ஐகோர்ட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் புதிய வழக்கு - தினகரன்

வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் தரக்கூடாது. அதற்கு பதில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரி ஆசிரியர் ஒருவர் சார்பாக வக்கீல் காந்திமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரணியம் விசாரித்து அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Post a Comment

10 Comments

  1. இவிங்கலாம் SLEEPER CELLS மாதிரி எங்க இருக்காங்கனே தெரியல..
    திடீர்னு வந்து நம்ம உயிர எடுக்குறாய்ங்க...

    இவிங்கள சும்மா விடக்கூடாது.. கடவுள் தான் தண்டனை தரனும்..

    ReplyDelete
  2. திருத்தவே...முடியாது. போங்க..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. SENIORITY KKU IMPORTANCE KETTU CASE POTTAL ., TET YAE VENDAMAE.,

    AS PER CENTRAL GOVERNMENT ORDER NCTE RULES PADI ORUVAR AASIRIYAR AAGA

    THAGUTHI AANAVARA ENPATARGU THAN TET EXAM.,

    MEENDUM EMPLOYMENT SENIORITY ENDRU PARTHAL AGE 55YEARS MUDHAL 57.10 YEARS AANA AASIRIYARGAL THEVAI THAN.,

    PASANGALUM NALLA PADIPANGA., TEACHERS UM PORUMAIYA SOLLI

    KODUPPANGA.,

    ATHANAL EMP SENIORITY PADI 55 YEARS TO 57.10 YEARS PUDHIYA AASIRIYARGAL

    THEVAI THAN.,

    ReplyDelete
  5. PG TRB MARK AND UG MARK AND BED MARK AND PG MARK KETTU CASE PODUNGA. NO NEED EMPLOYMENT AND WORKING EXP WEIGHTAGE

    ReplyDelete
  6. GO 71 SYSTEM PADI PG TRB EXAM CALFER PANNURANGA SAMY. UG PG BED PGTRB MARK HIGH MARK EDUNGA SAMY

    ReplyDelete
  7. TEACHERS PAVAM SUMMA VIDHATU SAMY SELECT & UNSELECT PAVAM. 12000 TEACHER BENIFITTED 50000 TEACHER AFFECTED

    ReplyDelete
  8. GOOD TEACHER SELECTED ABT GO 71. 10TH STD PUBLIC MARKS GOVERT SCHOOL GOT STATE FIRST MARK IN THIS YEAR. WAIT & C

    ReplyDelete
  9. ராசா.. நீங்க இங்க தான் இருக்கீங்களா...

    யாருமே இல்லாத கடைல யாருக்குங்க டீ ஆத்துறீங்க..

    ReplyDelete
  10. selected candidates ellam vaanga. vaazavum mudiyama sakavum muduyama, pesama naam nalu per poision saapidalam. ambulanceku munnadiye phone pannuga. illa kudumapathodu utkarnthu poratalaam. case podalaam.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..