முதன்மைக் கல்வி அலுவலகம்
ந.க.எண்.2449/ஆ3/2014 நாள். 26-09-2014
25-09-2014 அன்று புதிதாக பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை பெற்றவர்கள் இன்று 26-09-2014 வெளி மாவட்டத்திலிருந்து எந்த நேரம் வந்தாலும் அவர்களை பணியேற்க அனுமதிக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (இரவு 10-00 மணி ஆனாலும் அவர்களை பணியேற்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்). மேலும், ஆசிரியர்கள் பணியேற்கும் போது அனைத்து கல்விச்சான்றுகளையும் சரிபார்த்து, மருத்துவ சான்றினையும் பெற்று பணியில் சேர அனுமதிக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் விவரத்தினை பணியேற்ற சம்பந்தப்பட்ட ஆசிரியர் மூலம் இன்றே முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட அனைத்து தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
பெறுநர்
அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைiமையாசிரியர்கள்.

26 Comments
Congrats to all.....
ReplyDeleteHello reply please iam so tensed pa .padasalai
DeleteAdmin Sir....Words sariya view agala...pld do the needful.
ReplyDeleteReply please does it can happen
Deletethevan neenga school joint panna pogavilaya
ReplyDeletejoined dir....summa dhan irukom...adhan net la irkuen......................happy...................................
DeleteRelaxation cancel ana nalla paneil serthavangaluku yentha problemum illayae.......????? Bcoz appointment yepho venum nallam cancel agum nu soltranga.oct 7 ku case hearing pa somebody plz reply mani sir .
ReplyDeletenobody take you away u signed and joined in the govt school , look ahead . once order issued and appointed , even court can do nothing . our govt will take this issue dont worry. sleep well, pray well. insha;;;;;;
DeleteSign பண்ணியாச்சு
ReplyDeleteகாலை Social exam duty பாத்தாச்சு
I am very happy pa.
how is feeling now nanba
Deletetoday u r Government Servant ..............
DeleteI am very much excited friend. I worked in private schools but this feeling is quite different. I like these innocent minds. I have mingled. With them. I feel myself. That i am working satisfying my soul..........
DeleteHm coming friend
All The Best Nanba................
ReplyDeleteNow going to exam hall first Exam Supervisor...............
DeleteIndian thevan sir eppa varaikkum dutyil seralam sir pls today ennala varamudiala
ReplyDeleteInnaila ierudhu govt mean pinnaala
ReplyDeleteEruguthu data happy happy
Social exam duty pathachu! Veedu pathachu..happy..
ReplyDeleteவணக்கம் நண்பர்களே ஸ்கூல் எப்படி இருந்துச்சு? ஒன்பது நாள் லீவ சந்தோசமாக கொண்டாடுங்கள் கண்டிப்பாக என்னுடைய பிறந்த நாளை யாரும் நீங்கள் வாழும் வரை மறக்க முடியாது இது உண்மையா? இல்லையா?
ReplyDeleteசொல்லுங்க டீச்சர்ஸ் சொல்லுங்க
ReplyDeleteAnybody help me. BT post Sgt LA poduvangala
Deleteunga birthday marakka mudiyuma .When i was travelling to get the appoinment order also i was taking about ur b'day and ur comment that God today will give the app'order and became true so god exists. Surely I can't forget.
DeletePoduvanga sir..6 7 8 eduka B.Ts undu..
DeleteIam happy......................... finished the first day duty.
ReplyDeleteFrom morning to evening 4.10 I was very busy with my exam duty.
I reached home by 7.00pm it takes 2hrs to reach. but iam happy.
hall supervising than pa. how was the day frnds
ReplyDeleteதற்போது பணியாற்றும் துறையில் இருந்து திங்கள் அல்லது செவ்வாயன்று தான் பணிவிடுப்பு சான்று கிடைக்கும் சூழல்.புதன்கிழமை அதாவது அக்டோபர் முதல்தேதியில் பணியில் சேரலாமா.தகவல் தெரிந்தவர்கள் எனது அலைபேசி எண்ணில் தெரிவிக்கவும்.9994319483.நன்றி
ReplyDeleteUngaluku job kodutha nenga jolly a ph use pandringa....... govt scl velankidum pong a.... vankara salary ku honest a erunga sir.... ethuku than govt job venumnu nenaikaringala.... ethe private scl la work panietuntha eppadi ph use panuvingala....
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..