இவர்களெல்லாம் யார்?-bc community

தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு தரப்படும் ஆதாரப்பூர்வமான விளக்கங்கள்.

இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களை வகுப்பு வாரியாக பிரித்துப்பார்ப்போம்.

BC வகுப்பில் இறுதிப் பட்டியலில் வெளியானவர்கள் பற்றிய விவரம்
51% 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
39% 25-29 வயதிற்கு உட்பட்டவர்கள்.
வெறும் 10% தான் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்த 10% மும் ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவை சேர்ந்தவர்கள்.

ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவில் TNTET 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 90% 29 வயதிற்கு உட்பட்டவர்களே.

ஏனெனில் இப்பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் பலர் ஆசிரியர் பணியை மட்டும் சார்ந்திராமல் TNPSC,UPSC என பிற தேர்வுகளை எழுதி பிற பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

bc குறித்த இந்த விளக்கப்படத்தை excel,pie chart வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.(https://app.box.com/s/yjor939v2857w6ab8w8s)


இதனை விளக்கும் விளக்கப்படம்


 இவர்களெல்லாம் யார்? 30 வயதிற்கு மேற்பட்டவர்களா? அல்லது இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே காரணத்திற்காக இப்பொழுதுதான் மீசை அரும்புகிறதா?

நமது இந்த கேள்விக்கு போராட்டக்காரர்கள் குறிப்பாக செல்லதுரை மற்றும் அவரது கூட்டாளிகள்தான் பதில் சொல்லவேண்டும்.

இந்த பதிவை pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

அடுத்தடுத்தப்பதிவில் பிற பாடங்களுக்கான விளக்கம் வெளியாகும்.

நண்பர்களே
இதேபோல் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் Article வெளியாகும்.தயவு செய்து இதனை download செய்து digital banner, A4 sheet print out போன்றவை தயாரித்து  சென்னை உயர் நீதிமன்றம்,TRB,போன்ற இடங்களில் ஒட்டுங்கள்.அதோடு புதிய தலைமுறை,தந்தி TV,கலைஞர் TV,தினமலர்,தினகரன்,தினமணி போன்ற ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

polimer news = news@polimertv.com
pudhiyathalaimurai = feedback@puthiyathalaimurai.tv
thanthi tv = feedback@dttv.in
jaya tv = tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
sathiyam tv = info@sathiyam.tv

இவை செய்தி தொலைகாட்சிகளின் மின்னஞ்சல் முகவரி
அனைத்திற்கும் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் மின்னஞ்சல் செய்ய இதை அப்படியே உள்ளீடு செய்யவும்....

news@polimertv.com
feedback@puthiyathalaimurai.tv
feedback@dttv.in
tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
info@sathiyam.tv

Post a Comment

52 Comments

  1. GOOD WORK MANIYARASAN!!!!!!!! NANBARGALE MONDAY NAMAKKU NALLA THEERPU ENDRU ETHIR PARPOM ILLAI ENDRAL ONDRU KODUVOM

    ReplyDelete
    Replies
    1. Thanks admin sir. Iniyavathu poratata kuzhu unaratum...

      Delete
    2. Satharana makkal kooda ithai purinthu kolvar.. Poradum aasiriyargal ithai purinthu kollavillaI entral---------???? Iniyavathu arasu palliyil padikatum....

      Delete
    3. எல்லாருக்கும் mail அனுப்பிவிட்டோம்.அடுத்து ....

      Delete

    4. இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?
      இவர்களெல்லாம் யார்?இவர்களெல்லாம் யார்?

      Delete
  2. தேர்வானவர் ஒருவருக்கு வேலை இல்லை என்றால்
    என் உயிர் போனதாக அர்த்தம்
    பணி கிடைக்காதவன் போராடி வெற்றி பெற்றால்
    நம் நிலைமை என்ன
    நாம போராட வேண்டியிருக்கும் so we are carfull

    ReplyDelete
    Replies
    1. குருகலம்.காம் www.gurugulam.com குரூப் 4 இலவச வகுப்புகளுக்கு பெயர் பதிவு செய்யப்படுகிறது இது நடுநிலமை வலைதளம்

      Delete
    2. Indian R
      வாழ்த்துக்கள்
      இங்கே உங்கள் add வேண்டாம் என நான் நினைக்கிறேன்
      தேவையெனில்

      Delete
    3. எப்ப குருகுலம் இது சமச்சீர் காலம் ஓடி po

      Delete
    4. பெயர் காரணம் தெரிந்துதான் குருகுலம் ன்னு பேர் வைச்சிங்கிளா.இதற்கே பெரியதொரு விவாதம் தேவை. Wtg முறைக்கு எதிராக.ரிசர்வேசனுக்கு ஆதரவாக இருந்து கொண்டு இப்படி பெயர் வைப்பது முட்டாள் தனத்தை காட்டுகிறது.

      Delete
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களே,
      இந்த பதிவு pdf வடிவில் பதிவிறக்கம் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.தயவுசெய்து அதை தரவிறக்கம் செய்து மேற்கண்ட mail கு அனுப்புங்கள்.

      Delete
    2. எல்லாருக்கும் mail அனுப்பிவிட்டோம்.அடுத்து ....

      Delete
  4. கலந்தாய்வில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் பாதிக்கப்பட்டாலும் அது மனதில் மிகப்பெரிய அளவில் கசப்பை ஏற்படுத்தும்.ஒரு வேளை புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டால் இனி வரும் தகுதித் தேர்வுகளுக்கு மட்டுமே அது பொருந்திடும் என்பதை அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அதுதான் உண்மை நண்பரே அமைச்சர் சொன்ன முதல் தகவல் 14700 ஆசிரியர்கள் நிரப்பபடுவர் அதன் பிறகுதான் அடுத்த தகவல் அதனால் யாரும் குழம்ப வேண்டாம் திங்கள் நமக்கு கண்டிப்பாக விடிவு பிறக்கும்

      Delete
    2. நண்பர்களே, இந்த பதிவு pdf வடிவில் பதிவிறக்கம் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.தயவுசெய்து அதை தரவிறக்கம் செய்து மேற்கண்ட mail கு அனுப்புங்கள்.

      trb.tn @ nic.in
      polimer news = news@polimertv.com
      pudhiyathalaimurai = feedback@puthiyathalaimurai.tv
      thanthi tv = feedback@dttv.in
      jaya tv = tech@jayanetwork.in
      news@jayanetwork.in
      admin@jayanetwork.in
      sathiyam tv = info@sathiyam.tv

      இவை செய்தி தொலைகாட்சிகளின் மின்னஞ்சல் முகவரி
      அனைத்திற்கும் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் மின்னஞ்சல் செய்ய இதை அப்படியே உள்ளீடு செய்யவும்....

      news@polimertv.com
      feedback@puthiyathalaimurai.tv
      feedback@dttv.in
      tech@jayanetwork.in
      news@jayanetwork.in
      admin@jayanetwork.in
      info@sathiyam.tv

      Delete
    3. SRI nanpare madurai HC STAY THANAGAVE 15 DAYSIL VOCATE AGIVIDUM ENDRU NANPARKAL KURUKIRARKALE UNMAIYA?

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்

      Delete
  6. "நம் வாழ்வும் வளமும் மங்காத சுடரென்று சங்கே முழங்கு" என்றார் பாவேந்தர்

    இந்த சட்டத்தின் இருட்டறைக்குள் எங்கள் விடியல் எப்போது தோன்றும்? இறைவா

    ReplyDelete
  7. ஆசிரியன் என்பவன் ஒரு போதும் சாதாரணமானவனாக இருந்திட முடியாது. இஃது சாணக்கியன் கூற்று.
    ஆயினும் இங்கு சதா ரணமாகதானே நாங்கள் வாழ்கிறோம் இதனை என்சொல்?

    ReplyDelete
  8. குருகுலம் என்பதையே தமிழக எடுத்தெறிந்துவிட்டனர் நீங்கள் ஏன் அதைப்பிடித்துகொண்டீர்கள் உங்கள் எண்ணம் அந்த பெயரீலே வெளிப்படூம் தயவுசெய்து சிறுபிள்ளைதனமாக வைத்த அந்த பெயரை மாற்றுங்கள்

    ReplyDelete
  9. எங்களை தெரிவு செய்த அரசு
    எங்கள் மேல் பரிவு காட்ட தாமதிப்பது ஏன்?

    ReplyDelete
  10. பெயர் காரணம் தெரிந்துதான் குருகுலம் ன்னு பேர் வைச்சிங்கிளா.இதற்கே பெரியதொரு விவாதம் தேவை. Wtg முறைக்கு எதிராக.ரிசர்வேசனுக்கு ஆதரவாக இருந்து கொண்டு இப்படி பெயர் வைப்பது முட்டாள் தனத்தை காட்டுகிறது.

    ReplyDelete
  11. Dear friends,
    Final list veli varum mun, mugam theriyaamal irunthalum nanpargalaga valam vantha naam, final list vanthathu muthal counselling nadanthathu varai irandu thuruvangalagi vittom..
    Oruvarukkoruvar suyanalavathigal enru veru puthu puthu adaiyaalangal..
    Select aanavargalukku epdi ithu vaalkkai poraattamo, athe pola thaan select aagathavargalukkum ithu oru vagaiyil vaalkkai poraattama irukkalam..
    Atharku ithu thaan sariyana nerama enru kekkaatheergal..
    Valikalum vethanaigalum onruthaan anaivarukkum..
    Purinthu kolla muyarchiyungal..
    Mudinthavarai oruvarai oruvar vimarsikka vendam..
    Oruvarukkoruvar uthavum vagaiyil seyalpadungal..
    Ithu ponra pirachinaigalukku iru tharappum kalandhu ippothaiya soolnilaiyilum ,inivarum kaalangalilum evvithamana karutthu verupadum varamal mudivedungal.
    Nammudaiya pirachinaigalukku naam thaan theervu kaana mudiyum..
    Ippothaiya soolnilaiyil kaalam kadanthu vitthathu..
    Mudivu oru tharappukku magilvaiyum ,
    matroru tharappukku sogatthaiyum mattume tharuvathaaga amaiyum..
    But theerppu vantha pin yaarum yaaraiyum elli nagaiyaada vendam..
    Vimarsikka vendam..
    Valikal enpathu pothuvanathu enpathai purinthu kollungal..
    Eppothum nanparkalaga irukka muyarchippom..
    Oruvarukkoruvar thol koduppom..
    Aaruthalaga iruppom nanpargale..

    ReplyDelete
  12. அரசாணை 71 அனைத்துத் தரப்பினருக்கும் சரிசமமாக பணிவாய்ப்புக்களை பகிர்ந்தளித்துள்ளது என்பது கலந்தாய்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு ஆசிரியருக்கும் நன்கு தெரியும்.இதை நாம் வெளியுலகிற்கு எடுத்தியம்ப வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. சத்தியமான உண்மை சகோதரரே

      Delete
    2. சத்தியமான உண்மை சகோதரரே

      Delete
    3. சத்தியமான உண்மை சகோதரரே

      Delete
  13. Good morning to all selected teachers....

    ReplyDelete
  14. பாண்டிய வேந்தன் போல்
    வழு நீதி வழங்கி விட்டீரே
    சசிதரனய்யா
    இந்த கண்ணகியின் மகவுகள்
    மதுரையை எரிக்கவில்லை
    தங்களின் மனங்களில் எரிந்துக்கொண்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  15. மணி சார் தாங்கள் கூரிய வண்ணம் காப்பி செய்து அத்தோடு GO 71 பற்றிய எனது கருத்தையும் சேர்த்து அனுப்பி உள்ளேன். Cm cell கு எப்படி அனுப்புவது மணி சார் என்னை தெரிகிறதா. இராகுகால துர்கை எலுமிச்சை விளக்கு .....ஹா ஹா ஹா
    Thank u sir

    ReplyDelete
  16. வருங்கால தூண்கள்
    வகுப்பறையிலும் - அதைத்தாங்கும்
    நிகழ்கால நிலங்கள்
    நியமனத்திற்காகவும்
    காத்திருக்கும் கொடுமை
    என்று தீரும்?

    ReplyDelete
  17. makkale naalai chennaiyil nadai pera iruntha poraatam tharkaligamaga otthi vaikkappattullathu. yaarum Chennai vara vendamendru poraattakulu saabaga ketukolgiren
    by
    Rajaligam puliandi
    sellathurai

    ReplyDelete
    Replies
    1. Because Rajalingam and Selladurai are being searched by someone that's why they afraid to appear in the scene

      Delete
    2. Enna andhu rajalingam sir plzzzz....sollunga sir...

      Delete
    3. நாளை ராஜலிங்
      புல் சரக்கு sunday so போராட்டம் ஒத்திவைப்பு

      Delete
  18. peyerillavin karuthu anivarum yosikka vendiya ondru. nam ethirkala samuthayathai vuruvakkum kadamai kondavargal enbathai maranthu vida koodathu.

    ReplyDelete
    Replies
    1. Thank you Ks.Desiga

      Delete
    2. Dear friends,
      Final list veli varum mun, mugam theriyaamal irunthalum nanpargalaga valam vantha naam, final list vanthathu muthal counselling nadanthathu varai irandu thuruvangalagi vittom..
      Oruvarukkoruvar suyanalavathigal enru veru puthu puthu adaiyaalangal..
      Select aanavargalukku epdi ithu vaalkkai poraattamo, athe pola thaan select aagathavargalukkum ithu oru vagaiyil vaalkkai poraattama irukkalam..
      Atharku ithu thaan sariyana nerama enru kekkaatheergal..
      Valikalum vethanaigalum onruthaan anaivarukkum..
      Purinthu kolla muyarchiyungal..
      Mudinthavarai oruvarai oruvar vimarsikka vendam..
      Oruvarukkoruvar uthavum vagaiyil seyalpadungal..
      Ithu ponra pirachinaigalukku iru tharappum kalandhu ippothaiya soolnilaiyilum ,inivarum kaalangalilum evvithamana karutthu verupadum varamal mudivedungal.
      Nammudaiya pirachinaigalukku naam thaan theervu kaana mudiyum..
      Ippothaiya soolnilaiyil kaalam kadanthu vitthathu..
      Mudivu oru tharappukku magilvaiyum ,
      matroru tharappukku sogatthaiyum mattume tharuvathaaga amaiyum..
      But theerppu vantha pin yaarum yaaraiyum elli nagaiyaada vendam..
      Vimarsikka vendam..
      Valikal enpathu pothuvanathu enpathai purinthu kollungal..
      Eppothum nanparkalaga irukka muyarchippom..
      Oruvarukkoruvar thol koduppom..
      Aaruthalaga iruppom nanpargale..
      we are TEACHERS

      Delete
  19. 2012 LA WEIGTAGE ILLA SAMT 2013 WEIGHTAGE EPPADI SAMY. 2012 KU WEUGHRAGE VENUM PORADYNGA SIR. HISTORY SUBJECT BAR DIAGRAM. HIW MANY PRIVATE COLLEGE LA HISTIRY DUBJECT IPPA IRUKU DOLLUNGA. ITUKU PIE DIAGRAM PODUNGA

    ReplyDelete
  20. COMPUTER INSTRUCTOR KU EMPLOYMENT SENIORITY LA POSTING PODUNDA SOLLI IRUKANGA. NAMAKKUM EMPLIYMENT KU WEIGHTAGE WEIGHATE VENDUM SIR. SUPREME COURT BASE PANNA NAMAKKUM EMPLOYMENT KU WEIGTAGE THARVANGA.

    ReplyDelete
  21. AGE ANAVAGAL ELLAM INTHA WEIGTAGE SYSTEM METHOD LA SELECT AGI IRUKKANHA ILLA SIR. ENNMUM WEIGHTAGE CANCEL SEITHA ENNUM AGE ANAVARGAL ALL SUBJECTLA SELECT AVANGA ILLA SIR. NEENHALUM WEIGYAHE CANCEL SEYYA PORADALAM ILLA SIR. NEENGA SUYA NSLAVATHIYA ILLA PODHU NALA VATHIYA SIR DADDY ORU DOUDT NEENGA NALLAVANGALA?

    ReplyDelete
  22. TET PASS PANNA 70000 TEACHER KITTA KEKALAM WEIGHTAGE VENUMA VANAVA YAR ADIKAMA SOLLARANDOLU ATHAI FOLLOW PANNALAM DEAL KU OKAY VA

    ReplyDelete
  23. All sites in one place good idea watch
    http://tetfriends.blogspot.com

    ReplyDelete
  24. காலை வணக்கம்,
    நாளை நமதாக இறைனை வேண்டுவோம்,

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..