இன்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் சபிதா அவர்களை சந்தித்து மனுகொடுக்க சென்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை
போலிஸார் தடுத்தனர். அனுமதி வாங்கிய பின்புதான் திருமதி சபிதா அவர்களை சந்திக்க முடியும் என்று காவல்துறை விளக்கமளித்தது.
ஆனால் போராட்டக்காரர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.இதனால் கோபமுற்ற காவல்துறை சட்டத்தைக்காக்கும் பொருட்டு போராட்டக்கார்ர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஒரு பெண் உட்பட பலர் காயமடைந்தனர் போராட்ட குழு தலைவர் செல்லதுரை கைது செய்யப்பட்டுள்ளார்.அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தற்போது மதுரவாயல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் கைது செய்தவர்களை வைத்துள்ளனர் .
இது குறித்து போராட்டகாரர்களில் ஒருவர் கூறியது நாங்கள் அமைதியாக போராடினோம் எங்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர் இதில் ஒரு பெண்னுக்கு பலமாக காயம் ஏற்பட்டுள்ளது அவர் சேப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனக்கு சட்டை கிழிந்துள்ளது கையில் அடிபட்டுள்ளது எங்கள் போராட்டத்தை திசை திருப்பிய சிலர் மீதும் எங்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் இன்று மாலை மாநகர காவல் துறை ஆனையாளரிடம் புகார் மனு கொடுக்க செல்ல உள்ளோம். என்று கூறினார்.

52 Comments
Amaidhiya ponna en adikuranga???????niyama poradunga........next exam ku nalla padinga.....AMMA koduthathu koduthathu dhan.....
ReplyDelete
Deleteஅவங்களுக்கு மட்டும் தான் TET மார்க் காமிச்சி போராட தெரியுமா?
வாங்க நாமளும் TET மார்க் காமிச்சி அவங்களவிட பெரிய போராட்டமா பண்ணலாம்.
நானும் உங்களமாதிரி தான் TET ல 83 மார்க் தான் வாங்கி இருக்கேன்.
+2 ல Vocational Group படிச்சி paractical ல 400 மார்க் வாங்கி இருக்கேன்.
BED இர்ரெகுலர் ல தான் பண்ணுனேன். வெறும் 10 நாள் தான் காலேஜ் போனேன்.
ஆனா இப்ப செலக்ட் ஆகிட்டேன்.
இப்ப என்ன பண்ணுவாங்க . அவங்களால ஒன்னும் நம்மள பண்ண முடியாது.
வாங்க உலகத்திலேயே சிறந்தது “வெயிட்டேஜ் முறை” தான் ன்னு நிரூபிப்போம்
This comment has been removed by the author.
DeletePorattakarargale...........
DeleteNichayam naan en manasatchiyudan solgiren old weightage method vida ipozhuthu irupathuthan niyayamanathu..... Palveru suzhnilaigalal +2,degree-l mark eduka mudiyavillai entru athe polathan apozhuthu padithavargaluku etho oru suzhnilayal TET-l mark eduka mudiyamal poivitathu atharkaga avargal anaivarum thiramai atravara
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeletePermission vangunga....andha Rajalingam & Chelladurai nambi ponna ipdi dhan.....ipdi panna FIR poduvanga.....wait and see.....
ReplyDeleteகைப்புள்ள ஓடீட்டான்
ReplyDeleteHa ha ha....
ReplyDeleteகைது செய்!!!
Deleteகைது செய்!!!
கைபுள்ளையய் கைது செய்!!!!!!!!
கைது செய்!!!
கைது செய்!!!!
கட்கத்துறையய்
கைது செய்.....
அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக நெறியற்ற போராட்டங்களை தூண்டி விட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பதாக செல்லத்துரை மற்றும் ராஜலிங்கம் மீது அரசு ஏன் வழக்குப்பதிவு செய்யக்கூடாது
ReplyDeleteமாமா கைப்புள்ள கைல அடி
Deleteகலவர கடடதுர கால்ல அடி
இருவரும் ஓடியதை பார்த்து ஊரே சிரி்த்தது
கூடிய சீக்கிரம்.நடக்கும்னு எதிர் பார்க்கிறேன்.சார்.
Deleteஇனியும் காவல்துறை பொறுமை காக்கக்கூடாது....
Deleteகைபுள்ளை மற்றும் கட்டத்துரை ஆகிய இருவரையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.....
Goiyale escapa nallaikku balance irrukka kankolla katchi
ReplyDeleteகலைஞர் டிவி ஒளிபரப்பின் பின்விளைவுகள் ஆரம்பம்
ReplyDeleteநாம கட்ட துரைய கூட ஒன்னும் சொல்ல கூடாது. அவர் அவரோட வேலைக்கு போராடுரார். ஒன்னும் தப்பு இல்ல. ஆனா இந்த கைப்புள்ள சம்பந்தமே இல்லாத இடத்துல இருக்காப்ல. எப்படி பார்த்தாலும் கைப்புள்ளைக்கு வேலை வராது. அப்பறம் ஏண்.
ReplyDeleteORU VILAMBURAM........
Deleteகைப்புள்ளய பத்தி தெரிஞவங்க சொல்லுங்க. ஏதாவது கோச் சிங் செண்டர் வச்சு நடத்துரானா கைப்புள்ள. நா அப்படித்தான் கேள்வி பட்டேன்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅமைதியான வழியில போராடினால் கூட அம்மா ஏதாவது செய்வாங்கதேவை இல்லாம சேரக் கூடாத இடத்துல சேர்ந்து வீனா இத்தன நாள் பட்ட கஸ்டத்த எல்லாம் வீனாக்கிட்டீங்க.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteYenna unselected balls adiya theeiya velaichaiyanum unselected
ReplyDeleteநண்பர்களே யாரும் யாரையும் இழிவாக பேசவேண்டாம் நம்மை போல தான் அவர்களும் வேலைக்காக போராடுகிறார்கள் இதற்கு நீதிமன்றமும் அரசும் முடிவெடுககும்
ReplyDeleteகலந்தாய்வில் பங்கேற்ற நாம் விரைவில் பணிக்கு செல்வோம் கவலைவேண்டாம்
FRIEND FOR THAT HOW DARE THEY DID THAT 007 REPORT IN KALAINGAR TV, AND HOW THEY SAY NOT TO CAST VOTE FOR RULING PARTY
DeleteRsmesh sir corrrct. Nanga govt kitta kekaram.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇன்னும் எதிர்பார்க்கிறேன
Deleteதயா உஉங்களிடம் ....
பிறந்த நாள் வாழ்த்துகள் கௌதம் சார்
Deleteநெற்றியடி கொடுத்தீங்க டைகர் சார்...
ReplyDeleteதிருவாரூர் மாவட்ட நண்பர்களே,
ReplyDeleteஒன்றுபட ஏன் இவ்வளவு காலதாமதம்.,
ராஜராஜன்
9944355534
Nalai namathe selected teachers
ReplyDeleteDURAIMURUGAN S (kuttydurai2@gmail.com).....திருவாரூர் மாவட்டம்
ReplyDelete
ReplyDeleteFLASH NEWS போராட்டகாரவர்கள் காவல் துறைமீது காவல்துறையில் புகார்
gurugulam.com
That's great comedy
Deleteஇன்னும் இரன்டு வருடம் நாடகம் தொடரும் கட்டதுர அறிவிப்பு
Deleteஇன்னும் இரன்டு வருடம் நாடகம் தொடரும் கட்டதுர அறிவிப்பு
Deleteஎப்ப கலைஞர் TV யில் நாடகம் போட்டிங்கலோ.....அப்பவே,,,,,, உங்க...கோரிக்கை ...புஸ்.......ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............
Deleteyennadu...................stayorder varum WEDNESDAY varaikkumaaaaaaaaaaaa????????????
ReplyDeleteAPPURAM..............
Anybody knows about case hearing tomorrow pls update..
ReplyDeleteநாளைய நாள் அனைவருக்கும் நன்றாக அமையட்டும் கடவுளின் அருளால்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood NEWS FOR TE T CANDIDATE. TET MARKS REDUCED TO 50%. NEXT WEAK CV FOR 75 - 82 MARKS. FINAL SELECTION LIST AND SELECTION WILL BE CANCALED. New selection counselling 27 and date of joining 29. Above 75 marks appear in the new selection list.
ReplyDeleteMr.குமார் வரவேற்க்கவேண்டிய விஷயம் தானே.... புதியதாக தகுதிபெற போகும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்... மகிழ்ச்சியுடன் வரவேற்ப்போம்... இதனால் நாங்கள் பாதிக்கப்பட போகிறோம் என்று திட்டலாம் மாட்டோம்..
Deleteஆனா tet ல விதிமுறைன்னு ஒன்னு இருக்குல்ல அதுல அதிக பட்சம் எவ்வளவு % வரை தளர்வு கொடுக்கலாம்னு கேட்டு சொல்லுங்க...
குமாரு நான் தூங்கிட்டேன் so
Deleteநீயும் தூங்கி கனவு காண் நாளைக்கு எதாவாது சொல்லனுமே
Varum Week vadhu nalla News varanum....kadavule....
ReplyDeleteபுதுசு புதுசா கிளப்பாதய்யா குமாரு... ரூம் போட்டு யோசிப்பாங்களோ.? உனக்கு என்னமோ ஆச்சு . அதிகமா கமெண்ட்ஸ் குடுத்தே இப்படி ஆயிட்டார். பாவம் ஃபிரண்டு ஃபீல் ஆயிட்டாப்ல. ஒரு வேலை கிடைச்சா கூலாய்டுவாப்ல. என்ன பண்றது?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநாளை அனைவருக்கும் இனிய நாளாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்வோம்.இரவு வணக்கம்.நாளை நல்ல தீர்ப்பு வரும் என நம்பிக்கையுடன்..........
ReplyDeleteall is well all is well
ReplyDeleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..