உங்களின் அளவற்ற பொறுமையும், அமைதியும், மனதிற்குள் சத்தமாக அழுத
அழுகையும், தன்னலமற்ற வேண்டுதல்களும் தான்
நீதி தேவதையை, உங்கள் பக்கம் முழுவதுமாக திரும்பி பார்க்க வைத்தது.
எப்போதும் நம்பிக்கையுடன் இருங்கள்.
நீங்கள் இந்த 20 நாளில் பட்ட வேதனை இனி எந்த ஒரு
மனிதர்க்கும் வரக்கூடாது என்று
வேண்டுங்கள்.
நீங்கள் தேர்ந்தெடுத்த பள்ளியை ஒரு சிறந்த பள்ளியாக
உருவாக்க அனைத்து ஆசிரியர்களுடன் சேர்ந்து
உண்மையான உழைப்பினை காட்டுங்கள்.
அரசு பள்ளியில் தான் இனிமேல் நம் பிள்ளைகளை சேர்க்க
வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கும்படி உங்கள் பள்ளியை மாற்றிக்
காட்டுங்கள்
நான் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு சென்று
மாணவர்களுக்கு Motivation Seminar இலவசமாக கொடுக்கிறேன், நீங்கள் சேரும் பள்ளியில் தேவைப்பட்டால் என்னை எப்போது
வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளுங்கள்.
சரி நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது.
எப்ப சார் Appointment Order?
இன்று இரவுக்குள் அனைத்து மாவட்ட CEO களுக்கும் தகவல்
தெரிவிக்கப்படும் என்பது உறுதிபடுத்தப்பட்ட தகவல். இன்னும் சிலரிடம் இருந்து
எனக்கு தகவல் வரவேண்டி உள்ளது. இன்று இரவுக்குள் தெரிவிக்கிறேன். உங்களுக்கு ஏதேனும் தகவல்தெரிந்தால்
தெரிவியுங்கள்.
குறிப்பு : பதேர்வுப் பட்டியலில் இடம் பெறாமல் இருக்கும் நண்பர்கள்
வருத்தப்படும்படி தயவு செய்து பேசவேண்டாம்.
50 Comments
thank you sir i m selecte madavalam higher secondary school vellore district tirupattur. thanks for your kind words. pls update the appointmennt order news
ReplyDeletedear admin u can put articles on districts so that candidates can interact to know the place where they are going to work
Deletepls put articles for combined districts eg
1.chennai,vellore ,tiruvannamalai,vilupuram,kadalur
2.krishnagiiri,darmapuri,salem,erode, namakkal,
3.coimbatore,nilgris,tiruppur
4..trichy,tanjavore,tiruvarur,pudukottai,sivagangai,nagai
5.southern districts(from dindigul to kanyakumari)( vacancies are low here
அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்... விரைவில் பணியில் இணைந்து சிறப்புடன் உண்மையாக செயல்படுவோம்...
Deleteஇந்த நாளை ஒரு மறக்கமுடியாத நாளாக என்றும் நினைவில் வைத்திருப்போம்
எம்டன் மூலம் செண்பகராமன் சென்னையை தாக்கிய இந்நாளில் நமக்கு ஒரு நல்ல தீர்ப்பு அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் கிடைத்துள்ளது...
இந்தமுறை வாய்ப்பு கிடைக்காத நண்பர்களும் இனிவரும் காலங்களில் பணிவாய்ப்பு பெற்று நம்முடன் பணியில் இணைய பிரார்த்தித்துக்கொள்வோம்...
Hi friend my brother also selected madavallam boys higher secondary school ,vellore district
Deleteகுடீவினிங் எவரிபடி
Deleteஎல்லாரும் டீச்சராயிடீங்க
கொளந்தைங்கள அடிக்காம சாரி கொளந்தைங்க கிட்ட அடி வாங்காம நல்லபடியா பாடம் நடத்துங்க
ஏன்னா இப்ப இருக்கிற ஜென்ரேசன் செம புத்திசாலிங்க தேவயில்லாம சீன் போட்டு திருட்டு முழி முழிச்சு மானத்த கெடு்துகாதீங்க
Thank u very much sir.
ReplyDeleteThank u selected candt sir
ReplyDeleteநன்றி ஐயா....
ReplyDeleteThanks sir
ReplyDeleteThank u sir...
ReplyDeletePaper1 welfare school selection list varuma admin sir? Pls reply sir
ReplyDeletethanks mani sir
ReplyDeleteThank you selectedmaduraitet Sir.
ReplyDeleteAppointment order vaangathaan anaivarum kaaththukkondirukkirom Sir.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteAppointment-kaana thagavalai thaangalidam irunthu yethir nookki 12347 perum waiting Sir.
ReplyDeleteOctober-ra!?................................................
ReplyDeleteilla mam athu second list. don't worry
Deletedear admin u can put articles on districts so that candidates can interact to know the place where they are going to work
ReplyDeletepls put articles for combined districts eg
1.chennai,vellore ,tiruvannamalai,vilupuram,kadalur
2.krishnagiiri,darmapuri,salem,erode, namakkal,
3.coimbatore,nilgris,tiruppur
4..trichy,tanjavore,tiruvarur,pudukottai,sivagangai,nagai
5.southern districts(from dindigul to kanyakumari)( vacancies are low here
தற்போதுதான் சில உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள முடிந்தது, இன்று இரவுக்குள் தகவல் தருகிறேன் சகோதர சகோதரிகளே
ReplyDeleteSir nama elarum job Ku ponadum indha site a marandudama students use aguramari study materials prepare pani publish panalam sir... govt school students a matric students alavuku talent a nala marks score panna nama elarum inimel work pananum sir...
Deleteyes mam good idea
Deletekandippaga naseera Parveen thozhi solvathu pol naanum seiyavendugiren.
Delete1.Spoken English
2.Maths easy methods
3. Science-la experimental methods
entha maari innum niraiya irukku Sir. Easy-a students understand pannikkira maari usefulla ninariya seiyanum Sir.
Good Naseera & Sajitha, THIS IS WHAT I WANT.
DeleteMY QUALIFICATION : B.E , MBA.,
Year of Experience : 16 ( IN SOFTWARE FIELD)
If you want any Help. Regarding Students Motivational Session, Contact Me
yes naseera and sajee mam new ideas creativity pathi la inga share pani schl la use panlam done
DeleteSure my dear friends.... let's be in touch always and work for the betterment of students...
Deletesure this website continue mam
DeleteOh God.........intha kaala edai vellikkidaiyil vera yentha Plms-m vandudakkoodathu.PLZ SAVE ALL SELECTED CANDIDATES.
ReplyDeleteஒரு நண்பர் இரண்டாவது லிஸ்ட் எப்போது வரும் என்று கேட்டு இருந்தார். அதற்கு அளித்த பதில் தான் OCTOBER First Week
Deleteselectedmaduraitet Sir,
ReplyDeletethavaruthalaaga purinthu konden, mannikkavum.
Thank u sir, nenga solum munbe nan mudivo eduthu than iruken en pappa i govt schol il serka vendum endru
ReplyDeleteselectedtetmadurai sir hw to contact u?
ReplyDeleteSure, Wait Once you have to Join. After that I will give my contacts Every one.
Deletehai selectedmaduraiTET wt abt the appointment sir....
DeleteEppo sir join paindarathu school la
ReplyDeletesir i am regular viewer of kalvisaithi after that our site. but i am giving comnd for the first time to wish mr mani,mr rathap,mr vijayakumar, and selected tet msdurai for ur sincere dedicated hard work to consoling,advicing,encourging the selected candidates at the right time. i wishing u all and othrs who lend thir support to have happy healthy wealthy and succusful future. god wl shower his on u and ur family.
ReplyDeleteSelected madurai tet sir school la join panna joining letter format publish pannuninganna useful ah irukkum..
ReplyDeletesir i am regular viewer of kalvisaithi after that our site. but i am giving comnd for the first time to wish mr mani,mr prathap,mr vijayakumar, and selected tet msdurai for ur sincere dedicated hard work to consoling,advicing,encourging the selected candidates at the right time. i wishing u all and othrs who lend thir support to have happy healthy wealthy and succusful future. god wl shower his blessing on u and ur family. spl thanks to selectedtetmadurai sir
ReplyDeleteஅனைவருக்கும் என்னுடைய நல் வாழ்த்க்கல்
ReplyDeleteuppalapuram panchayat union primary school. pennagaram block, dharmapuri dt. what about tis location
ReplyDeleteGood evnig sir
ReplyDeleteAriyalur district jeyankondam blockschools paper 1 yaravathu select panni irukkingala?
ReplyDeleteAriyalur district jeyankondam blockschools paper 1 yaravathu select panni irukkingala?
ReplyDeleteAriyalur district jeyankondam blockschools paper 1 yaravathu select panni irukkingala?
ReplyDeleteSelectedmaduraiTET sir u told u r BE MBA , then how u landed here sir? simply a doubt? i am also looking this site for my wife appointment in BT Botany sir? simply asked , dnt mistake me sir? Raja, Cuddalore
ReplyDeleteMY Wife Selected in thiruvannamalai District. B.Sc(Physics )
DeleteOK sir, we have selected Villupuram district sir.
Deleteplease continue ur work in future.very good service sir .congrates
ReplyDeleteHai friends. Anybody selected in Krishnagiri district Denkanikottai school. BT's pls reply
ReplyDeletethanks to all
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..