தமிழ்நாடு அரசு
ஊழியர்கள் வீடு கட்ட வழங்கப்படும் மொத்த தொகையில் இதுவரை 20 சதவீதம் முன்பணமாக வழங்கப்படுவதை
50 சதவீதமாக உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அரசாணை
நேற்று முன்தினம் பிறப்பிக்கப்பட்டது.முன்பணமாக அதிகபட்சம் 5 லட்சம் பெற்றவர்கள் இனி
12.50 லட்சம் பெறலாம். தமிழக அரசுக்கு அரசுக்கு அரசு ஊழியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
7 Comments
இந்தியன் ஹோட்டல் ஒன்றில் ஓர் அமெரிக்கர்
ReplyDeleteநுழைந்தார்.
”நிறுத்தாமல் அடுத்தடுத்துப்
பத்து பொட்டலம்
பிரியாணி சாப்பிட்டு பவர்களுக்கு பத்தாயிரம்
ரூபாய் பரிசு. போட்டியில் தோற்றால் நீங்கள் எனக்கு பத்தாயிரம் ரூபாய்
தரவேண்டும்.
சவாலுக்குத் தயாரா?” என்று அறிவித்தார்.
யாரும் அசையவில்லை. நம்மாளு ஒருவர்
மட்டும் எழுந்து அவசரமாக வெளியே போனார்.
இருபது நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
”பந்தயத்துக்கு நான் தயார்” என்றார்.
அடுத்தடுத்து பத்து பொட்டலம்
பிரியாணியை அவர்
காலி செய்து முடித்ததைப் பார்த்து,
அமெரிக்கர்
வியந்து போனார். சொன்னபடி பரிசுத்
தொகையைக் கொடுத்துவிட்டு,
”ஆமாம், எதற்காக முதலில்
எழுந்து வெளியே போனீர்கள்?” என்று கேட்டார்.
”பந்தயத்தில் என்னால் ஜெயிக்க
முடிகிறதா என்று பக்கத்தில் உள்ள
வேறொரு ஹோட்டலுக்குச்
சென்று பத்து பொட்டலம்
பிரியாணி சாப்பிட்டு பார்த்தேன்” என்றார்
அவர்.
மயங்கி விழுந்தார் அமெரிக்கர்.
யாருகிட்ட...நாங்கெல்லாம் அப்பவே அந்தமாதிரி இப்ப
கேட்கவா வேணும
Enna sir idhu friday adhuma biriyani aasai undu panitinga. .nalaiku vera Saturday. .I am waiting for sunday..nanum biriyaniya oru kai pakuren..nice biriyani nice story
DeleteOoril than irukingala sudarvizi 1wk ah alaye kanom fvr elam sariya poidicha? eppadi irukinga?
Deleteதெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது.
ReplyDeleteஅந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிரிச்சி ஏனெனில் சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன.
சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது, அந்த நூறு நாய்களும் பதிலுக்கு "உர்ர்.. உர்ர்.." என்றது.
அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது இருந்தும் கோபம் தாளாமல் "லொள் லொள்" என குறைக்க ஆரம்பித்தது.
எல்லா நாய்களும் சேர்ந்து குறைத்து. அந்த நாய் குறைப்பதை நிறுத்தியவுடன் எல்லா நாய்களும் குறைப்பதை நிறுத்திகொண்டது.
மறுபடியும் கோபமும் பயமும் அதிகமானது.
உடனே வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குறைக்க ஆரம்பித்தது பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன.
இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது.
அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால் அதற்க்கு புரிந்திருக்கும்.
1. தான் நுழைந்தது நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று .
2. தன்னை சுற்றி இருந்தது தனது பிம்பங்கள் என்று .
3. குறைத்து சுற்றி இருந்த நாய்கள் அல்ல தன் எதிரொலி என்று.
நீதி:
இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது.
நாம் கோபப்பட்டால் பதிலுக்கு கோபம் கிடைக்கும்.
அன்பு செலுத்தினால் அன்பு கிடைக்கும்.
Jayaram sir pesama neenga oru short story book write panni publish seiyunga sir. Unga all stories la um oru nalla karuththu irukku.. Nijama sir.. Ellame romba romba useful ana matter sir life ku
ReplyDeleteSudha mam idhelam copy adithu than soluren na eppadi ezudha mudium then adhellam enaku virupamum illa edho tm pas unga kuda share panuren avlo than
DeleteOriginal aasiriyarkal sandaikku vanthuruvanga, paravayillaya?
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..