இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான குரூப்-4 தேர்வு கடந்த 25.8.2013 அன்று நடத்தப்பட்டது.
இதில், இளநிலை உதவியாளர் பணிக்கான 4-வது கட்ட கலந்தாய்வு, தட்டச்சர் பணிக்கான 3-வது கட்ட கலந்தாய்வு, சுருக்கெழுத்தர் பணிக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஆகியவை அக்டோபர் 29-ம் தேதி தொடங்குகிறது.
இதேபோல், கடந்த 20.2.2011 அன்று நடத்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) தேர்வின் 3-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 27, 28, 29-ம் தேதிகளில் நடை பெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதேபோல், கடந்த 20.2.2011 அன்று நடத்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரி (விஏஓ) தேர்வின் 3-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 27, 28, 29-ம் தேதிகளில் நடை பெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
6 Comments
FLASH NEWS 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல். இரண்டாம் பட்டியல் என்னவாகும்??? http://www.gurugulam.com/2014/10/flash-news-5.html
ReplyDeleteஅனைவரும் என்னை மன்னியுங்கள்
Deleteவேலை பளு காரணமாக என்னால் வர முடியல
TNTET Article:5% மதிப்பெண் தளர்வு ரத்து தமிழ் நாடு அரசு மேல்முறையீடு செய்கிறது செய்தால் என்ன ஆகும்?
DeleteTET இரண்டாவது பட்டியல் குறித்து முதலமைச்சர் தனிப்பிவுக்கு அனுப்பிய மனு குறித்து அரசு பதில்
www.gurugualam.com
உயர் கல்வி பயில்வதற்கான அனுமதி பெறுதல் குறித்து விளக்கங்கள் பதிவிடுவதாக கூறியிருந்தீர்களே சார்?
ReplyDeleteஉயர் கல்வி பயில நீங்கள் உங்கள் தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டு எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுங்கள் மீத வேலைகளை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்...
DeleteSir ,,somebody tell that surpless place la irkravangalku salary Ku go varlayame,,,what s the solution sir.,,pls reply sri sir,,
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..