புதிதாக தேர்வான பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டந்தோறும்சிறப்பு பயிற்சி நடத்த வேண்டும்,' என, சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், மேல்நிலை, தொடக்க கல்வி துறையில் 12,700 ஆசிரியர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பணி வழங்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, நடந்த பணிநியமன கலந்தாய்வில் பங்கேற்ற, முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், அந்தந்த சி.இ.ஓ., அலுவலகத்தில் பணி நியமன உத்தரவை பெற்று, பணியில் சேர்ந்தனர். இதில், உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கென நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, செப்.,30 மற்றும் அக்.,1 அன்று சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும், என சி.இ.ஓ.,க்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '' பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு, 2நாட்கள் அந்தந்த மாவட்டத்திலேயே கருத்தாளர்களை கொண்டு தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும், என்றார்.
46 Comments
Gud morning alll.thirupathi elumalayan. Nammai kaaptruvar...
ReplyDelete
Deleteஅரசானை 71 மாற்ற சுப்ரீம் கோர்ட் செல்வது தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் கீழ்கண்ட வலைதளத்தில்
www.unselectedteachers.blogspot.in
எச்சரிக்கை செய்தி:-
Deleteஅரசையோ அரசாங்க ஊழியர்களையோ தரக்குறைவாக கமண்ட் செய்யாதீர்கள்.
இன்று காலை இரு நபர்களின் மீது நடவடிக்கை.
பொது வலைதளங்களில் தவறாக கமண்ட் செய்வதை தவிர்க்கவும்.
Source: FACEBOOK
Sir... other dt select pannavangaluku avangaloda own dst training poga mudiyadha?? Bcz 4days ku bus illanu solranga
ReplyDeletePudukottai distla join pannavangalukku 2 days enakku training potrukkanga sollunga Frd's?
ReplyDelete
ReplyDeleteஅரசானை 71 மாற்ற சுப்ரீம் கோர்ட் செல்வது தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் கீழ்கண்ட வலைதளத்தில்
www.unselectedteachers.blogspot.in
Good morning friends...
ReplyDeleteகாலை வணக்கம் நண்பர்களே
ReplyDeleteஏம்பா அன்செலக்டட் எஙக பாத்தாலும் யுவர் விளம்பரம் ஒன்லி
ப்ளக்ஸ் போர்டு வக்கிறதுல அரசியல் கட்சியவே மிஞ்சீட்ட போ
நீயும் உன் குடும்பம் மட்டும் வாழ்க பல்லான்டு. நநாங்கள் நாசமாய் போய்விடுகிறோம் போதுமா.
Deleteநீ மட்டூம் இவ்வுலகில் வாழ்ந்துகொள். நாங்கள் மடிந்து விடுகிறோம். அப்போதாவது நீ சந்தோசமாய் இருப்பாய்.
யப்பா நான் என்ன சொன்னன் நீ என்ன சொல்ற
Deleteஏன்டா கைப்புள்ள
Deleteஏன்டா ஓவரா சீன் போடற
வாங்குன கலச்சன் போதாதுன்னு
மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா
இங்க வந்து நெஞ்ச நக்கறத உட்டுட்டு உன் அல்லக்கை சைட்ல போய் விளம்பரம் பன்னு
புரோக்கர் என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தம் நீ தான்டா புளியங்கொட்ட
Deleteவாங்குன காசுக்கு அதிகமாகவே கூவும் கூவல் திலகம்
Mani brother,
ReplyDeleteI got informtion for training yesterday from my hm.he said training will be held on Villupuram girls high school.is this place for tamil teachers only or all subjects?can u inform me how to go from vprm bus stand?is there any old and new bustands?
In that school training. For all subject. Teachers .school near to Gandhi silai bus stop
DeleteIn that school training. For all subject. Teachers .school near to Gandhi silai bus stop
DeleteIn Villupuram govt.hr.sec school, not high school ....plz verify it...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSg teacherku training ilaya
ReplyDeleteWhere to attend the training whether in Joining district or own district?
ReplyDeleteJoining dist only mam...
DeleteAriyalur district enga poganum,,,,,I didn't get information
ReplyDeletein Thiruvannamalai District, Training place which School. Anybody Know?
ReplyDeleteHello sir... hw r u ? Has ur wife joined in school?
DeleteYes Sister, She joined near Arani, Thiruvannamalai District. Which School you have?
DeleteI have joined in Andipatti.. chengam taluk.. t.. v. Malai.. but native is tambaram..
DeleteIn yercaud sir...
Deleteஎன்னது ஏற்காடா
Deleteகுட் கிளைமேட் மேடம்
ஆல் தி பெஸ்ட்
Thank u dear naseera parveen mam..
ReplyDeleteU r welcome mam...
Deleteany information regarding THIRUVANNAMALAI district.
ReplyDeletekancheepuram Dt where training?
ReplyDeleteIt seems that tmrw they will arrange for a meeting abot training....because of amma avargalin case verdict ..
ReplyDeleteDear mr maniarasan sir kindly confirm about training school la irunthu inform panala how ee knowi am join in puthukotao district. Plz help
ReplyDeleteNo information till now from CEO Office in T.V.MALAI
ReplyDeleteNO INFORMATION FROM H.M IN T.V.MALAI , ANY BODY KNOW TRANINIG IN T.V.MALAI
ReplyDeleteKrishnagiri dist training information yarukathu theriuma?
ReplyDeletePudukottai distla training pathi onnum Sollala Irukka illaya conform panni sollunga friends? Hm contact no vangama vanduttom give any Hm No r teacher No?
ReplyDeletepudukotai DT near kovilpatti menaveli govt high schl H.M number:7373009356
DeleteThanks friend it's very useful to me
Deleteindha training new teachers ku mattuma? illai yar venumnalum kalanthukkalama?
ReplyDeleteAnyone knows where will be the Training for Kancheepuram District.
ReplyDeleteS i also should knw. I am kancheepuram dist.
ReplyDeleteI am also kancheepuram dist. if anyone knows plzzzz inform.
Deletecould anybody give phone number of CEO office. number of THIRUVANNAMALAI. district.
ReplyDeleteAMMA VUKKAGA SELECTED CANDYS EATHAVATHU SEIALAME...........ORU NAAL UNNAVIRATHAMAVATHU IRUKKALAME............NAMAKKU VAALVU KODUTHA AMMA.............VEETLA IRUNTHA AMMA VEL OORUKKU POITA FEELING IRUKKU......MANASUKKU ROMBA KASTAMA IRUKU............PLS..........DO SOMTHING TO OR AMMA............
ReplyDelete
ReplyDeleteவழக்கு பற்றிய நிலைகளை தெரிந்துகொள்ள கீழ்கண்ட் பிளாக்கில் இனையவும்.
http://www.unselectedteachers.blogspot.in/?m=1
Delete
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..