TET:பணி நியமன ஆணையை வாங்கிக்கொள்ளலாம்

ஆசிரியர் கலந்தாய்வில் கலந்து கொண்டு தனக்கு விருப்பப்பட்ட பள்ளியை தேர்ந்தெடுத்தவர்கள் கலந்தாய்வின் போது தாங்கள் கலந்து கொண்ட
  முதன்மை கல்வி அலுவலகத்திலிருந்து  பணி நியமன ஆணையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

Post a Comment

27 Comments

  1. இடைநிலை ,பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் பணிநியமன ஆணை அந்தந்த கலந்தாய்வு மையங்களில் பெட்டுகொல்ள்ளலாம் , ஜெயாபிளஸ்

    ReplyDelete
  2. Ceo office la inaikae tharuvangala?

    ReplyDelete
  3. Replies
    1. S .............go ahed........

      Delete
  4. FLASH NEWS.......

    WATCH........JAYA TV

    ALL THE BEST

    today afternoon onwards........work allotment order will issue at the concerned councelling place ...............

    ReplyDelete
  5. Whether they call us??/????or we only have to go??????

    ReplyDelete
    Replies
    1. Don't except any call..........b'caz its difficult to call everyone at a time.......

      All the best...

      Delete
  6. Yes watch jaya news

    ReplyDelete
  7. successssssssssss

    ReplyDelete
    Replies
    1. GREAT GREAT SUCCESSSSSSSSSSSSSSSSSSSSS..........

      Delete
  8. c jaya plus brothers and sisters

    ReplyDelete
  9. my sister get job i'm so happy. frds quick ka ponga order vangettu vanga

    ReplyDelete
  10. hahhhaaaa Jollyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy. Thank u god. Getting Ready..................................

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. கவுண்ட்ரே என் தம்பி போயிட்டாணுங்க நீங்க போகலீா பஞ்சாயத்து ஆபீஸ்ல ஏதோ லெட்டர் தராங்கலாம் போங்க சீக்ரம் டெலிபோன்ல கூப்டாருங்க அந்த ஆபீசரு

    ReplyDelete
  13. What documents to be taken to get order pls

    ReplyDelete
  14. அன்பு ஆசிரிய நண்பர்களே,
    நாம் அனைவரும் பணிபுரிய செல்லும் ஊரில் குறைந்த பட்சம் ஒரு 10 ஆலமரம் அல்லது 10 அரச மரமாவது உங்களின் கையால் நட்டு அதைப் பராமரியுங்கள், உங்கள் மாணவர்களையும் ஊர் பொது மக்களையும் மரம் நடுவதை ஒரு இயக்கமாக எடுத்துச் செல்லுங்கள், உங்களுக்கு உண்மையிலேயே ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும், நீங்கள் பணிபுரியும் ஊரை பசுமையாக்குங்கள், குறைந்த பட்சம் ஒரு 2 வருடங்களாவது அந்த ஊரில் பணி புரிவீர்கள், அதற்கும் இந்த வேலையை செய்யுங்கள், ஊர் மட்டும் அல்ல அந்த மரங்களும் உங்களை கையெடுத்து கும்பிடும்,
    மேலும், மாணவர்களீன் பெற்றோர்களிடம் பேசி ஒரு நல்ல நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள், அவ்வபோது உங்கள் வகுப்பு மாண்வர்களின் பெற்றோர் ஆசிரிய்ர் கூட்டங்களை நடத்துங்கள், இது மிகப்பெரும் மாற்றத்தை உண்டாக்கும், உங்களுக்கு உதவிகளும் நற்பெயரும் கிடைக்கும்,

    புதிய உலகத்தைப் ப்டைப்போம், நாமும் பிரம்மனே!




    ReplyDelete

நண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.

தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..