விவேகானந்தரின் பேப்பர் அடங்கிய அரிய புத்தகத்தை பரிசளித்த ஒபாமா: பிரதமர் மோடி ஆச்சர்யம்

அமெரிக்காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணமாக சென்றிருந்த பிரதமர் மோடிக்கு அதிபர் ஒபாமா ஒரு அரிய புத்தகத்தை பரிசளித்துள்ளார். இது பிரதமர் மோடியை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அப்படி என்னதான் அந்த புத்தகத்தில் இருந்தது?

1893-ஆம் ஆண்டு வெளிவந்த 'பார்லிமெண்ட் ஆப் வேர்ல்ட்ஸ் ரிலீஜன்ஸ்' என்ற புத்தகத்தில் சுவாமி விவேகானந்தர் எழுதிய கருத்துக்கள் அடங்கிய பேப்பரும் இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த புத்தகத்தையே ஒபாமா மோடிக்கு பரிசளித்திருக்கிறார்.

இந்த பரிசை பிரித்தவுடன் ஆச்சர்யப்பட்டு போன பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வியப்பை பதிவு செய்துள்ளார். அதாவது, அதிபர் ஒபாமா விலை மதிப்பில்லாத மிக உயர்ந்த அரிய பொக்கிஷத்தை எனக்கு பரிசாக அளித்திருக்கிறார். அது ஒரு அரிய புத்தகம் என்று தெரிவித்தார். அந்த புத்தகத்தின் சில படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார் மோடி.






Post a Comment

5 Comments

  1. தேர்வு பெற்ற நண்பர்களே இந்த செய்தியை நமது நண்பர்களுக்கு அனுப்பி உங்களைப்போல் அவர்களும் வேலைக்கு செல்ல உதவுங்கள்

    நீங்கள் அரசு வேலைக்கு செல்ல தயார் ஆகிறீர்களா www.gurugulam.com என்ற வலைதளத்தில் இலவசமாக ஆன்லைன் TNPSC TET PG TRB போன்ற தேர்வுகளுக்கு வகுப்புகள் நடைபெற்று கொண்டு உள்ளது. அக்டோபர் 4 மற்றும் 5 சனி ஞாயிறு கிழமைகளில் இலவச ஆன்லைன் தேர்வுகள் நடை பெறுகிறது அனைவரும் கலந்து கொள்ளுங்கள் இது முற்றிலும் இலவசம் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கு facebook watsapp tweeter sms மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்
    k watsapp tweeter sms மூலம் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்

    ReplyDelete
  2. Dear administrator, please upload the answer keys for quarterly exam, +2 history

    ReplyDelete
  3. Anaivarum intha valaithalathai marnthuvittanaro????? Oru velai palliyil sernthathum prepare seivathil busy agitingala........ Command pannunga.....

    ReplyDelete
  4. Naam katravatrai maanavargaluku kondu selvathe namathu ennam...... Enave nalla sinthanai, siru kathai ena anaithaiyum pagirnthu kollalame.......

    Admin sir ithai neengal oru article aga sollungal.

    ReplyDelete
  5. yes yes all are busy it seems

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..