தற்போது SG&BT பணியில் சேர்பவர்களுக்கு increment எப்போது கிடைக்கும்?

பணி நியமனம் பெற்ற தேர்வர்கள் பெரும்பாலும் பணியில் சேர்த்திருப்பார்.

இந்நிலையில் 26-09-2014 முதல் 30-09-2014 வரை பணியில் சேர்பவர்களுக்கு அடுத்த ஆண்டு 01-07-2015 லிருந்து increment கிடைக்கும்.

ஆனால் 01-10-2014 அன்று மற்றும் அதற்க்கு பின்னர் பணியில் சேர்பவர்களுக்கு அடுத்த ஆண்டு 01-10-2015 லிருந்துதான்  increment கிடைக்கும்.

எனவே 30-09-2014 க்குள்  பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு சீக்கிரம்
increment கிடைக்கும்.

Post a Comment

9 Comments

  1. விடுகதையா எங்கள் வாழ்க்கை
    விடைதருவார் யாரோ..
    உனது ராஜாங்கம் இதுதானே
    உதிரக்கூடாது நல்லவளே
    தொண்டுகள் செய்ய நீயிருந்தால்
    தொல்லை நேராது தூயவளே
    கைகளில் புன்னகை நீ கொடுத்தாய் இன்று
    கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
    காவியங்கள் உனைப்பாட காத்திருக்கும் பொழுது..
    காவலில் நீயிருந்தால்
    என்னவாகும் மனது
    நீதிக்கு தண்டனை
    இது என்ன சோதனை
    அழுது அறியாத என் கண்கள் ஆறுகுளமாக மாறுவதோ
    ஏனென்று கேட்கவும் ஆளுமில்லை..
    நீதிக்கு கண் உண்டு பார்வையில்லை
    இறைவா
    என் அன்னைக்கு ஆதரவாய் இரு

    ReplyDelete
    Replies
    1. nichayamaga oru thiramaiyana atchi aalarai naam eppadi thatuppathu niyayam alla .........

      Delete
  2. ammavin thunichalana nadavadikkaiyale anivarum pani sernthom enbathai maranthu vidathir

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..