ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 22 ஆயிரம் பேர் இணையதளத்திலிருந்து தங்களது சான்றிதழைப் பதிவிறக்கம் செய்யவில்லை என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது தகுதிச் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றனர்.
மொத்தம் 72,888 பேருக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்கள் இணையதளத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன.
இந்தச் சான்றிதழ்களை மூன்று வாரங்களுக்குள் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவுறுத்தியது.
ஆனால், பத்து நாள்களில் 50,276 பேர் மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது:
ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் முதல் முறையாக இணையதளத்திலிருந்து தேர்வர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழ்களை 25-ஆம் தேதி வரை மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். ஒவ்வொரு தேர்வரும் இரண்டு முறை மட்டுமே சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யலாம்.
சான்றிதழ்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது தொடர்பாக செயல் விளக்கங்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தங்களது பதிவெண்ணை இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, சான்றிதழில் இடம்பெறும் பெயர், புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அவற்றைச் சரிபார்த்தவுடன் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம்.
சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்ய இயலவில்லை எனக் கூறி சுமார் 400 பேர் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் புகார் செய்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 22, 23 தேதிகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும்.
இதுவரை 22,612 பேர் சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்யவில்லை. இவர்கள் அனைவரும் 25-ஆம் தேதிக்குள் தங்களது சான்றிதழ்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்

14 Comments
நான் கடந்த மாதம் அம்மா அவர்களுக்கு நன்றி கூற அழைத்தேன் சிலர் வந்தார் பலர் ?????
ReplyDeleteSo மீண்டும் நாங்கள் தயார்
பிரபாகர் திருச்சி -8122165091
கண்ணன் ஈரோ 9843614103
கிருட்டிணன் ஆரணி 9894629600
Shankar chennai 8695470613
Karigalan karur 9003874412
Ravi thitupur 9047014299
Ganesh dhamapuri 9500391008
Ramki villupu ,944585171
Amir vellur 9994370327
Pudhukottai 9976352127 மற்றும் பலர் தயாராக உள்ளனர் போதும் பொங்கி எழு அனைவரும் 14700 ஒன்று சேர்வோம்
எந்த நாள் என்பதை அட்மின் கூறட்டும்
துணிச்சல் உள்ளவர் மட்டும் தொடர்பு கொள்
பேடிகள் ஓடி போ!!!
நண்பர்களே...அமைதி காப்போம்..பிறரை திட்டக்கூடுய வகையில் யாரும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி யாரும் கமண்ட் செய்ய வேண்டாம்...நமக்கு தேவைப்படும் விபரங்களையும், நம் உணர்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்வோம்....வெற்றி நம்முடையது....
Deleteதேர்வானவர் ஒருவருக்கு வேலை இல்லை என்றால்
Deleteஎன் உயிர் போனதாக அர்த்தம்
பணி கிடைக்காதவன் போராடி வெற்றி பெற்றால்
நம் நிலைமை என்ன
நாம போராட வேண்டியிருக்கும் so we are carfull
GO 71 sir,
Deleteஉங்கள் கருத்து வரவேற்கத்தக்கது.
selectedcandidatestet2013@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.
குருகலம்.காம் குரூப் 4 இலவச வகுப்புகளுக்கு பெயர் பதிவு செய்யப்படுகிறது இது நடுநிலமை வலைதளம்
Deleteகுருகலம்.காம் www.gurugulam.com குரூப் 4 இலவச வகுப்புகளுக்கு பெயர் பதிவு செய்யப்படுகிறது இது நடுநிலமை வலைதளம்
Deletedownload pannita matum udane job kuduthuvida porangala? naraya mark vachukitu niraya weightage vachukitu counsiling mudichutu irukara engaluku innum job podala. So mathavangalum adha poi edhuku download pannikitu nu vitrupanga. inimel tet ku yarum padika matanga idhellam parthutu. valga jananayagam.
ReplyDeleteநண்பர்களே...அமைதி காப்போம்..பிறரை திட்டக்கூடுய வகையில் யாரும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி யாரும் கமண்ட் செய்ய வேண்டாம்...நமக்கு தேவைப்படும் விபரங்களையும், நம் உணர்வுகளை மட்டும் பகிர்ந்து கொள்வோம்....வெற்றி நம்முடையது....
ReplyDeletePrathap AN sir
Deleteநம் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு என்பதை போராடும் குழூக்கு தெரியபடுத்துங்கள்
நண்பர் பிரதாப் என்னை தொடர்பு கொள்ளுங்கள் manivbr@gmail.com காத்திருப்பேன் நண்பரே
DeleteENNAYUM SETHUKONGO NANBARGALE
ReplyDeleteநண்பர்களே ஒன்று கூடுங்கள் ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு உகம் போல நகர்கிறது திங்கள் வரை மட்டும் நமது பொறுமை!!!!!!!!!!
ReplyDeleteஅரசு நம் பக்கம் என்பதில் எனக்கு ஐயம் இல்லை இருந்தாலும் வயிற்று வலி நமக்குத்தான் தினம்தினம் ஒரு புரளி கிளம்புகிறது
ReplyDeleteநன்பர்களே அதே சமயம் நமது சார்பாக வழக்கு தொடுக்கவும் விசாரித்து வைக்கவும்
ReplyDeleteதேவைபடாது இருந்தாலும் ஒரு முன்னச்சரிக்கை
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..