வணக்கம் நண்பர்களே, என் அம்மாவோட தாத்தா ஒரு ஆசிரியர் ஆனால் அம்மாவோட பிறந்தவர்கள் யாரும் ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை இரண்டு தலைமுறைக்கு பிறகு தற்போது நான் ஆசிரியை என்பதில் பெருமையாக உள்ளது.
1)இதுவரை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் என வரிசைக்கிரமமாக நடைபெறும்... ஆனால் இந்த கலந்தாய்வை சிந்தித்துப் பாருங்கள்...
2முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணிஆணை பெற்றவுடன் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டது...ஆனால் இடைநிலை ஆசிரியர்க்கு பணிஆணை பெற்றும் ஒருவார காலம் தாமதமாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டது...
3)பணிநியமனம் கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே பணிநியமண தடையாணை வழங்கியது...
4)பணிநியமன ஆணை வழக்கு எண் 707,708க்கு உட்பட்டது என குறிப்பிட்டது..
7)உண்மையில் சொல்லப்போனால் தடைஆணையை உடைப்பதற்கு அரசு முழு முயற்சி எடுக்கவில்லை.. (நீதிமன்ற நடவடிக்கைகள் நன்கு தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் உண்மை புரியும்)
9)மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த வெய்ட்டேஜ் முறையில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறியதன் காரணம்...
10)சில நாளுக்கு முன் கல்வித்துறை அமைச்சர் கூறியது "நீதிமன்ற ஆணையின் படியும் முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் வெய்ட்டேஜ் முறைக்கான ஒரு குழு அமைக்கப்படும்"-இந்த அறிவிப்பை யோசிக்கவும்..
இன்னும் ஏராளமான விளக்கங்கள் உண்டு.... இதை சில வழக்குரைஞர்களிடம் உறுதிப்படுத்திய பின் வெளியிடுகிறேன்..
(இது என்னுடைய சொந்த கருத்துக்கணிப்பே)
உங்களின் மேலான ஆதரவையும் பின்னூட்டங்களையும் தாருங்கள் மனசாட்சியோடு....
Thank you soooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo Much. Mr.SelectedmaduraiTET Sir Mr.Maniyarasan Sir Mr.Pradab A N Sir Mr.Suruli Vel Sir Mr.Sri Sir Mr.Vijaykumar Chennai Sir Mr.Balamuthu Sir Mr.Goundamani adrasakkai Sir Kindly Thanks To your Longtime Support.
அவரை பத்தி பேச வேணாம் ...எண்ணம் போல் வாழ்வு என்பார்கள் ...அவர் உண்மையில் நல்லவர் எனில் எதிர் காலத்திலாவது வெற்றி பெறட்டும் ...ஆனால் அவர் மனசாட்சிக்கு அது தெரியும் ...ஆனால் ஓரிருவரை பழிவாங்க நினைத்து தேர்வான நாம் அனைவரையும் இவ்வளவு கஷ்ட படுத்திருந்தால் ....நாதாரி நாசமா போகட்டும் ...எவ்வளவு நேரம்தான் நானும் வலிக்காத மாரியே நடிக்கிறது ...
தெருவுன்னா பைத்தியம் சொரி ராஜ(பாளைய)ம் நாய் இருக்குத்தான் செய்யும் .குரைக்கும் .. கடிக்கும். துரத்தும். நாம் ஒன்று சேர்ந்து கல்லால் கம்பால் கண்டதால் அடிக்கலாம். தெரு நாய் என்ன திங்கும்னு எல்லாருக்கும் தெரியும். நாய் வால நிமித்த முடியாது. தொரந்த வீட்ல நாய் புகுற மாதிரி. நாயா பொறந்தா குரைக்காம இருக்க முடியுமா? நாய் வளக்குறவன் சொன்னா குரைக்கும்,கடிக்கும், பைத்தியம் புடிச்சா தனியாளா அடிக்ககூடாது ஒற்றுமையா சேந்து அடிக்கனும்.
Jai sir what is the salary to secnd grade teachers sir? I dnt know abt the salaries and d.a .. d.a na ena? Ethuku kodupanga.. ninga govt job la irkathala kekren
எங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி
என்னை அனைவரும் மன்னிக்கவும் காசு பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்து விட்டேன் உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் உங்கள் செருப்பால் அடித்தல் கூட எனக்கு புத்தி வராது என்னை மன்னிக்கவும் நா செய்த தவறுக்கு மன்னிக்கவும் நான் ஒரு ஈன பிறவி பைத்தியம் என்னை யாரும் நம்ப வேண்டாம்
Thanks to all selected canditates & Mr.SelectedmaduraiTET Sir Mr.Maniyarasan Sir Mr.Pradab A N Sir Mr.Suruli Vel Sir Mr.Sri Sir Mr.Vijaykumar Chennai Sir Mr.Balamuthu Sir Mr.Goundamani adrasakkai Sir Kindly Thanks To your Longtime Support.
For ur kindly attention plz... Minorities (urdu, Telagu, kanada, malayalam) & SC/ST(ADWS) TET Pass candidates. Coming monday we are going to TRB office & give proposal to publish our selection list. We prove our strength. If any doubt u can mail me. Thanveerahmed62@gmail.com
Thanks to Mr.SelectedmaduraiTET Sir Mr.Maniyarasan Sir Mr.Pradab A N Sir Mr.Suruli Vel Sir Mr.Sri Sir Mr.Vijaykumar Chennai Sir Mr.Balamuthu Sir Mr.Goundamani
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation test link ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat.
63 Comments
சேகர் செத்துத்தான்..
ReplyDeleteநாய் சேகர்
நாய் சேகர்
நாய்ய்ய்ய்ய்ய்ய் சேகர்ர்ர்ர்
தயவுசெய்து யார் மனமும் புண்படும்படி பேசவேண்டாம்
Deleteஅடப் போங்கப்பா.. தேவயில்லாம 200lose..
Deleteபட்டாசு வாங்க வண்டி எடுத்துப்போய் HIGHWAY PATROL ல மாட்டிக்கினேன்.. INSURANCE கட்டலனு 200 மொய் வச்சுட்டு வரேன்...
Vry nice
Deleteஆ எகிறுதுங்கோ ஹெ ஹெ எகிறுதுங்கோ
Deleteவாடா எம் மச்சி வாழக்கா பஜ்ஜி
ஒன்ன நாம் பிச்சி
போட்டிடுவன் பஜ்ஜி
ஏ டன்ட னக்கா
ஏ டனக்கு டக்கா
Ha ha ha
Deletesanthosh P apdinu oru pannada ennama beela vittan santhosh p(aradesi)
Deletekaippulla kidneya kanomam
Deleteவணக்கம் நண்பர்களே, என் அம்மாவோட தாத்தா ஒரு ஆசிரியர் ஆனால் அம்மாவோட பிறந்தவர்கள் யாரும் ஐந்தாம் வகுப்பு தாண்டவில்லை இரண்டு தலைமுறைக்கு பிறகு தற்போது நான் ஆசிரியை என்பதில் பெருமையாக உள்ளது.
Deleteநன்றி கடவுளே!
Congratulations Reya........
Deleteமூன்று தலைமுறைக்கு பிறகு மீண்டும் போதிதர்மன் உதயம்...
P.Rajalingam Puliangudi
Deleteஅரசாணை 71 மாறுவது உறுதி உறுதி...விளக்கங்களும் நடப்பு அறிவிப்புகளும்
அடித்தட்டு மக்களின், கிராமப்புற, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழ்மையான ஆசிரியர்களின் எதிரியான அரசாணை 71 மாறுவது
உறுதி! உறுதி!! உறுதி!!!
விளக்கங்கள்:
1)இதுவரை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் என வரிசைக்கிரமமாக நடைபெறும்...
ஆனால் இந்த கலந்தாய்வை சிந்தித்துப் பாருங்கள்...
2முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை பணிஆணை பெற்றவுடன் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டது...ஆனால் இடைநிலை ஆசிரியர்க்கு பணிஆணை பெற்றும் ஒருவார காலம் தாமதமாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டது...
3)பணிநியமனம் கலந்தாய்வு நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே பணிநியமண தடையாணை வழங்கியது...
4)பணிநியமன ஆணை வழக்கு எண் 707,708க்கு உட்பட்டது என குறிப்பிட்டது..
5)நீதியரசர் சசிதரன் ஐயா தடைஆணைக்கான விளக்கத்தை தெள்ளத்தெளிவாக 16பக்க அறிக்கையாக வெளியிட்டது..
6)தடைஆணைக்கான மேல்முறையீடு தாமதமாக நடைபெற்றது.
7)உண்மையில் சொல்லப்போனால் தடைஆணையை உடைப்பதற்கு அரசு முழு முயற்சி எடுக்கவில்லை.. (நீதிமன்ற நடவடிக்கைகள் நன்கு தெரிந்தவர்களிடம் விசாரித்துப் பாருங்கள் உண்மை புரியும்)
8)புதிய அரசாணை வந்தால் நடைமுறைப்படுத்த தயார்- டி.ஆர்.பி அறிவிப்பு...இந்த அறிவிப்பு உணர்த்தும் உள்நோக்கம் தான் என்ன?? சிந்திக்கவும்...
9)மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த வெய்ட்டேஜ் முறையில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறியதன் காரணம்...
10)சில நாளுக்கு முன் கல்வித்துறை அமைச்சர் கூறியது "நீதிமன்ற ஆணையின் படியும் முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் வெய்ட்டேஜ் முறைக்கான ஒரு குழு அமைக்கப்படும்"-இந்த அறிவிப்பை யோசிக்கவும்..
இன்னும் ஏராளமான விளக்கங்கள் உண்டு....
இதை சில வழக்குரைஞர்களிடம் உறுதிப்படுத்திய பின் வெளியிடுகிறேன்..
(இது என்னுடைய சொந்த கருத்துக்கணிப்பே)
உங்களின் மேலான ஆதரவையும் பின்னூட்டங்களையும் தாருங்கள் மனசாட்சியோடு....
உள்ளத்தில் கெட்ட உள்ளம் (இனி) உறங்காதென்பது வல்லவர்(நீதியரசர்) வகுப்பாரடா,
Delete(தேர்வானவர்கள்) ஊர் பழி ஏற்றாயடா செல்லா..
நானும் (லிங்கம்) உன் பழி கொண்டேனடா,..
செஞ்சோற்று கடன் (வசூல்) தீர்க்க (எதிர்கட்சிகள்)ேசேராதயிடம் சேர்ந்து வஞ்சத்தில்(அரசியல்) வீழந்தாயடா லிங்கா வருவதை (FIR ) எதிர்கொள்ளடா
sari moodikitu poda kandavanuku poranthavane
DeleteLOVE OUR ENEMIES
ReplyDeleteEthukupa rajalingam name soltringa.... Ipa avara yarum thitathinga.... Nenga avarapathi pesi hero r villain ah mathidathinga
ReplyDeleteThambi ....neethane avan.....
DeleteMR.purali thalai maraivu....
ReplyDeleteEthiryaI manniyungal throgigalai mannikathir... Rajalingam namaku ethiriyum alla throgiyum alla......
ReplyDeleteThank you soooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo Much.
ReplyDeleteMr.SelectedmaduraiTET Sir
Mr.Maniyarasan Sir
Mr.Pradab A N Sir
Mr.Suruli Vel Sir
Mr.Sri Sir
Mr.Vijaykumar Chennai Sir
Mr.Balamuthu Sir
Mr.Goundamani adrasakkai Sir
Kindly Thanks To your Longtime Support.
dear administrator. better we can avoid this article. sorry to say this. we should not do as what they have done. THIS IS MY REQUEST
ReplyDeleteYes... I agree with Mr.Sanjai...
DeleteThis is the time to show our quality...
mannikkave kudathu antha pannya
Deleteno need. to mention that name openly
ReplyDeletekaipullanu podalama
Deleteமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு
ReplyDelete-அண்ணா
சாக்கடைக்கு?
Deleteஅதில் கல் எறியாதீர்!
Deleteஅவரை பத்தி பேச வேணாம் ...எண்ணம் போல் வாழ்வு என்பார்கள் ...அவர் உண்மையில் நல்லவர் எனில் எதிர் காலத்திலாவது வெற்றி பெறட்டும் ...ஆனால் அவர் மனசாட்சிக்கு அது தெரியும் ...ஆனால் ஓரிருவரை பழிவாங்க நினைத்து தேர்வான நாம் அனைவரையும் இவ்வளவு கஷ்ட படுத்திருந்தால் ....நாதாரி நாசமா போகட்டும் ...எவ்வளவு நேரம்தான் நானும் வலிக்காத மாரியே நடிக்கிறது ...
ReplyDeleteha..ha....ha...........
Deletecooooollllllllllll coooooooooooooollllllllllllll sir
DeleteMy Heartly Thanks to our CM AMMA.
ReplyDeleteதெருவுன்னா பைத்தியம் சொரி ராஜ(பாளைய)ம் நாய் இருக்குத்தான் செய்யும் .குரைக்கும் .. கடிக்கும். துரத்தும். நாம் ஒன்று சேர்ந்து கல்லால் கம்பால் கண்டதால் அடிக்கலாம். தெரு நாய் என்ன திங்கும்னு எல்லாருக்கும் தெரியும். நாய் வால நிமித்த முடியாது. தொரந்த வீட்ல நாய் புகுற மாதிரி. நாயா பொறந்தா குரைக்காம இருக்க முடியுமா? நாய் வளக்குறவன் சொன்னா குரைக்கும்,கடிக்கும், பைத்தியம் புடிச்சா தனியாளா அடிக்ககூடாது ஒற்றுமையா சேந்து அடிக்கனும்.
ReplyDeleteபுளியங்குடி சுயநலவாதி அவர்களால் வாழவும் முடியாது பிறரை வாழவைக்கவும் முடியாது ஏனென்றால் அவரின் குனம் அப்படிதான்
Deleteஅலை பாயும் நெஞ்சிலே கோடி ஆசைகள் மச்சி மச்சி அதை சொல்லவே வார்த்தை இல்லை மச்சி .....ha ha ha ...
ReplyDeleteவெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரும்
Deleteஅதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் .......?
இறைவன் மற்றும் நம் நண்பர்களைச் சேரும்.
sir this song yentha movie???/
Deleteஆதலால் காதல் செய்வீர் ....ஏன் மேடம் பாட்டு நால்லா இருக்கா ...
DeleteClimate may b hot now. But every one's heart feels chillness coz of happinesss. Thanks to admin:-)
ReplyDelete20 days enna peela vitaru,,,,,,,,,,,,,,Namma kaipulla,,,,,,,,,,,,,,,
ReplyDeletemanipathu manithankku (GOD) kodutha vara pirasatham.........
but kaipilai manikkave mudiyathu.........................................
Admin please erase the dog & nonsence name.
ReplyDeleteஆலயத்துக்குள்
அர்த்தமற்ற சாத்தான் பெயர் தேவையில்லை.
தவறெனில் மன்னிக்கவும்
Jai sir what is the salary to secnd grade teachers sir? I dnt know abt the salaries and d.a .. d.a na ena? Ethuku kodupanga.. ninga govt job la irkathala kekren
ReplyDeletekaipullaya thittuna mattum sollunga jai sir
Deleteஇனி கடமையை செய்வோம் சகோதரி பலன் தானே வரும்
Delete5200+2800+8000+200*+100 = Approximately Rs 16300.
Deletemanusa piravi illa purali
ReplyDeleteyenda kaipulla un moonjila en peechankayya vaikka
ReplyDeleteAnonyms sir..vidungalen.. pavam polachu pogatum.. ninga b.ed,ah?
ReplyDeletesee the full details sir/mam
Deletehttp://www.tn.gov.in/dop/p3.htm
pongaya neengalum unga tet um.......
ReplyDeleteAll the very best for all selected candidates....
ReplyDeletepongaya neengalum unga tet um.......
ReplyDeleteplease brothers yaraiyum yethuvum sollavendam! ini appoinment order patri yethavathu news sollunga
ReplyDeletepongaya neengalum unga tet um.......
ReplyDeleteஎங்கள் இதய தெய்வம் திரு ராஜலிங்கம் அய்யா அவர்களுக்கும் திரு செல்லதுரை அவர்களுக்கும் செலக்ட் ஆன அனைவரின் சார்பாக கோடான கோடி நன்றியினை காணிக்கை ஆக்குகிறேன் ஏனெனில் நீங்கள் இல்லை என்றால் இந்த பணி இன் அருமை தெரியாமல் போய் இருக்கும் நன்றி நன்றி
ReplyDeleteFact fact fact:-)
Deleteஎன்னை அனைவரும் மன்னிக்கவும் காசு பணத்திற்கு ஆசைப்பட்டு இப்படி செய்து விட்டேன் உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் உங்கள் செருப்பால் அடித்தல் கூட எனக்கு புத்தி வராது என்னை மன்னிக்கவும் நா செய்த தவறுக்கு மன்னிக்கவும் நான் ஒரு ஈன பிறவி பைத்தியம் என்னை யாரும் நம்ப வேண்டாம்
DeleteSir ithu yenna new confusion, SGT -stay cancel, appo Bt-kku? Mr.Maniyarasan Sir Plz Update Confirm news. We are very confusion.
ReplyDeleteSir ithu yenna new confusion, SGT -stay cancel, appo Bt-kku? Mr.Maniyarasan Sir Plz Update Confirm news. We are very confusion.
ReplyDeleteom sai ram
ReplyDeletejingly peace boonjanpeace
ReplyDeleteThanks to all selected canditates & Mr.SelectedmaduraiTET Sir Mr.Maniyarasan Sir Mr.Pradab A N Sir Mr.Suruli Vel Sir Mr.Sri Sir Mr.Vijaykumar Chennai Sir Mr.Balamuthu Sir Mr.Goundamani adrasakkai Sir Kindly Thanks To your Longtime Support.
ReplyDeleteFor ur kindly attention plz...
ReplyDeleteMinorities (urdu, Telagu, kanada, malayalam) & SC/ST(ADWS) TET Pass candidates.
Coming monday we are going to TRB office & give proposal to publish our selection list.
We prove our strength.
If any doubt u can mail me.
Thanveerahmed62@gmail.com
Thanks to
ReplyDeleteMr.SelectedmaduraiTET Sir
Mr.Maniyarasan Sir
Mr.Pradab A N Sir
Mr.Suruli Vel Sir
Mr.Sri Sir
Mr.Vijaykumar Chennai Sir
Mr.Balamuthu Sir
Mr.Goundamani
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..