செப்., 22- அரைமுழ ஆடைக்கு மகாத்மா காந்திஜி மாறிய நாள்


https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcRIA0yjKruQ6xYFIxXLUJjHx1M7BjUacbYiYvPzqBZ4RF0-zP30Aw

1919ல் முதல் முறையாக காந்திஜி அவர்கள் தம்முடைய ஐம்பதாவது வயதில் மதுரைக்கு வந்தார். மார்ச் 26, 27, 28 தேதிகளில் வைகை வடகரையில் ஜார்ஜ் ஜோசப் இல்லத்தில் அவர் தங்கினார். இக்கட்டடம் இடிக்கப்பட்டு தற்போது வேறு வடிவில் உள்ளது. ரவுலட் அடக்குமுறையை சட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி சத்தியாகிரகம் நடத்த முனைந்தார். ஜார்ஜ்ஜோசப் தலைமையில் தியாகி சங்கிலியாபிள்ளை உட்பட ஐந்து பேர் சத்தியாகிரகத்தில் இணைந்து போராடினர்.
மகாத்மாவாக உயர்த்திய மண்:

1921 செப்., 20, 21, 22 தேதிகளில் காந்திஜி 2வது முறையாக வந்தது மதுரையை உலக வரைபடத்தில் சுட்டிக் காட்ட வைத்தது. மூன்று நாட்கள், மதுரை மேலமாசிவீதியில் '251 ' என்ற ராம்ஜி கல்யாண்ஜி இல்லத்தில் தங்கினார். ஒத்துழையாமை இயக்கத்தின் உச்சமாக கதர் மற்றும் சுதேசி இயக்கத்தை வலுப்படுத்திட, அன்னிய துணிகளை துாக்கி எறிந்து அவர் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தார். 

ஏழைகளுடன் தம்மை முழுமையாக ஐக்கியப்படுத்தி கொள்ளும் வகையில் செப்., 22ல் மேலமாசி வீதியில் தன் குஜராத்தி ஆடைகளை களைந்து, அரைமுழ ஆடையினை உடுத்த துவங்கி 'மகாத்மா'வாக மதுரை மண்ணில் உயர்ந்தார். 

குண்டடிபட்டு இறக்கும் வரை அவர் மேலாடை அணியவில்லை. இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொள்ள லண்டன் சென்ற போதும், ஆறாம் ஜார்ஜ் மன்னரை பக்கிங்ஹாம் அரண்மனையில் சந்தித்த போதும், சர்வாதிகாரி முசோலினியை ரோம் நகர அரண்மனையில் சந்தித்த போதும் கூட காந்திஜி அரைமுழ ஆடையுடன் தான் சென்றார்.

Post a Comment

21 Comments

  1. Replies
    1. இன்று அனைவரும் நிம்மதியாக தூங்குங்கள் நண்பர்களே
      நம் நிலையை கண்டு வானமே ஆனந்த கண்ணீரை மழையாய் கொட்டி தீர்த்துக்கொண்டு இருக்கிறது

      Delete
  2. welcome ZUBAIR

    வாழ்த்துக்கள் நண்பர்களே....

    ReplyDelete
    Replies
    1. இன்றைய சிறந்த கமெண்ட்

      goundamani adrasakkai 22 september 2014 11:06

      அடேய்
      ஐயோ இப்ப ஏதாவது பண்ணனுமே
      டேய் இந்த ஊர் என்ன விலைன்னு கேளு
      அட இந்த தெருவாவது என்ன விலைன்னு கேளு..

      செம காமெடிங்க கவுண்டரே.....நன்றி கவுண்டரே

      Delete
    2. S....gounderey unga sense of humour ku oru hats off!.... keep it up....

      Delete
    3. ன்னா நன்றிங்னா
      ஆல் த வெரி பெஸ்ட் பார் ஆல் செலக்டட் மன்டயன்ஸ்

      Delete
  3. hai suruli vel wt abt the appointment sir....

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்காக காத்திருக்கிறேன்

      Delete
  4. அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்... விரைவில் பணியில் இணைந்து சிறப்புடன் உண்மையாக செயல்படுவோம்...

    இந்த நாளை ஒரு மறக்கமுடியாத நாளாக என்றும் நினைவில் வைத்திருப்போம்
    எம்டன் மூலம் செண்பகராமன் சென்னையை தாக்கிய இந்நாளில் நமக்கு ஒரு நல்ல தீர்ப்பு அதே சென்னை உயர்நீதிமன்றத்தில் கிடைத்துள்ளது...

    இந்தமுறை வாய்ப்பு கிடைக்காத நண்பர்களும் இனிவரும் காலங்களில் பணிவாய்ப்பு பெற்று நம்முடன் பணியில் இணைய பிரார்த்தித்துக்கொள்வோம்...

    ReplyDelete
    Replies
    1. Hi Sri sir tet certificate ungalodathu download senjutigala trb ku cal senja line poha la nega kodutha 2 no m switched off nu varuthu wt we can do

      Delete
    2. land line எண்ணுக்கு முயற்சியுங்கள்....
      நான் இன்னும் தரவிறக்கம் செய்யவில்லை... 23ம் தேதிக்கு பின்பு தான் இதை பற்றிய தகவல் வெளியாகும் என்று சொல்லியிருந்தார்கள்... பொறுத்திருப்போம்... விரைவில் வாய்ப்பு வழங்கப்படும்...

      Delete
    3. Sri sir appoinment order eppo sir, again they wants to supreme court athukulla appoinment vanthuruma sir?

      Delete
  5. My heartly wishes to every one those who are selected in TNTET 2013 paper1&2.
    My ALLAH fulfill ur dreams.
    Plz TRB official.
    Plz publish minorities & ADWS selection list without any deley.
    Once again thanks to all.

    ReplyDelete
  6. Hi Sri sir tet certificate ungalodathu download senjutigala trb ku cal senja line poha la nega kodutha 2 no m switched off nu varuthu wt we can do

    ReplyDelete
  7. Selectedmaduraitet sir waiting for ur msg... About appointment order and joining date

    ReplyDelete
  8. நாளைக்கு appointment order தாராங்களா சார் ?

    ReplyDelete
  9. மதுரை வழக்கு முடிவுக்கு வந்ததா இல்லையா

    ReplyDelete
  10. Vijayakumar chennai sir good salute for you sir....your cmnts are priceless for tntet-2013...

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..