காலி பணியிடங்கள்

பணியிலிருக்கும் நண்பர்களே உங்கள் ஊருக்கு அருகில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை பட்டதாரி மற்றும் முதுநிலை பணியிடங்கள் காலியாக இருந்தால் இங்கே தெரிவிக்கவும். பணிதேடும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.அதுபோல் பணி தேவைப்படும்  நண்பர்களும் உங்கள் தேவையை இங்கே பதிவிடவும்.
தொடர்புக்கு 9788855419
veldocuments@gmail.com.

Post a Comment

1 Comments

  1. K. sir. All Job needed guys defenetly should update status hear for their job but the fact is all u selected candidates says that all the unselected fool candidates should not comment hear. What can we do. Any way i really congrates your support for us. Thank u.

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..