தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு தரப்படும் ஆதாரப்பூர்வமான விளக்கங்கள்.
இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களை வகுப்பு வாரியாக பிரித்துப்பார்ப்போம்.
BCM வகுப்பில் இறுதிப் பட்டியலில் வெளியானவர்கள் பற்றிய விவரம்
51% 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்.
37% 25-29 வயதிற்கு உட்பட்டவர்கள்.
வெறும் 12 % தான் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்த 12% மும் ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவை சேர்ந்தவர்கள்.
ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவில் TNTET 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 90% 29 வயதிற்கு உட்பட்டவர்களே.
ஏனெனில் இப்பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் பலர் ஆசிரியர் பணியை மட்டும் சார்ந்திராமல் TNPSC,UPSC என பிற தேர்வுகளை எழுதி பிற பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.
இதை pdf,excel வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
இதனை விளக்கும் விளக்கப்படம்
இவர்களெல்லாம் யார்? 30 வயதிற்கு மேற்பட்டவர்களா? அல்லது இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே காரணத்திற்காக இப்பொழுதுதான் மீசை அரும்புகிறதா?
நமது இந்த கேள்விக்கு போராட்டக்காரர்கள் குறிப்பாக செல்லதுரை மற்றும் அவரது கூட்டாளிகள்தான் பதில் சொல்லவேண்டும்.
அடுத்தடுத்தப்பதிவில் பிற பாடங்களுக்கான விளக்கம் வெளியாகும்.
இப்பதிவை pdf வடிவில் பதிவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.
நண்பர்களே
இதேபோல் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் Article வெளியாகும்.தயவு செய்து இதனை download செய்து digital banner, A4 sheet print out போன்றவை தயாரித்து சென்னை உயர் நீதிமன்றம்,TRB,போன்ற இடங்களில் ஒட்டுங்கள்.அதோடு புதிய தலைமுறை,தந்தி TV,கலைஞர் TV,தினமலர்,தினகரன்,தினமணி போன்ற ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.
polimer news = news@polimertv.com
pudhiyathalaimurai = feedback@puthiyathalaimurai.tv
thanthi tv = feedback@dttv.in
jaya tv = tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
sathiyam tv = info@sathiyam.tv
இவை செய்தி தொலைகாட்சிகளின் மின்னஞ்சல் முகவரி
அனைத்திற்கும் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் மின்னஞ்சல் செய்ய இதை அப்படியே உள்ளீடு செய்யவும்....
news@polimertv.com
feedback@puthiyathalaimurai.tv
feedback@dttv.in
tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
info@sathiyam.tv

41 Comments
நண்பர்களே இந்த பதிவுகள். யாவும் பல மணி நேரம் செலவழிக்கப்பட்டு தயாரித்து வெளியிடப்படுகிறது.தயவுசெய்து மேற்கண்ட முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
ReplyDeleteஇல்லையென்றால் நாங்கள் இவ்வளவு சிரமப்பட்டு வெளியிடும் இப்பதிவிற்கு அர்த்தமே இல்லாமல் போகும்.
நீங்கள் அனைவரும் மின்னஞ்சல் செய்வீர்கள் என்று நம்புகிறோம்.
This comment has been removed by the author.
Deleteமெயில் அனுப்பியுள்ளோம் மணி சார் அடுத்ததை அனுப்புங்கள் அதையும் அனுப்பிவைக்கிறோம்
DeleteSathyam tv ku send pana mail automatically rejected inbox full nu varuthu... yen pa yetana msg send paninga... really i'm happy...
Deleteadmin@jayanetwork.in
DeleteIntha id google la ilanu reply vanthathu... ungaluku apdi yethum vanthatha???
vettai manner sir Same problem to my email
Deleteவயதில் மூத்தவர்கள் மட்டும் தான் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என் அவர்கள் நினைத்தால் குறைந்தபட்ச வயது தகுதி 40 என நிர்ணயித்திருக்கலாமே? போட்டி வைத்தார்கள் அது 40 க்கா அல்லது 25 க்கா என கூறவில்லை. ஜெயித்தப்பிறகு பரிசு பெரும் நேரத்தில் முதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று குறை கூறுகிறார்கள். என்ன செய்வது?கடந்த தேர்வில் பணிக்கு சென்ற 20கள் தான் 40களின் வேலையையும் சேர்த்து செய்கின்றனர். கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியவில்லை, பார்ம் பில் செய்யத் தெரியவில்லை,பாவம் மாணவ சமுதாயம்.
Deleteதோழா சரியாய் சொன்னாய்
Deleteஇவர்கள் தேர்ந்தெடுக்கபடுவது
ஆசிரியர் வேலைக்கு
முதியோர் இல்லத்திற்கு அல்ல.
வெயிட்டேஜ் குறித்து புதிய அரசு ஆணை வருமா???
Deleteநண்பர்களே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில் சேர்ந்தனர் TET
2013 அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு 5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படி அறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர் தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.
ஆனால் ஒரு பிரிவினர் தங்கள் பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்று இருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறு விதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வு பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்ய இடைகால தடை விதித்தது இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் வருகிறது.
இந்நிலையில் இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதாக ஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசு அலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.
வெயிட்டேஜ் முறையில் எப்படி மாற்றம் வரும்?
+2 மதிப்பெண்னுக்கு பதிலாக பதிவுமூப்பு அடிப்படையில் ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் கொண்டு வரலாம் ஆனால் பணி அனுபவத்துக்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்படுவது சந்தேகம் எனெனில் அவை யார் வேண்டுமானலும் பணிஅனுபவம் உள்ளது போல் சான்றிதழ் தயார் செய்யலாம் அதனால் அவை மறுக்கப்படும் மற்றபடி பட்டம் பட்டயம் பிஎட் டெட் இதற்கு வழக்கம் போல மதிப்பெண் கொடுக்கலாம் அல்லது 50% மதிப்பெண் அடிப்படை 50% பதிவு மூப்பு அடைப்படையில் வரலாம் இல்லை என்றால் கண்டிப்பாக இப்போது இருக்கும் வெயிட்டேஜ் முறை மாற்றம் பெறும் இது உறுதி என்று தகவல் தெரியவந்துள்ளது.
தற்போது தேர்வானவர்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா?????
கண்டிப்பாக ஏற்படாது அவர்களின் பணிநியமனம் மதுரை உயர்நீதிமண்ற கிளையின் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும் ஆனால் இந்த தடை உடைக்கப்பட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும் தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதி
.என் அண்ண இந்த தேர்வான யாருக்கும் மனசு இருக்காதுனு நெனைச்சிங்கிலா இல்ல அவங்க குடும்பம் எப்படி போனா என்ன நாம்ம வாழ்ந்தா போதும்னு நினைக்கிறிங்களா ...தேர்வாகத உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்குனா ...order கையில் வாங்கி திரும்ப கொடுத்த அவர்களுக்கு எவ்வளவு வலிக்கும் மனசு ...நான் ஒன்னு சொல்ரங் கேளுங்க இங்க எந்த வெய்டேஜ் முறையை கொண்டு வந்தாலும் ஒரு சாரார் பாதிக்கபடுவார்கள் ...இதை யாரும் மாற்றவும் முடியாது மறுக்கவும் முடியாது ....உடனே தேர்வு பெற்றவர்களுக்கு பதிவு மூப்பு படி போடலாம் என சொல்லாதிங்க அப்போது ஒரு இளைஞன் கூட வேலை வாங்க முடியாது ....உங்களுக்கு எது சாதகமாக இருக்குமோ அதை கொண்டு வர சொல்வது 7 லட்சம் பேருக்கும் ஒவ்வொரு முறையை கொண்டு வர சொல்வதற்கு சமம் ...காரணம் தேர்வு எழுதும் எல்லோருக்கும் இந்த முறை வந்தால் நல்லா இருக்கும்னு தோனும் அதை எல்லாம் அரசு செய்ய இயலாது .....
DeleteDear Dharmapuri Selected Teacher Friends Today 14-09-2014 morning 10.00 am ku arts college ground la TTA (Tet Teachers Association) serkulu kootam nadaipera ulladhu. tuesday periyar mandrathil podhu kulu kootam nadai pera ulladhu. nam petra vaipai thakavaithu kolla sila muraigalai follow up seiya vendi ulladhu. so dharmapuri selected candidtes Today 14-09-2014 10.00 am ku arts college ground ku vanga.
DeleteNo Porattam
No Korikai
No Perani
Only Nandri Arivepu Kootaam
Mudhalil Namadhu Thagadur Mannil……
Anbudan
Thagadur Tamilan
Ganesan.P
9500391008
More Details:
Please Contact:
P.Ganesan 9500391008
Annamalai 8695998445
Bala 9789105090
Leader 7200334463
Manigandan 9944663168
Palanisamy 9942275516
prakash 9787374420
Rajan 7811076223
Sakthivel 9786758579
Sekar 9842328949
Senthil 7868927848
Thambidurai 9952503644
Vadivel 7200999190
Venkatesh 7502126007
Reply
Replies
G O 71September 14, 2014 at 7:31 AM
நாங்களும் எங்கள் மாவட்டத்தில் நன்றி கூட்டம்நடத்துகிறோம்
rajan sir ungal karuthu 100% unnmai......
Delete••••ஞாயிறு ஸ்பெஷல் வாங்க பழகலாம் இது சண்டே கலாட்டா••••
என்ற புதிய பதிவு செய்யப்பட்டுள்ளத எனவே அந்த பதிவில் அனைவரும் இனைந்து உங்கள் பேச்சுக்களை ஜாலியாக பேசுங்கள் நண்பர்களே எங்க பார்கலாம் உங்களின் திறமையை இது நமது கவலைகளை மறந்து இன்று மட்டும் சந்தோஷத்தை பெற ஒரு முயற்சி உங்களின் கருத்துக்களை அந்த பதிவில் சென்று கூறுங்கள் தேர்வு ஆனவர்களும் கலந்து கொள்ளுங்கள் ஒற்றுமைக்காகவும் சகோதரத்துவத்தை வளர்க்கவும் கருத்துக்களை அமைதியாக நல்ல முறையில் கூறவும்
குருகுலம்.காம்
ஆசிரியரே,
ReplyDeleteதூங்கறவங்கள எழுப்பலாம்,
தூங்கற மாதிரி நடிக்கிறவங்கள
(போராட்டகாரர்கள்& கலைஞர்டிவி) எழுப்பவேமுடியாது
Counseling vantha elathukum athu therium sir
ReplyDeleteஎல்லோருக்கும் mail அனுப்பிவிட்டோம். அடுத்தது......
ReplyDeleteநன்றி sir.....
Deleteஉங்களது மின்னஞ்சல் எனக்கு வரவில்லை
அனுப்பி விட்டேன் சார்...
Deleteமின்னஞ்சல் வந்துவிட்டதா.....
Deleteதங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு reply பண்ணவும்
Deleteanyone information
வெயிட்டேஜ் குறித்து புதிய அரசு ஆணை வருமா???
ReplyDeleteநண்பர்களே ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பலர் 2012 வரையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்று பணியில் சேர்ந்தனர் TET
2013 அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றதால் வெயிட்டேஜ் கொண்டு வரப்பட்டது பிறகு 5% மதிப்பெண் தளர்வால் மேலும் அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். பிறகு கோர்ட் பரிந்துரைப்படி அறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு பின் ஆசியர்களாக பலர் தேர்வு பெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.
ஆனால் ஒரு பிரிவினர் தங்கள் பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்று இருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என கூறினார். பல்வேறு விதமான எதிர்ப்புகளை அரசுக்கு தெரிவித்தனர் இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிதாக தேர்வு பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால் பணிநியமணம் செய்ய இடைகால தடை விதித்தது இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனு செய்தது இந்த வழக்கு திங்கள் அன்று வருவாதாக தகவல்கள் வருகிறது.
இந்நிலையில் இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதாக ஒரு வெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசு அலோசனை நடத்த உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கூறினார் இவை விரைவில் வெளியாகும்.
வெயிட்டேஜ் முறையில் எப்படி மாற்றம் வரும்?
+2 மதிப்பெண்னுக்கு பதிலாக பதிவுமூப்பு அடிப்படையில் ஒரு வெயிட்டேஜ் மதிப்பெண் கொண்டு வரலாம் ஆனால் பணி அனுபவத்துக்கு எந்த மதிப்பெண்ணும் வழங்கப்படுவது சந்தேகம் எனெனில் அவை யார் வேண்டுமானலும் பணிஅனுபவம் உள்ளது போல் சான்றிதழ் தயார் செய்யலாம் அதனால் அவை மறுக்கப்படும் மற்றபடி பட்டம் பட்டயம் பிஎட் டெட் இதற்கு வழக்கம் போல மதிப்பெண் கொடுக்கலாம் அல்லது 50% மதிப்பெண் அடிப்படை 50% பதிவு மூப்பு அடைப்படையில் வரலாம் இல்லை என்றால் கண்டிப்பாக இப்போது இருக்கும் வெயிட்டேஜ் முறை மாற்றம் பெறும் இது உறுதி என்று தகவல் தெரியவந்துள்ளது.
தற்போது தேர்வானவர்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படுமா?????
கண்டிப்பாக ஏற்படாது அவர்களின் பணிநியமனம் மதுரை உயர்நீதிமண்ற கிளையின் இறுதி தீர்ப்பை பொறுத்து அமையும் ஆனால் இந்த தடை உடைக்கப்பட்டால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை இந்த மாற்றப்பட்ட வெயிட்டேஜ் முறை அடுத்து வரும் தேர்வுகள் மற்றும் பணி நியமனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது உறுதி
thank you history sir
ReplyDeleteAll sites in one place good idea watch
ReplyDeletehttp://tetfriends.blogspot.com
All sites in one place good idea watch
ReplyDeletehttp://tetfriends.blogspot.com
history sir தங்கள் தகவலுக்கு மிக்க
ReplyDeleteநன்றி.........
நான் அறிந்த வரையிலும்
தற்போது தேர்வு
பெற்றவர்களுக்க
எந்த பாதிப்பும்
வராது.............
நல்லது மட்டுமே
நடக்கும் .........
நாம் அனைவரும்
விரைவில் நம்
பள்ளிகளுக்கு
செல்ல தயார்
ஆவோம்.......
..
.ு
உனக்கும்[டெட்]எனக்கும் தான் பொருத்தம்
ReplyDeleteஇதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்.......
வெற்றி வேண்டுமா போட்டுபாரடா எதிர்நீச்சல்
சரிதான் போடா தலைவிதி என்பது பெரும் கூச்சல்.......
பூவா தலையா போட்டா தெரியும் நீயா நானா பார்த்துவிடு
பூ விழுந்தா நான் நெனச்சபடி தலவிழுந்தாலும் நான் நெனச்சபடிதான்.
by
all selected frns
அதிகாலை வணக்கம்,
ReplyDeleteஅறப்பணி செய்ய காத்திருக்கும்
எனதருமை நண்பர்களுக்கு மட்டும்,
ஆசிரியர் அவர்களே,
மிரட்டல் விடுவோம் பட்டதாரி ஆசிரிய சங்கங்களுக்கு,
எங்களுக்காக குரல் கொடுக்காமல் TET ஐ. நீக்கச் சொல்லும் & TET க்கு பயப்படும் உங்கள் சங்கங்களில் நாங்கள் (TET ஆல் தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள்)வேலையில் சேர்ந்தவுடன் இணையால் தனித்து நாங்கள் 14700 பேரும் தனியாக சங்கம் அமைத்து தலைமையாசிரியருக்கு & அரசுக்கு & பபெற்றோர்களுக்கு & மாணவர்களுக்கு ஆதரவாக செயல்படுவோம்.
நான் மகானல்ல சார்
ReplyDeleteஇது அதிகாலையா.
மிட் நைட்டுமா..
தூங்கு
குட் நைட்
5 id யிலிருந்து மெயில் அனுப்பியுள்ளோம் மணி சார் அடுத்ததை அனுப்புங்கள் அதையும் அனுப்பிவைக்கிறோம்
ReplyDeleteகாலை வணக்கம்,
ReplyDeleteநாளை நமதாக இறைனை வேண்டுவோம்
Gudmrng frnds.. naalai namathe
ReplyDeleteSir unga mil I'd anupunga sir intha idku I have sum doubt vinodhiniudhai@gmail.com
Deleteமுக்கிய செய்தி.,...
ReplyDeleteராஜலிங்கம் அணியினர் அதிமுக-விற்கு எதிராக. ஓட்டு போட முடிவெடுத்துவிட்டார்களாம், பாஜக- விற்கு ஆதாரவு தெரிவித்துள்ளார்கள்.இப்போது அம்மாவிற்கு எதிராக அரசியல் விளையாட்டு,.
ஹயோஹயோ பாஸ் அந்த 35 பேர் யாருக்கு ஓட்டு போட்டா என்ன
Deleteஒரு சிலரின் அரசியல் விளையாட்டிற்கு போராட்டத்தில் கலந்து கொள்ளும் நீங்கள் பலியாக வேண்டாம். அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது அரசியல்வட்டாரத்தின் இரகசிய செய்தி. உங்களின் நலம் கருதி வெளியிடப்படுகிறது.
ReplyDeleteமறுமடியம் இவனுக எதிர்கட்சியின் கைக் கூலின்னு ப்ருவ் பன்றானுக
Deleteநேற்று ராஜலிங்கம் என்ற பெயரில் போலி ஐடீ உருவாக்கி போராட்டத்தை சீர்குலைக்க நினைத்துள்ளான். அவனை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் இங்கே பதிவிடவும்.
Deleteவிழப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இந்த மணியரசன் அவர்கள் 90 மதிப்பெண்க்கு மேல் பெற்றும் வெயிட்டேஜ் முறையால் தேர்ச்சி பெற்றவர். ஆகவே தான் வெயிடேஜிக்கு எதிராக யார் அறிக்கை விட்டாலும் கடும் சொற்கலால் அவர்களை பற்றி வசை பாடுகிறார். ஏன் உணக்கு பயம்.?வேலை போய்விடும் என்றா?
முதலில் ராஜலிங்கம் அப்பறம் செல்லதுரை அப்பறம் கலைஞர் என்று உங்களுக்கு பிடிக்காதவர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்களுக்கும் உங்களுக்கும் என்ன சொத்து பிரச்சனையா? அவரவர், அவரவர் பிரச்சனைக்காக போராடுகிறார்கள். உங்களுக்கு எங்கே வலிக்கிறது.
நீதிமன்றத்தில் தானே வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் நீதியை சொல்வார்கள் அல்லவா? பிறகு எதற்காக அடுத்தவர்களை புண்படுத்துகிறாய். தமிழில் காலியிடம் குறைவு என்றவுடன் அனைவரையும் கேஸ் போட தூன்டியவர் தானே நீங்கள். இன்று உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது என்றால் யாரும் நியாயத்துக்காக போராட கூடாதா?
நியாயம் இல்லாமல் தான் தடை ஆனை கொடுத்துள்ளார்களா. உன் மனதை பக்குவபடுத்த தெரியாத நீங்கள் எல்லாம், மாணவர்களை எப்படி பக்குவபடுத்துவீர்கள். நீங்கள் எப்படி ஒருசிறந்த ஆசிரியராக இருக்க முடியும்.
கல்விசெய்தி என்பது அனைவருக்கும் பொதுவான வலைதளம். ஆனால் நீங்களே போராட்டம் பற்றிய தகவல் அனுப்பப்பட்டால் உடனே நீக்குவது தான் உங்கள் வேலையா. எங்கே போராட்டம் தீவிரமானால் உங்களுக்குு பிரச்சனை வரும் என்றவுடன் வலைதளம் முடக்கப்படுகிறது. இனிமேலா வது நடுநிலையோடு இருக்க முயர்ச்சி செய்யுங்கள்.
நீங்கள் அடுத்தவர்களை பற்றி எழுதுவதால் தான் நாங்கள் உங்களை பற்றி எழுத வேன்டிய சூல்நிலையை உருவாக்கி தந்தவரே நீங்கள் தான். உங்களுக்கு வேலை கிடைத்துவிட்டது நாங்கள் வேலையில்லா பட்டதாரிகள். புரிந்து கொள்ளுங்கள்.
நன்றி.
Unselected Teachers at 07:59
நேற்று ராஜலிங்கம் என்ற பெயரில் போலி ஐடீ உருவாக்கி போராட்டத்தை சீர்குலைக்க நினைத்துள்ளான். அவனை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் இங்கே பதிவிடவும்.

சார் இவர்களுக்கெல்லாம் கண்ணும் இல்ல காதும் கேட்காது நீங்க என்ன சொன்னாலும் கேக்காது. என்ன கமெண்ட் குடுத்தாலும் கண்ணு தெரியாது
DeleteMani sir pathi pesa ungalku yentha thaguthium illai yena nenaikren kaasu vaangi kondu naadagam aadum unga thalaivar vida mani sir yevlo best poi velaya parnga
ReplyDeletesettai kannan sir anga matu poi comedy panitu irkar inga matu boringa sanda tha poitu irku:(:(:(
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..