SSTA வின்
ஊதிய வழக்கு தமிழகம் முழுதும்
தி இந்து ஆங்கில நாளிதழ்
களில் 16.02.2015 ல் வெளியாகி உள்ளது
,அதனையடுத்து தலைமை செயலகத்தில் உள்ள
முதன்மை செயலாளர் அவர்கள் இதுபற்றி முழு
விபரம் தர அதிகாரிகளுக்கு
உத்தரவுவிட்டுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....விரைவில் நல்ல முடிவு எட்டப்படுமாயின் 70,000 ஆசிரியர்கள் குடும்பத்தின் கண்ணீர் துடைக்கப்படும் !!!
உத்தரவுவிட்டுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....விரைவில் நல்ல முடிவு எட்டப்படுமாயின் 70,000 ஆசிரியர்கள் குடும்பத்தின் கண்ணீர் துடைக்கப்படும் !!!
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..