செல்லத்துரையின் நாடகமும், கலைஞர் டிவி டிவி யின் தந்திரமும்

இன்று மாலை 6 மணிக்கு ஒரு வீடியோ காட்டப்பட்டது கலைஞர் செய்தியில்
ஆஹா அருமையான நாடகம், திரைக்கதை வசனம் யாரென்று தெரியும் அனைவருக்கும்.

கேள்வி -1
நியாமான போராட்டம் என்று தானே சொன்னீர்கள். அப்புறம் எதற்கு பணம் கொடுத்து வேலை வாங்கவேண்டும் என்று முயற்சி செய்தீர்கள்?

கேள்வி -2
லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம் என்று தெரியாத நீங்கள் எல்லாம், போராட்டகுழு தலைவர், ஏன் கலைஞர் டிவி ஐ மட்டும் அழைத்தீர்கள்.

கேள்வி -3
முன் பின் தெரியாதவரிடம் எப்படி பணம் கொடுக்க முன்வந்தீர்கள்?

கேள்வி -4
நீங்கள் தான் பணி நியமனத்திற்கு தகுதியற்றவராயிற்றே , எந்த நம்பிக்கையில் பணம் கொடுத்தீர்கள்.

கேள்வி -5
இவ்வளவு பெரிய பேரத்தை நடுரோட்டில் வைத்துதான் பேசுவீர்களா ?
கேள்வி -6

3 லட்சம் என்கிறீர்கள், அது ஒரு கைக்குள் அடங்கிவிடுமோ?
கேள்வி -7
யாரை ஏமாற்றுவது இந்த நாடகம்?

கேள்வி -8
நீங்கள் மிகப் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொண்டீர்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லையோ?

கேள்வி -9
தவளை தன் வாயால் கெடும் என்பார்கள் . உங்கள் மீது ஏன் FIR போடக்கூடாது ?

கேள்வி -10
பணம் கொடுத்தவர் யாரென்றே தெரியாதாம்? C.B.CID விசாரிக்கும் அப்போது தெரியும் உங்கள் நாடகத்தின் முடிவு.

நாளை திரு.செல்லத்துரை மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

Post a Comment

107 Comments

  1. yena sola varanga that news la nu puryave illala admin sir

    ReplyDelete
    Replies
    1. மனி புரியும்படி சொல்லுங்க ஒன்னும் புரியல ...

      Delete
    2. Rajalingam & selladurai ivargal iruvarum vibareedham theriyamal ethir katchiku vilai poi vittanar.

      Nichayam palanai anubavippargal. ..

      Delete
    3. ena sir solureenga ? unmayava ?

      Delete
    4. மணி நான் டிவி பார்கவில்லை விளக்கமாக சொல்லமுடியுமா?

      Delete
    5. Ithu varai DOUBT a irunthathu ipo CONFIRM aairuchu...
      Nichayam poaratta karargalin pin-aniyil irupathu kalaingare....
      Nadu nilayana yethanayo channel irukum poathu antha TV channel a mattum yethuku koopteenga....

      Delete
    6. mani sir video va inga podunga sir....

      Delete
    7. selectedcandidates க்கு தெரியும் .அவுங்க குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் தெரியும்.ஒரு சல்லிகாசுகூட லஞ்சம் இல்லாம ஆசிரியராக அமர்த்த இருககும் அரசு கெட்ட பெயர் ஏற்படுத்திய சுயநலவாதிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.அரசு கெட்ட பெயர் ஏற்படுத்திய சுயநலவாதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு கெட்ட பெயர் ஏற்படுத்திய சுயநலவாதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      Delete
    8. இந்த போராட்டத்தை நடத்தும் கைப்பள்ளைக்கு எதிர்கட்சியை சேர்ந்த ஒருவர் ரூபாய் 2 லட்சம் தந்துள்ளார் மேலும் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த இதை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் ஆகும் செலவை தான் ஏற்பதாகவும் உறுதி, ஆகவே தான் அந்த ஊடகம் மற்றும் நாளேடுகளில் இந்த 35 பேரின் நாடகத்தை மிகை படுத்துகின்றனர்

      Delete
    9. I cant understand this news. Who gave 3 lack and why

      Delete
    10. அனைத்தும் உண்மை

      Delete
    11. dear admin
      பணம் வாங்கும் நபரின் புகைப்படத்தை இங்கே பதிவிடவும்
      அவரை அறிந்தவர்கள்
      இங்கே பதிவிட வசதியாக இருக்கும்

      Delete
    12. அமைச்சர் பெயர் வருவதால் ,,,,, அடுத்த சரவெடி ஆரம்பம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இனி தமிழக அரசு தன் கடமையை செய்யும்,,,,,,,, ஆட்டத்தின் முடிவு விரைவில்;;;;;;,,,,,,,

      Delete
    13. selladurai nalla mattikittaru.....

      Delete
    14. selladurai mel entha mistakes ella avarai thappa ninaikkathinga

      Delete
  2. இது ஒரு நாடகம் போல் தான் உள்ளது.இதனால் பாதீக்கப்படபோவது அப்பாவி போராட்டகாரர்கள்.அவர்கள் அனைவரும் காப்பாற்றபடவேண்டும்

    ReplyDelete
  3. அரசியல்வாதி கள் போராட்டகாரர்களை பலிகடா ஆக்கபார்க்கிறார்கள் அடப்பாவமே

    ReplyDelete
  4. நாடகம் என்பது உண்மையே. இன்று இரவுக்குள் தெரியும் உங்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. என்னங்க சார் பண்ணுவாங்க

      Delete
  5. I really pity on innocent protesters who trusted Mr.Chelladurai. He betrayed them.

    ReplyDelete
  6. Porattam. Nadathubavargal selladurai nambi anga irukadheenga...nengal appavigal.

    ReplyDelete
  7. maattik kondar selladurai

    ReplyDelete
    Replies
    1. ஒருவேலை உண்மையாக இருக்குமோ.

      Delete
  8. super naadakam. I too saw it now only in Kalaingar News. Ethir Kachiyinvalayil sikkivittar Mr. Selladurai.

    ReplyDelete
  9. தங்களுக்கு தோல்வி நிச்சயம் என தெரிந்து உச்சகட்ட நாடக மேடை ஏற்றியுள்ளான். இனியும் அரசு போராட்டகாரர் மீது மென்மையான போக்கு காட்டகூடாது FIR போட வேண்டும்

    ReplyDelete
  10. Pls issue the appointment order and make a stop to such a nonsense ....AMMA avargale

    ReplyDelete
  11. நல்லாட்சி புரியும் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த எந்த எல்லைக்கும் செல்ல போராட்டத்தைத் தூண்டுபவர்கள் தயாராகி விட்டதையே இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.இவர்கள் மீது அரசு நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கும்

    ReplyDelete
  12. ON Selladurai FIR CAN BE FILLED BECOZ. HE HAS TRESPASSED THE LAWS.GIVING BRIBE IS ALSO A CRIME AND ALSO ACCEPTING IT. SO PLZ THOSE WHO FOLLOW IN PROTESTING THE GOVT PLS AVOID OTHERWISE UR LIFE WILL ALSO BE IN DANGER.

    ReplyDelete
  13. Naseera you selected school.Where place ?

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. இந்த அரசு மீது களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும்.அட பாவிகளா....

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. THEERPU SAMACHEERR KALVIKU KIDAICHA MATRI THAN GOVERTMENT AGAINSTA THEERPHU VARUM. AVAR UNNMAIYA SONNA NADAKAMA. FAKE NAMELA COMMENT PODARA UNKA MELA THAN CASE FIR PODANUM.

    ReplyDelete
    Replies
    1. thambi pooi banana saapittu pooi thoonguga, athula neriya protiens vitamins minerals neraya irukkam. appuram marakkama homework pannaunga, illana unga teacher kitta adi vaanguveenga

      Delete
  19. AMMA GOVT AVA PERU ERPADUTHA SILLAR NINAIGIRARGAL. GOD KNOWS THE TRUTH. TRUTH ALONE TRIUMPHS.

    ReplyDelete
  20. NEXT DMK ACHI THAN VARUM. YAR ELLAM COMMENT ELUTGARANGALU AVARGAL ID DMK COLLRCT PANNITHU IRUKANGA. FAKE NAME LA ELATHUNALUM KANDUPIDICHIDALAM. JOB REGULARISE AGUM PODU DMK ACHI IRUKUM JAKIRATHAI. MAKKAL NALA PANIYALKAL POLA UNKALAIYUM DMK WOOST PANYIDUVANGA SIR.

    ReplyDelete
    Replies
    1. so kumar u are saying that all the selected people will be appointed now... am I right...

      Delete
    2. YES SIR 30:1 RATIO ELLA TEACHER APPOINTMENT SEITHU. TRACHER RESEARCH SEYYA SOLLALAM. YARUM PATHIKA KOODATHU. ALL OF ARE TEACHERS.

      Delete
    3. Neenga first intha aatchi la vela vanga parunga sir... Athukulla aduta aatchiku poiteenga...
      M.P election result yenna aachunu teriumla...
      Yen sir, yethiranila iruka avanga id collect pana AALUM KATCHI la iruka ivanga collect pana matangala... Appo ungaluku innum 2year ku job illaya???
      Suppose next um amma aatchi vanthuta 7year ku unagaluku job illaya..?????

      Delete
    4. தம்பி குமாரு ..
      ஆட்சிக்கு வந்தா பார்க்கலாம்.

      Delete
    5. NANPRIVATE SCHOOLA 25700 SALARY VANGRAN SIR. ENAKU THIRAMAI IRUKA SIR ILLA MAKKALU THAN EPPA VELAI VENDUM SIR.

      Delete
    6. குமாரு
      நாங்கள்ளாம் Open vote போடுற ஆளுக. இந்த பூச்சாண்டி வேலைய குருகுலத்துல போய் சொல்லு. அங்கதான் புத்திசாலிகள் அதிகமாக இருக்கிறார்கள். குமாரு CBI வச்சிருக்காங்களா ஓய். பாத்து சூசகமா பொழச்சுக்க.
      உனக்கு கூட வேலை கிடைச்சிடும். டி.எம்.கே ஆட்சி வரவே வராது. அது தெரிந்ததால்தானே இந்த நாடகம் எல்லாம்.

      Delete
    7. dai sumar moonji kumar,
      salary vaanguna nee periya paruppa..........!
      vangikiktu pesama podu....! unakum avanugakita irunthu share varutho....?
      sellathurai tmrw arrest aaathu confim, naadagama dapoduringa.......???

      Delete
    8. mr.kumar neenga kaipullaikey kaiyaala neenga. ok ok konjam vitta kalaingar ke kai................ poola? hahaaaa . pooya pooi vela vetiya paaru pooo. poooo... ada itha paaruda poyapooooooooo

      Delete
    9. aduthu dmk aatchi vara nee theeya velai seyyanum kumaru. pagal kanavu kanatha pa.

      Delete
    10. Hello mr. Romba sumar moonji kumaru the sun set not again rise forever

      Delete
    11. Ye pa kumaru ne eduna kasu vanguniya ena.. dmk ah apdina ena.. apdi oru katchi iruka ena

      Delete
  21. நாயகனின் போரட்டம்
    1. Seniority
    2. தற்கொலைநாடகம்
    3.மொட்டைகடுதாசி
    4. லஞ்சம்
    5.சிறையில் கலி்
    ஆமாம் இவுங்களுக்கு லஞ்சம்னா என்னன்னே தெரியாது. லஞ்சத்த கண்டுபுடிச்சதே நீங்கதான், உங்க ஆட்சிலன்னா நீதிமன்ற பிரச்சினையே இருந்திருக்காது, பணத்த வாங்கிட்டு சொந்தகாரங்க, கட்சிகாரங்கன்னு வேலையபோட்டு முடிச்சிருப்பீங்க, வருமானம் போச்சேன்னு குத்திகிரீங்க.

    ReplyDelete
    Replies
    1. NEE MAGANUM ILLA MANUSANUM ILLA UN PECHAI YAR KEKARA. Select ana teacher kitta kasu puduingra vellai thana nee seiyara.

      Delete
    2. ஆசிரியர்களே எல்லா இடத்திலும் கையூட்டு இருந்து கொண்டு தான் உள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனர், ஓட்டுனர் பணிக்கு பெறப்பட்டதா? இல்லையா? முடிந்த வரை நமது மாணவர்களுக்கும், நாமும் கையூட்டில்லாத தமிழகத்தை உருவாக்க முயல்வோம்.

      Delete
  22. 3 லட்சம் கொடுத்தால் வேலை என்பது உண்மையானால் அனைத்து பட்டதாரிகளுமே அரசு ஊழியர்கள் தான்.ஏன் இந்த போராட்டம்.? எந்த காலத்தில் உள்ளார்கள் இவர்கள்.தகுதியற்ற அல்லது மதிப்பெண் குறைந்து இருந்தும் எவரேனும் வேலை வாங்கினால் இமயமாய் மூச்சு காற்றாய் உலகமெங்கும் உலா வரும் இது போன்ற வலைத்தளங்கள் இருந்தும் நாம் விட்டு விடுவோமா என்ன? இப்பொழுது யார் சுயநலக்காரர்கள் என அனைவரும் அறிவர். தமக்கு வாய்ப்பு இல்லை என்றவுடன் எதையும் செய்ய துணிந்துவிட்டனர் பாவிகள். விழித்துக் கொள்வோம் தோழர்களே! சுயநல வியாபார ஆசிரியர்களே ஒழிக! ஆசிரியர்களை மரியாதையாய் நடத்த நினைத்தது அரசு. அதன் அளவு கடந்த பொருமையால் எதற்கும் துணிந்துவிட்டார்கள் பாவிகள் என்ன செய்துவிடுவார்கள் என்ற எண்ணம் போலும்.முற்றுப்புள்ளி இப்போதே ஆரம்பம். ஆனால் இவர்களை நம்பி போராட்டக்காரர்கள் இல்லை.அவர்களை நம்பிதான் செல்லமுத்து இன்னும் பலர். இது முதல் நாடகம் அல்ல மருந்து குடித்தது தான் முதல் நாடகம் அடுத்தது என்னவோ?அன்றே கைது செய்திருந்தால் இந்த நாடகம் நீடித்திருக்காது.

    ReplyDelete
  23. selectedcandidates க்கு தெரியும் .அவுங்க குடும்பத்திற்கும் , நண்பர்களுக்கும் தெரியும்.ஒரு சல்லிகாசுகூட லஞ்சம் இல்லாம ஆசிரியராக அமர்த்த இருககும் அரசு கெட்ட பெயர் ஏற்படுத்திய சுயநலவாதிகளை வன்மையாக கண்டிக்கிறோம்.அரசு கெட்ட பெயர் ஏற்படுத்திய சுயநலவாதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அரசு கெட்ட பெயர் ஏற்படுத்திய சுயநலவாதிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை என நினைக்கிரேன்.........

      Delete
  24. ADMK PERIOD LA TRB ELLAM THREE LIST VANTHSTHU MORE TEACHETS ARE AFFEVTED. EDU ANNA PANAMA DRAMAVA?

    ReplyDelete
    Replies
    1. thambi kumaru dmk adichila than state seniority potu savadithanuga? posting podama emathananga? sariya theriyama spot pannatha

      Delete
  25. தீயா வேலை செய்யனும் குமாரு.

    ReplyDelete
  26. dear admin
    பணம் வாங்கும் நபரின் புகைப்படத்தை இங்கே பதிவிடவும் அவரை அறிந்தவர்கள்
    இங்கே பதிவிட வசதியாக இருக்கும்......

    ReplyDelete
  27. ETHUKU ENTHA WEBSITE SOLLUNFA SIR. TEACHER ELLAM ELLA VISIYAM THERINJIKITTU MENTAL AGA THAN NINAIKIRAN. EDULA COMMENY PODARATHUKU PATHILA COURST CASE PODALAM ILLA. NERSIYA FAKE NAME TEACHER IPPADI POIYANA NAME POTTA AVARGAL SOLLI KODUKIRA STUDENTS EPPADI IRUPANGA SIR. PLS STOP THE COMMENT. ELLARUM GOVT SCHOOLA THAN VELAI KIDAIKUM. NEENGALE 2 GROUPA IRUNTHA PASANGA 200 GROUPA IRUPANNGA SIR

    ReplyDelete
  28. Nan Idhu varai Rs 1200 mattum than invest panni irukkiren I am selected

    ReplyDelete
  29. yethetho nadakkuthu, onnume puriyala......... kannaye kattuthu.

    ReplyDelete
  30. DONT SAY IT IS FRAUD WITHIN ONE HOUR. BECAUSE YOU ARE HAVING POWER TO UPLOAD ARTICLES LIKE ADMINISTRATOR AND MANY TET PASS PEOPLE TRUST YOU. IF IT IS FRAUD MEANS TN POLICE WILL NOT LEAVE SIMPLY. SO WAIT FOR SOME TIME AND DECIDE.

    ReplyDelete
  31. Friends, 2morrow hearing irukka? illaiya? coming wednesdaynu oru nanbar comment koduththurukkirare? Plz friends, therinjavanga sollungalen...............

    ReplyDelete
  32. Teacher kovam vara koodathu. Etu sumar moonji kumat theeya velai seyyinum kumar advice

    ReplyDelete
  33. அன்பர் குமார் அரசின் மீதான ஆதராமற்ற குற்றச்சாட்டுகளையும்,எதிர்மறை சிந்தனைகளையும் தனக்கு உகந்த வலைதளங்களில் பதிவு செய்யலாமே

    ReplyDelete
    Replies
    1. Yen surya unkalu vellai kidicha neenga school povinga. Engaluku velai kidaicha nangalum schoolum than povam. Edu teacher website nanum teacher than. Avanga goverment ku oppositea porattum pannaranga. Neena avangaluku ethrya porattam seyyaranga sir. Unkalaku opposite yarum porattam pannala sir.

      Delete
    2. வகையா மாட்டிகிட்டிங்....

      Delete
  34. Kalignar TV la 6 o clock telecast panada ipa edit panitanga.... 6 Ku telecast panadula oru minister name sonanga bt ipo ada edit panitanga... idulaye therilaya edu unmai nu.... indha aatchi la Dan talent a matum base pani ithana peruku job kedachu iruku....

    ReplyDelete
  35. lanjam koduthu velai vangguvathu marupadium velucchathikku vanthullathu ithuthan unmai.

    ReplyDelete
  36. Maniyarasan sir erikira nerupil ennai oothura mathi news poduvanu therium but yar Enna sonnalum porattam pannuvoom true justice definitely win

    ReplyDelete
    Replies
    1. avan ivan endru eyagavasanam kavaney, ingirunthu oodividu illayel uthai patthu chinna pinnam aagividuvaai . engal admin utharavittal unakku ingu mookkupodi matrum milagaai podi thandanai niravetra padum.

      Delete
  37. kalaingar tvil vantha video unmaiya? Nadakama ? Enpathu theriya villai andralum panam koduthu tetil pass panninathu mattrum selection listil name vanthathum unmai.

    ReplyDelete
    Replies
    1. அந்த உண்மையை நிருபிக்க தயாரா? இல்லை வெட்டி உளறளா

      Delete
  38. hai friends ethellam arasiyal nadagam.

    ReplyDelete
  39. palananpargal teacher posting unmaiagavum neermaiyagavum nadakkirathu endru nanpargal ninaikka vendam. Transfer, newpostingkkum panam vankikitum nadakkirathu eppadithan palaper jop vankirukkanga.

    ReplyDelete
  40. Plz God!...............Plz, save all selected candidates.

    ReplyDelete
  41. nadakkura ovvaru visayaththaiyum paarkkum pothu manasu rembave kayappaduthu. etharkku yeppothan mudivu onnume puriyalaye!................remba confusiona irukku.

    ReplyDelete
    Replies
    1. அமைச்சர் பெயர் வருவதால் ,,,,, அடுத்த சரவெடி ஆரம்பம்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இனி தமிழக அரசு தன் கடமையை செய்யும்,,,,,,,, ஆட்டத்தின் முடிவு விரைவில்;;;;;;,,,,,,,

      Delete
  42. Namellam asiriyarkal arasiyalvathikal illai yosingka

    ReplyDelete
  43. flash news: veraivil tetil failagi anavargalin name section listil ullatham antha name netil varapovatha news varukirathu appothuthan trb,education dept unmaiana mugam veluchathirkku varapokapovuthu.

    ReplyDelete
  44. Matinkineengala.... Entha news Kalaignar Tv ku mattum eppudi kedachuthu.. Ethula erunthe theriya ethu 100 % Drama nu........

    ReplyDelete
  45. Maniyarasan pls felt our sadness as like when you felt yourself before selection list issued pls pls pls unless I can anything also doing you murder... I know all details about you because I spoke you manytimes so understand..

    ReplyDelete
  46. Maniyarasan pls felt our sadness as like when you felt yourself before selection list issued pls pls pls unless I can anything also doing you murder... I know all details about you because I spoke you manytimes so understand..

    ReplyDelete
  47. Maniyarasan pls felt our sadness as like when you felt yourself before selection list issued pls pls pls unless I can anything also doing you murder... I know all details about you because I spoke you manytimes so understand..

    ReplyDelete
  48. Maniyarasan pls felt our sadness as like when you felt yourself before selection list issued pls pls pls unless I can anything also doing you murder... I know all details about you because I spoke you manytimes so understand..

    ReplyDelete
  49. Maniyarasan pls felt our sadness as like when you felt yourself before selection list issued pls pls pls unless I can anything also doing you murder... I know all details about you because I spoke you manytimes so understand..

    ReplyDelete
  50. you are my good frnd but now you always against our justice

    ReplyDelete
  51. nanbargale kandipa parunga ithu namakku sathagam than conform monday join pannanam

    ReplyDelete
  52. அன்பர் குமார் காழ்ப்புணர்ச்சியுடன் அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைப்பது ஏற்புடையதாக இல்லை.தான் ஆதரிக்கும் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி உண்மை உரைப்போரை மிரட்ட நினைப்பது எல்லை மீறிய செயல்.குமார் அவர்கள் கண்ணியமாகவும்,நேர்மையாகவும் இருக்க முயற்சிப்பது நல்லது

    ReplyDelete
  53. மணியரசன் சார் இந்த பிரச்சனையால் தேந்தெடுக்கப்பட்டவற்கு ஏதேனும் பாதிப்பு உண்டா

    ReplyDelete
  54. நிச்சயமாக இல்லை....

    ReplyDelete
  55. without. hearing. how do they clear the stay

    ReplyDelete
  56. Nearly 14000 peoples knows the fact about selection without bribes, FIR should file against the person who intentionally making wrong shows against the government.

    ReplyDelete
  57. Dear Admin,

    Please find following case no 30.

    and check the following link: http://causelists.nic.in/madurai/ofri/cl.html

    i think tomorrow case will be hearing... My guess In court no.2 and serial no. 30 are the Stay related cases... Please admin verify..............

    30.(A) WA(MD).1085/2014 SPL.GOVT.PLEADER TRICHY
    and For Stay
    MP(MD).1/2014 - DO -
    and
    (B) WA(MD).1086/2014 SPL.GOVT.PLEADER TRICHY

    and To Dispense With
    MP(MD).1/2014 - DO -
    and For Stay
    MP(MD).2/2014 - DO -


    I kind request to admin please publish the tomorrow case details at new link.


    Thanking you,

    ReplyDelete
  58. Kalayil bomb mirattal.. Evening lanja mirattal.. Ivargal enda vilimbirkum sella thayar n katranga. But namma??,. Edavdu pannanum ivangalukku

    ReplyDelete
    Replies
    1. Namala onu pana mudiadu ini... anikae enaku terium ipdi dha mudium nu adhanala dha na help panren nu soli msg panen but no one response for my msg...

      Delete
  59. Nan intha siteku puthusu enna frienda sethukonga

    ReplyDelete
  60. பணிநியமன ஆணை பெற காத்திருக்கும் நண்பர்களுக்கு காலைவணக்கம். வெற்றி நமதே
    ஊலளற்ற அம்மா வின் ஆட்சியில் ஆசிரியராய் பதவியேற்று அரசு பள்ளி மாணவர்களை நம்மை போல் நல்ல மதிப்பெண் 10th.+2, வில் அதிக மதிப்பெண் பெற்று பொறாமையற்றவர்களாக தனியார்பள்ளி மாணவர்களைக்காட்டிலும் திறமையானவர்களாக உருவாக்கி கல்விதாய் அம்மாவிற்கு நன்றியுடன் பெருமை சேர்ப்போம். வாழ்க வளமுடன்

    ReplyDelete
  61. எதிர்க்கட்சிகள் மற்றும் தேர்வு எழுதியவர்க‌ளின் கோரிக்கைகளின் படி தான் தமிழக முதல்வர் 5 சதவீத தளர்வினை அறிவித்து தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தற்போது போராடுவது அந்த தளர்வு மதிப்பெண் மூலம் தேர்ச்சி பெற்று பட்டியலில் இடம் பெற்றவர்களை பட்டியலில் இருந்து வெளியேற்றத்தான் என்பது எதிர்க்கட்சியினருக்கு ஏன் புரியவில்லை??? அவர்களுக்கு புரிய வைப்பதற்க்கு ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா???

    ReplyDelete
  62. Govt.hr.sec.school nallavanpalayam thiruvannamalai dt enga irukunu theringavanga solluga pls

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..