ஆசிரியர் நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தடையானை இன்று முற்றிலும் நீக்கப்பட்டது.இன்ன்ய்ம் சில மணித்துளிகளில் அதற்கான நீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்படும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை தமிழரசன் உட்பட 73 பேர் உட்பட பலர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.வழக்கின் போது வாதிகளிஓன் தரப்பில் தடை இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர்கள் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பணி நியமனத்திற்கு எதிராக வழங்கிய தடையை நீக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆசிரியர் நியமனத்தில் 80 பணியிடங்களை வழக்குத் தொடர்ந்தவர்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டு மீதமுள்ள பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கின் விசாரணையை oct 6 க்கு ஒத்திவைத்துள்ளார்கள்.
தீர்ப்பின் நகல் பெறப்பட்டதும் பள்ளிக் கல்விதுறையிடமிருந்து பணி நியமன ஆணை குறித்த செய்தி முறையாக வெளியாகும்.
news by selectedmaduraiTET from Madurai high court.
புதுக்கோட்டை தமிழரசன் உட்பட 73 பேர் உட்பட பலர் ஆசிரியர் நியமத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.வழக்கின் போது வாதிகளிஓன் தரப்பில் தடை இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகும் வரை தொடர்ந்து அமலில் இருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
அரசு தரப்பில் வாதாடிய வழக்குரைஞர்கள் அமர்வு நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பணி நியமனத்திற்கு எதிராக வழங்கிய தடையை நீக்க வேண்டும் என்று வாதாடினார்கள்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆசிரியர் நியமனத்தில் 80 பணியிடங்களை வழக்குத் தொடர்ந்தவர்களுக்காக ஒதுக்கி வைத்து விட்டு மீதமுள்ள பணியிடங்களை நிரப்பிக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
மேலும் இவ்வழக்கின் விசாரணையை oct 6 க்கு ஒத்திவைத்துள்ளார்கள்.
தீர்ப்பின் நகல் பெறப்பட்டதும் பள்ளிக் கல்விதுறையிடமிருந்து பணி நியமன ஆணை குறித்த செய்தி முறையாக வெளியாகும்.
news by selectedmaduraiTET from Madurai high court.
52 Comments
hyya first comment
ReplyDeleteselection list எந்த மாற்றமும் இல்லை
DeleteThanks to super. Suruli
DeleteIniyavathu Sikiram Mudingappa. Aamai Vegatha Vidungapa.
DeleteThank u sir...
DeleteCause pottavangaluku mattum job othukka sonna engali pondra paramakkal engey povathu.....
Deleteithuthan nithiya?????????????
Engali pondra poor people saga vendiyathuthana??????????????????/
savin madiyil engali pondror????????????????????????
sagathan vendum engali pondra poor people?????????????????????????/
first day poi sign panra varaikkum tension than
DeleteThank u maniyarasan sir...
Deletewhen will they give the order sir? pls update sir
Unknown nee innum saagaliya.
DeleteIndhamari oru posting engayum nadandu irukadu...
DeleteToo many twists n turns...
ஆண்டவா இதுவே போதும் இதற்கு மேல் வேண்டாம் சோதனை
Deleteஒரு வழியாக போர் என்ற அக்கப்போர் முடிந்தது அமைச்சரே...
DeleteUnknown நண்பரே,
Delete80 பணியிடங்கள் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது வழக்கு தொடுத்தவர்களுக்கு அல்ல, அப்பணியிடங்கள் வழக்கு முடியும் வரை நிரப்பப்படாமல் ஒதுக்கி வைக்கப்படிருக்கும், அந்த வழக்கில், வழக்கு தொடுத்தவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் மட்டுமே அந்த ஒதுக்கி வைக்கப்பட்ட பணியிடங்கள் அவர்களூக்கு வழங்கப்படும், இல்லையெனில் அவர்களூக்கு அப்பணி ஒதுக்கப்பட மாட்டாது,
hahaha.....sariyaga sonnir mannar manna............
Deleteஜெயா டீவில ஆணை பற்றி கூறுகிறார்கள்
Deleteposting yeppo sir
ReplyDeleteplease update full details
ReplyDeletePonga sir....
ReplyDeleteWhat about appointment sir ?
ReplyDeleteTET :டெல்லி உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து மேலும் சில விளக்கங்கள்:
ReplyDeleteTET தேர்வுக்கு விலக்களித்து சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணிநியமனம் வழங்கக்கோரும் வழக்கில் டெல்லி உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து மேலும் சில விளக்கங்கள்
1.அரசின் அப்பில் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. (the appeals are allowed)
2..ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியும், ( பணிநியமனம் வழங்க இயலாது ) டிவிஷன் பெஞ்சும் பிறப்பித்த ( பணிநியமனம் வழங்கவேண்டும்) தீர்ப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.(The orders passed by the High Court in writ appeals, writ petitions and in the review petitions are set aside)
கீழ்கண்ட 5 அம்சங்களை பரிசீலிக்க மீண்டும் விசாரிக்க வேண்டும்.
1 . TRB பணி நியமன விளம்பரத்தில் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதா?((i) the advertisement mentioned specific number of posts)
2 . அவ்வாறு குறிப்பிடப்பட்ட பணியிடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டு விட்டதா?
( (ii) whether the posts mentioned have already been filled up)
3. தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வழிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா? (whether the procedure of merit has been appositely followed)
4 . கலந்து கொண்டவர்களில் தகுதி பெற்றவர்கள் விடுபட்டும் தகுதி குறைவானவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனரா?(iv) whether therespondents despite being more meritorious have been left out and less meritorious candidates have been
appointed)
5. விளம்பரத்தில் நிரப்பப்படவுள்ள காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை எனும் காரணத்துக்காக மனுதாரர்கள் தற்போதும் பணி நியமன உரிமை கோரும் தகுதி உடையவர்களா?( (v)whether assuming the advertisementdid not mention the number of posts, the respondents still could claim a rightin to havethe appointment)
என்பதை சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சு விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது
(the two writ petitions are remitted to the High Court with the stipulation that the matter shall be adjudicated by a Division Bench in the backdrop of issues formulated by us so that the controversy is put to rest at the High Court level.)
Thanks to : www.thamaraithamil.blogspot.com
order epo air tharuvanga
ReplyDeleteவாழ்த்துகள் ஆசிரிய நண்பர்களே...
ReplyDeleteTET ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி
ReplyDeleteமதுரை உயர்நீதிமன்றத்தில் புதுக்கோட்டை தழிழரசன உட்பட 73 பேர் ்தொடர்ந்த வழக்கில் 80 பணியிடங்களை காலியாக வைத்து விட்டு மற்ற பணியிடங்களை நிரப்பிக்கொள்ள அனுமிதி.
Thanks to Selected madurai tet sir & super suruli
very happy.,,,,
ReplyDeletethank u sir
ReplyDeletewhy it is so
ReplyDeleteEpathan appointment order. ???
ReplyDeleteOpening laam nalladhan iruku aana unkita finishing sari illapa ......
ReplyDeleteSelected list la iruntu 80 pera remove panniduvangala
ReplyDeleteNO . THERE MAY BE MORE THAN 80 VACANCIES REMAINING
DeleteLet's wait and win friends.....
ReplyDeleteIpdiye evlo neram than comment pandrathunu theriala...
when we get the order
ReplyDeleteEnnamo nadakkuthu ulagathile.
ReplyDeleteOrder qcka kuduthruvanga so get ready to join
ReplyDeleteWe are always ready pls say when will they give?
Deleteorder yenga order yenga
DeleteIndru kalvithurai seithi velividuvargala. niruthumbodu takkunu niruthittinga arambikkambodu enga late panringa
ReplyDeletenan poi order vanga kelambalama
Delete80. Paniyidam enbathu ethai kurikum?
ReplyDeletewatch jaya plus
ReplyDeletetaday itself appointment
ReplyDeletetoday appointment order watch jayatv
ReplyDeleteJayapluslive parunga order tharangalam
ReplyDeleteRAJU
கொஞ்சம் தெளிவாக. பதிவிடவும்
Deletehurry go and collect appointment
ReplyDeleteஇன்று பணிநியமனம் கொடுக்கபடுகிறது ...
ReplyDeleteOrder s ready
ReplyDeleteஇப்ப போகனுமா சார்
Deleteanybody select GHSS, ROYANDAPURAM, THANDRAMPATTU BLOCK, T MALAI DISTRICT. ( sahul ).
ReplyDeleteVALTHUKKAL ., COUNSELLING NADANTHA IDATHIL UDANAE SENDRU APPOINTMENT ORDER VANGI KOLLAVUM.,
ReplyDeleteVALTHUKKAL ., COUNSELLING NADANTHA IDATHIL UDANAE SENDRU APPOINTMENT ORDER VANGI KOLLAVUM., WATCH JAYAPLUS TV CHANNEL.,
ReplyDeleteYES.....ALL ARE GO QUICKLY TO CEO OFFICE....ALL THE BEST...........
Deleteநண்பர்களே இந்த வலைமனை Google Search Engine இல் தேடும் பொழுது selectedcandidates.com என்று type செய்து தேடவும்.
தொழில்நுட்ப ரீதியாக இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால் http://www.selectedcandidates.com/ என்ற முகவரியை நேரிடையாக உள்ளிட்டு வருகை புரியுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TET தேர்வு சம்பந்தப்பட்ட செய்திகள் பிற வலைதளங்களை விட உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.அதோடு நடுநிலைத்தன்மையோடும் இருக்கும்..