தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
www.tnpscexams.net
மற்றும்
www.tnpsc.gov.in
வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து ஹால் டிக் கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தொடர்புக்கு 1800 425 1002
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் நேர்முக உதவியாளர், உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி நடத்தப்பட்டது.
இதில் திறனறித் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3,631 விண்ணப்பதாரர் பட்டியல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் ஜூலை 12, 13, 14, 15ம் தேதிகளில் திறனறி தேர்வு நடைபெற்றது. திறனறி தேர்வுக்கு வராத 1,360 விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 27, 28ம் தேதிகளில் தரமணியில் உள்ள மைய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தரமணி மாநில வணிகவியல் கல்வி நிறுவனம் ஆகிய தேர்வுக்கூடங்களில் திறனறி தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளமான
இதில் திறனறித் தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 3,631 விண்ணப்பதாரர் பட்டியல் ஜூன் 22ம் தேதி வெளியிடப்பட்டது. அதன் பின்னர் ஜூலை 12, 13, 14, 15ம் தேதிகளில் திறனறி தேர்வு நடைபெற்றது. திறனறி தேர்வுக்கு வராத 1,360 விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 27, 28ம் தேதிகளில் தரமணியில் உள்ள மைய பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தரமணி மாநில வணிகவியல் கல்வி நிறுவனம் ஆகிய தேர்வுக்கூடங்களில் திறனறி தேர்வு நடைபெற உள்ளது.
இதற்கான ஹால் டிக்கெட் தேர்வாணைய இணையதளமான
www.tnpscexams.net
மற்றும்
www.tnpsc.gov.in
வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து ஹால் டிக் கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். தொடர்புக்கு 1800 425 1002
0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..