தற்போது நடைமுறையில் இருக்கும் G.O71 ஆல் வயதில் மூத்தவர்கள் தெரிவு செய்யப் படவில்லை என பொய்யான காரணம் சொல்பவர்களுக்கு தரப்படும் ஆதாரப்பூர்வமான விளக்கங்கள்.

இறுதிப்பட்டியலில் இடம் பெற்றவர்களை வகுப்பு வாரியாக பிரித்துப்பார்ப்போம்.

MBC வகுப்பில் இறுதிப் பட்டியலில் வெளியானவர்கள் பற்றிய விவரம்

42% 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்.

29% 27-30 வயதிற்கு உட்பட்டவர்கள்.

16% பேர் 26-25 வயதிற்குட்பட்டவர்கள்

வெறும் 13 % தான் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்.இந்த 13% மும் ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவை சேர்ந்தவர்கள்.

ஆங்கிலம் மற்றும் கணிதப் பிரிவில் TNTET 2013 இல் தேர்ச்சி பெற்றவர்கள் 90% 29 வயதிற்கு உட்பட்டவர்களே.

ஏனெனில் இப்பாடப்பிரிவை சேர்ந்தவர்கள் பலர் ஆசிரியர் பணியை மட்டும் சார்ந்திராமல் TNPSC,UPSC என பிற தேர்வுகளை எழுதி பிற பணிகளுக்கு சென்றுவிடுகின்றனர்.

இதை pdf,excel வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.(https://app.box.com/s/460uy4clxauaodxu0txi)

இதனை விளக்கும் விளக்கப்படம்




 இவர்களெல்லாம் யார்? 30 வயதிற்கு மேற்பட்டவர்களா? அல்லது இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற ஒரே காரணத்திற்காக இப்பொழுதுதான் மீசை அரும்புகிறதா?

நமது இந்த கேள்விக்கு போராட்டக்காரர்கள் குறிப்பாக செல்லதுரை மற்றும் அவரது கூட்டாளிகள்தான் பதில் சொல்லவேண்டும்.

அடுத்தடுத்தப்பதிவில் பிற பாடங்களுக்கான விளக்கம் வெளியாகும்.

இப்பதிவை pdf வடிவில் பதிவிரக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

நண்பர்களே
இதேபோல் ஒவ்வொரு பாடப் பிரிவிற்கும் Article வெளியாகும்.தயவு செய்து இதனை download செய்து digital banner, A4 sheet print out போன்றவை தயாரித்து சென்னை உயர் நீதிமன்றம்,TRB,போன்ற இடங்களில் ஒட்டுங்கள்.அதோடு புதிய தலைமுறை,தந்தி TV,கலைஞர் TV,தினமலர்,தினகரன்,தினமணி போன்ற ஊடகங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

polimer news = news@polimertv.com
pudhiyathalaimurai = feedback@puthiyathalaimurai.tv
thanthi tv = feedback@dttv.in
jaya tv = tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
sathiyam tv = info@sathiyam.tv

இவை செய்தி தொலைகாட்சிகளின் மின்னஞ்சல் முகவரி
அனைத்திற்கும் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் மின்னஞ்சல் செய்ய இதை அப்படியே உள்ளீடு செய்யவும்....

news@polimertv.com
feedback@puthiyathalaimurai.tv
feedback@dttv.in
tech@jayanetwork.in
news@jayanetwork.in
admin@jayanetwork.in
info@sathiyam.tv