும் கல்வியாண்டில்
வேலூர் மாவட்டம்
தேர்ச்சி சதவீதத்தில் முதல்
10 இடங்களுக்குள் வர
நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு
கிறது. ஆசிரியர்
தகுதி தேர்வில்
வெயிட்டேஜ்
முறைக்கு தீர்வு காண
கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–
அமைச்சர்
ஜெயலலிதா வழிகாட்டுதல்படி
குழு அமைக்கப்பட்டு மு
றைப்படுத்தப்படும்
தலைவர் பதவிக்காக தேர்தல்
வருகிற 18–ந்
தேதி நடக்கிறது. இந்த
தேர்தலில் அ.தி.மு.க.
சார்பில் எஸ்.கண்ணதாசன்
போட்டியிடுகிறார்.
இந்த நிலையில்
நேற்று இரவு அ.தி.மு.க.
தேர்தல்
கட்சி அலுவலகத்தில்
அ.தி.மு.க. சார்பில் அவசர
ஆலோசனை கூட்டம்
நடந்தது.
கூட்டத்திற்கு பள்ளி
கல்விதுறை அமைச்சர்
கே.சி.வீரமணி தலைமை
தாங்கினார். அரக்கோணம்
எம்.பி. கோ.அரி, வேலூர்
எம்.பி. செங்குட்டுவன்,
அரக்கோணம் எம்.எல்.ஏ.
சு.ரவி, மாவட்ட செயலாளர்
என்.ஜி.பார்த்திபன்,
அரக்கோணம் ஒன்றிய
குழு தலைவர் பால்ராஜ்
சீனிவாசன் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
அனைவரையும் நகர
செயலாளர்
துரைகுப்புசாமி வரவேற்றார்.
கூட்டத்தில் அமைச்சர்
கே.சி.வீரமணி பேசியதாவது:–
அரக்கோணம் நகரமன்ற
தலைவர்
பதவிக்கு போட்டியிடும்
எஸ்.கண்ணதாசனை ஆதரித்து
கட்சி நிர்வாகிகள்
ஒவ்வொரு வார்டாக
சென்று வாக்காளர்களை நேர
டியாக சந்தித்து முதல்–
அமைச்சரின் 3
ஆண்டு சாதனைகளை கூறி
வாக்குகள் சேகரிக்க
வேண்டும்.
ஒவ்வொரு வார்டிலும்
கட்சி நிர்வாகிகள்
தீவிரமாக உழைத்து அதிக
வாக்குகளை பெற்றுத்தர
வேண்டும்.
சுயேச்சை வேட்பாளர்கள்தான்
என அலட்சியமாக
இருந்து விடக்கூடாது.
நகரமன்ற இடைத்தேர்தலில்
அரக்கோணம் நகரத்தில்
அ.தி.மு.க. அதிக
வாக்குகள் வித்தியாசத்தில்
வெற்றி பெற செய்ய
வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அவர்
நிருபர்களிடம்
கூறியதாவது:–
தமிழ்நாட்டில் கடந்த
ஆட்சி காலத்தில் 71
ஆயிரம் ஆசிரியர்
காலியிடம் இருந்தது.
அதன்பின்னர் முதல்–
அமைச்சர்
ஜெயலலிதா ஆட்சி
பொறுப்பேற்ற பின்னர் 53
ஆயிரம்
ஆசிரியர்களை புதிதாக
நியமனம் செய்தார்.
தமிழ்நாட்டில் விரைவில்
14 ஆயிரத்து 700
ஆசிரியர்கள் நியமிக்கப்பட
உள்ளனர்.
அரசு பொதுத்தேர்வு தேர்ச்சி
சதவீதத்தில் வேலூர்
மாவட்டம்
தொடர்ந்து பின்தங்கிய
நிலையில் இருந்து வந்தது.
ஆனால், கடந்த
கல்வியாண்டில் வேலூர்
மாவட்டம் 4 சதவீதம்
தேர்ச்சி சதவீதம் அதிகம்
பெற்றுள்ளது.
வரும் கல்வியாண்டில்
வேலூர் மாவட்டம்
தேர்ச்சி சதவீதத்தில் முதல்
10 இடங்களுக்குள் வர
நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு
கிறது. ஆசிரியர்
தகுதி தேர்வில்
வெயிட்டேஜ்
முறைக்கு தீர்வு காண
கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–
அமைச்சர்
ஜெயலலிதா வழிகாட்டுதல்படி
குழு அமைக்கப்பட்டு மு
றைப்படுத்தப்படும்
68 Comments
i m first. ippothaikku posing illai/ conform
ReplyDelete===========
DeleteHOT NEWS : (SOODANA ALWA !!)
===========
ஆசிரியர் தகுதி தேர்வில்
வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண
கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–
அமைச்சர் ஜெயலலிதா
வழிகாட்டுதல்படி குழு
அமைக்கப்பட்டு
முறைப்படுத்தப்படும்.
K.C. VEERAMANI.
இது உண்மையா..???
DeleteFLASH NEWS......................!
INDRU VALAKKU VISARANAIKKU VARA VULLADHU... MADHURAI COURTIL EMERGENCY CHARGE LISTIL IDAM PETRULLADHU... 3.30 PM HEARING WILL BE.
டேய் பெயரில்லா நீ இன்னும் சாகலயா
DeleteManiyarasan ranganathan sir.....
DeletePlz check this and watch with our friends.
Vettai Mannan
12 செப்டம்பர், 2014 3:09 பிற்பகல்
இது உண்மையா..???
FLASH NEWS......................!
INDRU VALAKKU VISARANAIKKU VARA VULLADHU... MADHURAI COURTIL EMERGENCY CHARGE LISTIL IDAM PETRULLADHU... 3.30 PM HEARING WILL BE.
*
Vetai manan sir yar sir sonaga? Unmaya?
DeleteSir gurugulam la orutar post panirukar.. Athan unga kita keten unmaya nu... unmaiya irukanum nu pray panikonga sir... Inaikula stay mudianum...
Deleteதமிழ்நாட்டில் விரைவில் 14 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
Deleteபழைய லிஸ்டா ?????? இல்லை புது லிஸ்டா???
அனைவருக்கும் வணக்கம்
Deleteதயவு செய்து இந்த பதிவை தெளிவாக படிக்கவும்
ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண
கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்... கவனிக்க வேண்டிய வரிகள்
வெயிட்டேஜ் முறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால் மட்டுமே குழு அமைக்கப்பட்டும்..... இல்லை எனில் 14700 பணியமர்தபடுவர்கள் ....
peyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
Delete===========
ReplyDeleteHOT NEWS :
===========
ஆசிரியர் தகுதி தேர்வில்
வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண
கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–
அமைச்சர் ஜெயலலிதா
வழிகாட்டுதல்படி குழு
அமைக்கப்பட்டு
முறைப்படுத்தப்படும்.
K.C. VEERAMANI.
i m first. ippothaikku posing illai/ conform
ReplyDeletepeyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
Deleteappo changes irkuma?? namaku yethachu pro varuma
ReplyDeleteIduku ena Dan theervu?
ReplyDeleteStay order enna achu?
ReplyDeleteinnum enna stay
DeleteFrom Next TET only. So dont worry. I got information from scl edn staff.
ReplyDeleteThis comment has been removed by the author.
Delete100% அதற்கு வாய்ப்பு இல்லை தோழரே! தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் மாறாது.
DeleteJudge sollitaru.
Deleteமிக சரியாக சொன்னீர்கள் தோழரே!
DeleteHello bros I am also support weightage system..so dont worry... No.change in weightage.system..but some.preference to given remaining candidates..suppose if change in only.i told..1st understand that..
Deleteyes before that we should do something, again new process ,new scene/and newlist. maniyarasan do something
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம்
Deleteதயவு செய்து இந்த பதிவை தெளிவாக படிக்கவும்
ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காண
கோர்ட்டு உத்தரவுப்படி முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழிகாட்டுதல்படி குழு அமைக்கப்பட்டு முறைப்படுத்தப்படும்... கவனிக்க வேண்டிய வரிகள்
வெயிட்டேஜ் முறைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால் மட்டுமே குழு அமைக்கப்பட்டும்..... இல்லை எனில் 14700 பணியமர்தபடுவர்கள் ....
wowwwwwww pakka nanbarey !
DeleteNee pudungra aaaaani ellame theva illadha aani dhan....
ReplyDeleteVery nice
dai moothevi pudichavane. vathiyar mathiri pesuda gongango
DeleteHey...i said about the above news...muraipaduthapadum.......... I dont say about u sir. If you feel for that i apologize
DeleteSir..... Please have an id name sir.... There are many peyarillas ...
k appo neeng unga track la ponga na en track la poren
DeleteVijay vijay sir..... Why many difference in ur msgssss... R u ok.... U r the one who is giving moral support to all the selected candidates. Dont feel.... Gov ll find a good solution for us
ReplyDeletesee the difference
Delete1) Vijay Vijay
2) Vijaya kumar chennai
peyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
DeleteMAY BE LIKE THIS GO 71 FOR CURRENT POSTINGS THEN WEIGHTAGE CHANGE FOR NEXT TET
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletegovt didnot show any serious to solve the crisis .i think. if not why they are taking too much of time.. it should be cut at initial stage. now everyone united together
ReplyDeletes we should do something
ReplyDeleteWHAT TO DO LET ONE GROUP GO TO CHENNAI PUT A/C NO ALL WIIL SEND MONEY THEN THAT GROUP WILL SPEND LAVISHLY PLAYING ALL COMEDY DRAMA LIKE CHELLADURAI
DeleteONLY INTELLIGENT THING THT WE CAN DO IS SIMPLY SIT AND WATCH NOTHING IN OUR HANDS
apdi solringla sir
DeleteGovt taking more actions to vacate stay order.and very soon posting order wii be on our hand. Protestors will get benefits from next tet only.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteennachu namakku posting unda illaiya?????
ReplyDeleteபானு தங்கை கவலை வேண்டாம் .எல்லாம் நன்மைக்கே
ReplyDeleteநமக்கு ஏதாவது பாதிப்பு வருமா ? ஐய்யோ வடை போச்சே வா? ரொம்ப பயமா இருக்கு.......
ReplyDeleteAny updates?
ReplyDeletetoday hearing varevillai,19.09.2014 friday varukiretham, wait one week, i,m in madurai court
ReplyDeletepeyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
Deleteஇந்த நிலமை எப்பொழுது மாறும்..?
ReplyDeleteமுப்பொழுதும் கவலைப்படும்
எதிர்பார்ப்புகள்...
கலந்தாய்வு என்று நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டதோ அன்றே பட்டியலில் உள்ளவர்களுக்கு பணி நியமனம் வழங்க தடை இல்லை என புரிந்து கொள்ளலாம். இடைக்காலத் தடை எதிர்கால வெயிட்டேஜ் முறைக்கு தீர்வு காணவே. ஆகவே சென்னை நீதிமன்றம் தடை வழங்க மறுத்துவிட்டது.
ReplyDeleteIs this for 2013? or 2014? TET.
ReplyDeletehello appoinment order no, but provisional selection list and counseiling than, so change varelam,
ReplyDeletepeyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
Deletecv kum, counseilinkum perucha different ille, so gov new commite podurethu confirm, so delay agum, one month agelam, now appoinment ille sure
ReplyDeletePeyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
Deleteதமிழ்நாட்டில் விரைவில் 14 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
ReplyDeleteபழைய லிஸ்டா ?????? இல்லை புது லிஸ்டா???
Peyarilla va?su........ ilaava? dai naaye , un velaya paaruda enga adminku enna pesanunnu theriyum da porambooku. " ung..................ka "
DeleteOk OK
ReplyDeleteBECAUSE OF THIS POLITICS GAME ONLY PEOPLE. ARE AFFECTED.
ReplyDeleteNOW ONLY I CAME TO KNOW impact of politics on education
ReplyDeleteif they go along with seniority youngstars what will they do.
ReplyDeleteif they go along with experience. how many will produce fake certificate.
all are selfish no one is there to think of students life
ReplyDeleteபோரட்ட குழுவில் உள்ளவர்கள் தமிழ் BT தான் இதில் பனியிடம் மிக குறைவு........
Deletewhere was the great politician who asked relaxation for 2013why don't they ask for 2012 .the main problem starts from relaxation. passed and requirment merely equal.
ReplyDeleteif govt decided to do something.................we need patience...............we hv to wait ...............br v get gud results from govt side.....................this is my experience for last one year.WE WILL WAIT.
ReplyDeleteHello Jaya Madam you do not feel that information..... God + Government & Court all are support for Selected candidate .......don't feel
ReplyDeleteமதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையில் வழங்கப்பட்ட ஆசிரியர் பணி நியமனத்திற்கு வழங்கப்பட தடையானைக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்பட வழக்கு இன்றும் விசாரணைக்கு வருவதாக தெரியவில்லை. வரும் 17/09/2014 அன்றுதான் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.
ReplyDeleteஆனால் அதற்குள்ளாக 15/07/2014 (திங்கள்கிழமை) அன்று சென்னை அமர்வு மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. சென்னை அமர்வு நீதிமன்றத்திலேயே TET க்கான அனைத்து முடிவுகளையும் பெற்றுவிடும் நோக்கில் அரசு செயல்படுவதாக தெரிகிறது.
Mani sir..thank u..
ReplyDeleteசில அரசியல் காரணங்களால் இப்போது டிஇடி வழக்கு வர வாய்ப்பு இல்லை என கருதுகிறேன் ஒரு வேலை வந்தாலும் அரசு சார்பாக ஆஜராக வாய்ப்பு குறைவு என்று நினைக்கிறேன். ஒருவேளை 18.9.2014 ம் தேதிக்கு மேல் மட்டுமே வர சாத்தியம் இன்று வருகிறது நாளைக்கு வருகிறது என காத்திருக்க அவசியம் இல்லை ஏனெனில் அரசு இப்போது தேர்தல் கலத்தில் உள்ளன ஆகையால் இப்போது வராது என்று என் மனதில் தோன்றுகிறது. ஆனால் வரும்போது நல்ல முடிவு நமக்கு வரும் அதற்காக கவலைபட வேண்டாம்.......
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..