இன்று அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை.Stay order copy not received from Court officer so far.May be Thursday or friday case will come.
Thanks To,
Vijayakumar chennai sir
இன்று அரசு சார்பில் யாரும் ஆஜராகவில்லை.Stay order copy not received from Court officer so far.May be Thursday or friday case will come.
Thanks To,
Vijayakumar chennai sir
90 Comments
தேர்வு பெறவில்லையா? அரசு வேலை வேண்டுமா?
ReplyDeletehttp://unselectedcandidates.blogspot.in
AMAITHI ! VALAM ! VALARCHI !
DeleteEPPOTHU ?
TET தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றூம் வேலை இல்லையா,, www.selecedcandidates.com,,, என்ற இனையதளம் வாங்க,,,,,
Deletedaddy enaku oru dout
Deletewww.selectedcandidates.com ku vantha job tharuvinkela daddy
எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாறுவதே நமக்கு வாடிக்கையாகிவிட்டது
Deleteஅரசு மேல்முறையீடு செய்த நாட்களில் இருந்து இன்றாவது தடைஆணை ரத்தாகாதா என தினம் தினம் எதிர்பார்த்து ஏமார்ந்து கொண்டே இருக்கிறோம்
இன்னும் இதுபோல் எத்தனை ஏமாற்றங்களை சந்திக்க இருக்கிறோமோ தொியவில்லை
நண்பர் மணியரசன் மற்றும் அனைத்து கலந்தாய்வில் பங்கேற்ற நணபர்கள் அனைவருக்கும் பணிவான வேண்டுகோள்
1).இதே நிலை வரும் வெள்ளி வரை நீடித்தால் அடுத்தகட்டம் நாம் என்னசெய்யலாம்?
2).வழக்கை விரைந்து முடித்து தர சொல்லி சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர முடியுமா?
2).மாவட்டம்தோறும் நாமும் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கலாமா?
3).கலந்தாய்வில் பங்கேற்ற அனைவரும் முதல்வர் தனிபிாிவுக்கு மனு அளிக்கலாமா?
என்ன செய்யலாம் நண்பர்களே உங்களின் பெரும்பான்மையினாின் கருத்துக்களின்படி அறவழியில் போராடியாக வேண்டிய சூழ்நிலைக்கு இன்று நாம் தள்ளப்பட்டுக் கொண்டு இருக்கிறோம்
ஒருவர் கூட miss ஆகாமல் கலந்தாய்வில் பங்கேற்ற 10000க்கும் மேற்பட்டவர்கள் கண்டிப்பாக பங்கேற்பார்கள் இது உறுதி
14/09/2014
Deleteஞாயிற்றுக்கிழமை
திருச்சி (அ) சென்னை..
மாபெரும் நன்றி தெரிவிக்கும் மாநாடு..
இதற்கு உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்கிறேன்.. இதுவரை பொறுத்தது போதும்.. இனி நகரும் ஒவ்வொரு நொடியும் முக்கியமானது..
இனியும் பொறுமையாக இருப்பதில் அர்த்தம் இல்லை.. இந்த மாநாட்டிற்கு தலைமை தேவையில்லை.. கலந்து கொள்ளும் அனைவரும் தலைசிறந்த தலைவர்களே.. அதிகமானோர் எந்த இடத்தை சொல்கிறார்களோ அங்கேயே வைத்துக்கொள்வோம்..
Deleteam too ready to participate. so arrange it soon . becoz each and every minute is important for us.
Deleteதிருச்சி இருந்தால் நல்லது////
Deleteஆம்.. ஏற்கனவே சென்னையில் பல்வேறு போராட்டம் நடைபெறுவதால் நம்முடைய மாநாடு தனிச்சிறப்பாக விளங்க திருச்சி சிறந்தது.
Deleteநாமக்கல் மாவட்டத்தில் உள்ள வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் தயாராக உள்ளோம்
Deleteஇடத்தை தேர்வு செய்யுங்கள்
அனைவரும் திரள்கிரோம்
ammmam...i also ready to participate..verum pechill matum seyallil iranga vendum..ethirani virainthu seyal pattu kondirukum polluthu nam thamathikum ovoru nimmidamum namaku abbathae...GIVE APP..ORDER SOON..
Deleteமணி சார்.. இது தொடர்பாக ஆர்டிக்கல் வெளியிடுங்கள்.. நாம் தவற விடும் ஒவ்வொரு நாட்களும் நமக்கு 1000ரூபாய் இழப்பே..
DeleteThirichirapalli il kootungal kalanthu kolla thayaraga ullom.
Deleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள்...
Deleteமுக்கிய கோரிக்கைகள்
1)வெய்ட்டேஜ் முறை முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
2)தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம் செய்ய வேண்டும்..
இதர கோரிக்கைகள்:
1) 2013 - 2014 கல்வியாண்டின் பணியிடங்களை அறிவித்து அதனை நடப்பாண்டிலேயே நிரப்ப படவேண்டும்...
2)இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியிடம் வழங்கப்பட வேண்டும்..
3)தொடக்கப்பள்ளி ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளுக்கு நடப்பாண்டிலேயே பணிநியமனம் செய்யவேண்டும்...
4)ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமனம் அளிக்க வேண்டும்
இதுவரை மனு கொடுத்த விபரம்:
1)பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர்
2)பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
3)ஆசிரியர் தேர்வுவாரிய தலைவர்
4)மாநில மனித உரிமைக்கழகம்
5)முதல்வரின் தனிப்பிரிவு
6)தமிழக தலைமைச்செயலகம்
7)மேதகு ஆளுநர் அவர்கள்
8)சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள்
9)சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பதிவாளர்
ராஜலிங்கம்
ரமேஷ் sir, மற்றும் பிற நண்பர்களே,
Deleteஅடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன என்பதற்கான ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.விரைவில் அதற்கான முடிவு அறிவிக்கப்படும்.
மணியரசன் நண்பர் மற்றும் ஆதாித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி
Deleteநம் பயணம் வெற்றியை நோக்கி மட்டுமே
http://unselectedcandidates.blogspot.in/
ReplyDeleteinthe wbsite oruthar solrar today ille friday nu unmaiya vijayakumar chennai sir, pls see and tell and clarify all details plssssssssssssssss
Yenna kodumai sir ? Than magalin nal valkaiku 14000 perin valkaiyai kelvi kure akketangaley.namaku vantha sothanai yarukum vara kudathu.
ReplyDeleteok thank you sir friday than varutha
ReplyDeletegovernment weigtage muraiye mathe pogutham, athenale than case delay panrankelam
ReplyDeleteNaam thavaru seithal neethipathi thandanai tharuvar.neethipathi thavaru seithal ???
ReplyDeleteThis for our sad information.psychological a romba affect ayachi sir.kudiya seekiram 14700 perum ethavathu ayiduvanga
ReplyDeletebalance 60000 perum psychologicala affect agi than irukanke sir.
Deleteneenke one week mattum tham, avanke ellarum one month kastepaduranke sir, so seekirem nalle result varum
Suppose all the 6 lacs candidate go through the exam, govt will not give job for all. Whatever the people if they are not selected they definitely psychologically affected. This is common for all exams not only TET even in the private sectors also.
DeleteNormally selected people get more affected than the unselected people.
oh my god
ReplyDeleteThey r giving stay order in between the counseling.
ReplyDeleteBut to remove it they cant take ut to consider even after one week.
Oh god...
மாதிரி கேள்விகள்-
ReplyDelete1). குமார், திருநெல்வேலி மாவட்டம் - டெட் வெயிட்டேஜ் அடிப்படையிலான பணி நியமனத்தை எதிர்த்து கடந்த ஒரு வருடமாக ஏன் போராடவில்லை. இப்போது மட்டும் ஏன் போராட்டம்? போராடுபவர்களின் பெயர்கள் பட்டியலில் வரவில்லை என்பதால் தானே?
பதில் - இது தவறான கருத்து. 2012 ல் 5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என இதே சென்னையில் எங்களில் பலர் போராட்டம் செய்து கைது செய்யப்பட்டுள்ளனர். 2013 டெட் தேர்வில் ஜனவரி 20 - 23 ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட பிறகு 2013 டெட் தேர்வுக்கு இடஒதுக்கீடு வழங்ப்பட்டவுடன் 2012 ல் நடந்த டெட் தேர்வுக்கும் இடஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் நாங்கள் தற்போது தான் வெயிட்டேஜ் முறைக்கு எதிராக போராடுகிறோம் என்பது தவறு. கடந்த ஒரு வருடமாகவே இதற்காக போராடியுள்ளோம்.திரு. பிரபாகரன் தொடர்ந்த வழக்கு எண் 707 மற்றும் திருமதி. சுமதி தொடர்ந்த வழக்கு எண் 708 ஆகிய வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு தற்போது டி.ஆர்.பியால் வெளியிடப்பட்ட தற்காலிக பட்டியல் கட்டுப்பட்டது என டி.ஆர்.பி. வெளியிட்ட தற்காலிக பட்டியலிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.
2). சசி, தேனி மாவட்டம் - டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் என்றால் தங்கள் குழுவில் இருக்கும் 90 மதிப்பெண்கள் எடுத்த பலருக்கும் பணி கிடைக்காமல் போகலாமே? அதற்கு உங்கள் பதில் என்ன?
பதில் - இதனால் டெட்டில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் கிடைத்து எங்களில் பலருக்கு பணி கிடைக்காவிட்டாலும் இதற்காக வருந்த மாட்டோம். எதிர்கால தலைமுறைக்கு இதனால் நிச்சயம் பயன் உண்டு. மூத்த பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பயன் உண்டு என நிம்மதி அடைவோம்.
3) ரவி, திருவள்ளுர் மாவட்டம் - நடந்து முடிந்த கலந்தாய்வில், பங்கேற்றவர்களின் பணி ஆணையை பறித்து, தங்களுக்கு பணி ஆணையை வழங்க கோருவது நியாயம் தானா?
பதில் - ஏறத்தாழ 8000 பேர் முன்னமே ஜனவரியில் சரிபார்ப்பு முடித்தவர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உண்மையில் 3000 தேர்வர்கள் மட்டுமே. எனவே மற்றவர்களின் பணி ஆணையை பறித்து எங்களுக்கு பணி வழங்க கோரவில்லை. டெட் வெயிட்டேஜ் முறையால் இப்போதும், இனி வரும் தலைமுறைக்கும் பாதிப்பு ஏற்படக்கூடாது என தான் போராடுகிறோம்.
4) விமல் மணி, திருவண்ணாமலை மாவட்டம் - இது வரை பல போட்டித் தேர்வு எழுதி எதிலுமே வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில் - வேறு பணிக்கு நாங்கள் எப்போதும் போகவில்லை. ஆசிரியர் பணி என்பது மட்டுமே எங்கள் கனவு, அதுவே எங்கள் லட்சியம். அதில் மட்டுமே நாங்கள் சாதிக்கவேண்டும் என கருதி அதற்காகவே உழைக்கிறோம்.
indrum yemaatrame!................... 14700 iththanai peroda life-layum vilaiyaduraanga........ kadavule unkalukku irakkame illaiya!..................
ReplyDeleteindrum yemaatrame!................... 14700 iththanai peroda life-layum vilaiyaduraanga........ kadavule unkalukku irakkame illaiya!..................
ReplyDeletecontinue
ReplyDelete5) படிக்கவேண்டிய காலத்தில் சரியாக படிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில் - இது தவறு. சில வருடங்களுக்கு முன்பு வரை பொதுத்தேர்வில் மொத்த மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண்களை விட, தற்பாது இருப்பவர்களின் மொத்த சராசரி மதிப்பணெ் அதிகமாகியுள்ளது - என்பதை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
6) உங்களுக்குள் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட பணி அனுபவம் இருக்கும்போது டெட் தேர்வில் 145 மதிப்பெண்ணுக்கும் மேல் பெற்றிருக்கலாமே? ஏன் பெறவில்லை?
பதில் - தற்போது உள்ள இளையே டெட் தேர்வர்கள் உட்பட எவருமே 145 மதிப்பெண்கள் பெற வில்லை என்பதே உண்மை. மேலும் தற்போது உள்ள டெட் தேர்வு வினாத்தாள் மிகவும் கடினம். அதனால் 6,00,000 தேர்வர்களில் 90 மதிப்பெண்களுக்கு பெற்று தாள் 2ல் 14700 தேர்வர்கள் மட்டுமே முதலில் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
7) தற்போது நடந்த கலந்தாய்வில் கூட 10 வருடங்களுக்கு முன்னர் படித்த பலரும் கலந்துகொண்டு பணி இடத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களுக்கு மட்டும் இந்த வெயிட்டேஜ் முறையால் பாதிப்பு ஏற்படவில்லையா? என்ன?
பதில் - ஒரு சிலரை மட்டும் கணக்கெடுத்துக்கொள்ளக்கூடாது. உதாரணமாக தமிழ் பாடத்தில் 21-25 வயதிற்குள் 14.7 சதவீதம் பணி, 25-30 வயதிற்குள் 66.8 சதவீதம் தேர்வர்களும் , 30 - 58 வயதிற்குள் 18.5 சதவீதம் மூத்தோர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். எனவே மூத்தோர்களுக்கு இந்த வெயிட்டேஜ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறோம்.
8) இதே வெயிட்டேஜ் முறையில் ஒருவேளை தங்களுக்கு மட்டும் இறுதி பட்டியலில் இடம் கிடைத்திருந்தால், அப்போதும் வெயிட்டேஜ் முறையை நீக்கக்கோரி போராடி இருப்பீர்களா?
பதில் - வருங்கால சந்ததியை காப்பாற்ற நாங்கள் நிச்சயம் அப்போதும் போராடி இருப்போம் என உறுதி தெரிவிக்கிறோம்.
9) கோபால் - டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் மற்றொரு இளங்கலை டி.ஆர்.பி. தேர்வு வைத்து அதன் மூலம் பணி நியமனம் நடைபெறுவதாக இருந்தால் அதை ஒத்துக்கொள்வீர்களா?
பதில் - அதற்கும் நாங்கள் தயார். இதை நாங்கள் வரவேற்கிறோம்.
10) பிரிய தர்ஷினி - டெட் தேர்வு என்பது இரண்டு வருடமாகத் தான் நடக்கிறது, அதற்குள் ஒரு நல்ல அரசுக்கு விரைவான, தெளிவான நடைமுறை சாத்தியம் என கருதுகிறீர்களா?
பதில் - ”முதல் கோணல், முற்றிலும் கோணல்” - என்பது போல் துவக்கம் முதலே டெட் தேர்வு பணி நியமனத்தில் பல்வேறு சிக்கல்கள் இதுவரை ஏற்பட்டிருப்பதால், இப்போதே இதற்கு தீர்வு கண்டாக வேண்டும் என தான் நாங்கள் போராடுகிறோம்.
indrum yemaatrame!................... 14700 iththanai peroda life-layum vilaiyaduraanga........ kadavule unkalukku irakkame illaiya!..................
ReplyDeleteEppadiye varudathai kadathugal nam tamil nadu vilagedum
ReplyDeletefriday come to case
ReplyDeletecontinue
ReplyDelete11) கோபால கிருஷ்ணன் - ஒரு வேளை நீதிமன்றம் ஸ்டே ஆர்டரை நீக்கி பணி நியமனம் நடைபெற்று விட்டால், தங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்?
பதில் - அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாது என உறுதியாக நம்புகிறோம். ஒரு குடும்பத்திற்கு 5 நபர்கள் வீதம் பாதிக்கப்பட்ட 62,500 டெட் தேர்வர்களின் 3,12,500 நபர்களின் வாழ்வாதார பிரச்சினை இது. எனவே நீதிமன்றம் சரியான தீர்ப்பு அளிக்கும் என கருதுகிறோம். அப்படி ஒரு வேளை நீங்கள் கூறியது போல் தீர்ப்பு வந்தால், அடுத்த கட்ட நடவடிக்கையை போராட்டக்குழுவும், எதிர்காலமும் தீர்மானிக்கும்.
12) டெட் மதிப்பெண் மட்டுமே தகுதியான ஆசிரியர் தான் என நிர்ணயிக்க போதுமானதா?
பதில் - இதை ஒப்புக்கொள்ள மாட்டோம். தற்போது நடைபெறும் டெட் வினாத்தாளின் அடிப்படை அமைப்பு முறையே தவறு என்பதால் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம். டெட் - 80 மதிப்பெண்ணும், பணி அனுபவம் - 10 மதிப்பெண்ணும், பதிவு மூப்பிற்கு - 10 மதிப்பெணும் வழங்கி பணி நியமனம் நடைபெற்றால், அது ஒரளவிற்கு ஏற்புடையதாக இருக்கும் என கருதுகிறோம்.
13) 10 வருடங்களுக்கு முன்னரும் 12 ஆம் வகுப்பில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் இருக்கிறார்களே? அதனால் 10 வருடங்களுக்கு முன் 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை என்பது தவறான கூற்று தானே?
பதில் - 10 வருடங்களுக்கு முன் மாநில அளவில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் தான் இருப்பார்கள். ஆனால் தற்போது ஆயிரக்கணக்கானோர் 1000க்கும் மேல் மதிப்பெண் பெறுகிறார்கள் என்பது புள்ளி விரங்களின் அடிப்படையில் உள்ள விளக்கம்.. எனவே மொத்த மாணவர்களின் மொத்த சராசரி மதிப்பெண்களை தற்போது உள்ள மொத்த மாணவர்களின் மொத்த சராசரி மதிப்பெண்ணுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்போது தான் நாங்கள் கூறுவது உண்மை என உள்ளங்கை நெல்லிக்கனி போல் விளங்கும்.
14) உண்மையில் உங்கள் போராட்டம் வெயிட்டேஜ் முறைக்கு எதிரானதா? அல்லது இடஒதுக்கீடு முறைக்கு எதிரானதா?
பதில் - வெயிட்டேஜ் முறைக்கு மட்டுமே எங்கள் போராட்டம் எதிரானது. இட ஒதுக்கீடு முறைக்கு எதிரானது அல்ல. அடித்தட்டு மக்களை முன்னேற்ற இடஒதுக்கீடு அவசியம் வேண்டும் என கருதுகிறோம்.
15) சுருளிவேல் - எந்த காரணங்களுக்குாக போராடுகிறீர்கள் என உங்கள் கோரிக்கைகளை முழுமையாக தெரிவிக்க இயலுமா?
1) வெய்டேஜ் முறையை அறவே ஒழிக்க வேண்டும்.
2) தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெற வேண்டும்.
3) 2013-14 மற்றும் 2014-15 காலிப்பணியிடங்களில் டெட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களை, கணக்கெடுத்து, பணியமர்த்தியபிறகே அடுத்த டெட் தேர்வு அறிவிக்கப்பட வேண்டும்.
continue
ReplyDelete16) ராஜ்குமார் - பள்ளி , கல்லூரிகளின் சீரான தேர்வு முறையின் மூலம் பெறும் மதிப்பெண்களைப் போலல்லாமல் TET போன்ற தேர்வுகளில் 15 முதல் 20 சதவீதம்வரை LUCK MARK பெறலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை. அவ்வாறு உள்ளபோது மதிப்பெண்ணை மட்டும் கணக்கில் கொண்டு பணிநியமனம் கோருவது தவறு இல்லையா?
பதில் - ஒரு தமிழாசிரியருக்கு 30 ஆங்கில வினாக்கள், 60 சமூக அறிவியல் வினாக்கள் இடம்பெறும்போது, வினாத்தாள் அடிப்படையே தவறு என உறுதியாகிறது. எனவே டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என நாங்கள் கேட்பது என்ன தவறு?.
17) கௌதம், வேலூர் மாவட்டம் - டெட் தேர்வு என அல்லாமல், எந்த தேர்விலுமே சராசரி மாணவர்கள் வெற்றி பெற்று வேலைக்கு செல்வது கடினம் தானே?
பதில் - இது தவறு. இதனை சமூகம் தீர்மானிக்கும். சராசரி மாணவர்கள் பலரும் IAS, IPS உட்பட பல்வேறு உயர் பதவி ஏற்றுள்ளனர். எனவே சராசரி மாணவர்களும் உரிய நேரத்தில் உரிய உழைப்பை வழங்கும் போது நிச்சயம் வெற்றி பெற இயலும்.
18) எந்த முறையில் பணி நியமனம் நடைபெற்றாலும் 15000 ஆசிரியர்களுக்கு மேல் மீதமிருப்பவர்களுக்கு பாதிப்பு தான். அப்படியிருக்க அவர்களுக்கு தங்கள் பதில் என்ன?
பதில் - டெட் மதிப்பெண் முறையில் பணி நியமனம் நடைபெற்ற பிறகு, மீதமிருக்கும் பணி இடங்களிலும், கூடுதல் பணிஇடங்களிலும், தற்போது பாதிக்கப்படுபவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றுதான் உறுதியாக கோருகிறோம்.
19) ஆரோக்கியராஜ் - பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அடுத்த தேர்வில் முன்னுரிமை கேட்பது நியாயமா? அதை விடுத்து வெயிட்டேஜ் ரத்து செய்ய கோரி போராட்டம் என்ற பெயரில் அரசு பணிகளை முடக்கி ஆசிரியர்களையும் மாணவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குவது நியாயமா?
பதில் - தற்போதே ஆசிரியருக்கான தகுதித் தேர்வில் 118 மதிப்பெண்கள் பெற்று எங்கள் திறமையை நிரூபித்துள்ளோம். எனவே நாங்கள் முன்னுரிமை கேட்பது நியாயமானது.
20) கார்த்திக் விசாலம் - போராட்ட களத்தில் இருப்பதால் உங்களுக்கு ஆதரவாக எதிர்கட்சிகள் செயல்படுகின்றன. இதனால் ஒருவேளை எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அப்போதும் எங்களுக்காக நீங்கள் போராடுவீர்களா?
பதில் - 2012லேயே இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என போராயுள்ளோம். எனவே பாதிப்பு யாருக்கு ஏற்பட்டாலும், நிச்சயம் போராடுவோம்.
21) மனசாட்சிப்படி கூறுங்கள் - அரசை நிர்பந்திப்பதற்காக வருங்கால ஆசிரியர்களாகிய நீங்கள் ”தற்கொலை முயற்சி” போன்றவற்றில் ஈடுபட்டு மிரட்டுவது தவறு என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?
பதில் - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புமிகு தமிழக முதல்வரை சந்தித்து எங்கள் நிலையை விளக்க முயன்றும், எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஜன நாயக உரிமைகள் மதிக்கப்படவில்லை. எனவே அதிகபடியான ஏமாற்றம் மற்றும் தொடர் ஏமாற்றம் காரணமாகவே இந்த தற்கொலை முயற்சி நடைபெற்றது. இது மனித இயல்பு.
continue
ReplyDelete22) வெயிட்டேஜ் முறை சரி எனவும், கூடுதல் பணியிடங்கள் உருவாக்கி தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும் எனவும் ஒருவேளை நீதிமன்றத் தீர்ப்பு வந்தால், அப்போதும் எதிர்கால ஆசிரிய சமூகத்திற்காக, வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராடுவீர்களா? அல்லது தங்களுக்கு பணி நியமனம் கிடைத்த வரை போதும் என போராட்டத்தை நிறுத்தி விடுவீர்களா?
பதில் - அப்போதும் அடுத்த தலைமுறைக்காக - நிச்சயம் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராடுவோம்.
23) தற்போது தேர்வு பெற்று பணி இடத்தை தேர்வு செய்திருப்பவர்களுக்கும் பாதிப்பில்லாமல், தங்களுக்கும் பணி கிடைக்க தாங்கள் முன் வைக்கும் தீர்வு தான் என்ன?
பதில் - டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் நடைபெற்ற பிறகு 2013-14 காலிப்பணியிடங்கள், 2014-15 காலிப்பணியிடங்கள், ஆதிதிராவிடர் மற்றம் நலத்துறை பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் போன்றவற்றில் காலிப்பணியிடங்கள் கணக்கெடுத்து, எவருக்கும் பாதிப்பு இல்லாமல் தற்போது தேர்வு பட்டியில் இடம்பெற்று பணி நியமனம் கிடைக்காமல் பாதிக்கப்படுவர்களுக்கும் பணி நியமனம் வழங்கலாம். இதுவே நாங்கள் முன்வைக்கும் தேர்வு.
"Life life enjoy, life is our hand"
Ponga sir poi pulls kuttingala government scla padikka vaiga sir inimae b.end mudikkara vangalukkavathu velai kidaikattum.
ReplyDeleteini friday than sir, government etho change panne poguthu, ithu mattum sure,
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletefridayum varelena ellam floppu
ReplyDeleteTET தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றூம் வேலை இல்லையா,, www.selecedcandidates.com,,, என்ற இனையதளம் வாங்க,,,,,
ReplyDeleteSelected cand ungalitam otrumai ilai vantha velaia vituviteergal
ReplyDeletethil irunthal vanga poradalam
ReplyDeleteதகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில்.
ReplyDeleteini hearing ille sir, government change panne pogutham sir. latest news sir
ReplyDeletehelo sir assumptiona theva ilama ethum sola vendam
Deleteille sure news, athenale than judgement delay sir
Deleteapdia yar sir sonanga?
Deletecorrect ana source ilama unnecessary comments panatheenga
Deleteotherwise ithu unmaiave sure newsna epd enga yar itha sonanganu theliva sollunga
Deleteadada intha site la ellam source ooda than update aagutha ,
DeleteGovt will change GO , Our DIET Senior Lec Says, now working in School Edu Dept
Athunala than judgement delay aaguthu
Deleteapdingala sir saringa
DeleteMr.Karthik GO Maarum apo kelunga noppudingalanu
Deletemm kandipa..
Deleteconforma sir al selected must come inform al sir
ReplyDeletenow educational secretery sabitha mam meet our honourable CM, so change sure
ReplyDeletePEYARILLA SIR, ETHO CHANGE AAGUM NU SOLREENGA., UNGALUKKU
DeleteENNA CHANGE AANAL NALLATHU., NICHAYAM STAY ORDER CHANGE AAGUM.,
ATHATHANAE SOLREENGA OR POSTING INCREASE SEYVARGAL ATHAIYUM
SERTHU CHANGE AAGUM NU SOLLUNGAL.,
Kandippaga GO change pannuvanga Amma
DeleteManiyarasan sir GO change aagum amma Pannuvanga en comment aen delete pannura payama
Delete. தகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில். அந்த அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்றி அறிவிப்பு பேரணி நடத்துங்கள்.தமிழ்நாடு முழுவதும் 15.09.2014 அன்று காலை 11.00 க்கு
ReplyDeleteal r saying method wil change al selected wt we do we must do onething poratam
ReplyDeleteaal selected gather at ur ceo office
ReplyDeletey
Deleteபோராட்ட குழுக்கு எதிராகவும். அரசுக்கு நன்றி தெரிவித்தும்................ தகுதியான, மிக திறமையான ஆசிரியர்களை நியமனதிற்கும் ஆதரவு தெரிவித்து மான்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பேரணி, 15.09.2014 அன்று காலை 11.00மணியளவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விரைவாக பணி நியமிக்க கோரிக்கை அனைவரும் வாரீர் , வாரீர். கோரிக்கை மனு விரைவில் நம் தளத்தில். அந்த அந்த மாவட்டத்தில் உள்ளவர்கள் நன்றி அறிவிப்பு பேரணி நடத்துங்கள்.தமிழ்நாடு முழுவதும் 15.09.2014 அன்று காலை 11.00 க்கு
ReplyDeleteya...correct..but how can we conduct it?give correct direction...innium kalam kadathakudathu...yenamo avargal matum pathika pattathu poll scen create pannranga....too much..
Deleteyai payrila who r u selec or unselec
ReplyDeletemaniarasan sir selected must come forward to speak very urgent
ReplyDeleteWe appeal writ in Madurai high court
DeleteWe give news to all leading newspaper and we arrange press meet this the time we wake up please teachers don't delay
DeleteSure sir... We have to wake up now.... Publish all our statistics to press media... We have to establish otherwise we will loose our life
Deleteapdi matum nadantha avlotha mudinchu.... yena nadaka pogutho therlaye
ReplyDeleteஎன்ன கொடும சார்...அரசு தரப்பில் ஆஜா் ஆகவில்லையா...? மணியரசன்சார்...அரசு தாமதிப்பதற்க்கு என்ன காரணம்...?
ReplyDeleteGO change aagum
DeleteMr.Maniyarasan Sir ennna TRB ila Sch Edu Dept la work pannuraara
DeleteWats the matter sir.... Plz tention ah irukku
ReplyDeleteno matter only change
ReplyDeleteDear frnds varhanthia nambatinka stay judjment copy inum varala atha reason already gov apeeal paniruku
ReplyDelete15.09.214 Dharmapuri CEO office nandri mattrum viraivil aasiyar niyamanam seyya korikkai . Dharmapuri selected candidate ontru seravum
ReplyDeletesamy u know court give stay order not for ceo. dont change the route sir.
DeleteSTAY ORDER COPY NOT RECEIVED
ReplyDeleteFrom court officer so far – This is the reason
YEN SIR WEIGTAGE ILLANAL PONAL JOB KIDIKATA 20% PERUKU NAN WEBSITE ARAMBIKKA PORAN SIR. KANDIPA 1-12 & DEGREE & BED MARK CALCULATE SEYYA PORADALAM
ReplyDeletewelcome... 1
Deleteவழக்குகள் சென்னைக்கு மாற்றப்படும் என தெரிகிறது
ReplyDeleteso திங்களன்று விசாரனைக்கு வரலாம்
today , tomorrow ippadi solli solli mentaL disturb ayiduvenpola irukku. already left the job and waiting for this. Porumaikkum oru ellai undu. Porumaiya romba sothikiranga.
Deletenimmathiyae illlanga...intha logathulla ennathan nadaku?....oh god...puriallapa..
Deletegood eveningsl
ReplyDeleteஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள்...
Deleteமுக்கிய கோரிக்கைகள்
1)வெய்ட்டேஜ் முறை முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.
2)தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம் செய்ய வேண்டும்..
இதர கோரிக்கைகள்:
1) 2013 - 2014 கல்வியாண்டின் பணியிடங்களை அறிவித்து அதனை நடப்பாண்டிலேயே நிரப்ப படவேண்டும்...
2)இடைநிலை ஆசிரியர்களுக்கு கூடுதல் பணியிடம் வழங்கப்பட வேண்டும்..
3)தொடக்கப்பள்ளி ஆங்கிலவழிக்கல்வி வகுப்புகளுக்கு நடப்பாண்டிலேயே பணிநியமனம் செய்யவேண்டும்...
4)ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமனம் அளிக்க வேண்டும்
இதுவரை மனு கொடுத்த விபரம்:
1)பள்ளிக்கல்வி துறை முதன்மை செயலாளர்
2)பள்ளிக்கல்வி துறை அமைச்சர்
3)ஆசிரியர் தேர்வுவாரிய தலைவர்
4)மாநில மனித உரிமைக்கழகம்
5)முதல்வரின் தனிப்பிரிவு
6)தமிழக தலைமைச்செயலகம்
7)மேதகு ஆளுநர் அவர்கள்
8)சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள்
9)சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் பதிவாளர்
ராஜலிங்கம்
ReplyDeleteada paavi raajalingam nee thaan peyarilla va?
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..