மாயத்திரையை கிழித்தெறிவோம்!!! உண்மையை உலகுக்கு காட்டுவோம்!!! தேர்வு பெற்ற நண்பர்களே! இன்று நாம் அளவில்லா துன்பத்திற்கு ஆளாகியுள்ளோம். பணியாணையை பார்த்து முடிப்பதற்குள் அது பறிக்கப்பட்டுவிட்டது. ஒரு வருட தவம் முடிந்து முச்சு விட போகும் வேளையில் மூச்சுக்காற்றில் நஞ்சு கலந்துவிட்டார்கள்...
அரசிடமும்,அரசியல் தலைவர்களிடமும் அவர்கள் பக்கமே நியாயம் இருப்பது போன்றும், நாம் எதோ திறமையின்றி ஏமாற்றி தேர்வாகிவிட்டதை போலவும், அவர்களை திறமை சாலிகளாகவும், நம்மை முட்டாள்களை போலவும் சித்தரித்து தங்கள் சுயநலத்துக்காகவும் நம்மை அடிமைவைக்க துணிந்து விட்டனர் சிலர்........
நீதியை காக்கவேண்டிய நீதிமன்றமும் நம்மை நிலைகுலையச்செய்துவிட்டது.அரசு ஏதோ தவறு செய்துவிட்டது போலவும், தவறான முறையில் நம்மை தேர்ந்தெடுத்துவிட்டது போலவும் ஒரு மாயத்திரை மக்களிடையே எழுந்துள்ளது...
அவர்களைவிட மதிப்பெண் அதிகமாக பெற்றது நம் குற்றமா? நாம் என்ன குற்றவாளிகளா? பள்ளிக்கல்வி, கல்லூரிப்படிப்பு, கல்வியியல் படிப்பு மற்றும் தகுதித்தேர்வில் கடினமாக உழைத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நாம் முட்டாள்களா? எதிலுமே உழைக்காமல் ஓவ்வெடுத்து விட்டு இப்போது ஓயாமல் போராடினால் அவர்கள் பக்கம் நியாயம் கிடைத்துவிடுமா? நண்பர்களே...
அரசுக்கு நன்றி தெரிவித்தும்..நீதிமன்றத்திற்கு கன்டனம் தெரிவித்தும்..நம் பக்கம் உள்ள நியாயத்தை உலகுக்கு காட்டுவோம்..மாயத்திரையை கிழித்தெரிவோம்...தயாராகுங்கள்.......
அரசிடமும்,அரசியல் தலைவர்களிடமும் அவர்கள் பக்கமே நியாயம் இருப்பது போன்றும், நாம் எதோ திறமையின்றி ஏமாற்றி தேர்வாகிவிட்டதை போலவும், அவர்களை திறமை சாலிகளாகவும், நம்மை முட்டாள்களை போலவும் சித்தரித்து தங்கள் சுயநலத்துக்காகவும் நம்மை அடிமைவைக்க துணிந்து விட்டனர் சிலர்........
நீதியை காக்கவேண்டிய நீதிமன்றமும் நம்மை நிலைகுலையச்செய்துவிட்டது.அரசு ஏதோ தவறு செய்துவிட்டது போலவும், தவறான முறையில் நம்மை தேர்ந்தெடுத்துவிட்டது போலவும் ஒரு மாயத்திரை மக்களிடையே எழுந்துள்ளது...
அவர்களைவிட மதிப்பெண் அதிகமாக பெற்றது நம் குற்றமா? நாம் என்ன குற்றவாளிகளா? பள்ளிக்கல்வி, கல்லூரிப்படிப்பு, கல்வியியல் படிப்பு மற்றும் தகுதித்தேர்வில் கடினமாக உழைத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நாம் முட்டாள்களா? எதிலுமே உழைக்காமல் ஓவ்வெடுத்து விட்டு இப்போது ஓயாமல் போராடினால் அவர்கள் பக்கம் நியாயம் கிடைத்துவிடுமா? நண்பர்களே...
அரசுக்கு நன்றி தெரிவித்தும்..நீதிமன்றத்திற்கு கன்டனம் தெரிவித்தும்..நம் பக்கம் உள்ள நியாயத்தை உலகுக்கு காட்டுவோம்..மாயத்திரையை கிழித்தெரிவோம்...தயாராகுங்கள்.......
76 Comments
This comment has been removed by the author.
ReplyDeleteஇதற்கு ஒரு முடிவு உண்டு:-
Deleteமதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வதுதான். ஒரே மதிப்பெண் எடுத்திருக்கும்பட்சத்தில் மதிப்பெண்ணை பின்பற்றி தேர்ச்சி பெற்றவரை வரிசைபடுத்துவதே இதற்கு ஓர் முடிவை தரும்
இதற்கு ஒரு முடிவு உண்டு:-
DeleteTETமதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வதுதான். ஒரே மதிப்பெண் எடுத்திருக்கும்பட்சத்தில் weightageமதிப்பெண்ணை பின்பற்றி தேர்ச்சி பெற்றவரை வரிசைபடுத்துவதே இதற்கு ஓர் முடிவை தரும்
The fighting peoples are not clear wat they r talking
Deletethey r comparing arts group and science grp... But in paper 2 they r compitating only with their major know...
They r not clear about wat they doing...
Deletethey r comparing arts with science grp in +2.. But they r fighting only with their major only know...
The affecting people are affected by only less vacancy in their subject not byweightage
yena pa central govt ta poranglama poratakaragal???????????????/
Deleteநண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்
Deleteதற்போது போராட்டத்தில் குதித்துள்ள நபர்களுக்கு சாதகமாக அதாவது சீனியாரிடி மற்றும் பணிஅனுபவம் ஆகிய்வற்றை கருத்தில் கொண்டு கோர்ட் ஏதேனும் தீர்ப்பு வழங்கினால் அதனை நாம் முறியடிக்க தயாராக வேண்டும்.
` ஏனெனில் டெட் அறிவிப்பு 2013 ல் வெளியிடும் போது
சீனியாரிடி மற்றும் பணிஅனுபவத்திற்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை .
எனவே ஒரு வேலை சீனியாரிடி மற்றும் பணிஅனுபவம் கருத்தில் கொள்ளப்பட்டால் அதனை முறியடிக்க இப்போதே நாம் அனைவரும் மிகுந்த முன்னெச்சறிக்கையுடன் இருக்க வேண்டும்
. .அதற்காகவும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் நாம் ஒன்று சேர வழிவகை செய்யவும் அனைத்து நண்பர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
s.we have to make sommething.illana nammai poyyar halaga aaki viduvargal
Deleteஅரசியல் கட்சிகள் அரசியல் ஆதாயத்திற்கு ஆளாளுக்கு அறிக்கை விடுகின்றனர்.. உண்மையில் பாதிக்கப்பட்டுள்ளது செலக்ட் ஆன நாம் தான்..
Deleteநமக்கு உதவ கடவுள் இருக்கிறார்.. நமக்கு கட்சிகளின் ஆதரவு தேவையில்லை.. ஆண்டவனின் ஆதரவு போதும்.. அவரின் கருணை மழை நம் மீது பொழிய பிரார்திப்போம்..
ReplyDelete
Replies
jailani basha6 September 2014 21:59
Selected Friends...
Nama counciling poanapo anga vanthavanga conduct number kandipa vangi irupom... Avanga yellarukum call panni itha pati inform panunga... Chennai (r) Trichy... "Miga Brammanda Nanri Therivikkum Vizha" patri munkootiye sollunga... Kurainthathu 10000candidates Participate pannanum....:-)
s sushmi mam v hav to do something
Deleteமாயத்திரையை கிழித்தெரிவோம் அனைவரும் வாரீர் அதருவு தாரீர்
ReplyDeleteதமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஜி .ஒ 71 ஐகோர்ட் பரிந்துரை செய்தது தான்.
Deleteஇது மிகவும் சரியான முறை தான்.
பழையவர்களுக்காக சில கேள்விகள் 1988 _ 2000 வரை (+2 பயின்ற வருடம்)
1. உங்களுக்கு இந்த டெட் 2013 தான் முதல் தேர்வா?
2. உங்களுக்கு அரசு எத்தனையோ டி ஆர் பி யும் டி என் பி எஸ்சி
தேர்வுகளையும் நடத்தியுள்ளது இதில் ஏன் உங்களால் தேர்வாக
முடியவில்லை?
3. அப்போதெல்லாம் தேர்வாகாத போது ஏன் போராட வில்லை?
காரணம் எதுவும் கிடைக்கவில்லையா?
4. டெட் 2013 தேர்வுக்கு அப்ளை செய்யும் போதும் அதற்கு பிறகும்
அதாவது தேர்வு எழுதுவதற்கு முன்பு சீனியாரிடிக்கும் பணி
அனுபவத்திற்கும் முக்கியத்துவம் இல்லை என்பது உங்களுக்கு
தெரியாதா?
5 . உங்களுக்கு இது தெரியும் என்றால் டெட் தேர்வை எழுதாமல்
ஏன் போராட்டம் நடத்தவில்லை?
இன்னும் இதைப்போல ஆயிரம் கேள்விகள்
..........................................தொடரும்
SABASH SARIYANA KELVI MUDINJA PATHIL SOLLUNGA PAKKIKALA
DeleteNalai maru naal namaku sathagamana mudivu kidaikum.
ReplyDeleteEninum thayaraga irupom.
Weitg frame senjathu govt. Athai matriyathu nam. Athilum select aitu posting vagurathu nama periya sathanai.
Tet mark 1ly not possible and seniority vanthal ilaya samugam vaipai perave mudiathu.
RTE rule copy "should give weightage to the TET scores in the recruitment process; however, qualifying the TET would not confer a right on any person for recruitment/employment as it is only one of the eligibility criteria for appointment. Applicability 10''
எங்கய ஒருத்தரையும் கானம்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWays the problem mam
DeleteMay 3 rd la vantha New weitg padi nama petrulla ovvoru mathipennin palan than thervaga karanam.
ReplyDeleteMuganulil oruvar partha data inge update seiya virumbugiren
weitage il
tet 4 mark- 1.6
hsc 180 mark- 1.5
deg 400 mark- 1.5
b.ed 220 mark- 1.5
tet mark than pani nirnayam seigirathu evvaru ithu thavaragum
அருமை அமைச்சரே...
DeleteWELCOME PULIKESI
DeleteWe have to publish this weightage clarification to media
DeleteAasiriyan sir, can u publish that affidavit copy if it is available with u ..
Deleteavargal media vuku petti koduthu avargaladhu suyanalathai podhu nalam pol sitharikirargal.poiyaye ivvalavu urakka avargal pesyumpodhu ,,,unmai pesa thayakam en nanbargale ......vaarungal unmayai uraka solluvom ......aadharangaludan sendru avargal mugathirayai kilipom...vaarungal ....ondru koodungal.....passed candidates
DeleteKandipa monday court nalla theerpu varum
ReplyDeleteஆண்டவனின் அருளால் நமக்கு நல்ல தீர்ப்பு வரவேண்டும் என்று அனைவரும் வேண்டிபோம்
ReplyDeleteEngu eppothu vara vendum ....
ReplyDeleteTherpu nammku sathagamaga varuma???????
Vertri ............Namathe....
DeleteReady.....ready.... ready... ready... ready... i am ready...
please Sri sir and selected candidate tell me rail route of Thiruvannamalai VANDAVASI TALUKA BUDUR GOVT HIGH SCHOOL. from Nagercoil to----------.IAM waiting for your valuable reply
ReplyDeletehttp://www.rome2rio.com/s/Vandavasi/Nagercoil
DeletePilavu padamal poraduvom
ReplyDeleteCounseling il kalandhu konda anaivarukkum padhil vendum
14700 perum ondru servom
WAIT FOR A WEEK WE WILL GET THE NET RESULT
Deleteஅரசு பணிக்காக அரசை எதிர்க்கிறார்கள். இளையவர்கள் மட்டுமே பயன் அடைவதாக கூறுகிறார்கள், அப்படி எனில் போராட்ட களத்தில் உள்ள இளையவர்களை திருப்பி அனுப்புங்கள்.
ReplyDeleteபோராட்டத்தில் உள்ளவர்கள் முக்கால்வாசி பேர் தமிழ் பட்டதாரிகளே
Delete?????
ReplyDeleteWelcome back the one n only king mr.pulikesi. we want your precious white flag. வெள்ளை கொடிக்கு வேளை வந்து விட்டது.
DeleteHi pulikesi sir@@@@@@@@@@@@@@@
ReplyDeleteHow r u
Porukku thayara manna????????
இதற்கு ஒரு முடிவு உண்டு:-
ReplyDeleteTETமதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வதுதான். ஒரே மதிப்பெண் எடுத்திருக்கும்பட்சத்தில் weightageமதிப்பெண்ணை பின்பற்றி தேர்ச்சி பெற்றவரை வரிசைபடுத்துவதே இதற்கு ஓர் முடிவை தரும்
118 Mark edutha candidate no job?(paper 1 )
ReplyDeleteBut 82 mark edutha candidatekku job(paper2)
Ithu theriatha muttal media? 118 velai illai 82 kku jobnu solli poraduranga. We have to join very soon. Otherwise we can't get job . This is not selfish. Epdi avaga rights nu solrangalo athu mathiri than
தமிழ் பட்டதாரிகள் பத்தாயிரம் பேர் இதில் சுமார் ஆயிரம் காலியிடம் மட்டுமே
DeleteREMAINING 9000 WHATEVER THE WTG METHOD BE THEY WILL NOT GET JOB
THIS THE FACT THEY WILL NEVER AGREE WITH IT
yena pa central govt ta poranglama poratakaragal???????????????/
DeleteVaccant kammina weg high than. Itha yaru mediakku sollurathu
DeletePlease conduct soon "NANDRI THERIVIKKUM MEETING" monday itself. Nakarum ovvoru nimidamum namakku ethirakuvathu pol ullathu... plz consider...
ReplyDeleteஉரக்க சொல்வது உண்மை ஆகிவிடாது.
ReplyDeletetet 4 mark- 1.6
hsc 180 mark- 1.5
deg 400 mark- 1.5
b.ed 220 mark- 1.5 இதற்கு பதில் கூற ஆளில்லை.
அரசு தடையாணையை தகர்க்க அப்பீல் செய்யும் முடிவை நேற்றே மாற்றிகொண்டது.....
ReplyDeleteஏன் என்றால் அப்படிசெய்தால் ஒரு சாரருக்கு மட்டும் பகிங்கரமாக ஆதரவு தெரிவிப்பது போல் உள்ளதாம்....
ஆதலால் திங்கள் கோர்ட் சொல்லும் தீர்ப்பை எதிர் நோக்கி இருக்கின்றது.....
கண்டிப்பாக திங்கள் வரும் தீர்ப்பு இருதியாக இருக்கும்.....
உறுதியாக... மாற்றம் வரும்......
வெய்டேஜ் முறை மாறும்....
அப்படி மாறும் பட்சத்தில் ஏற்கனவே லிஸ்ட்ல் இருக்கும் 80 சதவிகித பேருக்கு எந்த பாதிப்பும் வராதாம்.....
வயது குறைந்த (சீனியாட்டி இல்லாத மதிப்பெண் குறைந்தவர்களுக்கு) மட்டுமே பாதிப்பு ஆகும்.......
selectedcandidates.blog ஒன்ன ஆரம்பிச்சி அனைவரையும் ஒன்று சோ்க்கிறார்்கள் நல்ல விசயம் தான்.....
ஆனால் அவர்கள் நடுநலைமை என்ற சொல் அந்த இணையதளத்தில் உள்ளது அந்த சொல் அவா்களுக்கு பொருந்தாது தயவு செய்து மாற்றவும்.....
மற்ற படி நீங்கள் நினைப்பது போல் செலெக்ட் ஆன அனைவரையும் கலெக்ட் பன்னமுடியாது......
அவர்களில் 80சதவிகித போ் அதிக மார்க் வைத்துள்ளார்கள்....
மார்க் குறைந்த நபர்கள் மட்டுமே வருவார்கள்.....
இதையும் நீங்க டெலி்ட் பன்னலாம் பன்னுங்க....
திங்கள் தீர்ப்பு மாறினால்
பிளாக் ஓப்பன் பன்னி அப்போ இன்னும் அதிகமாக பேசுவோம்...
அதை டெலிட் பன்ன முடியாது....
நான்றி
மணியரசன் அவா்களே.....
உண்மையில் நீங்கள் சுயநலவாதிதான்.....
நீங்கள் போராடுவதற்கு தனி ப்ளாக் ரெடி பன்னும் போதே .............
நாங்கள் ஜெய்த்து விட்டோம் என்பதை எணா்கிறோம்........
bye இனி என் கருத்து இந்த தளத்தில் பதியாது..............
Weightage should be changed, not for this time. Which one of system will favour to all? you know? so if changed the weightage system, the suffered candidates will appeal the court and get stay order... then, when will get the job and go to school? So u may go your way.. we are going our favour way.... Sorry Mr.Santhosh, if hurt this words...
DeleteEnna admin sir namma veetu kathava nalla close pannalaya??
Deleteபொதுநலம் பற்றி பேசுறவன்
Deleteபட்டியலில் இடம்பெற்றவர்களின்
நலன் பற்றி எதுவும் பேசவில்லையே
திரு சந்தோஷ் அவர்களே, பின் வாங்கினால் அரசுக்கு அவமானம். மேல் முறையீடு நிச்சயம். தடை தானாக உடையும். அதுவரை பொறுமை காக்கவும்...
Deleteசந்தோஷ் இந்த ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கள்....
Deleteமணியரசன் அவா்களே.....
உண்மையில் நீங்கள் சுயநலவாதிதான்..... இப்படி எதற்க்காக சொன்னீர்கள்...
நீங்கள் உங்களது உங்களுக்காக போராடினால் அது பொதுநலம் மற்றவர்கள் அவர்கள் உரிமைக்காக போராடினால் அது சுயநலமா...
சூப்பர் சார்... அருமையா விளக்கிட்டீங்க...
இதுதான் பொதுநலம்...
sri only for u7 September 2014 07:15
Deleteசாா்.......
இங்கு 6லட்சம் போ் போட்டி தோ்வு எழுதினோம்.....
அனைவரும் சுயநலவாதிதான்....
தனக்கு வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தி்ல்...........
ஆனால் மணியரசன் அவர்கள் அனைவரையும் மிஞ்சிவிட்டார்.......
தனியா ப்ளாக் ஆரம்பிச்சு தன்னோடைய வேலைய தக்க வைக்கதான்... போராடதானே இப்படி செயதாா்..........
அப்புரம் எப்படி அவா் நடுநிலைமைபற்றி பேசமுடியும்.....
நாம் யாரும் நடுநிலைமைபற்றி பேசகூடாது......
prakash gopinath7 September 2014 05:04
தடையாணை தானாக உடைந்தால் தா்ன் உண்டு அரசு மேல் முறையீடு பன்னபோவதில்லை........ ஏன் என விசாரித்ததில் அப்படி செய்தால் ஒரு சாரருக்கு மட்டும் பகிரங்கமாக ஆதரவு தருவது போல் உள்ளதாம்.....
பெஞ்ச் கோா் தீா்ப்பு வந்தால் தானாக உடையும்....
தீா்ப்பு என்ன வரும் அதுதான் முக்கியம்.......
கொசுத்தொல்லை
Deleteதமிழக அரசு தற்போது கொண்டு வந்துள்ள ஜி .ஒ 71 ஐகோர்ட் பரிந்துரை செய்தது தான்.
Deleteஇது மிகவும் சரியான முறை தான்.
பழையவர்களுக்காக சில கேள்விகள் 1988 _ 2000 வரை (+2 பயின்ற வருடம்)
1. உங்களுக்கு இந்த டெட் 2013 தான் முதல் தேர்வா?
2. உங்களுக்கு அரசு எத்தனையோ டி ஆர் பி யும் டி என் பி எஸ்சி
தேர்வுகளையும் நடத்தியுள்ளது இதில் ஏன் உங்களால் தேர்வாக
முடியவில்லை?
3. அப்போதெல்லாம் தேர்வாகாத போது ஏன் போராட வில்லை?
காரணம் எதுவும் கிடைக்கவில்லையா?
4. டெட் 2013 தேர்வுக்கு அப்ளை செய்யும் போதும் அதற்கு பிறகும்
அதாவது தேர்வு எழுதுவதற்கு முன்பு சீனியாரிடிக்கும் பணி
அனுபவத்திற்கும் முக்கியத்துவம் இல்லை என்பது உங்களுக்கு
தெரியாதா?
5 . உங்களுக்கு இது தெரியும் என்றால் டெட் தேர்வை எழுதாமல்
ஏன் போராட்டம் நடத்தவில்லை?
இன்னும் இதைப்போல ஆயிரம் கேள்விகள்
..........................................தொடரும்
சீ ஓடிப்போ
ReplyDeleteSanthosh P6 September 2014 22:48
ReplyDeleteஅவர்களுக்கு வணக்கம். இங்கு யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல, அவரவர் நிலையில் அவரவர் செய்வது சரிதான். பொதுநலம் என கூறிக் கொண்டு சுயநலம்தான் மேலோங்கி நிற்கிறது அனைவருக்கும். என் பணி எனக்கு வேண்டும் என்பதே அதற்கு காரணம். நான் நீங்கள் என அனைவரும் சுயநலவாதிகளே............ தீர்ப்பு யாருக்கு சாதகம் என்றாலும் அதை ஏற்கும் மனப்பக்குவத்தை அனைவரு இறைவன் தரவேண்டும். உங்கள் பதிவை நிறுத்த வேண்டாம்.........
Santhosh p sir u r talking superbly. Oru pathu per matm dan mathi mathi avargale comments kuduthkuranga. Inda blog patri commnts panina delt panaranga. Unmail vetri petradu nengal dan
ReplyDeleteExcuse me mr admin if u haven't fear u should publish thz. Apa terium yar suyanalavadhi yar pothunalavadhi endru
எதை வைத்து பொதுநலம் எங்கிறீர்கள், போராடும் அனைவரும் தங்களுக்காதான் போராடிக்கொன்டிருக்கிறார்கள். இந்திய எல்லையில் அந்நிய நாட்டையா எதிர்த்து போராடிக்கொன்டிருகிறார்கள்
DeleteHello mr/mrs,
DeleteIthanai naal neenka pesi naanka kettomla. ippa naanka pesa aarampicha unka porattathukku ethum prblm vanthudumnu fear a irukka? kandippa neenka poradura idathula vanthu naanka ethum prblm panna porathu illa. naanka enka urimaikkaka vendithan pesurom sir. Aarampicha 3 nalulu 10 peru periya visayamthan okva?
This comment has been removed by the author.
Deleteஆமா இவனுக போராடுனா அது பொதுநலம் நியாயம்
Deleteநாங்க போராடுனா அது சுயநலமா
மரியாதயா போய் உங்க டிராமாவ தொடருங்கள் இங்க வந்து பூச்சாண்டி காட்டாத
கைப்புள்ளைக்கு எத்தனை அல்லக்கை
nenga remaining unselected memers yelarkkume posting potutu apram tet xm vaika sona athu suya nalam illa but now????????????????????????????????????????????/
DeleteApana counseling finish pani edathium thercu sithathu kutrama y cnslng anike stop panairukalame y panala ithuku ena sola pokuthu court apna court mela nan case poduven mana ulachal sethathunal
ReplyDeleteCounseling select pana peraku epadi marum endru pakalm govt xhange panitnkanu how I know r u advise govt fridya 2person court holiday so let's see in cmng week
ReplyDeletePakalam puva thalai nu
ReplyDeleteSurvival of the fittest.
ReplyDeleteவலியது வாழும்(நியாயம் இல்லை).
SUITABLE/PREFERABLE/ACCEPTABLE MODE OF TET WEIGHTAGE EXPECTED EITHER FROM OUR TN SCHOOL EDN DEPT OR BY HIGH COURT:
ReplyDeleteTet marks 90%
Empl seniority 5%
and
Teaching experience 5%
Or
Tet marks 80%
UG 5%
B.Ed 5%
Empl seniority 5%
Teaching experience 5%
Or
Mere TET marks alone -
(but giving tet seniority mark for next tet if the tet 2013 candidates produces his/her tet certf in forthcoming tet 2014)
நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கம்
Deleteதற்போது போராட்டத்தில் குதித்துள்ள நபர்களுக்கு சாதகமாக அதாவது சீனியாரிடி மற்றும் பணிஅனுபவம் ஆகிய்வற்றை கருத்தில் கொண்டு கோர்ட் ஏதேனும் தீர்ப்பு வழங்கினால் அதனை நாம் முறியடிக்க தயாராக வேண்டும்.
` ஏனெனில் டெட் அறிவிப்பு 2013 ல் வெளியிடும் போது
சீனியாரிடி மற்றும் பணிஅனுபவத்திற்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை .
எனவே ஒரு வேலை சீனியாரிடி மற்றும் பணிஅனுபவம் கருத்தில் கொள்ளப்பட்டால் அதனை முறியடிக்க இப்போதே நாம் அனைவரும் மிகுந்த முன்னெச்சறிக்கையுடன் இருக்க வேண்டும்
. .அதற்காகவும் தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் நாம் ஒன்று சேர வழிவகை செய்யவும் அனைத்து நண்பர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
பணிநியமன ஆணைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் என் இனிய காலை வணக்கங்கள்
ReplyDeletenanbargal santhosh rajalingam sri only for u maniyarasan anaivarukum kalai vanakkam.
ReplyDeletesalem counciling
ReplyDeletetamil - 61 candidate pass.
nan visarithavarai anaivarum 90 ku mel mathipen kondavargal than. highest 121 mark. avangaluku avanga vettuku pakkathula irukara school kidachi iruku. nan 99 mark sankari kidachi iruku. nan 10 year wait panni iruken ipa than kidachi iruku. But ipa stay? porattathin naduvil enathu valkkai selkirathu.nallathu yeanpathu en valkkail nadakkuma?
en valvu yeattram perumo?
nan manam nonthukkollum samayam enaku aruthal alipavai 2 palamoligal
1. ethuvum kadanthu pogum
2. nadappavai yavum nanmaikey.
vali anaivarukum 1.anaivarum yellamum peyravendum.
enaku kidaithathu niruthapattathu.
kastam than anal noolelail thavaravittavarga perum kastam.
porattam seium nanpargal ungal urimaikaga poradugirigal nallathu nadakkum. enai pontorrum palar selection liatil edam pettru ullanar. porattakala nanbargaluku oru vendukol. thayavu seithu tharkolai ennathai thundathir. aasiriyaruku alagalla. thida manam vendum.
I am also Sankari
Deletehi tk siva.
Deletemy contact number 9976679097.
siva contact soon
Delete,காலை வணக்கம்!
ReplyDeleteநான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.
ReplyDeleteவாழ்வும் தாழ்வும் சில காலம்.
ReplyDeleteinnaiki court theerpu sariya amayalana nama visam illa thee kulika koda thayanga kodathu
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..