மீன்வள சார் ஆய்வாளர் பதவிக்கான தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீன்வள சார்நிலைப் பணியில் அடங்கிய சார்ஆய் வாளர் பதவிக்கான 24 காலிப் பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் நிரப்ப கடந்த ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதில் விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கடந்த 3ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பும், 4ம் தேதி நேர்காணல் தேர்வும் நடைபெற்றது.
நேர்காணல் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தேர்வாணைய இணைய தளமான
டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:

டிஎன்பிஎஸ்சி யில்
வெளியிடப்பட்டுள் ளது.
வெளியிடப்பட்டுள் ளது.

0 Comments
நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..