1.ஆயிரம்
பொய் சொல்லி ஒரு கல்யாணத்தப்
பண்ணு...
பண்ணு...
தப்புங்க
தப்பு,,,
ஆயிரம்
பேரிடம் போய் சொல்லி ஒரு
கல்யாணத்தப் பண்ணு...
இதாங்க
சரி...
2.படிச்சவன்
பாட்டைக் கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்....
எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான்....
இதுவும்
தப்பு
சரியானது என்னன்னா ...........
சரியானது என்னன்னா ...........
படிச்சவன்
பாட்டைக் கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....
எழுதுனவன் ஏட்டைக் கொடுத்தான் ....
3.ஆயிரம்
பேரை கொன்றவன் அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம்
வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......
அரை வைத்தியன்.......
4.நல்ல
மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....
5.அற்பனுக்கு
வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து
வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...
காலப்போக்கில்....
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரைக் குறை கூற
உபயோகிக்கிறோம்...
நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரைக் குறை கூற
உபயோகிக்கிறோம்...
மாறுவோம்...
பிறரை மாற்றுவோம்...
பிறரை மாற்றுவோம்...
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..