புதிய ஆசிரியருக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இந்த வார இறுதிக்குள் தீர்வு: கல்வித்துறை - தினமலர்

புதிய ஆசிரியர் பணியில் சேர்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்துவிடும்' என கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறைக்கு தேர்வு பெற்ற 14700 பேரை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் நடந்தது. இதில் 100 பேர் வரை 'ஆப்சென்ட்' ஆனதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து கல்வித்துறை வட்டாரம் நேற்று கூறுகையில் 'ஆப்சென்ட் ஆனதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சம்பந்தபட்டவர்கள் 'ஆப்சென்ட்' ஆனதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் பணியில் சேர வாய்ப்பு அளிக்கப்படும்' எனதெரிவித்தது.

இதற்கிடையே 'வெயிட்டேஜ்' மதிப்பெண் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை புதிய ஆசிரியர் பணியில் சேர இடைக்கால தடை விதித்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு மதுரை நீதிமன்றத்தில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னையில் இந்த வார இறுதிக்குள் தீர்வு கிடைத்து விடும் எனவும் கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.

Post a Comment

28 Comments

  1. பணிநியமனம் பெற காத்திருக்கும் நண்பர்களுக்கு மட்டும் காலைவணக்கம். இன்றாவது தடை விலக ஆண்டவனை பிரார்த்திப்போம்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!

      1. Irandu mani nera thervinai adippadaiyaga mattume kondu voruvarai aasiriyaraga therndhu eduthal, 20 andugalaga
      palli matrum kalloorigalil voruvar nandraga padithadharkku arthame illamal pogividum.

      2. 10 to 15 andugalukku munnal manavargalukku kuraindha alave madhippen valangapattadhu, aanal ippodhu niraya madhippen valanga padugindradhu yenbadharkku
      avargalidam yendha voru pulli vivaramum kidaiyadhu. indraya manavargalukku adhiga madhippen valangpadugindradhu yenru potham podhuvaga koora mudiyadhu.


      3. 10 to 15 andugalukku munnal 10,+2 padithavargalukku kuraindha madhippengale valangapattadhu yenbadhu voru aadharamatra kutrachattu.
      yen yendral, 15 andugalukku munbu sarasari therchi vigidham 79% aaga irundhadhu. kadandha 10 andugalaga sarasari therchi vigidham 80%.
      aga 15 andugalukku irundha manavargalai vida indhakalathu manavargal nandra padikkindrargal yenbadhuve nijam.

      4. Appadiye avargal adhiga madhippengal valangapattadhu yenru vadhadinalum, adhu 10 matrum +2 adhippengalukku mattume porundhum. B.ed matrum Degree
      madhippengalum adhigarithu vittadhu yenru avargalal vadhida mudiyadhu. adhu poga, 10,+2 vinirkku verum 10% weightage madhippengale valanga pattu vulla
      nilaiyil,ivargal peruvariyaga badhikkapattu ullargal yenbadhu appattamana poi.

      5. kadandha kalathinai vida ippodhu manavargal adhiga vilippunarvodu, nangu padikkirargal yenbadhe vunmai. aanal 10 anduvalukku munnal Bed mudithavargal
      pala potti thervugalinai eludhi tholvi petravargal. avargal pala aandugalaga padithu kondu iruppadhuvinal tet thervil 10 madhippengal koodudhalaga
      peruvadhil voru periya visayame illai. solla ponal sameeba kalathil paditha manavargalukku koodudhal madhippengal valanga paduvadhe niyamanadhu.


      6. ippodhu poradugindravargali, 90% per kadandha 5 andugalukkul Bed mudithavargal yenbadhu kurippida thakkadhu.aga ivargalil 90% weightage systeminal badhikka
      paddadhaga kooruvadhu poi. yen yendral ivargal anaivarum kadandha 10 andugalukkul than 10,+2 mudithu iruppargal. ivargal yeppadi yengalukku 10,+2
      madhippengal munbu kuraivaga valanga pattadhu yenru kora mudiyum. yen yenral ivargalum naam 10,+2 muditha adhe andugalil than padithavargal.


      7. 100 madhippengalukkum mel petru velai peradhavargal, perumbalum OC pirivinai serndhavargal. avargal poratta kulu thalair kooda OC pirivinai serndhavardhan.

      8. udharanathirkku voruvar palli,kallorigali, 90% madhippengal petru tet examinil, 90,91 mattume petru irundhal. matrum voruvar palli, kalloorigali, varum 50%
      madhippengal petru tet examinil 93 madhippengal petru irundhal. idhil 93 madhippengal petra voruvari therndhu eduppadhu niyayam atradhu.

      yenave palli, kallori madhippengalukku madhippalippadhu migavum mukkiyam. So Weightge murai mihavum sariyandhe... sariyanadhe... sariyanadhe....


      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!
      WEIGHTAGE MURAI MIGAVUM SARIYANADHE!!!!!!!!!



      Delete
  2. மகிழ்ச்சியான செய்தி

    ReplyDelete
  3. AYYA Govt avargale, Natru neengal ajar aki irunthal pirachanai mudiviku vanthirukum. pirachanai perithakkamal mudikka parungal.... illavittal 12000 selected reachersum porada ready agi vittanar. veenaga ketta payar aga pokiradhu.. virainthu valakairku ajar agungal.........

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. வேலை உண்டு கவலை வேண்டாம்..

      Delete
  4. உங்கள் நண்பர்கள் யாரேனும் ஆப்சன்ட் ஆகியிருந்தால் அவர்களை உடனடியாக தகுந்த ஆதரங்கள் மற்றும் உரிய விளக்கங்களுடன் கல்வித்துறையை அனுகுமாறு அறிவுறுத்தவும்...

    ReplyDelete
  5. Enna koduma saravanan.....Thoonki alunthavudan Adhavadhu news vanthirukanu parthukittu irrukan.ooril neraya kindal panna arampithu vittanar....ivanaku kaiku attiadhu.....But vaiku atta villai...andru....oh,god.

    ReplyDelete
  6. டேய் Unselectedcandidates. tnteachersnews தருத்துரியம், பீடை, சகுனி களா., இங்க வந்து போராட்டம், புண்ணாக்கு., ன்னு வராதீங்கடா, நாங்க ரொம்ப நொந்துபோய் இருக்கோம், ஆசிரியர் அழித்தாலும் பரவால்லன்னு அசிங்கமா நாக்க புடுங்கி கிட்டு சாவுர மாறி திட்டிபபுடுவேன், மரியாதைய காவந்து பண்ணிக்குங்க..

    ReplyDelete
    Replies
    1. Nanba nan selected candidate..annoda commanda i nalla padinka purium.. Nanba nee an inamada...cool..

      Delete
    2. அவர் தங்களை கூறவில்லை பங்காளி

      Delete
  7. போராட்டத்தில் உள்ள ஒருவர் ஆசிரியராக தெரிந்தோ தெரியாமலோ தேர்ந்தெடுக்கப்பட்டால்......(சார்...ஏன் சார் இந்த பாடத்த மட்டும் நடத்த மாட்டேங்கறீங்க......) நாங்கள் அப்போது படித்தோம்...அப்போது இது மாதிரி இல்ல..... என்ன ஒரு முட்டாள் தணமான பாடம்....இந்த பாடம் தொடர்ந்தால்...இப்போது மட்டும் அல்ல... எப்போதும் மூத்த ஆசிரியர் பாடம் நடத்த முடியாது...ஏ.... பாட நூல் கழகமே....உடனியாக பாடத்தை நீக்கு....இல்லையெனில்....(இதுக்கு மேல என்ன வசனம் பேசுவாங்கனு தான் உங்களுக்கே தெரியுமே.....)......என்ன பொழப்போ.....

    ReplyDelete
  8. vidunga boss idhu than indha mega serial ku last week. be happy.

    ReplyDelete
    Replies
    1. 12437 ஆசிரியர்களுக்கு பனி நியமன ஆணை தயார்- அதிகாரிகள் தகவல் ஹிந்து தமிழ் நாளிதழ்.

      Delete
  9. என் நண்பர் ஒரு குறும்படம் எடுக்க உள்ளார்......தலைப்பு:- நாங்க அப்போ படிச்சோம்........தகுதி :-மூத்த நபராக இருக்க வேண்டும்....சின்ன பசங்க கிட்ட சண்ட போட்டு சாக்லேட்ட பரிக்க தெரியனும்......

    ReplyDelete
  10. FLASH NEWS ....12347 teachers appointment orders r ready ....the stay will get away within this week ....by educational department ...THE HINDU ...

    ReplyDelete
  11. Godwin tamizh10 செப்டம்பர், 2014 7:09 முற்பகல்
    12437 ஆசிரியர்களுக்கு பனி நியமன ஆணை தயார்- அதிகாரிகள் தகவல் - ஹிந்து -தமிழ் - நாளிதழ்

    ReplyDelete
  12. Good news dear friends all the best

    ReplyDelete
  13. saravanan10 செப்டம்பர், 2014 7:27 முற்பகல்
    Nanba nan selected candidate..annoda commanda i nalla padinka purium.. Nanba nee an inamada...cool..
    நண்பரே நான் உங்ளுக்கு பதிலளிக்க வில்லை தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள்

    ReplyDelete
  14. matrum oru saravanan un selected candidates il ullar.avar ana ninaithu vittir ana ninaithan.OK.OK.

    ReplyDelete
  15. வாழ்வோம்.வாழ வழிவிடுவோம்.அரசியல்வாதிகளின் ஆதரவில் ஏமாராதீர்.
    அவர்கள் attendance present sir கொடுக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த வௌ்ளியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் புதிய விடியல்

      Delete
    2. Gud mrng frnds...intha santhosam selected candidates nam anaivarin valvilum valnal muluvathum thodara irsivanai vendukiren..

      Delete
  16. Good Morning friends. Within this week-nna today case court-kku varaatha?............... indrum stay vilagaatha?........... indravathu vidiyumnnu ninaiththa namakku, indrum yemaatramdhaanaa....................Oh.....GOD, PLZ SAVE ALL SELECTED CANDIDATES.

    ReplyDelete
  17. Nambikaiyodu kathirupom...indravathu nam valvil puyal vilagi thendral veesum endru...irul neengi oli varumendru...

    ReplyDelete
  18. Vijaya Kumar ChennaiSeptember 10, 2014 at 8:48 AM
    Today cause list S.l. no. 26 madurai bench W.A.(MD)1061,1062 may be stay order case all the best friends.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..