மெக்காலேவின் பேச்சு

இன்றும் நாம் பின்பற்றும் கல்வி முறையை உருவாக்கிய மெக்காலேவின் பேச்சு.... சற்று சிந்திப்பீர் மக்களே ...
"நான் இந்தியாவின் குறுக்குமறுக்குக்காக பயணம் செய்த போதுபிச்சைகாரன் என ஒருவனையோ, திருடன் என ஒருவனையோ பார்க்கவில்லை.
அத்தகையது அந்த நாட்டின் செல்வ வளமும் உயர் நியாய உணர்வுகளும். அந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கிற விவசாயம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தை உடைத்தெறியாத வரை நாம் ஒருபோதும் அந்த நாட்டை வெல்ல முடியாது.
எனவே, எனது திட்டம் என்னவென்றால், அவர்களது தொன்மையான பாரம்பரிய கல்வி முறை மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை ஒழித்து, அந்த இடத்திற்கு நமது ஆங்கிலக் கல்வியைக் கொண்டு செல்ல வேண்டும்.
அவர்களது தொன்மையான கலாச்சாரத்தைவிட ஆங்கிலக் கல்வியும் கலாச்சாரமும்தான் உயர்ந்தது என்று நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதன் மூலம் தாங்கள் பாரம்பரிய பண்பாட்டில் உயர்ந்தவர்கள் என்ற அவர்களது எண்ணத்தையும் சுயகெளரவத்தையும் இழக்கச் செய்து, ஆங்கிலம்தான் உயர்ந்தது, அதுதான் அவர்களுக்கு நல்லது என்ற நிலையை உருவாக்கினால்தான் நாம் நினைத்தபடி இந்நாட்டை உண்மையிலேயே நமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர முடியும்
நாம் தற்பொழுது கற்றுவரும் கல்வி முறை இவர் ஆலோசனைப்படி அறிமுகப்படுத்தப்பட்டதுதான்... !!! ...


Post a Comment

0 Comments