ஆசிரியர் நியமனத்தை விரைந்து வழங்கிட மனு

கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதித்தேர்வில் வெற்றி பெற்று இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த 01/09/2014 முதல் 05/09/2014 வரை கலந்தாய்வு நடைபெற்றது.

அவ்வாறு கலந்தாய்வில் கலந்து கொண்ட 14700 ஆசிரியர்களுக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் திருV. நாராயணசாமி அவர்கள் தலைமையில் வரும் திங்கள் கிழமையன்று(15/09/2014) மனு கொடுக்கப்பட  உள்ளது.



இதனை pdf வடிவில் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

விழுப்புரம் மாவட்ட பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பிற மாவட்ட ஆசிரியர்களும் அந்தந்த மாவட்ட ஆசியரிடம் மனு கொடுக்கும் படியும் selectedcandidates.com வலைத்தளம் கேட்டுக்கொள்கிறது.

Post a Comment

41 Comments

  1. Replies
    1. இம்மனுவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இரவு வெளியிடப்படும் அதனை பதிவிறக்கம் செய்து அனுப்புமாறுக்கேட்டுக்கொள்கிறோம்..

      Delete
  2. Super lets give to all district

    ReplyDelete
  3. Frwd it 2 all distrct selected teacher. Ela dist leum thantha nala irukum

    ReplyDelete
  4. அம்மாவுக்கு ஓட்டு போட மாட்டோம்னு சொல்ற‌ நீங்க எதுக்குடா அம்மா கிட்ட வேலை மட்டும் கேட்குறிங்க. துரோகிகளா.
    நண்பா இசையருவி சோக்கா சொன்னப்பா இவங்க இலட்சணத்த,

    ReplyDelete
  5. சென்னை ஹைகோர்ட் ல அனைத்து டிஇடி வழக்குகளுக்கும் முடிவு வந்துவிடும் என்று சிலர் கூறினார்கள் எனவே ஷ்டே ஆர்டர் திங்கள்கிழமை உடைபடுமா? இல்லை மதுரையில் தான் உடைபடுமா? சார்

    ReplyDelete
    Replies
    1. ONLY AT MADURAI , TOMMOROW FINAL HEARING IN CHENNAI , BUT THE TIME FRAME FOR INTERIM STAY ENDS ON WEDNESDAY, IF THEY DID NOT TRY TO EXTEND THE STAY THEN THERE WILL BE NO PROBLEM IN GIVING ORDER ON THURSDAY

      Delete
    2. Thanks you ANONYMOUS sir for your pleasure information..
      All selected candidates will triumph soon

      Delete
    3. Thanks sir you information

      Delete
  6. dindigul frnds yaravathu iruntha sollunga frnds..nama manu kudukalam

    ReplyDelete
  7. அழகான நடையில் மனு எழுதப்பட்டுள்ளது. பாராட்டுக்கள் தோழர்களே............

    ReplyDelete
    Replies
    1. amma tamil vaasika matangapa ...english idhe pola manathai thodara mathiri eluthi manu kodutha nallarukum....yaaro somebody amma munna vasipanga....consider my suggestion

      Delete
  8. Madurai friends nama yeppo viraivaga sollungal

    ReplyDelete
  9. தர்மபுரி selected candidates என்ன செய்யப் போகிறீர். நாம் எப்போது மனு தருவது. முடிவு எடுங்கள் விரைந்து

    ReplyDelete
  10. Vellore friends nama epa manu kodukalam

    ReplyDelete
  11. நாமக்கல் மாவட்ட நண்பர்களே தொடர்புகொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Am also fm namakkal.. give ur cntct num

      Delete
    2. உங்க மெயில் ஐ.டியை அட்மினுக்கு அனுப்புங்கள். முறையாக எனது எண் உங்களுக்கு கிடைக்கும்.

      Delete
  12. karut dist friends, what shall we do?

    ReplyDelete
    Replies
    1. K sir ..we shall do the same ..one or two days wait pannuvompannuvom..my id vmsandip@gmail.com

      Delete
    2. we shall do something,,, i am aiso in karur frds

      Delete
    3. friends how can we contact? when shall we give petition?????

      Delete
  13. வரும் 15.09.14 அனைத்து மாவட்ட ஆட்சியர் மக்கள் குறை கூட்டத்தில் மனு அளிப்போம் , அரசுக்கு எதிரான சுயநலவாதிகளை வீழ்த்துவோம். 1.மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிப்போம் 2.நகல்களை உரிய அலுவலருக்கு பேக்ஸ் அனுப்புவோம், 3.அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் நகல் கொடுங்கள்..

    ReplyDelete
  14. Dindigul friends... place & time solluga ...

    ReplyDelete
  15. திருவாரூர் மாவட்ட நண்பர்களே,
    ஒன்றுபட ஏன் இவ்வளவு காலதாமதம்.,
    ராஜராஜன்
    9944355534

    ReplyDelete
  16. புதுக்கோட்டை மாவட்ட தேர்வு பெற்ற ஆசிரியர்கள் திரு.டைகர் தயாநிதி அவர்களை தொடர்பு கொள்ளவும் ..

    ReplyDelete
    Replies
    1. நல்லா வருவிங்க கௌதம் சார். நான் எதற்கும் ரெடி....

      Delete
  17. Thanjavur friends when will give letter to District collector

    ReplyDelete
    Replies
    1. Nalai vara venduma nan thayaraga ullen.

      Enathu emai mugavari saratha.raju.1992@gmail.com

      9626082878

      Delete
    2. Me also.ready to give petition. And. Please inform abdulparveen5@gmail.com.

      Delete
  18. Salem friends enga eponu solunga

    ReplyDelete
  19. tuticorin friends enga eponu solunga..

    ReplyDelete
    Replies
    1. Thootukudi frnds please just inform, when will come iam ready to join with you....

      Delete
  20. Nagapattinam candidates yaarum irkinglaaa

    ReplyDelete
  21. Yes...I am Nagai.......en friendum irukaga.....

    ReplyDelete
  22. HI FRIEND.... KANCHIPURAM DISTRICT SELECTED CANDIDATES WHAT SHALL WE DO ?

    ReplyDelete
  23. Dr Frnds Kanchipuram Dist yaravathu erukingala....

    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..