நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வின் போது, பல பணியிடங்கள் ஆன்லைனில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டன. இதனால் உள்மாவட்டத்தில் பணியிடம் கிடைக்காமல் வெளி மாவட்டங்களுக்கு ஆசிரியர்கள் சென்றனர்.
நேற்று முன்தினம் கலந்தாய்வில் கலந்து கொண்டு, பள்ளிகளை தேர்வு செய்த 444 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
2 பணியிடம் காலியாக உள்ள பள்ளிக்கு, 3 ஆசிரியர்கள் ஒரே உத்தரவுடன் சென்றனர். ஒரு சில ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவில், பள்ளியின் பெயர் மாறியிருந்தது. காலிப்பணியிடமே இல்லாத பள்ளிக்கும், புதிய ஆசிரியர்களுக்கு பணிநியமன உத்தரவு வந்திருந்தது. இதனால், அவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர்த்து கொள்ள அனுமதி மறுத்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ஆசிரியர்கள், நேற்று மாலை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாசை சந்தித்தனர். பின்னர் அந்த ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகள் மாற்றி கொடுக்கப்பட்டன.
நேற்று முன்தினம் கலந்தாய்வில் கலந்து கொண்டு, பள்ளிகளை தேர்வு செய்த 444 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
மறைக்கப்பட்ட பள்ளிகளுக்கு, சென்னை பள்ளி கல்வித்துறை மூலம் 50 செல்வாக்கு பெற்ற ஆசிரியர்கள் நேரடியாக பணி நியமனம் பெற்றனர். நேற்று காலை சென்னையில் இருந்து தனி நபர்கள் மூலம் நாமக் கல்லுக்கு நியமன ஆணைகள் கொண்டு வரப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் பணியில் சேர சென்ற ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
2 பணியிடம் காலியாக உள்ள பள்ளிக்கு, 3 ஆசிரியர்கள் ஒரே உத்தரவுடன் சென்றனர். ஒரு சில ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவில், பள்ளியின் பெயர் மாறியிருந்தது. காலிப்பணியிடமே இல்லாத பள்ளிக்கும், புதிய ஆசிரியர்களுக்கு பணிநியமன உத்தரவு வந்திருந்தது. இதனால், அவர்களை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பணியில் சேர்த்து கொள்ள அனுமதி மறுத்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த ஆசிரியர்கள், நேற்று மாலை நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாசை சந்தித்தனர். பின்னர் அந்த ஆசிரியர்களுக்கு வேறு பள்ளிகள் மாற்றி கொடுக்கப்பட்டன.
15 Comments
Good morning friends....
ReplyDeleteHow are you all ?
hi goodmrng... fine.. wat abt u? yena comments ah ve kano
Deleteஎல்லா பயலுகளும் தூங்கிடானுகளோ
DeleteI am good mam.... in my school there is no network available mam... that's y couldn't visit this website...
DeleteGood morning naseera madam
ReplyDeleteஎங்கள் வாழ்வில் ஒளியேற்றிய அம்மாவிற்கு இன்று நல்ல தீர்ப்பு கிடைக்க எங்கள் குலதெய்வ கோவிலில் குடும்பத்தோடு வேண்டிக்கொண்டிருக்கிறோம். எங்கள் தீர்ப்பு வந்ததும் கம்பீரமாக சிங்கம் போல் தமிழகம் திரும்ப இறைவனை வேண்டுகிறோம்.
ReplyDeleteஎங்களது இதயத்தில் குடியிருக்கும் அம்மாவிற்கு எந்த நாளும் வெற்றியே....
__/\__
பெங்களூரு இல்ல ஐ நா சபையே வந்தாலும் நம்ம அம்மாவை ஒன்னும் பண்ண முடியாது ஓகே சோ யாரும் பயப்பட வேண்டாம் கட்சிகள் பேதமின்றி நேற்று பணியில் இணைந்த அனைவரும் வேண்டிகொள்வோம்
DeleteCM Vidudalaiyaga nanum vendikkolgiren. God save Honarable CM
ReplyDeleteபெங்களூரு இல்ல ஐ நா சபையே வந்தாலும் நம்ம அம்மாவை ஒன்னும் பண்ண முடியாது ஓகே சோ யாரும் பயப்பட வேண்டாம் கட்சிகள் பேதமின்றி நேற்று பணியில் இணைந்த அனைவரும் வேண்டிகொள்வோம்
ReplyDeleteநண்பர்களே இந்த முக்கியமான தருணத்தில் நாம் ஒருவருக்கு நன்றி கூற கடமை பட்டுள்ளோம் அவர்தான் திரு காசிநாதன் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இவர் தான் நமக்கு நிறைய கோர்ட் விஷயங்களை கூறுவார் அனால் கமன்ட் இட மாட்டார் நமக்காக நேரடியாக கோர்ட் சென்றார் நாற்பத்தி ஐந்து வயதான அவர் tet இல் 107 மதிப்பெண்கள் பெற்றார் தன ஊருக்கு அருகிலேயே பணியும் பெற்றார் அவர் இன்று காலையில் நம் அனைவருக்கும் வாழ்த்துகள் கூறினார் எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் நமக்காக அவர் ஆற்றிய பணிகள் ஏராளம் இது அனைவருக்கும் தெரியும் கண்டிப்பாக நாம் ஒவ்வொருவரும் அவரை வாழ்த்தியே ஆக வேண்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் திரு காசிலிங்கம் அவர்களே உங்கள் சேவை என்றும் தொடரட்டும் .
ReplyDeleteYes sir I daily gather news from him he is really great we must thankful to him by Laxmi cuddalore
Deletemy school 396 student but only one b.t and h.m but yesterday new appointment 8 b.t amma valga amma valka avarukku entha thirppu vanthalum next 25 year c.m avar thaan .. . .. . ... ammanna sommava
ReplyDeletepana maraththula vavvala . .. . . . enga ammavukke savvala . .. .. . .
ReplyDeletemaniyarasan sir eppadi erukkingga?
ReplyDeleteManiyarasan hw r u school epadi irunthathu?
ReplyDeleteI thank u very much for each and every information wht u gave us. i 'll continue to visit this site.
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..